திருமணப் பொருத்தம்- குடும்ப நாவல்.

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 дек 2024

Комментарии • 16

  • @kalaivani_dharma
    @kalaivani_dharma Год назад +3

    பெண்கள் ‌உணர்வுகள் பற்றிய உங்கள் கதை அனைத்து மிக அருமை தோழி இந்த கதை ‌நல்லா இருக்கு புரிதல் தான் அனைத்து உறவுகளுக்கு ‌முக்கியம் அதிலும் ‌திருமண பந்தத்தில் அவசியம் .

  • @KalaSekar-e6u
    @KalaSekar-e6u 7 месяцев назад +1

    அருமையான கதை சுபாவின் முடிவு மிகவும் அருமை

  • @KalaSekar-e6u
    @KalaSekar-e6u 7 месяцев назад

    உண்மை, நேர்மை, பொறுமை யாருக்கு இருக்கிறதோ அவர்கள் எல்லாம் வாழ்க்கையில் முன்னேறுகிறார்கள உண்மை, உன்னுடைய மனசாடசிக்கு, நேர்மை, உன்னுடைய சந்ததிக்கு பொறுமை சமுதாயத்திற்காக இதுதான் எங்க மூன்று சகோதரிகளுக்கும் கற்றுக் கொடுத்தார் எங்க அப்பா

  • @Nirmal-yl7fo
    @Nirmal-yl7fo Год назад +3

    Ungal kural arumai.😢.family storyna ippadi irukanum.Theva naduthukitta vitham thavaru.Subava parthu ippa ulla pengal maranum.Waiting for the next story.❤

  • @brightl6310
    @brightl6310 Год назад

    super family story. awesome narration.Expecting more from snehithiyin kural

  • @KalaSekar-e6u
    @KalaSekar-e6u 7 месяцев назад

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @v.hermes6642
    @v.hermes6642 11 месяцев назад

    Superb

  • @KalaSekar-e6u
    @KalaSekar-e6u 7 месяцев назад

    வாழ்க்கையில் விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை

  • @jayarani9730
    @jayarani9730 5 месяцев назад

    ❤❤❤😂😂😂

  • @KalaSekar-e6u
    @KalaSekar-e6u 7 месяцев назад

    நிறைய பெண்கள் அப்பா போல் அதாவது அம்மா சொல்வதற்கு எல்லாம் தலையாட்டும் அப்பா அது மாதிரி கணவன் இருக்க வேண்டும் என்று எண்ணுவதால் தான் பிரிவு அதிகமாகி விட்டது

  • @FATHIMAAbdulkareem-ht2fn
    @FATHIMAAbdulkareem-ht2fn 7 месяцев назад

    ❤❤

  • @anandhinurse6868
    @anandhinurse6868 Год назад

    Excellent mam

  • @KalaSekar-e6u
    @KalaSekar-e6u 7 месяцев назад

    நிறைய இடத்தில் கவனித்து பாருங்கள் தெரியும் பிராமின் பையன் மற்ற Cost பெண் மணந்தால் நன்றாக பார்த்துக் கொள்வது அரிது ஆனால் பிராமணப்பெண்ணை மணந்தால் அருமையாக பார்த்துக் கொள்கிறார்கள் மற்ற cost பையன்கள்