💥 கந்திலி சந்தைக்கறி ஓட்டல் | Kandili Market Mutton curry Recipe | Foodie
HTML-код
- Опубликовано: 9 фев 2025
- கந்திலி சந்தை என்பது திருப்பத்தூர் டூ கிருஷ்ணகிரி செல்லும் வழியில் திருப்பத்தூரிலிருந்து 16 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் ஆட்டுச்சந்தை நடைபெறும். மற்றும் இங்கு பாரம்பரிய மிக்க ஆட்டுக்கறி விருந்தும் நடைபெறுகிறது.
Location Map Link : maps.app.goo.g...
#food #kandili #mutton #foodeis #varasandhai #saturday_market #sandhaicurryhotel #
🎉🎉🎉🎉 சிறப்பு வாழ்த்துக்கள் சகோ 🎉🎉🎉
மகிழ்ச்சி அடைகிறேன் சகோ 🙏🙏🙏🌿🌿🎉💐💐❤️❤️
Namma vooru pechha kekkaradhu santhoshama irukku. ❤❤😂😂
😊😊🙏🙏🙏😍😍
Good vlog good presented on this goat market sandhai kari saapadu, ultimate interviews missing with cooks, other than super, senthil & mahi combos ultimate. 😊, gracias.
Thank you so much for your support and blessing🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ❤❤
Anna video super❤
மிக மிக மகிழ்ந்தேன் சகோ 🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👌👌👌❤️❤️🌿🌿💐💐💐
Super super andha adupu famous agidum anna.viragu romba kuraiva irundhadhu.
ஆமாங்க...நானே ஆச்சரியப்பட்டேன்..டீ கடைக்காரர்கள் இதை பயன்படுத்தினால் எரிபொருளை மிச்சப்படுத்தலாம் 👌👌👌👍👍👍❤️❤️🙏🙏🌿🌿🌿
Village munton fry very super Anna😅😅
ஆமா சகோ... நல்லா காரஞ்சாரமா சிம்ப்பிளா சுவையாக வச்சிருந்தாங்க👍👌👌👌❤️🌿🌿💐
Super thala❤😂
Thala..😍😍😍🌿🌿💐💐💐❤️❤️👍👍
அண்ணா சூப்பர் சூப்பர் நன்றி வீடியோ அருமையாக உள்ளது ❤️. 🌹
மகிழ்ச்சி, மகிழ்ச்சி சகோ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍❤️❤️❤️❤️🌿💐💐
👍
🙏🙏🙏👍👍❤️❤️🌿🌿💐💐
களி அருமை
ஆமாங்க...நொய்யல் அரசி கலந்து அவ்வளவு பிரமாதமா பன்னிருந்தாங்க👌👌👌👌👍👍👍👍🌿🌿😍😍
❤
மகிழ்ச்சி மகிழ்ச்சி சகோ 🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👌👌❤️❤️❤️🌿🌿🌿💐💐💐💐
சூப்பர் நண்பா நான் கந்திலி பக்கந்தான் நாட்றம்பள்ளி
Wow amazing Place bro...👌👌👌👌👌👍👍👍😍😍❤️❤️🙏🙏🙏🙏💥🌿🌿🌿
அருமைங்க....நான் சுபத்ரா நாகர்கோவில் நர்ஸ்....எப்டி இருக்கீங்க உங்கள பார்த்து ரெம்ப பெருமையா இருக்குது...என் நண்பர் நீங்க
நல்லாருக்கேங்க... மிக மிக மகிழ்ந்தேன்...👍👍👌👌🌿🌿💐💐❤️
வாழ்த்துகள்@@Mettur_senthil
சுபா நான் வள்ளியூர்
அண்ணா நம்ம மேச்சேரி வார சந்தை புதன்கிழமை சந்தை பற்றி ஒரு வீடியோ போடுங்க....
போட்ருவோம் சகோ👍👍👍❤️❤️
@@Mettur_senthil okay na 👍👍👍
அருமை சகோ
மகிழ்ச்சி.. மேலும் மேலும் மகிழ்ச்சி அடைகிறேன் சகோ...👌👌👍👍👍👍❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🌿🌿
KRISHNAGIRI KUNDARAPALLI SANDHAI KARI
கண்டிப்பா போட்றேன் சகோ👍👍👍👌👌👌❤️❤️🙏🙏🌿🌿🌿
சூப்பர் ஸ்பாட் ல இருக்கற மாதிரி இருந்தது சபாஷ்
மகி்ழ்ச்சி….மகிழ்ச்சி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍❤️❤️🍀☘️🌱💐💐
கறிவிருந்து Supar ஆனால் சாப்பாட்டின் விலை கூறவில்லை ?❤❤❤
150 ரூபாய் இருந்தாலே போதும்ங்க...நல்லா சாப்பிடலாம்... விலை குறைவுதான்
anna vaaram 4 videos podunga anna
கண்டிப்பாக முயற்சி செய்கிறேன் சகோ👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️🌿🌿🌿🌿🌿☘️☘️💐💐💐💐
செந்தில் அண்ணா எலும்பு வேகலை
விறகு அடுப்புதானே..பட் மென்னு சாப்பிட நல்லாதான் இருந்தது சகோ😍😍😍😃😃👍👍👌👌👌❤️❤️🌿🌿💐💐
சூப்பர் அண்ணா நீங்கள்
அண்ணா உங்களிடம் எப்படி பேசுவது
Entha maavattam
Tirupatur dt
மெய் பிக்ஸ் வீடியோ என்ன. ஆட்சி மேட்டூர் சேது
எடிட்டிங் போய்ட்டு இருக்கு சகோ...இரண்டொரு நாளில் மாஸ்ஸா டெலிகாஸ்ட் ஆகும் சகோ....👍👍😍😍❤️❤️🌿🌿💐💐💐💐
சேது bro.. நாளை 12.30க்கு வந்துரும்❤
கறி கறி குழம்பு தலைக்கறி காம்பினேஷன் எல்லாம் சரிதான் சாப்பிட்டால் எவ்வளவு பில் வாங்குவாங்க அது தெரிய வேண்டாமா
150 ரூபாய்
Hi Ananth foot rave like sar
Vegave illa paathale theriyuthu
நல்லா வெந்துருக்குங்க....வீடியோவுக்காக அப்படி சாப்பிட்டேன்