சாமி கும்பிடும் பொழுது எந்தெந்த விஷயங்கள் நடந்தால் சுபசகுனம் அபசகுனம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 дек 2024

Комментарии • 108

  • @sheelaroslin5552
    @sheelaroslin5552 8 месяцев назад +1

    Thank you Anna. It's very informative. From Bangalore

  • @varahiamma-y5r
    @varahiamma-y5r 3 месяца назад +1

    Sir na kovil ku pona pongal vachi sami kupta yeanga amma ku.blood vathuchu enns palsm

  • @divyabharathi5663
    @divyabharathi5663 5 дней назад

    Kamatchi amman vilaku poo vilunthu alinthu vittal enna palan

  • @anitha.d7418
    @anitha.d7418 8 месяцев назад

    Samy kumbidumbodhu vilaku etriya pinnum panja pathirathil ulla thanneer kotinal enna palan

  • @chitrasanmugam2004
    @chitrasanmugam2004 Год назад +2

    Kovil ulla sami kumpidumbothu head hair la nerpu pattal enna palan solunga

  • @karthikkannan6629
    @karthikkannan6629 2 года назад +6

    கோவிலில் புஷ்பாஞ்சலி பூ குங்குமம் கை தவறி விழுந்தால் என்ன பலன்

  • @rameshparamesh6744
    @rameshparamesh6744 Год назад +2

    Kovilukk sendru Samy tharisanam seiyyum pozhudhum kumbittu veeturku sellu pozhuthum mazhai varuvadhu nallatha.

  • @LiththuLiththu10
    @LiththuLiththu10 Год назад +1

    Iyoo oru veanduthala ninachu kovila kannavudan oodi senra pothu seruppu arunthu vittal enna palan iyaa please sollunga

  • @sabakd3740
    @sabakd3740 2 месяца назад

    kovilil amman soolam en mel vizhunthal enna palan anna, amman madilanthu ellumichai keeley vizhunthathu palan sojllunga

  • @haripriyasathish2950
    @haripriyasathish2950 Месяц назад +1

    சாமி கும்பிடும் போது கற்பூரம் ஆராதனை செய்து வழிபடும் போது கற்பூரம் கீழ விழுந்து எறிந்தால் என்ன அர்த்தம்

  • @maheswarimuthu9432
    @maheswarimuthu9432 Год назад +2

    Anna sami kumbidum pothu vinayagar netril ulla santhanam kungumam keela vilunthathu idhuku enna palan anna

  • @AbhiramyRaju
    @AbhiramyRaju Год назад +1

    அம்மன் கோயில் கு உள்ள நுழஞ்சதும் கால் இல் அடி பட்டு இரத்தம் வந்தால் என்ன அர்த்தம் .... reply பண்ணுங்க plz

  • @nandininandhu4480
    @nandininandhu4480 9 месяцев назад

    Samy kumbidamothu Samy kaathula irundhu Kambal keela vilundhuruchi Enna palan sollungaa ayya

  • @krishnaveniveerapandi1997
    @krishnaveniveerapandi1997 3 месяца назад +1

    ஐயா நான் விளக்கு ஏற்றும் போது திரி வேகமாக வளர்ந்தது அதனால் நான் கையை வைத்து தடடினேன் விளக்கு எண்ணெய் யோடு விழுந்து விட்டது இது என்ன என்று தயவு செய்து கூறுங்கள்

  • @rajlakshmid3469
    @rajlakshmid3469 Год назад +4

    கோவில் லில் சாமி கும்பிடும் போது முதல் முறை உடைக்காத தேங்காய் தன் கையில் இருந்து தவரி விழுந்தது தேங்காய் சிரிது உடைந்தது மற்றும் ஐயர் தேங்காய் உடைத்து தன் கைய்யில் கொடுக்கும் தேங்காய் தவரி கீழே இரண்டாவது முறையாக விழுந்தது என்ன பலன் சொல்லுங்கள் ஐயா .....

