Kanni rasi Sani peyarchi | Guru peyarchi | Rahu kedhu peyarchi | இன்னும் வாழ்க்கை மாறவில்லையா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024
  • Kanni rasi Sani | Guru | Rahukedhu peyarchi | 3 பெயர்ச்சிகளும் நடந்துவிட்டது வாழ்க்கை மாறவில்லையா
    If you like this video please like & share with your friends and subscribe to " sivaya nama "
    If you have a doubt or suggestions please leave your comments below I will answer as soon as possible
    Instagram: www.instagram....
    Face book : www.facebook.c...
    #சனிபெயர்ச்சிபலன்கள்2023
    #2023SaniPeyarchi Kanni
    #SaniPeyarchi
    #SaniPeyarchi2023
    #SaniPeyarchiPalangal
    #guru peyarchi palan
    #gurupeyarchipalankannirasi
    #Gurupeyarchipalangal2024to2025
    #rahu_kethu_peyarchi_palangal
    #kannirasirahuketupeyarchi2023
    #Rasigal
    #Rasipalan
    #Astro
    Keywords :
    rahu ketu peyarchi 2023 Kanni rası,
    rahu ketu peyarchi 2023 Kanni rasi,
    rahu ketu peyarchi 2023 to 2024 Kanni,
    rahu ketu peyarchi 2022 to 2023Kanni,
    Kanni rahu ketu peyarchi 2023,
    Kanni rasi rahu ketu peyarchi 2023,
    srirangam ravi rahu ketu peyarchi 2023, shelvi rahu ketu peyarchi 2023,
    rahu ketu peyarchi 2023 to 2024 Kanni,
    rahu ketu peyarchi 2023 to 2024 Kanni,
    rahu ketu peyarchi 2023 tamil
    rahu ketu peyarchi 2023 to 2024 Kanni,
    rahu ketu peyarchi 2023 to 2024 kanni rasi,
    Kanni rahu ketu peyarchi 2023,
    Kanni rasi rahu ketu peyarchi 2023,
    rahu ketu peyarchi tamil 2023,
    rahu ketu peyarchi 2023 Kanni,
    rahu ketu peyarchi 2023 Kanni rashi,
    rahu ketu peyarchi 2023 Kanni rashi,
    rahu ketu peyarchi 2023 vikatan,
    rahu ketu peyarchi 2023 to 2024 Kanni,
    rahu ketu peyarchi 2022 to 2023 Kanni,
    rahu ketu peyarchi in tamil Kanni 2023, Kanni rahu ketu peyarchi 2023,Kanni rasi rahu ketu peyarchi 2023

