Congratulations bro nala panuringa, elephant series pola niraya video panuinga all the best, vijay sujai and arisi raja video panuinga bro, arisi raja video ku niraya like varum
Behindwoods ல வேலைக்கு சேரலாம் போல நல்லா காட்ட சுற்றி பார்க்கலாம் .. 😀😀😀 முழுவதும் கேட்ட பின்பு அனேகமாக அவுடை அண்ணனா யானை பாகன் ஆக முயற்சி செய்வது போல் உள்ளது
ஹாய் ப்ரோ அது எங்க சொந்த ஊர் என்பதெல்லாம் நான் பெருமைப்படுகிறேன் டாப்ஸ்லிப் அண்ட் மேல பரம்பிக்குளம் டேம் அப்பா ஆபீஸ்ல ஒர்க் பண்ணிட்டு இருந்தாரு நாங்க இருபது வருஷமா அங்கதான் இருந்தோம் இப்ப கீழே ஆழியார் டேம்ல இருக்கும் சூப்பர் அருமையான மனசுக்கு நிம்மதி தரக்கூடிய இடம் அது அங்க போய் நீங்க வீடியோ பண்றதுல எங்களுக்கு மகிழ்ச்சி அடிக்கடி போங்க சூப்பரான பிளேஸ் 💜👌👍
Wow! Finally my comment have been read I guess! I always wanted Avudai to visit topslip knowing his interest towards wildlife & elephants and now it happened.
I visited Topslip when I was 8 and saw KapilDev. I have a photo of him. This was almost 36 years ago. I will have ask my dad to scan it and send it to me.
விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார். நல்ல முயற்சி வாழ்த்துக்கள். மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்..
@13:45 Different World it seems. It was the real world and we made it a different world. Touchwood your laugh and your sight could bring down the no of elephants in the wild.
There isn't much detailed information that has been documented about the late 'Dr.Krishnamurthy and also much about the people work/live as mahouts in topslip. I hope Behindwoods & Aavudai would document that too. By that, it could be more informative content about how humans and animals altogether help in the growth of an ecosystem.
Most of them cover khaleem, there are other star elephants which are not known to public, this interview on kapildev is much needed to document it. Thanks to avudai and team, my request is to capture interview on elephants like suyambu, bharani , mariappan, raja vardhan, tamilan , saravanan, narasimha etc...
@@haymenthnivas iam an elephant lover and i have most of the details, but I don't have a youtube channel. It's not vijay and sujay are twins, the elephant in topslip bharani is also a twin elephant, its twin is ashwini elephant both born together and it later died in vandaloor zoo. We can say living twin elephants are vijay and sujay
Hi Congrats for the first interview of kapil dev. We have lot of interview of khaleem and most wanted is to cover all elephants. Next take bharani yanai
22 வருடங்களுக்கு முன்பு நாங்கள் டாப் ஸ்லீப் வந்தப்ப விஜயலக்ஷ்மி யானை மீது சவாரி செய்தோம். இப்போது அது நன்றாக இருக்கிறதா?.... யாராவது தெரியப்படுத்துங்கள்.
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
Aavudaippan thambi, please wear a seat belt and ask your friend driving the car to wear it as well
Congratulations bro nala panuringa, elephant series pola niraya video panuinga all the best, vijay sujai and arisi raja video panuinga bro, arisi raja video ku niraya like varum
Very nice 👍🏿 like elephant series we expect tiger series as well 😅 vanakam and nandri to the team 😊
கும்கி யானைகளின் ராஜா கலீம்
Bro நா இத சொல்ல தான் கமென்ட் பன்ன வந்தேன் நீங்களே சொல்லிட்டிங்க கலீம் யானை தான் கும்கி யானைகளின் ராஜா கலீமின் வயது 57
Kumkigalin Raja Kaleem 🐘👑
உண்மை ❤❤❤❤
Yes💯
யானை நல்ல கம்பீரம்!
பாகன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்! காணொளி சிறப்பு!💐⭐
கலீம் தான் கும்கி யானைகளின் ராஜா
Hero heroine ku kudukira respect ah vida evaruku tha respect niraya kudukanum 🥰😍🥰😍🥰
ஆவுடை அண்ணா interview ன்ற பேர்ல அடிக்கடி அங்க போய்ட்டுவரிங்க... 👌🏻
Yov avar aachum enjoy pandraru vidu yaa😄🖤🙈
அருமையான பதிவு.... கேமரா,இசை எல்லாமே அருமை.... குழுவிற்கு பாராட்டுக்கள்...
