உங்க வீட்டுக்கு எந்த color paint அடிக்கணும்? | WALL PAINTING DESIGN IDEAS | HOUSE PAINTING COLOUR

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 53

  • @isakthipaints
    @isakthipaints 4 месяца назад +58

    வெளிச்சம் குறைவான Roomயில் Dark Colour அடிக்கக் கூடாது அப்படி அடித்தால் மேலும் Roomயை இருட்டாக காட்டு.

    • @bharani8463
      @bharani8463 3 месяца назад +3

      Good information thankyou bro 😊

    • @saranya-uv2js
      @saranya-uv2js 3 месяца назад +2

      S i also thought

    • @selvaa808
      @selvaa808 3 месяца назад +2

      athathan nanum.nenachen

  • @MillionaireMillionaireMilliona
    @MillionaireMillionaireMilliona 11 часов назад

    நன்றி நன்றி நன்றி இறைவா...

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 4 месяца назад +26

    🌈🍀🍀 வண்ணங்களில் மிகவும் சிறந்தது மனதிற்கு அமைதி தரக்கூடியது பச்சை 🦜🦜நமக்கு அருகில் உள்ள மரங்களை இறைவன் பச்சை நிறத்தில் படைத்துள்ளார் .. ❤❤ அடுத்து மனதிற்கு அமைதி தரக்கூடியது நீல வண்ணம் 👥👥 இதனால் தான் வானம் மற்றும் கடலுக்கு நீல நிறத்தை கொடுத்துள்ளார் ..🙏🙏 💕💕🌏👕🎒👗☂️💧🌹

  • @rajafitness6487
    @rajafitness6487 4 месяца назад +9

    Olive green is best for all rooms

  • @tamilmanndeepthi
    @tamilmanndeepthi 2 месяца назад +7

    என் மகன் ஸ்பெஷல் சைல்டு... இதை இன்சுரன்ஸ் ஏஜென்டிடம் கூறி நான் கடந்த மாதம் பாலிசி பஜார் இணையதளம் மூலமாக குடும்பத்திற்கு ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் எடுப்பதற்காக பிரீமியம் தொகை 20,000 கட்டினேன். பணத்தை கட்டிய பிறகு என் மகனுக்கு இன்சூரன்ஸ் கிளைம் வராது என்று கூறிவிட்டார்கள் 30 நாட்கள் ஆகியும் பணம் திரும்ப வரவில்லை. இன்சூரன்ஸ் கம்பெனியிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை மாறி மாறி கூறுகிறார்கள். உண்மையில் சிறப்பு குழந்தைகளுக்கு எந்த இன்ஷூரன்ஸ் கம்பெனியும் இன்சூரன்ஸ் கொடுக்காதா.... இதைப் பற்றி வீடியோ பதிவிடுங்கள்

  • @tamilazhagan.r171
    @tamilazhagan.r171 3 месяца назад +6

    உண்மைதான் நிறங்களில் மனிதனுக்கு தேவையான மன அமைதி உண்டு, எனக்கு வான் நிறம் அல்லாது நீளமும் அல்லாத நீல நிறமும் மற்றும் பளிச்சிடும் பட்ரோஸ் நிறத்தைக் கண்டால் எனக்கு என்னமோ ஆகி எனக்கு மனதில் தினமும் என்னென்னமோ தோன்றும் தோன்றும்

  • @HG-s8q
    @HG-s8q 3 месяца назад +5

    My whole house Asian paints Lemon souffle + hushed hue refreshing colour combo

    • @eionmorgan2279
      @eionmorgan2279 2 месяца назад

      Please please send some photos please..are satisfied with this combo

    • @HG-s8q
      @HG-s8q 2 месяца назад

      @eionmorgan2279 how to send?

  • @arunbrucelees344
    @arunbrucelees344 4 месяца назад +6

    வண்ணங்கள் சில நேரங்களில் உங்கள் மாறுதலுக்கு ஒரு புரிதலாக இருக்கும்😊❤

  • @veeramaniselvaraj
    @veeramaniselvaraj 4 месяца назад +18

    ஒழுங்கா படிச்சுட்டு வாங்கப்பா, சூரிய வெளிச்சம் இல்லாத வீட்டில் தான் லைட் கலர் பெயிண்ட் அடிக்க வேண்டும்.

  • @nixonphoenix3123
    @nixonphoenix3123 10 дней назад

    Rights to information act 2005 patti oru video podunga anna 🔥

  • @vijayr777VJR
    @vijayr777VJR 4 месяца назад +4

    சுண்ணாம்பு 🎉

  • @kumaresvijaykumar3241
    @kumaresvijaykumar3241 4 месяца назад +7

    1 - Dark Color adicha bright aa irukkum and spacious irukkum yaru sonna.... ( oru google search pannale varum dark colors room aa sinnatha kamikum nu)
    2 - north side cool light varum south side warm light varum yaru sonna any documents...?? (Sun orientation pathi pesuringa atha therinjukama cool light warm light nu solringa...) & bright color & light thaan use pannanum nu kedaiyathu....