  • @Boomakaaladi
    @Boomakaaladi 3 месяца назад

    Samy na koviluku ulla Ponathum en thaila ulla poo vilunthuruchu ayya ena palan solunga

  • @samsamsung1537
    @samsamsung1537 Год назад +1

    Anna saamiku arrshanai panna piragu....thambhulathattil poo thandhaga anna...saami kuptuu sutri varum podhu poo kilazha vizdhudichuu anna...pls reply me

  • @SorryForeverthing
    @SorryForeverthing 7 месяцев назад +1

    ய்யா வணக்கம் இன்று செவ்வாய் கிழமை முருகனுக்கு விளக்கு ஏற்றும் போது எனக்கு தும்மல் வந்தது அதற்க்கு என்ன பலன் சொல்லுங்க அய்யா 🙏

  • @preethac6189
    @preethac6189 2 года назад +15

    கோவிலுக்குள் கால் தடுக்கினால் என்ன பலன்

    • @ASTROTAMIL
      @ASTROTAMIL  5 месяцев назад

      செய்யும் செயல்களில் கவனம் வேண்டும்

    • @venkatraman5995
      @venkatraman5995 3 месяца назад

      ​@@ASTROTAMILanna swamiku pal kachunen pal thayiraga urainthatu enaku kavalayaga ulathu nalatha kettatha.sasthi viradham kaga,indru thudanginen.therinthal vilakavum.

  • @NandhiniHarshini
    @NandhiniHarshini 2 месяца назад

    Anna .. na murugarku vettrilai vilaku potta ...antha 1 day .. kula dheva photolaa irunthu poo kamachiamman vilagula viluthu dheepam anijidichu ... Ithuku enna meaning anna ..

  • @GomathiGomathi-k3v
    @GomathiGomathi-k3v 3 месяца назад

    Kovil sami kumbidum podu deeparathanai thodu kumbidum pothu deeparathana vilaku keela viluthal enna panuvathu

  • @maheswari.s6961
    @maheswari.s6961 4 месяца назад

    Kovil senru varum pothu accident nadanthal ketta sagunama sir

  • @priyasathish4493
    @priyasathish4493 4 месяца назад

    Sir nan iniku kalasam vaitan enga mamiyar kalasathai thotaga kalam ulla coconut kila vilundhuruchu enna sir panradhu eadhum problem aa sis plzz reply sis plzzz

  • @hapsana295
    @hapsana295 6 месяцев назад

    Kovilku poitto varupothu theertham kela veluntha enna palan

  • @Vinayagar2024
    @Vinayagar2024 10 месяцев назад +1

    சுவாமி தரிசனம் செய்து வரும் போது முதலில் பிறந்த பெண் குழந்தையை பார்த்து உடனே கோவிலில் இறப்பு பார்த்தால் என்ன நடக்கும்

  • @SeethaLakshmi-y2b
    @SeethaLakshmi-y2b 6 месяцев назад

    Archanai pai mari vanthal eanna palan pls sollunga

  • @JayaShree-ti7sj
    @JayaShree-ti7sj 4 месяца назад

    Kovil la irunthu thirumpi varumpothu paambai Parathas Ena Palan

  • @SathyaSathya-r8t
    @SathyaSathya-r8t 3 месяца назад

    Night thuungum pothu, morning pramma muhurtham time yenthiruju samy kupdanumnu nenaju thuunguren, morning antha virupam mari poiruthu, yen, yenna reason, antha mained gu yenna vali murai, sollunga pro

  • @ranjaniranjani5175
    @ranjaniranjani5175 3 месяца назад

    Innaiku vinayagar kovilku poojaikaga samikki ellam vangitu pona..anga Iyer Sami kaluvitu irundharu athanala late agumnu wrk k poiten.. permission ketu pathen but situation kedaikala..nit 8.30ku dha veliya vandhen..koviluku ponen..anga Sami aalayam close pannitanga ..ithu enaku romba Kastama ayidichi...ithu ennoda thappa...ithuku enna artham please sollunga

  • @sheelaranjith6332
    @sheelaranjith6332 Год назад

    Nan indru deeparathani kattum podhu katpooram kizhe vizhunthu vittadhu. Ithuku enna artham

  • @MuthuMari-yb1rb
    @MuthuMari-yb1rb 11 месяцев назад

    Ayyapan kovil ku malaiku pona naal ku vilakitu sami kumpidum pothu sooda thattil vulla 100 ruppess thaal light ta thee pattu karuki ponnal nallatha kettatha samy sollu ga. Manasu romba kastama eruku😢

  • @sureshkumar-um9wi
    @sureshkumar-um9wi Год назад

    Ayya kovil kula sami kumbidium pothu
    Leg la nerupu pattal ena palan ayya pls reply

  • @SUMITHRASAMUDI-k5p
    @SUMITHRASAMUDI-k5p Месяц назад

    Sambi kupda pothu udali aseiyavathu reason enna sollunga

  • @soundariyaaravind2789
    @soundariyaaravind2789 Год назад +2

    Puthu koviluku sellum pothu vazhiyil paambai kandal enna palan sir?nalla paambu right to left sendrathu....

