A modern cow farm in Netherlands | Tamil Vlog | Netherlands Tamilan

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 сен 2024
  • Hai makkale:
    The address of this farm is g.co/kgs/uhLaT3.
    Thanks for watching the video

Комментарии • 86

  • @mariyappansivathanu9911
    @mariyappansivathanu9911 2 года назад +40

    Who all are the fans of his voice with 'makkale' 😉

  • @jomayusa
    @jomayusa 2 года назад +3

    Very unique RUclipsr. His videos are very educational, informative, and very helpful 🇩🇪👍👍👍👍

  • @valarmathisivaprakasam2042
    @valarmathisivaprakasam2042 2 года назад

    வந்துட்டேன் மக்களே. நெதர்லாண்ட் பசு மாட்டுப்பண்ணையப் பத்தி பேசப்போறேன். சும்மா ரஜினி ஸ்டைல கலக்கிறீங்க சகோ. வீடியோ செம்மையா இருக்கு. உங்க நாட்டு மக்கள் மட்டுமல்ல. உங்க நாட்டு பசுக்களும் மகிழ்ச்சியா கெத்தா இருக்கிறாங்க. எங்க ஊர் பசு போஸ்டர் சாப்பிட்டு ரோட்டிலே சுத்துதுங்க. பாவம். பச்சைப்புல்லுக்கு நாங்க எங்கப் போவோம். வயல்வெளிகளும் நீர்நிலைகளும் மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரிகளாகவும், அடுக்குமாடி குடியிருப்புகளாகவும்
    மாறிவிட்டன. வீடியோவுக்கு நன்றி சகோதரா.

  • @anonymozanonymouz9323
    @anonymozanonymouz9323 2 года назад

    மிகவும் அருமையான வீடியோ.
    நல்லா இருக்கு.
    நீங்கள் பேட்டி கண்டஅந்த பெண் அதில் கொழுப்பு இருப்பதால் stores இல் கிடைக்கும் பாலை விட நல்லது என்கிறார்.
    ஆனால் நம்மூரில் இப்போது சிலர் பசும் பால் கொழுப்பு அதிகம் அதனால் நல்லது இல்லை என்று சொல்கிறார்கள் .

  • @prasanthsugan9841
    @prasanthsugan9841 2 года назад

    அருமையான வீடியோ அண்ணா நெதர்லாந்தில் இருக்கின்ற மாதிரியே அனுபவம் உள்ளது 🤝🤝

  • @sivadasmk7675
    @sivadasmk7675 2 года назад

    👍 like this new technology cow farm need tamilnadu.... 👍

  • @ashokramachandran7639
    @ashokramachandran7639 2 года назад

    Hi Ganesh...really pleasure to subscribe to your channel and watched most of your videos on a day and enjoyed very much..

  • @soosaimanickam4455
    @soosaimanickam4455 2 года назад

    சிறப்பு! புதிதாக ஒன்றைத் தெரிந்து கொண்டேன்! நன்றி!

  • @alimohameed8784
    @alimohameed8784 2 года назад

    வணக்கம் அண்ணா உங்கள் குடும்பத்தில் அனைவரும் எப்படி இருக்கீங்க மிகவும் அருமையான பதிவு . இப்போது அங்கே ஓமைக்கரான் கொரேனா தாக்கம் எப்படி உள்ளது என்ன மாதிரியான கட்டுப்பாடுகள் உள்ளது அண்ணா நீங்கள் எங்கே சென்றாலும் முக கவசம் பாதுகாப்பான முறையில் பதிவுகள் எடுங்கள் அண்ணா நன்றி 🙏

  • @Sanjaygsr88
    @Sanjaygsr88 2 года назад +2

    அருமை வீடியோ கணேஷ் அண்ணா 💐💐💐

  • @palani.gmadhu9185
    @palani.gmadhu9185 2 года назад +1

    Advanced அருமையான மாட்டுப் பண்ணையை நெதர்லாந்தில் சுற்றி காட்டியதற்கு நன்றி 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @veerasekar3369
    @veerasekar3369 2 года назад +1

    Super bro

  • @chandirakanthannmrs2427
    @chandirakanthannmrs2427 2 года назад +3

    Excellent video! Thank you very much bro, you gave me a chance to visit an organic farm in Netherlands.It is a nice experience.We were also able to see fresh organic vegetables.Information about the fresh milk is interesting.Because of you ,I could visit an organic farm in Netherlands.👍👍🙏🙏❤️❤️❤️❤️❤️

  • @adthayakaran9459
    @adthayakaran9459 2 года назад +2

    Netherland has the best farming technology.