Комментарии • 137

  • @user-ry6uf3cy7p
    @user-ry6uf3cy7p Месяц назад +8

    கடன் வாங்கி கடன் குடுத்து நான் மாட்டிக் கொண்டு தவிக்கரேன்

    • @sivayanama
      @sivayanama  Месяц назад

      அடுத்த ஆண்டு மார்ச் பிறகு மாற்றம் வரும்

  • @ChinmayaYaazhini
    @ChinmayaYaazhini Месяц назад +9

    கடன்பட்டு அசிங்கபட்டுடேன்

    • @sivayanama
      @sivayanama  Месяц назад

      தங்களின் பிறந்த நேரம் குறிப்பிடவும்

    • @R.SANTHARSANTHA
      @R.SANTHARSANTHA Месяц назад

      Wast lief

    • @haridass1673
      @haridass1673 Месяц назад

      Naanumthan kadan la mattikiten

    • @poornachandran6020
      @poornachandran6020 Месяц назад

      PanAm ilama 3yrs kastam padukiren

    • @muruga8012
      @muruga8012 Месяц назад

      உண்மை தான்

  • @NaveenKumar-xz2wx
    @NaveenKumar-xz2wx Месяц назад +1

    Sir :NavinKumar 23.2.2008
    Saturday kanirasi uthiram

    • @sivayanama
      @sivayanama  28 дней назад

      தங்களின் பிறந்த நேரம் இடம் குறிப்பிடவும்

  • @vengatapather8629
    @vengatapather8629 Месяц назад +1

    மிகவும் பழகிய நண்பர் வீடுவாங்குவதற்காக மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருந்தபோது என்னால் முடிந்த உதவியாக பணமாக 3.5லட்சம் கொடுத்தேன். நூறுநாட்களில் கொடுத்துவிடுவதாக கூறியதை நம்பி கொடுத்தேன். ஆனா மூனுவருசமா நடையாநடந்து வாங்க இயலவில்லை
    கிடைக்குமா கிடைக்காதான்னு தெரியலை
    பெயர் R. வெங்கிடபதி
    பி. தேதி 8.7.1962
    பி. நேரம் மாலை 3.30
    பி. கிழமை ஞாயிறு
    பி. ஊர் கோவை சந்திராபுரம்
    ராசி கன்னி
    நட்சத்திரம் உத்திரம் 3ம்பாதம்
    லக்கினம் விருச்சிகம்
    கொடுமை என்னவென்றால்
    உதவி பெற்றவரும் கன்னிராசியே

  • @kasthurithilaka
    @kasthurithilaka Месяц назад

    I am offering arugum pillu at home every day. Once a week I do archanai to Lord Ganesha. Keep kolku to Ketu on Tuesdays. Whenever I go to temple in the week I keep aragum pillu to Lord Ganesha. Still I am not getting much benifit

    • @sivayanama
      @sivayanama  Месяц назад

      Keep doing mam definitely it will work Also please provide some foods for orphanage mam if your affordable.

  • @senthilkumar-ec1pg
    @senthilkumar-ec1pg Месяц назад

    Kadan romba life problem sir
    Senthil
    Kanni rasi
    Astham 1patham
    Thulam laknam
    Trichy
    11.30 am morning

    • @sivayanama
      @sivayanama  Месяц назад

      தங்களின் பிறந்த தேதி வருடம் குறிப்பிடவும்

  • @user-el9ri8lk2c
    @user-el9ri8lk2c Месяц назад

    Ravichandran 1/1/1970 time 01:55 place Burma Rangoon

    • @sivayanama
      @sivayanama  Месяц назад

      Please mention your questions

    • @user-el9ri8lk2c
      @user-el9ri8lk2c Месяц назад

      @@sivayanama Sivaya nama eppo business nalla irukum total loss last 8 years

  • @ganesanm9687
    @ganesanm9687 Месяц назад

    அய்யா வணக்கம் 🙏🙏நான் பிறந்தது 1987 அக்டோபர் 21 ஐப்பசி 4 புதன் கிழமை...இப்போ வரைக்கும் நோய்யால கஷ்டம் படுறேன்....

    • @ganesanm9687
      @ganesanm9687 Месяц назад

      அஸ்தம். கன்னி ராசி

    • @sivayanama
      @sivayanama  Месяц назад

      @@ganesanm9687 வணக்கம் ஐயா தங்களின் பிறந்த நேரம் இடம் குறிப்பிடவும்

    • @ganesanm9687
      @ganesanm9687 Месяц назад

      நேரம் 11மணி... இடம் சுரண்டை. நான் பெண். பெயர் தீபா

    • @sivayanama
      @sivayanama  Месяц назад

      @@ganesanm9687 உடலில் என்ன பிரச்சனை தற்போது

    • @ganesanm9687
      @ganesanm9687 Месяц назад

      தலைசுற்றல் எப்போதும் இருக்கு..

  • @d.s.b.lakshmilakshmi.3433
    @d.s.b.lakshmilakshmi.3433 Месяц назад

    Vanakkam sir, nan kanni rasi, astham natchathiram, makara lakkanam, date of birth 1/8/1984. Birth time 6.58. Pm. En kavar enkuda 10 years life panitu ippo na venda innu vera ponnu kuda irukinga sir. Avar mindum enkitta varuvara, vara mattara pls sollunga sir.

