நல்ல பதிவு இரு சமுகத்தில் நிலவும் பதட்டமான சூழ்நிலை இருந்து வருகிறது பட்டியல் இனனத்தை சேர்ந்தவராக இருந்தாலும் உண்மையாகவும் நேர்மையாகவும் பேசிய முர்த்தி அவர்களுக்கு நன்றி
உண்மையிலே மூர்த்தி சொல்வது உண்மை ஆனால் திராவிட மாயையிலிருந்து திருமால்வளவன் வெளியே வரவேண்டும் ஏற்கனவே திராவிட மாயையிலிருந்து ராமதாஸ் வெளியே வந்துவிட்டார் இப்பொழுது ஒற்றுமை தான் தேவை மூர்த்தி மாதிரி இருக்கிற நல்லவங்க இதை செய்தால் அந்த சமூகத்தையும் இந்த சமூகத்தையும் ஒன்றிணைத்து மிகப்பெரிய அரசியல் முன்னேற்றத்தை காணலாம் அது வந்து மிகப்பெரிய அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தும் அதற்கு திராவிடம் முட்டுக்கட்டையாக இருக்கும் அதை அதை சாதுரியமாக தடுத்து இருபெரும் சமுதாயமும் அரசியலில் மிகப்பெரிய வளர்ச்சி அடைய வேண்டும் ஆளுமை அடைய வேண்டும் இதுதான் வேண்டும் மூர்த்தி அவர் மாதிரி நிறைய பேர் முன்வரவேண்டும் இரு பெரும் சமுதாயத்திலும்
எவன் செத்தாலும் திருமாக்கு கவலை இல்லை அவருக்கு கூட்டணி தான் முக்கியம் அதான் டெய்லி பொலம்புறாரு எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் போல இருக்கு அவர பாக்கும் போது இனி இவர தமிழ் நாடு மக்கள் எப்படி நம்புவாங்க
மூர்த்தி அண்ணே திருமா ஆவர்கள் கட்சியல் உள்ளவர்கள் ஒவ்வொரு வரும் 10 கேஸ் வாங்க வேண்டு சொல்கிறார் ஆவர் எப்படி சமுதாய மக்கள் மீது போட பட்ட வழக்கை வாபஸ் பெற எப்படி சொல்வார்
மனதில்வன்மம்இல்லாமல்நடப்பதை எதார்த்தமாகபேசியதர்க்கு நன்றிமூர்த்திஅவர்களே
உண்மையை உணர்ந்து கூறியதற்கு நன்றி மூர்த்தி அவர்களே❤
தமிழ் சமூகத்தின் பொக்கிஷம் மூர்த்தி அண்ணன் 🇷🇴❤️❤️❤️
அருமையான பதிவு 🔥🔥
நடுநிலையான அருமையான யதார்த்தமான பேச்சு அருமை வாழ்த்துக்கள் சார்
நல்ல பதிவு இரு சமுகத்தில் நிலவும் பதட்டமான சூழ்நிலை இருந்து வருகிறது பட்டியல் இனனத்தை சேர்ந்தவராக இருந்தாலும் உண்மையாகவும் நேர்மையாகவும் பேசிய முர்த்தி அவர்களுக்கு நன்றி
சிறப்பான பதிவு ஏர்போர்ட் மூர்த்தி அண்ணன் 🔥
அருமையான பேச்சு
அருமையான நடுநிலையான பேச்சு
அண்ணா உங்கள் பேச்சிஉண்மை அருமை 🙏🙏🙏
சிறப்பு மூர்த்தி அண்ணா ❤❤
உன்மை
தமிழ் சமுதாயம் ஒன்றுமையாக வாழ மூர்த்தியார் போன்ற தலைவர்கள் நமக்கு தேவை
ஐயா உங்களின் பேட்டியை இரு சமுக மக்களும் பார்த்தால் ஐரதி சண்டை ஏற்பாடது
நான் வன்னியர் தான்இவர்நடுநிலையாகபேசகிறார்
இவர் அன்புமணி யுடன் சேர்ந்து
ஜெயித்து அவர் மக்களுக்கு நல்லது செய்யலாலமே
தமிழனுக்காக பேசும் அண்ணன் ஏர்ப்போர்ட் மூர்த்தி 🙏🙏🙏🙏
ARUMAI
உண்மையை உரக்கச் சொல்லும் அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
Arumai unmaiyana padhivu super Annan Murthy always mass speech