  • @kanthanklakshmi2019
    @kanthanklakshmi2019 2 года назад +1

    வாழ்த்துகள் நண்பா, உங்களின் அனைத்து காணொளியும் மிக அருமை அருமை, இதுபோல் ஆரோக்கியமான மாட்டுப்பன்னையில் வேலை செய்ய விருப்பமாக உள்ளது , எப்படி வேலைக்கு முயற்சி செய்வது...?

  • @premanathanv8568
    @premanathanv8568 2 года назад +1

    நெதர்லாந்து பண்ணைகள் பற்றிய தகவல்கள் மிகவும் அருமை 👏👏👏🤝🤝👍👍

  • @achukavi7426
    @achukavi7426 2 года назад

    அருமையான பதிவு
    மிகவும் நேர்த்தியாக பால் சேகரிக்கப் படுகிறது
    And also very big organic farm and with modernised equipments.
    Thanks for sparing your precious time to shoot this .
    Hats Off

  • @kannalingam4884
    @kannalingam4884 2 года назад

    Anna arumai mind relax video

  • @Am-ez8df
    @Am-ez8df 2 года назад

    super video and nice information 🤠

  • @swarisivane8514
    @swarisivane8514 2 года назад

    Enjoy watching your videos 😊

  • @Tamilnedeland
    @Tamilnedeland 2 года назад

    நெதர்லாந்தின் முக்கிய ஏற்றுமதியில் ஒன்று சீஸ் ( வெண்ணை கட்டி ) ஆகவே மாட்டுப்பண்ணை முக்கியம் நாட்டுக்கு. நன்றி கணேஸ் அண்ணா. நல்ல ஒரு வீடியோ . 👍👍👍

  • @anandanbala6777
    @anandanbala6777 2 года назад

    தல நீங்க வேற 😂👌👌👌👌👌லெவல் அடிச்சி ஆடுங்க

  • @mani67669
    @mani67669 2 года назад +3

    காமதேனு பசுவை நன்றாக பராமரித்தால் நாட்டில் எல்லா வளமும் பெருகும் என்பது கண்கூடாக கண்டோம். நன்றி.

  • @balakannanp9758
    @balakannanp9758 2 года назад

    Bro European eppadi waste management pannuranga sammanthamana video podunga. Food waste as well as normal waste...

  • @anburajj4717
    @anburajj4717 2 года назад

    Good video

  • @acharles292
    @acharles292 2 года назад

    Nice post

  • @kalimuthuparamasivam9335
    @kalimuthuparamasivam9335 2 года назад

    This video is good. In every country,most of the farmers are facing somany problems and struggles.

  • @whyme5024
    @whyme5024 2 года назад

    Nice video. Something wrong with your mike, voice not clear.

  • @Maalaimathi
    @Maalaimathi 2 года назад +1

    அண்ணே அங்கிருக்கும் மாட்டு பண்ணைகளில் வேலை கிடைக்குமா.?? நான் இங்க Uzhavan Madurai RUclips Channel நடத்தி வருகிறேன்.

  • @ramgopalrengaraj1877
    @ramgopalrengaraj1877 2 года назад

    Many European dairy farms are provided with robots for body cleaning, feed distribution and milking.The milk drawn from cow will be pumped to a storage tank.As the labour costs are high they have to use robots.

  • @hafil.
    @hafil. 2 года назад +1

    🥥🥑🥑🥥🥦🌶🍅🍍Super காய்கறி வாங்குறீங்க 🍊🍐🥬🍅🍅🍅🥥

  • @kumarkayircenter7182
    @kumarkayircenter7182 2 года назад

    எனக்கு பிடித்திருக்கிறது

  • @saravananperiyasamy6893
    @saravananperiyasamy6893 2 года назад

    Super na..

  • @JeyachandranVlogs
    @JeyachandranVlogs 2 года назад

    Nice information about " Milk🥛".Not use of milk 🥛after 5 days even keep in fridge

  • @s.yogeshkumar2462
    @s.yogeshkumar2462 2 года назад

    Machi super

  • @SatishKumar41
    @SatishKumar41 2 года назад

    Hello Makkale. Anyone else thought Ganesh will call those cows as "Hello Matkale" 😀😅

  • @mikeyamine2164
    @mikeyamine2164 2 года назад +1

    How are you
    Saaptiya bro

  • @எஸ்கேமோகன்ராஜ்

    பசு பாலை வெளி நாடுகளில் 18 மாதத்துக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்கமாட்டார்கள..
    அவர்களுக்கு உலர் பால்மா ரின்களின் வரும் மாவை மருத்துவர் ஆலோசனையின் கீழ் கொடுப்பார்கள..

    • @sivagnanam5803
      @sivagnanam5803 2 года назад +1

      பசு + பால் = பசும்பால்...