  • @srivijay4961
    @srivijay4961 Месяц назад

    Kadan prichanai 26-9-1992 morning 6.2 place chennai utharam 3 padham sollung ples

    • @sivayanama
      @sivayanama  Месяц назад

      கடன் நீங்க வாங்கியதா

  • @ChinmayaYaazhini
    @ChinmayaYaazhini Месяц назад +1

    கணவருக்குபுனர்பூசம்,மகளுக்குதிருவாதிரை மிதுனலக்கணம்

  • @user-yp9nr1pd4h
    @user-yp9nr1pd4h Месяц назад

    Sir kanni rasi hastham natchathiram 14 3 1971 sani dhidai udal prachnai irukkiradhu magara lagnam enna palan sollunga guruji

    • @sivayanama
      @sivayanama  Месяц назад

      Time and place of birth sir

  • @Bhuvana1507
    @Bhuvana1507 Месяц назад

    Female
    Birth time 4.30am
    Dob 15.07.1994
    Mithuna lagna
    Kanni rasi
    Thirumanam epo nadakum theriyanum.. Nadakumanu therinjukanum

    • @sivayanama
      @sivayanama  Месяц назад

      இந்த ஆண்டு வாய்ப்பு குறைவு அடுத்த ஆண்டு திருமணம் நடக்கும் தற்போது ராகு தசை செவ்வாய் புக்தி நடக்கின்றது வரக்கூடிய வரன் சரியாக இருக்காது

    • @Bhuvana1507
      @Bhuvana1507 Месяц назад

      Nandri 🙏

    • @sivayanama
      @sivayanama  Месяц назад

      @@Bhuvana1507 🙏🙏🙏

  • @govindarajARG
    @govindarajARG Месяц назад +1

    கன்னி ராசி கன்னி லக்கினம் அஷ்ட நட்சத்திரம் எப்படி உள்ளது ஐயா 07-11-1988

    • @sivayanama
      @sivayanama  Месяц назад

      தங்களின் பிறந்த நேரம் இடம் குறிப்பிடவும்

    • @sivayanama
      @sivayanama  Месяц назад

      ஜாதகர் ஆணா பெண்ணா என குறிப்பிடவும்

  • @SelvaPrabha-t8b
    @SelvaPrabha-t8b Месяц назад

    Date of birth - 07/11/1996
    Time -11.35pm
    Male
    Raasi - kanni
    Natchhathiram - hastham
    Kathal vaalkai patri theriyanum

    • @sivayanama
      @sivayanama  Месяц назад

      காதல் வாழ்க்கையில் என்ன தெரிய வேண்டும்

    • @SelvaPrabha-t8b
      @SelvaPrabha-t8b Месяц назад

      @@sivayanama en காதல் கை கூடுமா என்று....என் என்றால் என் காதலிக்கு வேறு ஒரு பையன் உடன் நிச்சயதார்த்தம் வைத்து உள்ளார்கள்

    • @sivayanama
      @sivayanama  Месяц назад

      ​@@SelvaPrabha-t8bவணக்கம் கடக லக்னம் கன்னி ராசி தற்போது ராகு தசா கேது புக்தி நடக்கின்றது கடினமான காலகட்டம் தற்போது காதல் பிரிவு ஏற்படவே வாய்ப்பு உள்ளது