உண்மையிலே மூர்த்தி சொல்வது உண்மை ஆனால் திராவிட மாயையிலிருந்து திருமால்வளவன் வெளியே வரவேண்டும் ஏற்கனவே திராவிட மாயையிலிருந்து ராமதாஸ் வெளியே வந்துவிட்டார் இப்பொழுது ஒற்றுமை தான் தேவை மூர்த்தி மாதிரி இருக்கிற நல்லவங்க இதை செய்தால் அந்த சமூகத்தையும் இந்த சமூகத்தையும் ஒன்றிணைத்து மிகப்பெரிய அரசியல் முன்னேற்றத்தை காணலாம் அது வந்து மிகப்பெரிய அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தும் அதற்கு திராவிடம் முட்டுக்கட்டையாக இருக்கும் அதை அதை சாதுரியமாக தடுத்து இருபெரும் சமுதாயமும் அரசியலில் மிகப்பெரிய வளர்ச்சி அடைய வேண்டும் ஆளுமை அடைய வேண்டும் இதுதான் வேண்டும் மூர்த்தி அவர் மாதிரி நிறைய பேர் முன்வரவேண்டும் இரு பெரும் சமுதாயத்திலும்
எவன் செத்தாலும் திருமாக்கு கவலை இல்லை அவருக்கு கூட்டணி தான் முக்கியம் அதான் டெய்லி பொலம்புறாரு எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் போல இருக்கு அவர பாக்கும் போது இனி இவர தமிழ் நாடு மக்கள் எப்படி நம்புவாங்க
100 % உண்மை
Super anna 🎉
சகோதரர் மூர்த்தி அவர்கள் வன்னியர் பறையர் ஒற்றுமைக்கு பாடுபடுங்கள் உங்களை தமிழ் சமூகம் பாராட்டும்
Is true
Super
மூர்த்தி அண்ணன் பேசுவது அனைத்தும் உண்மை உண்மையை தான் பேசுகிறார் அவர் என்ன நாட்டில் நடக்குது அந்த எதார்த்தத்தை பேசிக்கொண்டு இருக்கிறார் அண்ணன்
Unmai 💯 unmai
Super na❤
தமிழர்கள் சாதியற்று ஒற்றுமையாக இருந்தால் நிம்மதியாக இருக்கும்
Enga Anna moorthy
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
MoorthiAnnaaSuper
❤❤❤❤
Good
❤
Correct anna
தெருமா வளவனால்....அச்சமூக மக்கள் இன்னும் கீழான நிலைக்கு சென்றுகொண்டுள்ளனர்.
💐💐💐💐💐👍
Na padayatchi enga Anna moorthy parayaran enga Annanuku irukira purithal yarkum illayea
Murthi anna mass❤
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
மூர்த்தி அண்ணே திருமா ஆவர்கள் கட்சியல் உள்ளவர்கள் ஒவ்வொரு வரும் 10 கேஸ் வாங்க வேண்டு சொல்கிறார் ஆவர் எப்படி சமுதாய மக்கள் மீது போட பட்ட வழக்கை வாபஸ் பெற எப்படி சொல்வார்
Anna nan vaniyar kudi serthavan ungal video entha kanoli vanthalum paarpan ungal karuthu unmmai aanathu
அண்ணா பட்டியல் சமுதாய மக்கள் என்று சொல்லாதீங்க பறையர் பறையனார் பறையர் குடி சொல்லுங்க
சாம்பவர் என்று சொல்லவேண்டும்
Thirumaku pathila enga annana nammaloda makaluku thalaivara amara vainga entha problemmum varathu
Dmk sooompu valavan
கோடரிக்காம்பு
Poda mutta payaaa
2 seat kuruma chapter over 2026
Dmk admk illa na intha tamil nadu nalla irukum
Enga annanta oru time peasanum
ஏர்போர்ட் மூர்த்தி இதை சொல்ல உனக்கு தகுதியே இல்லடா
ஏன் நல்லது சொல்றாரா ஏன்னா உங்களுங்கு கட்டப்பஞ்சாயத்து இருக்காம போய் விடும்
Kundas vendaam
Supar thalivar 🎉🎉🎉
🎉🎉🎉🎉🎉🎉
அதை பாமக விடும் கேளு
எதை பாமாக விடும் கேளூ
❤❤❤❤
❤❤❤