  • @documentary1535
    @documentary1535 2 года назад

    Vanakam guru
    Ennoda thozhil karava dhan guru first

  • @Raj-em1vc
    @Raj-em1vc 2 года назад +1

    ❤️👍🏼👍🏼👍🏼

  • @yogeshmanokaran3504
    @yogeshmanokaran3504 2 года назад +1

    Jersi cow lam illa la bro, ellam pasu maadu thana.... Coz jersi cow lam neraya Litres kudukum, but health ku nallathu ila

  • @paramnathan6326
    @paramnathan6326 2 года назад

    Good video n presentation can you cover a chocolate factory that uses this milk for it's product.Nanthri.Param

  • @ravindhran9336
    @ravindhran9336 2 года назад +1

    Vanakkam ganesh.

  • @senthamilsenthamil5410
    @senthamilsenthamil5410 2 года назад

    Anna job vacancy details oru video podunga anna

  • @90skidinfo10
    @90skidinfo10 2 года назад

    Bro cool and calm place.... I love it❤❤❤

  • @jeevathanneerministrytrust7862
    @jeevathanneerministrytrust7862 2 года назад

    Good Morning Thambi Ganesh.
    How are you?How is your family?when will you come to Tamil Nadu?we are praying for you and your family and your Parents!!!

  • @akkurudeva5467
    @akkurudeva5467 2 года назад

    Ganesh anna forms work eruntha visa solluga anna pls🙏 video supper anna

  • @shivathemodel
    @shivathemodel 2 года назад +1

    Bro anga aal thevina naan ready bro, how to apply And join the Job bro

  • @revindranramasamy1822
    @revindranramasamy1822 2 года назад

    Good info brother thank you.

  • @theworldlk5424
    @theworldlk5424 2 года назад

    Farmku welaki eduka maatangla 😁

  • @எஸ்கேமோகன்ராஜ்

    பாகெட் பாலை உற்பத்தி செய்கிற நாடுகளே
    பால் பாகெட்களை தவிர்த்து வருகின்றனர் ..!

  • @arunagirimanjini1772
    @arunagirimanjini1772 2 года назад

    Nice.like it.

  • @gokulkrishnan1349
    @gokulkrishnan1349 2 года назад

    👍👍👍👍

  • @vijayakumarragavan5997
    @vijayakumarragavan5997 2 года назад

    jersey cow bro

  • @mohanp7728
    @mohanp7728 2 года назад

    Close up la kattunga bro

  • @pon5486
    @pon5486 2 года назад

    Hi

  • @audiolibrarycreations2249
    @audiolibrarycreations2249 2 года назад +1

    ANNA Ennakku ungla matheri la Irukkannu nu nenaikura Anna But en ketta Contact illa Anna Abrod poharadhukku Please Enakku konjam Mudinja Abroad poha help pannunga Anna!!

  • @pasudivya
    @pasudivya 2 года назад

    Super annna

  • @raguraman5819
    @raguraman5819 2 года назад

    Super anna ❤️❤️👍

  • @pandiyanp1041
    @pandiyanp1041 2 года назад

    Endha pannaile job kedaikkuma anna

  • @theworldlk5424
    @theworldlk5424 2 года назад

    Makkale 😍

  • @tamilkdpiyan0079
    @tamilkdpiyan0079 2 года назад

    Bro daily video poduga

  • @yazararafath5016
    @yazararafath5016 2 года назад

    🖤

  • @ponthalaudaykumar
    @ponthalaudaykumar 2 года назад

    brother netherlnd job kedaiikuma

  • @aadhith4817
    @aadhith4817 2 года назад

    Thalaiva🔥

  • @devendrankrishnan7774
    @devendrankrishnan7774 2 года назад

    Warm milk is good for health.☜☆☞

  • @harishankars1132
    @harishankars1132 2 года назад

    Any vacancy there .am interested farm work jobs . Reply please.

  • @rahulselvaraj2133
    @rahulselvaraj2133 2 года назад

    Annan ❤️

  • @sanjeevidurairaj2079
    @sanjeevidurairaj2079 2 года назад

    🙏🖐

  • @saravananbala3896
    @saravananbala3896 2 года назад

    Rate sollunga anna

  • @thagavalvithaigal
    @thagavalvithaigal 2 года назад

    😘

  • @jsutharsan9255
    @jsutharsan9255 2 года назад

    Hi bro...any job available this farm bro please told u i am 7 year experience in dairy farm job..any chance please text me

  • @odd-1out689
    @odd-1out689 2 года назад

    நண்பரே லுங்கி, தலைல துண்டு எல்லாம் மிஸ்ஸிங்.
    செண்பகமே செண்பகமே பாட்டு படவில்லை.

  • @Nomaddicct
    @Nomaddicct 2 года назад

    Editor ku oru Valthukal !! Nalla Editing

  • @tamiltraveldiary9846
    @tamiltraveldiary9846 2 года назад

    Super Bro

  • @jeevacapturedmemories9458
    @jeevacapturedmemories9458 2 года назад

    Super bro