    • @SelvaPrabha-t8b
      @SelvaPrabha-t8b Месяц назад

      வேறு வழி எதும் இல்லையா அய்யா 🙏🙏

  • @catkuttyy
    @catkuttyy Месяц назад

    Kanni uthiram 15 4 1992 pathu sollunka samy

    • @sivayanama
      @sivayanama  Месяц назад

      தங்களின் பிறந்த நேரம் இடம் குறிப்பிடவும்

  • @ChinmayaYaazhini
    @ChinmayaYaazhini Месяц назад

    பதில்சொல்லுங்க

  • @ramaomkar3908
    @ramaomkar3908 Месяц назад

    Kanni rasi..uttiram 3 padam
    Dob :13:02:90 time 3.20 am
    Romba kasta padren
    Eppo kastam tirum

    • @ramaomkar3908
      @ramaomkar3908 Месяц назад

      Female

    • @sivayanama
      @sivayanama  Месяц назад

      ​@@ramaomkar3908 kanni rasi dhanusu lagnam ipothu rahu dasa chandira Bhukthi nadakirathu ma mind relax ah irikathu disturbed ah irupinga ma confused ah next year August varaikum ipadithan irukum ma athu ku apram changes varum

    • @ramaomkar3908
      @ramaomkar3908 Месяц назад

      @@sivayanama next month ahh next year ah sir.

    • @sivayanama
      @sivayanama  Месяц назад

      ​@@ramaomkar3908next year

    • @ramaomkar3908
      @ramaomkar3908 Месяц назад

      @@sivayanama ok romba thank sir

  • @ChinmayaYaazhini
    @ChinmayaYaazhini Месяц назад

    பொண்ணூக்கும் என் கணவருக்கும். ஒரேராசி மிதுனராசி

  • @bavanijtheultimate6581
    @bavanijtheultimate6581 Месяц назад

    I wish I get good job with good salary

  • @AthamAtham-bk3zh
    @AthamAtham-bk3zh Месяц назад

    8.9.1994 morning 2.19 am ethavathu nallathu nadakkumanu paathu solluga ayya pls 🙏🙏🙏

    • @sivayanama
      @sivayanama  Месяц назад

      Please mention your name and place of birth

    • @AthamAtham-bk3zh
      @AthamAtham-bk3zh Месяц назад

      Name .Atham
      Place.pollachi
      Birthday.8.9.1994 morning 2.19 am ethavathu nallathu nadakkumanu paathu solluga ayya pls 🙏🙏🙏

  • @periannanmurugan8484
    @periannanmurugan8484 Месяц назад

    கன்னிராசி சிம்மலக்கனம் சித்திரைநட்சத்திரம் பிறந்த இடம் திருச்சி 21.6.1991

    • @periannanmurugan8484
      @periannanmurugan8484 Месяц назад

      தந்தை இழப்பு கடுமையான மன உழைச்சல் பிள்ளையால் மன உழைச்சல் கடன் அதிகமாதல் வேலை நிரந்தரமாகுமா மாநகராட்சிவேலை ஆறுவருடம் வேலைசெய்கிறென் கான்டராக்பேசில் வாட்டர்போர்டுவேலை நிரந்தரமாகுமா

    • @sivayanama
      @sivayanama  Месяц назад

      ​@@periannanmurugan8484தங்களின் பிறந்த நேரம் இடம் குறிப்பிடவும்

  • @RamjanKhan-we2wj
    @RamjanKhan-we2wj Месяц назад

    Knni hasthaim methuna lakainnam 17.5.1989 9.54 am boopathi kumar kadain uire poitoum poila irugu

    • @sivayanama
      @sivayanama  Месяц назад

      @@RamjanKhan-we2wj தங்களின் பிறந்த இடம் குறிப்பிடவும்

    • @manivannan9050
      @manivannan9050 Месяц назад

      ​@@sivayanama Yanakum same dob

  • @mchandrasekaran209
    @mchandrasekaran209 Месяц назад

    நான் அடுத்தவருக்க கடன் வாங்கி கொடுத்து ரொம்ப அசிங்கப்பட்டு அவமானப்பட்டு நடு ரோடுக்கு வந்து விட்டேன் ஹஸ்தம் நட்சத்திரம் கும்ப லக்கினம் எதாவது நல்ல வழி இருந்தால் சொல்லுங்க