  • @sathyasathya6414
    @sathyasathya6414 Год назад

    Saami kumbidimbothu thalaiyil uthu pathi suttal enna palan

  • @vgisai3740
    @vgisai3740 Год назад

    Kulatheivam koil ah samy kumdum pothu , agarpathii la kangu yeriyama , thee pidicha mathiri yerinja enna palan solungalen... ( Amma romba manakastapatanga ithanala romba , please palan solunga )

  • @Meowpapa2003Meow-mo1se
    @Meowpapa2003Meow-mo1se 5 месяцев назад

    Sir kovil ulla thanniyil valuki vilanthal enna Palance sir....

    • @ASTROTAMIL
      @ASTROTAMIL  5 месяцев назад +1

      கர்மா குறைகிறது என்று அர்த்தம்

  • @purpleteddy4071
    @purpleteddy4071 Год назад

    Sami kumbitu kelambum nodhu thalaila idichukutan sound vandhadhu ana valikula sir idhuku enna palan, uchan thalaila idichukutan

  • @kumarsurya822ks
    @kumarsurya822ks Год назад

    Nan , en veetukarar & en thambi moovarum thirunallar Kovil poitu varum bothu en thambi slipper aruthu poi vittathu sir , atarkku palan kuurugal

  • @tnvloggers2985
    @tnvloggers2985 6 месяцев назад +1

    கோவிலில் சாமியிடம் வேண்டும் போது மயில் கத்தினால் என்ன பலன்

  • @kpsakthipriya4913
    @kpsakthipriya4913 5 месяцев назад

    One red ant is coming while I sit and chant. What does this mean..

  • @mediaentertainment5761
    @mediaentertainment5761 10 месяцев назад

    Samy kumbudumbothu current pona ena palan

  • @nishanisha7410
    @nishanisha7410 Год назад

    Enakku kovila oru ponnuku valaikappu pottu valaiyal thali kudutthanga anal athu kai thavari keela vilunthu ithanal Enna palan pls sollunga naan pregnent ah irukken

  • @vallinadesan1005
    @vallinadesan1005 5 месяцев назад

    அண்ணா நான் காஞ்சிபுரம் எங்கள் தெருவில் நாங்கள் ஆடி மாதம் திருவிழா நடத்துகிறோம் நேற்று இரவு விளக்கில் பந்தல் துணி பட்டு சிறிது எரிந்து விட்டது பிறகு இரவு விளக்கும் நின்று விட்டு இருக்கிறது இது நல்லதா அண்ணா எதோ மனசு கஷ்ட்டமா இருக்கு pls ரிப்ளை பண்ணுங்க அண்ணா 🙏🙏

  • @snarenkumar
    @snarenkumar Год назад

    Iya enakunudal nilai 6month ha sari ilamairuku manareethayavum sari illama iruku iyaa na en udal sari agathu pola ena ninikumpothu palli vadaku suvari irunthu palli kathuchi ithuku ena palan iya solunga

    • @MohanMohan-dc4md
      @MohanMohan-dc4md 9 месяцев назад

      குல தெய்வம் கோவிலுக்கு நீங்கள் செல்லவேண்டும் என்று அர்த்தம்

  • @naathan5495
    @naathan5495 2 года назад +1

    வணக்கம். சாய் பாபா சிலைமுன் சாமி கும்பிட்டு கொண்டிஐந்தேன்.. அப்போது சாய் சிலையில் இருந்த இடது புறம் உள்ள காதில் உள்ள thoodu கிழே விழுந்து விட்டது.... பல்லி சத்தம் கேட்டது...
    என்ன பலன் அன்னா ப்ளஸ் ரிப்ளை

  • @kpsakthipriya4913
    @kpsakthipriya4913 5 месяцев назад

    I also yawn .. what's the meaning brother

  • @samysaranya
    @samysaranya Год назад

    Samyku thiritham kondu varumpothu thirithakudam thavari kele vilunthal enna palan

    • @ASTROTAMIL
      @ASTROTAMIL  Год назад

      Mukkiya mudivu edukum polithu, oru muraikku irandu murai yosithu seyalpata vendum

  • @rajeet1545
    @rajeet1545 Год назад

    Sami engal kula theiva kovilil sami kumpidum pothu மழை vanthathu atharkku enna palan