I love Kaleem kumki ❤️
கலீம்♥️
Behindwoods ல வேலைக்கு சேரலாம் போல நல்லா காட்ட சுற்றி பார்க்கலாம் .. 😀😀😀
முழுவதும் கேட்ட பின்பு அனேகமாக அவுடை அண்ணனா யானை பாகன் ஆக முயற்சி செய்வது போல் உள்ளது
பறவைகள், விலங்குகள், பூச்சிகள், மரங்கள், செடிகள்,கொடிகள் இவையனைத்திற்கும் இப்பூவுலகம் சொந்தம்.
அவற்றை அழித்து விடாதீர்கள்🙏
First unta irunthu tha kappathanum
Abhimanyu (ಕರ್ನಾಟಕ💛❤️)King 👑🥵❤️🔥 of Asian elephant's
ஹாய் ப்ரோ அது எங்க சொந்த ஊர் என்பதெல்லாம் நான் பெருமைப்படுகிறேன் டாப்ஸ்லிப் அண்ட் மேல பரம்பிக்குளம் டேம் அப்பா ஆபீஸ்ல ஒர்க் பண்ணிட்டு இருந்தாரு நாங்க இருபது வருஷமா அங்கதான் இருந்தோம் இப்ப கீழே ஆழியார் டேம்ல இருக்கும் சூப்பர் அருமையான மனசுக்கு நிம்மதி தரக்கூடிய இடம் அது அங்க போய் நீங்க வீடியோ பண்றதுல எங்களுக்கு மகிழ்ச்சி அடிக்கடி போங்க சூப்பரான பிளேஸ் 💜👌👍
Same
திரு ஆவுடை ஆனாலும் உங்களுக்கு ரெம்ப தைரியம்பா, துணிச்சலாக யானைகள் நிறைந்த காட்டுக்குள்ள, அருமையாக உள்ளது....
ஆனை முகம் அழகு முகம் 👌🏻👌🏻
Jhhhhhh
Kapil Dev and 1983 - Wow Great Name!!!!!!!
Intresting😅❤❤
King of Kumki is Kaleem ...but it is on the verge of Retirement due to age
ஆவுடை ப்ரோவின் எதார்த்த பேச்சு
Wow! Finally my comment have been read I guess! I always wanted Avudai to visit topslip knowing his interest towards wildlife & elephants and now it happened.
I visited Topslip when I was 8 and saw KapilDev. I have a photo of him. This was almost 36 years ago. I will have ask my dad to scan it and send it to me.
யானை வீடியோ இது போல நிறைய போடுங்க
Recent king is kabil dev
I love chinnathambi yanai
விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார். நல்ல முயற்சி வாழ்த்துக்கள். மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்..
I love 🐘 🐘 🐘 ❤️
One of the best show super bigainwoods and avudai bro
Such a mighty, majestic mammoths 😍 I fondly remember Dr. K through Yanai doc wen I said Topslip.
Kumki *...KING...* KALEEM..... NO,1....
டாக்டர். கே❤️
Sema alagha irukkan Kapil dev
கலீம் dha king
Bro continues a series pola panuinga bro, nala panuringa congratulations bro👍🤝🔥❤️
Anna neenga rompa thiriyasali.👍
THAIRIYASAALI
@13:45 Different World it seems. It was the real world and we made it a different world. Touchwood your laugh and your sight could bring down the no of elephants in the wild.
Very sensitive and watch every moment in carr fully..i am seen lively...
Wow .. interesting to know their world... Can you please do video on yaanai doctor krishnamoorthy.... Plsss
@anjali
There is a book named "Yaanai doctor" - Dr.K's bonding with elephants... Such a lovely book written by Jeyamohan...
Kumki kalim pathi ooru video podunga pls
Kaalim video neraiya pottuiruganga poi check pannu bro
Superb sharing! So nice to see..👍
Kaleem king 👑
ஒரு சந்தேகம் வயதானவுடன் இறந்த யானையின் தந்தம் மற்றும் இதர பாகங்களை என்ன செய்வார்கள்
அப்படியே புதைத்து விடுவார்கள்
Avudaiyappan sir Ku apdiye vayittra kalakku irukkum
கும்கி விஜய் மற்றும் மூர்த்தி பற்றி பதிவிடுங்கள்
ஆவுடை....😍
Kaleem is the king 👑
Kalim is one king
சூப்பர்
Sandhiran anna Super. Elephant Sema Anna.