    • @sivayanama
      @sivayanama  Месяц назад +1

      @@mchandrasekaran209 தங்களின் பிறந்த தேதி நேரம் இடம் குறிப்பிடவும் நிச்சயம் பதில் தருகிறேன்

    • @mchandrasekaran209
      @mchandrasekaran209 Месяц назад

      3-5-1970​@@sivayanama

    • @sivayanama
      @sivayanama  Месяц назад

      ​@@mchandrasekaran209பிறந்த நேரம் இடம்

  • @MoorthiMoorthi-y3i
    @MoorthiMoorthi-y3i Месяц назад

    Sir nan srilanka, ungal varthaigal anaithum nambikkai tharuvathaga ullathu romba nandri sir,
    04.09.1989, birth time 12am,
    Na kanni rasi, chiththirai natchaththiram
    Teaching jobku apply panni, athatkana poti paritchaelum pass
    irunthum ada kodukka arasangam illupparikkuthu intha peyarchi mattram enaku nanmai tharuma? Enaku anda job kidaikka vaippu irukka sir, pls sollinga sir,

    • @sivayanama
      @sivayanama  Месяц назад

      4th September night exact ah 12 am ah ma unga birth time

    • @MoorthiMoorthi-y3i
      @MoorthiMoorthi-y3i Месяц назад

      Sir night 12 maninu tha amma sonnamga sir,

  • @priyavenkatesh23
    @priyavenkatesh23 Месяц назад

    Sir my name priya
    My daddy is in micu
    Will he come back

    • @sivayanama
      @sivayanama  Месяц назад

      Please contact me in wats app ma I'll help you

  • @neharikab1757
    @neharikab1757 Месяц назад

    ஐயா கன்னி ராசி ஹஸ்தம் நட்சத்திரம் கன்னி லக்னம், June 2023, என் மீது என் மனைவி மீதும் வீண் பழி அவமானம் வழக்கு பதிவு செய்து சித்ரவதை செய்து வருகின்றனர், பண பலம் வாய்ந்த இடத்தில் நியாயம் கேட்க போய் எங்களை நல்லா சிக்க வைத்து சந்தோஷம் அடைகிறார்கள். இநத நிலையில் இருந்து மீண்டு வர நாங்கள் வேண்டாத தெய்வம் இல்லை. இநத வழக்கு எங்களை பழி வாங்கும் நடவடிக்கை, நாங்கள் என்ன செய்வது.

    • @sivayanama
      @sivayanama  Месяц назад

      வணக்கம் ஐயா தங்களின் பிறந்த தேதி நேரம் இடம் குறிப்பிடவும் நிச்சயம் பதில் தருகிறேன்

    • @neharikab1757
      @neharikab1757 Месяц назад

      @@sivayanama ஐயா 22.05.1983 பகல் கோவை. கன்யா ராசி ஹஸ்தம் நட்சத்திரம் கன்னி லக்னம்.

    • @sivayanama
      @sivayanama  Месяц назад

      @@neharikab1757 பிறந்த நேரம்

    • @neharikab1757
      @neharikab1757 Месяц назад

      @@sivayanama 3.24 Pm

  • @santhikumar5267
    @santhikumar5267 Месяц назад

    ❤❤❤❤❤

    • @sivayanama
      @sivayanama  Месяц назад

      @@santhikumar5267 🙏🙏😊

  • @ragasudhan3411
    @ragasudhan3411 Месяц назад

    Vanakam ayya
    Kani rasi, chitrai natchathram, magara laknam... D. O. B 06/11/1999 ... 11.55 am, Trichy, female
    Na two years munadi oru govt exam eludhunen... 2 mark ilama ponatha la enoda name selection list varala ayya
    Ana selected candidate yarukum inum vara posting podala... Because exam mela case potutagha.... Case poitu iruku...
    Andha case mudichu posting voda vacancy adigama ana enku posting kidakum ayya
    Adha posting kidaka vaipu irukugala ayya....