  • @subathirasubathira7295
    @subathirasubathira7295 Год назад +2

    சாமிக்கு முன்னாடி இருந்த மண் விளக்கு உடைந்தால் என்ன நடக்கும் அண்ணா

  • @sivaayanama
    @sivaayanama Год назад

    ஐயா நான் தானம் தர்மம் கடவுள் பக்தி உடையவள் முருகனுக்கு சஷ்டி, தைப்பூசம் இது மாரி நேரத்தில் பூஜை முடியும் போது , வேல் பூஜா நேரம் சங்கு கிலே போட்டு விட்டேன் நுனி உடைந்தது ean இப்படி நடகுது ,

  • @nayakkachi9061
    @nayakkachi9061 Год назад

    Sami ku anintha malai ondru kaluthi nalla irunthuchu thunai maalai arunthu kaluthulayee irunthaal enna palan

    • @nayakkachi9061
      @nayakkachi9061 Год назад

      Antha maalaiyai marubadiyu aninthu poo mithikalama nga

  • @anithamuthuvel7234
    @anithamuthuvel7234 Год назад

    விளக்கில் பூ விழுந்து அணைந்துவிட்டது ஐயா இதற்கு என்ன பலன் கூறுங்கள்🙏

    • @Tamilsongs123...
      @Tamilsongs123... 11 месяцев назад

      எனக்கும் இதே தான் நடந்தது இன்று.பயமா இருக்கு

  • @aishwaryaaishu7879
    @aishwaryaaishu7879 Год назад

    Samy kita iruthu white colour poo viluthal enna plan

  • @saisaran9785
    @saisaran9785 28 дней назад

    கோவிலில் சாமி கும்பிடும் போது பெண் குழந்தை சிரித்தால் என்ன பலன்

  • @malaramamurthi7491
    @malaramamurthi7491 Год назад

    saami kumbidum pozhudhu palli vizhundhal ena palan..

  • @ExcitedSakura-gl5dt
    @ExcitedSakura-gl5dt 3 месяца назад

    வீட்டில் சாமி கும்பிட்டு வெளில வரும் போது husband இல்லாத ஒரு அக்கா வீட்டிக்குள் வந்தால் என்ன

  • @ramadevi1103
    @ramadevi1103 Год назад

    சாமி மாலை சாற்றும் போது துணியில் நெருப்பு பட்டால் என்ன பலன் pls சொல்லுங்க

  • @ValarmathiValarmathi-y7k
    @ValarmathiValarmathi-y7k Год назад

    Samy kumpifum pothu kaduku thalika kutathaaaa😢

  • @priyaraj9605
    @priyaraj9605 Год назад

    சாமி சப்பரம் முன் தேங்காய் உடைதோம்... தேங்காய் அழுகி இருந்தது என்ன பலன் சொல்லுங்கள் அய்யா

  • @agalyaagalya-jw2pu
    @agalyaagalya-jw2pu Год назад +1

    Archanai thattu vere oruvar vagi kondu pona ena aagum pls sluga😭😭😭

    • @ASTROTAMIL
      @ASTROTAMIL  Год назад

      Archanai thattu maathi kontu ponaal ontrum aagathu

  • @rohidharshini4190
    @rohidharshini4190 11 месяцев назад

    😊😊😊😊

  • @ArunaDevi-rc7pi
    @ArunaDevi-rc7pi 2 года назад

    சாமிக்கு படைத்த பிரசாதம் வாங்கும் பொழுது சிறிது தவறினால் என்ன பலன்...pls reply pannunga 🙏

  • @mastro_sarath
    @mastro_sarath Год назад

    எங்கள் வீட்டில் இதனால் வரையில் பூஜை செய்யும் பொழுது மணியானது கீழே விழுந்ததில்லை ஆனால் இன்று இரண்டு முறைகள் தட்டி தட்டி விழுந்தது பின்னர் நான் வெளியே கிளம்பும்போது தேவையில்லாத பிரச்சினைகள் வந்துவிட்டது, ஆகையால் நான் வெளியே செல்லவில்லை...
    எதனால் இப்படி அறிகுறி காட்டுகிறது ???

    • @ASTROTAMIL
      @ASTROTAMIL  Год назад +1

      பிரச்சினை வராமல் தடுக்க இது போன்ற அறிகுறிகள் நமக்கு உணர்த்தும்

    • @mastro_sarath
      @mastro_sarath Год назад

      @@ASTROTAMIL அதனால் தான் நான் என்று வேலைக்கே செல்லவில்லை... தெய்வம் எதோ கோபத்தில் இருக்கின்றது என்று நினைத்து விட்டேன்....

