கர்மா என்ற வினை, ஏற்பதும் மறுப்பதும் அவரவர் நிலையே. அவரவர் புரிதல்படியும், சிந்தனை ஆராய்ச்சி வகையிலும், அனுபவம் வகையிலும் அது அமைந்திருக்கும். பொதுவாக, அடுத்தவரை அடையாளம் காண்பதைவிட, தன்னை ஆராய்ச்சிக்குட்படுத்தினால், அதை தீர்க்க வழி பிறந்துவிடும். வாழ்க்கை எளிதாகிவிடும்!

வேதாத்திரி மகரிஷி இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய ஞானி
ஞான குருவின் சான்யததில் நமது கெட்ட கர்மங்கள் எரிக்கபடும் ஐயா🙏🙏
Vazhgha valamudan
வாழ்க வளமுடன் ஐயா 🙏
Nanri iya
Pala senthani yena otam varamal eruka yena seiya vaydum iya
தியானம் செய்தாள் செரியாகுm யென்ன தியானம் செய்ய vaydum சொல்லுங்கல் ஐயா
துரிய தவமும், தற்சோதனை என்ற அகத்தாய்வும் செய்க.
Pala yenam senthani varuvathu karma va konjam velaki solungal
கர்மாவின் வெளிப்பாடுகளில் சிந்தனையும் உண்டு
உண்மை