    • @sivayanama
      @sivayanama  Месяц назад

      எந்த துறையில் முயற்சி செய்கிறீர்கள்

    • @ragasudhan3411
      @ragasudhan3411 Месяц назад

      உணவு பாதுகாப்பு துறை ( food safety officer post) andha posting ku tha sir exam eludhi iruken.... Adhu kidaka vaipu irukugala sir...
      Thank you for your reply sir

  • @MeenaLoshini-km8xs
    @MeenaLoshini-km8xs Месяц назад

    Ayya Engaluku marriage agi 1 1/2 year aachu baby ila yepo kidaikum nu soluga ayya.udal reethiyagu prachanaya iruku. enoda name Meenaloshini dob 04/04/1996 kaani raasi astham natchathiram birth time 5:35 am meena laknam .
    Place of birth: kalakad
    Husband name: Saravanamoorthi
    Dob:04/11/1989
    Dhanushu raasi puraadam natchathiram ,thulam laknam
    Birth time:5:40 am
    Place of birth: Chennai
    Pathu soluga ayya

    • @sivayanama
      @sivayanama  Месяц назад

      Please contact me in wats app ma 8248603721 need more to calculate for child birth

  • @murugesanmuthu328
    @murugesanmuthu328 Месяц назад

    அண்ணா வணக்கம் நீங்கள் சொல்வது போல ராகு பெயர்ச்சி சனி பெயர்ச்சி குரு பெயர்ச்சி நடந்தும் எனக்கு எந்த பலன் இல்லை என்பது உண்மை தான் 14.8.1980வியாழகிழமை மாலை 6.30க்கு பிறந்தேன் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கேன் கடன் மேல் கடன் பட்டு வருகிறேன் தொழில் அமையவில்லை இருதய அடைப்பு ஏற்பட்டு விட்டது ஸ்டெண்ட வைத்து இருக்கேன் முச்சு விட முடியவில்லை எனக்கு எப்போது நல்ல வரும் சொல்லுங்க அண்ணா

    • @sivayanama
      @sivayanama  Месяц назад

      வணக்கம் ஐயா தங்களின் உடல் நலம் பாருங்கள் மேலும் வீட்டில் இருந்த படிகோளறு பதிகம் படியுங்கள் நல்ல மருத்துவ சிகிச்சை எடுங்கள்

    • @murugesanmuthu328
      @murugesanmuthu328 Месяц назад

      @@sivayanama உங்கள் பதிவுக்கு நன்றி

    • @sivayanama
      @sivayanama  Месяц назад

      ​@@murugesanmuthu328ஈசன் உங்களுக்கு எப்போதும் துணையாக இருப்பார்

  • @ChinmayaYaazhini
    @ChinmayaYaazhini Месяц назад

    சார் ஜாதக்தில் தசைதெரியவில்லை கன்னிர்ராசி அஸ்தம்உடம்பு பிரச்சனைஇருக்கு

    • @ChinmayaYaazhini
      @ChinmayaYaazhini Месяц назад

      2,12.1980ஞசெவ்வாய்

    • @sivayanama
      @sivayanama  Месяц назад

      தங்களின் பிறந்த நேரம் இடம் குறிப்பிடவும்

  • @KatherasonNadeson
    @KatherasonNadeson Месяц назад

    Sir my rasi is kanni my natchitiram hastam and my lagnam is Viruchagam sir I don’t know dessi pls check for me.