  • @saisruthi170
    @saisruthi170 8 месяцев назад

    Paal kudam keela vilundhuruchu but paal koanjam kooda sindhala, enna palan

  • @shanmugapriyavel1473
    @shanmugapriyavel1473 Год назад

    Ayya Sami kumpidumpothu vilaku thee jadila pudicha enna nadakum

  • @preethiqueen1774
    @preethiqueen1774 10 месяцев назад

    சாமி கும்பிடும் போது சாம்பிராணி நெருப்பு பட்டு துணி ஓட்டை ஆனால் என்ன பலன்

    • @ASTROTAMIL
      @ASTROTAMIL  10 месяцев назад

      ஏதேனும் காரியம் முடிவெடுப்பதில் கவனம் வேண்டும்

  • @arunvijay-sq2pg
    @arunvijay-sq2pg Год назад

    Sami padathula flower vecha sami adhu karupu aeruchu ena ahkum

  • @lathav.l.s.d7943
    @lathav.l.s.d7943 Год назад +1

    எங்கள் வீட்டில் விளக்கு ஏற்றும்போது எனக்கு உடல் சி லிற்கும். கண்களில் கண்ணீர் வரும். உடல் தூக்கி போடும். சத்தம் போட்டு கத்தனும் போல் இருக்கு.என்ன அர்த்தம்

  • @SaviajaySavi
    @SaviajaySavi Год назад

    Kuladeiva kovilil kulanthai kanamal poi thirumba kidaithaal enna palan

    • @ASTROTAMIL
      @ASTROTAMIL  Год назад

      Puthiya muyarchikalil kavanam thevai

  • @amala.d4097
    @amala.d4097 Год назад

    Azhagar paaka wait pannitu irukkum pothu anga current kambi pattu Earth adicha enna palan

  • @banupriyaarumugam2534
    @banupriyaarumugam2534 Год назад

    கோவிலில் குடுத்த மாலை தொலைந்து போனால் என்ன நடக்கும்

  • @ponsuma0076
    @ponsuma0076 Год назад

    Kovila Sami kumbidum pothu yarachum thummal vantha enna sagunam

  • @NaveenKousiSai
    @NaveenKousiSai Год назад

    நான் என் கணவர் மகளுடன் குலதெய்வ கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து அவரை வழிபட்டு விட்டு சற்று அமர்ந்திருக்கும் போது காட்டு பன்றி அதன் குட்டிகளுடன் எங்களை நோக்கி ஓடி வந்து மறுபடியும் ஓடி விட்டது இது நல்லதா கெட்டதா ஐயா????

    • @ASTROTAMIL
      @ASTROTAMIL  Год назад +1

      நல்லது

    • @NaveenKousiSai
      @NaveenKousiSai Год назад

      @@ASTROTAMIL எங்கள் குலதெய்வம் முனீஸ்வரர் ஐயா. எதனால் அது வந்தது மறுபடியும் சென்று விட்டது அர்த்தம் எதேனும் உண்டா ஐயா ?????

  • @sujithavarshinisujisri5404
    @sujithavarshinisujisri5404 Год назад

    Ammanuku padam Mela vaitha poo keela villundhuchu

    • @kalimuthu2006
      @kalimuthu2006 Год назад

      சாமிக்கு தீர்த்தம் எடுக்கும் போது குடம் தவறி கீழே தீர்த்தம் சிந்தி னால் நல்லதா ஐயா..

  • @tsjayanthi4311
    @tsjayanthi4311 Год назад

    சாமிக்கு அபிஷேகம் செய்த பால் கொட்டினால்

  • @kamaraj9227
    @kamaraj9227 2 года назад

    ஐயனார் கோவில் க்கு போய்ட்டு வரும் போது கையில் ரத்தம் வந்தால் இன்ன ஆகும் sir இன்ன அர்த்தம்

    • @ASTROTAMIL
      @ASTROTAMIL  2 года назад +1

      தலைக்கு வந்தது தலைபாகையோடு சென்றது என்று மகிழ்ச்சி கொள்ளுங்கள்.

  • @AnuRadha-jz8jz
    @AnuRadha-jz8jz 4 месяца назад

    Inniku v2la samy kumptu theevarathanai kaatela...velakku kai pattu kavundhu tu enna aagum mam bayama iruku reply pannunga ma'am pls 🥹🥹🥹🥹 nallatha.kettatha