  • @SanthiyaPrakash-g3o
    @SanthiyaPrakash-g3o 4 месяца назад +1

    Attakasam annae super

  • @rmppremalatha8999
    @rmppremalatha8999 4 месяца назад +2

    Super super

  • @RajeshRajesh-q2l3q
    @RajeshRajesh-q2l3q 4 месяца назад +1

    Super 👍

  • @dreamcatcher41
    @dreamcatcher41 4 месяца назад +1

    Ivory color pathi sollunga?

  • @mr.m8198
    @mr.m8198 4 месяца назад +1

    First comment🎉

  • @parserjones
    @parserjones 20 дней назад

    What about pink colour ji

  • @panneerselvam5198
    @panneerselvam5198 4 месяца назад

    Cool Roof tiles epudi podanum.apuram cool roof tiles munnadi water proofing epudi pannanum oru video podunga

  • @rajeshkannan3713
    @rajeshkannan3713 Месяц назад +2

    White room la தனியா இருக்க முடியுமா !!! அப்படி இருந்த எவ்ளோ நாள்னு பாருங்க .... கலர்க்கு velue இருக்கு....???

  • @Paambu
    @Paambu 27 дней назад

    90 கள் வரை அதிக வீடுகளில் பச்சை நிறம் தான்

  • @pranathbala
    @pranathbala Месяц назад +2

    சூரிய வெளிச்சம் அதிகமாக உள்ள அறையில் டார்க் கலர் அடிக்க வேண்டும். சூரிய வெளிச்சம் குறைவாக உள்ள அறையில் லைட் கார் அடிக்க வேண்டும் நீங்க என்ன மாத்தி மாத்தி சொல்றீங்க .

  • @isakthipaints
    @isakthipaints 4 месяца назад +5

    50 : 50 wrong information
    (colour concept)

  • @shanthalakshmi2082
    @shanthalakshmi2082 2 месяца назад

    Gopi color or half white or pearl white or pure white used to be whole house color in the past.

  • @duraisamyjayapal9736
    @duraisamyjayapal9736 4 месяца назад +7

    யப்பா போதும்ப எதுக்கு வெல்லையெ போதும்பபபபப

  • @jjs8050
    @jjs8050 3 месяца назад +6

    தம்பி வெளிச்சம் இல்லாத இடம் இருண்டு கிடக்கும் dark colour paint பூசினால் இன்னும் dark ஆகும் 😅

  • @jainulabudeensh9443
    @jainulabudeensh9443 2 месяца назад +3

    வீட்டின் உள்பக்கம் லைட் மஞ்சல் எல்லாவற்றிர்க்கும்🎉🎉🎉
    மனிதர்களே ஒங்களுக்கு எந்த கலர் பிடிக்குமோ அதை நீங்களே தேர்ந்தெடுங்கள் மற்றவர்களிடம் தயவுசெய்துகேட்காதீர்கள் நீங்கள் இருந்து வாழ்வது

  • @aadhikeshavanaadhikeshavan2273
    @aadhikeshavanaadhikeshavan2273 4 месяца назад +1

    ❤❤❤

  • @menagamenaga3022
    @menagamenaga3022 4 месяца назад +10

    Andha annana tea kudikka vidungappa pavam

    • @AkashAkash-dz9pp
      @AkashAkash-dz9pp 4 месяца назад +3

      Content enna nu theriyama irukinga

    • @mm-yn9so
      @mm-yn9so 4 месяца назад

      Pragadeeshrdu tea nkudikurada tatti vittuten

    • @vettaiyankarthick9140
      @vettaiyankarthick9140 4 месяца назад

      அண்ணாவா அவன் சின்ன பையன் பா

  • @allinallnpu9441
    @allinallnpu9441 Месяц назад

    Nippon choose panala all colours same rate no problem

  • @இனியவன்-390
    @இனியவன்-390 2 месяца назад

    வானவில் வண்ணம் பஞ்சுமிட்டாய் வண்ணம் பூசலாமா😂😂

  • @r.thilepan1198
    @r.thilepan1198 3 месяца назад +1

    Ippo video podura avasaram pathi thappu konjam sari porumaiya nallatha sariya sollunga bro vazhthukal

  • @jdvlogs3538
    @jdvlogs3538 4 месяца назад

    🎉

  • @vinothsomu143
    @vinothsomu143 4 месяца назад +1

    Paakuravan enna muttaaapoo vaa?!

  • @Arunar-h2f
    @Arunar-h2f 4 месяца назад +1

    Atu ku pesama architects kitta consultant pannunga nu unmaiya sollunga.....yar soona ...colour vastu iruku teriyuma ungaluku....IPO lam kasu vangitu promotion video poduringa illa .inda Mari poduringa.palaya Mari illa unga channel

  • @bharathytamil9428
    @bharathytamil9428 4 месяца назад

    Neutral colors pathi sollave illa

  • @baskaravudaiyappan965
    @baskaravudaiyappan965 4 месяца назад +1

    ஐயா வணக்கம், நான் TNSTC பேருந்தில் Bangalore To Trichy-க்கு 30/10/24 முன்பதிவு செய்துள்ளேன், அதை என்னால் Cancel செய்ய முடியவில்லை. நான் முன்பதிவு செய்யப்பட்ட தினத்திலிருந்து எத்தனை நாட்களுக்கு முன்பாக நான் இதனை Cancel செய்ய முடியும்.

  • @gvignesh6769
    @gvignesh6769 3 месяца назад

    Simply waste🤧