    • @sivayanama
      @sivayanama  Месяц назад

      Please send me your dob time and place of birth

    • @KatherasonNadeson
      @KatherasonNadeson Месяц назад

      @@sivayanama 04/09/1951 Kuala Lumpur 1:29pm

    • @sivayanama
      @sivayanama  Месяц назад

      ​@@KatherasonNadesonnow presently bhuthan dasa rahu Bhukthi running ma

    • @sowmyap1291
      @sowmyap1291 Месяц назад

      Sir iam uthram kanni rasi rahu desai

    • @vivec5261
      @vivec5261 Месяц назад

      Kanni rasi hastham nachathrim..
      Vivekanandan
      24.09.1987
      Dhanusa lagnam
      Birth time 1.30pm

  • @VskumarKalpaga
    @VskumarKalpaga Месяц назад

    Aiya nan srilannka an name valusamy sounds Kumar. 1976 8 28 Saturday 732 pm an rase kannie astam ene affte erukum

  • @MAHESWARIP-i4l
    @MAHESWARIP-i4l Месяц назад

    Kanni rasi 26/4/2021 time kalai 8.20

    • @sivayanama
      @sivayanama  Месяц назад

      Place of birth and your questions

  • @suganthyramachandran472
    @suganthyramachandran472 Месяц назад

    13.10.66 ஹஸ்தம் மகர லக்னம் பிறந்த இடம் மேலூர்..

    • @sivayanama
      @sivayanama  Месяц назад

      தங்களின் பிறந்த நேரம் குறிப்பிடவும் தங்களின் கேள்விகளை குறிப்பிடவும்

    • @suganthyramachandran472
      @suganthyramachandran472 Месяц назад

      @@sivayanama பிறந்த நேரம் தெளிவாக இல்லை அல்லது எனக்கு புரியவில்லை... அதனால் லக்னம் கூறிப்பிட்டேன்... எனக்கு பூர்வீக சொத்தில் பங்கு கிடைக்குமா?

    • @suganthyramachandran472
      @suganthyramachandran472 Месяц назад

      @@sivayanama நன்றி.... ஐயா..

    • @sivayanama
      @sivayanama  Месяц назад

      @@suganthyramachandran472 சில ஜாதகதில் வாக்கிய பஞ்சாங்கம் படி லக்னம் குறித்து இருப்பார்கள் அதனால் தான் நேரம் கேட்டேன் ஐயா

  • @AthamAtham-bk3zh
    @AthamAtham-bk3zh Месяц назад

    Na kanni rasi tha 29 varusaama onnum nadakkala enimel ah nadakka pokuthu 😢

    • @sivayanama
      @sivayanama  Месяц назад

      வணக்கம் நல்ல மாற்றம் வரும் கவலை வேண்டாம்

  • @balajiagroagencysri5653
    @balajiagroagencysri5653 Месяц назад

    என்னா பிரகாசு

    • @sivayanama
      @sivayanama  Месяц назад

      @@balajiagroagencysri5653 என்ன பாலாஜி

  • @KSAnandKSAnand
    @KSAnandKSAnand Месяц назад

    16.05.1989 night 9.15pm

    • @KSAnandKSAnand
      @KSAnandKSAnand Месяц назад

      Name Anand Murali

    • @KSAnandKSAnand
      @KSAnandKSAnand Месяц назад

      Reply msg eappo sir mattram varum nan kadan la erukayen ayya

    • @sivayanama
      @sivayanama  Месяц назад

      Please mention your place of birth murali​@@KSAnandKSAnand

  • @DjKabilan742
    @DjKabilan742 Месяц назад

    Kanni rasi uttram star 11.5.84😂😢😢

    • @sivayanama
      @sivayanama  Месяц назад

      தங்களின் பிறந்த நேரம் இடம் குறிப்பிடவும் தங்களின் கேள்விகளை குறிப்பிடவும்

    • @DjKabilan742
      @DjKabilan742 Месяц назад

      @@sivayanama life long problem avamanam birth timing Afternoon 12.55 virudhunagar district Friday

    • @DjKabilan742
      @DjKabilan742 Месяц назад

      Intha life vedam pothum harekrishna 😭😭😭🙏🙏