வணக்கம் தமபி. என் மகள், மகன் 38,35 வயது. உன்னையும் என் மகன் போலத்தான் நினைக்கிறேன். இந்த 15 நாள் காய்ச்சல் காரணமாக யூடியுபில் உங்கள் தொடர்பு கிடைத்ததது. நட்பு தொடர ஆசைப்படுகிறேன். எந்த எதிர்பார்ப்பும் இல்லை.
என் நண்பருடன் ஒரு முறை பாரீஸ் புறநகர் பகுதி கிராமம் ஒன்றில் நடந்த பாண்டிச்சேரிக் காரர்களின் திருமணத்திற்கு மணவறை பூட்டி, பிறகு இரவு ஒரு மணியளவில் பாரீசுக்கு வந்து கொண்டிருக்கிறோம்.இங்கு ஊருக்குள் மட்டும் தான் தெரு விளக்கு எரியும். நெடுஞ்சாலைகளில் மின் விளக்குகள் கிடையாது. ஒரு ஆள் அரவமற்ற கிராம சாலையில் வரும் போது, நண்பருக்கு தூக்கம் வந்து விட்டது. உடனே நான் பேய் கதைகள் சொல்ல ஆரம்பிக்க, சும்மா இருங்க பிரபா அண்ணா என்றார். மனிதருக்கு உள்ளார பயம். போதாததற்கு மான்கள், மரைகளின் திடீர் குறுக்கீடும், வாகன ஒளியில் அதன் கண்கள் ஒளிர்வதும் , எனக்கு கூட ஒரு வித பயத்தை கொடுத்தது என்று தான் சொல்ல வேண்டும்.
வீடியோ சூப்பர்......👌👌👌👌👌செம த்ரில்லிங்கா இருந்துச்சு
💖
சூப்பர் 💓💗
Goods vandi kumar yena anaru
Bro semmiya fun pannikidea driving panrukika 😄😉😊 eappti ea continue pannuka 😊👍
Sure bro💖
மணப்பாறை 🔁 சிவகாசி எந்த வழியா போகும் Ashok Leyland BS III ah BS IV ah
Bs4..melur route bro
வணக்கம் தமபி.
என் மகள், மகன் 38,35 வயது.
உன்னையும் என் மகன் போலத்தான் நினைக்கிறேன்.
இந்த 15 நாள் காய்ச்சல் காரணமாக யூடியுபில் உங்கள் தொடர்பு கிடைத்ததது.
நட்பு தொடர ஆசைப்படுகிறேன். எந்த எதிர்பார்ப்பும் இல்லை.
கண்டிப்பாங்க💖🚛
எனக்கும் இது போன்ற தருணங்கள் இருக்கும் 😅😅😅😅
😅😅
வாழ்த்துக்கள் சகோதரர் உங்கள் பயணம் வெற்றி பெறவாழ்த்துக்கள்
💖
Yes bro enakum apedetha thonum night travel
😅
அண்ணா ஒரு டவுட்டு லாரிக்கு டியூப் டயர் பெஸ்ட்டா டூ ப்ளஸ் டயர் பெஸ்ட்டா சொல்லுங்க அண்ணா
Video podren bro
👍
Vadaka details podunga bro
Goods vandi kumar yena anaru konjam solunguna
ஜென்மம் x ஆ அது பயங்கரமான நாடகமாச்சே 😮
இந்த மானங்கெட்ட மைன்ட் டையலாக் 😅.
நான் எப்பவும் சொல்றது தான் சிரிக்கவும் வைக்கிறிங்க சிந்திக்கவும் (திருடர்கள் பற்றி) வைங்கிறீங்கனு.
அப்புறம் ரொம்ப நாளா எனக்கு ஒரு சந்தேகம் வண்டியில லோடு எறக்காம இருந்தா அதுக்கான வாடகை தருவாங்களா மாட்டாங்களா?
ஒரு சில இடத்துல தருவாங்க ப்ரோ..லோடு இறக்கலனா ஒரு நாளுக்கு 1000-னு
@@TamilTruckVlogs அவ்ளோதானா.😲
என் நண்பருடன் ஒரு முறை பாரீஸ் புறநகர் பகுதி கிராமம் ஒன்றில் நடந்த பாண்டிச்சேரிக் காரர்களின் திருமணத்திற்கு மணவறை பூட்டி, பிறகு இரவு ஒரு மணியளவில் பாரீசுக்கு வந்து கொண்டிருக்கிறோம்.இங்கு ஊருக்குள் மட்டும் தான் தெரு விளக்கு எரியும். நெடுஞ்சாலைகளில் மின் விளக்குகள் கிடையாது. ஒரு ஆள் அரவமற்ற கிராம சாலையில் வரும் போது, நண்பருக்கு தூக்கம் வந்து விட்டது. உடனே நான் பேய் கதைகள் சொல்ல ஆரம்பிக்க, சும்மா இருங்க பிரபா அண்ணா என்றார். மனிதருக்கு உள்ளார பயம். போதாததற்கு மான்கள், மரைகளின் திடீர் குறுக்கீடும், வாகன ஒளியில் அதன் கண்கள் ஒளிர்வதும் , எனக்கு கூட ஒரு வித பயத்தை கொடுத்தது என்று தான் சொல்ல வேண்டும்.
அது ஒரு தனி feeling அண்ணா😅🤩
Entha line vande otturadhee profit
❤❤❤
You have good humour sense naa 😂 antha pei effect road semma
😅😅😅
Hi anna from manapparai
💖
🌄
Treat ku thanks Bro👍
Bro🤣😅
Bro krishnagiri toll gate 5km thandi ponalee diseal tiruduvangaa ..
Aama bro🥲🤦
Hi anna
Hi❤KL. 10
Manapprai enga oru anna
🤩
So who is driving the vehicle.. Do you drive or not
Hi bro I am from palladam Ulakesh ❤❤❤
💖
Load rent details podungaaa driver salery . . . etc. .
Kanaku video potrupen paarunga bro
வணக்கம் நண்பா
💖
Haii anna aravakuruchii vinoth 🎉🎉🎉
Hi bro🤩
வணக்கம் பிரதர் எப்படி இருக்கீங்க❤
Fine bro neenga
Tnpl enga oru anna
Super area bro🤩
For what this paper is used for
For making crackers box 📦..tea cup juice cup etc bro
Hello I'm covai
💖
Bro
Hi bro
Hi
Hi bro
Hi bro
நண்பா என் குழந்தைகளுக்கு பட்டாசு வேண்டும் உங்க போன் நெம்பர் வேண்டும் பணம் அனுப்புகிறேன் சிவகாசியில் வாங்கி வாருங்கள்
அண்ணா வாங்கி தரேன் Instagram-ல ஒரு message பண்ணுங்க..ID tamil truck vlogs
Anna unga name