Nerpada pesu | அதிமுகவைப் பின்னுக்குத் தள்ள பாஜக வியூகம்: சாத்தியமாகுமா அமித்ஷா திட்டம்? | PTT

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 окт 2024

Комментарии • 22

  • @rafiqmohamed7242
    @rafiqmohamed7242 2 месяца назад +8

    அதிமுக தொண்டர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும் பாஜகவின் சகுனி வேலையை

  • @nandhakumar9632
    @nandhakumar9632 2 месяца назад +2

    இந்த நாகராஜுக்கும் கலைக்கும் மூளையே குறைவு. அதிலும் நாகராஜுக்கு பொய் பேசுவது நிர்மலா மேடம் அல்வா சாப்பிடுவது மாதிரி. நன்றி.

  • @TamilanTamilan-j7s
    @TamilanTamilan-j7s 2 месяца назад +6

    திமுக ஆட்சியில் தான் மக்களுக்கு ஏராளமான நலத்திட்டங்கள் நடைபெறுகிறது மக்கள் பயன் பெறுகிறார்கள்

    • @selvam-uy5ss
      @selvam-uy5ss 2 месяца назад

      ஸ்டாலின் ஆட்சியில் என்ன நல்ல பல திட்டங்களை மக்களுக்கு தந்திருக்கின்றன ?
      ஸ்டாலின் ஆட்சியில் சிறு , குறு , தொழில்கள் பீக் ஹவர் மின் கட்டன உயர்வால் முற்றிலும் முடங்கி போய் அதை நம்பியிருந்த நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது !

  • @rajakumarselvaraj8565
    @rajakumarselvaraj8565 2 месяца назад +2

    கார்த்திகேயன் சகோ நாகராஜ் முன்னாடி கண்ணாடி இருக்குனு சொன்னிங்களா இல்லையா

  • @Baladgl
    @Baladgl 2 месяца назад +2

    உலகத்தில் உள்ள அனைத்து யோக்கியர்களால் நிரம்பப்பெற்ற ஒரே கட்சி பிஜேபிதான்…
    .
    .
    .
    .
    .
    .
    இத்துடன் விளையாட்டுச் செய்திகள் முடிவடைந்தது. 😂😂😂

  • @TamilanTamilan-j7s
    @TamilanTamilan-j7s 2 месяца назад +4

    திராவிட முன்னேற்றக் கழகம் அழகாக மக்களுக்கானஆட்சி நடைபெறுகிறது

    • @selvam-uy5ss
      @selvam-uy5ss 2 месяца назад

      ஆமாம் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து (75) பேர்கள் மரனம் அடைத்தது ஸ்டாலின் ஆட்சியில் சிறப்பான ஆட்சிதான் ?
      பாமர மக்கள் அன்றாடம் உண்ணும் அத்தனை உணவு வகைகளும் வரளாறு காணாத விலை உயர்வை கொடுத்துள்ள ஸ்டாலின் ஆட்சி சிறப்பான ஆட்சிதான் ?
      மெத்தபெட்டமென் போதை கடத்தல்காரன் ஜாபர் சாதிக்கை தி மு க வில் சென்னை மேற்க்கு மாவட்ட அயலக அணியின் செயலாளர் பதவியை கொடுத்து அவனிடம் ஸ்டாலின் குடும்பமே பணம் பெற்று இளைஞர்களை போதை பலக்கத்திற்க்கு அடிமையாக்கியது ஸ்டாலின் ஆட்சி நல்ல ஆட்சிதான் !

  • @baskarsk5596
    @baskarsk5596 2 месяца назад +3

    Admk mass❤❤❤.....comedy chaneel pudiya thalaimurai😂😂😂😂

  • @selvamsumathi7992
    @selvamsumathi7992 2 месяца назад +1

    எப்படிடா வாய் கூசமா பொய் பொய்யா பேசமுடியுது.

  • @chandrasekarankalyanasunda4250
    @chandrasekarankalyanasunda4250 2 месяца назад +1

    கலை நாதாரிக்கு திமுக காரண 18:50 தவாய்ல அவககாமல பேச மாட்டான

  • @vij327
    @vij327 2 месяца назад +2

    பாஜக 🔥 அண்ணாமலை 🔥🔥