King in kaleem ❤❤❤
There isn't much detailed information that has been documented about the late 'Dr.Krishnamurthy and also much about the people work/live as mahouts in topslip. I hope Behindwoods & Aavudai would document that too. By that, it could be more informative content about how humans and animals altogether help in the growth of an ecosystem.
28.6.2022 on that day you capture this video 😍😍
Avudaiappan bro ena adikadi bore adicha yanai kuda interview va... vera level bro....
படையப்பா 💥
Please take a detailed video with kallem and his mahout mani daddy, it’ll be worth it..
Most of them cover khaleem, there are other star elephants which are not known to public, this interview on kapildev is much needed to document it.
Thanks to avudai and team, my request is to capture interview on elephants like suyambu, bharani , mariappan, raja vardhan, tamilan , saravanan, narasimha etc...
Also do some research about his twin brother's Vijay and Sujay
@@haymenthnivas iam an elephant lover and i have most of the details, but I don't have a youtube channel. It's not vijay and sujay are twins, the elephant in topslip bharani is also a twin elephant, its twin is ashwini elephant both born together and it later died in vandaloor zoo. We can say living twin elephants are vijay and sujay
Avudai sir, next plan to get interview of bharani and then suyambu.
அடிச்சுறுச்சா... ஆவுடை அண்ணா டரியல் ஆகிடார் 😀😀😀
Love top slip pollachi
Part 2 podunga anna
இவ்ளவு பெரிய யானைக்கும்
ஊசினா பயம்தான்
நல்லா சிரிச்சேன் ஆவுடை
Elephant🐘 video is vera level brother
Please want more and more part
avudai anna bayilvan renganathan na interview aduga anna
Anchor pesura voice konjam kammiya kekkuthu. Pagan pesurathu sound athigama kekuthu
Me too 🙋♂️
Superb video 👌👌
Pls take interview about Bharani elephant.....
Camera📷 man pavam pa
Hi
Congrats for the first interview of kapil dev. We have lot of interview of khaleem and most wanted is to cover all elephants. Next take bharani yanai
வாழ்க்கையே வாழ்ற நீ ராஜா
Nice I am kerala
எம் வாழுகின்ற ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அன்பு உங்கள் மீதும் குடும்பத்தின் மீது இருப்பதாக!
Jai bheem...💙
@@gokularajan6883 kai bheem 🖤
Thothiram aandavare🙊
Bro vijay Sujay elephant aha interview pannunga
22 வருடங்களுக்கு முன்பு நாங்கள் டாப் ஸ்லீப் வந்தப்ப விஜயலக்ஷ்மி யானை மீது சவாரி செய்தோம். இப்போது அது நன்றாக இருக்கிறதா?.... யாராவது தெரியப்படுத்துங்கள்.
Vanga enga ooruku live ah pakalam evening time la wild elephants
தேவன்
👌👌👌
👌👌👌👌😍
Chinna thambi
4:19
Avudai Anne nellai Tamil super...
Vijay suijay review pannunga
Suda suda youtube channel la paarunga nallaa irukkum
8 1/2 அடி யானை எங்க ஊர்ல வளத்தி கம்மி.. எங்க ஊரு கேரளா...
Kaleem 9 ft than Kerala avaruthan star
அதிகம் 9 அடி வளரும்
💖😊
Om sri sai ram appa amma potri potri
Karnataka king abhimanyu Elephant
0:35 நீங்களே 6 அடி இருக்கும்போது ஒரு யானை 8 அடி என்பது பெரியவிடயம் அல்ல. அடேங்கப்பான்னு பிஸ்டல்லாம் எதுக்கு😁
adopt ஆகுது என்று கேட்க தமிழில் என்ன சொல் என்று தேடுவது தெரிகிறது
Kaleem
BehindwoodsDiscovery nu channel start panuga interested ❤
Dear auv your voice not hearing properly
Salary for the trainer yevlo irukum na ???
Pomman yanai pathi podunkr
👍👍👍👍🌾🌾🌾🌷🌷🌷🌷
Location solluga bro pls
Next Paari , then mariappan, raja vardhan, tamilan etc...
Ellam sari tha antha anna kita sir nu kupudratha venanu solirukalame avaru oru normal person thane
சின்ன தம்பி video
It's nice but chain Hurt me
World cup is a word...old cup is an emotion 😂😂😂
🤩💵💵💵🤩
Sariya yannai than pa idhu kumki badam yannai madhri euruku
Ancor voice keykala