Deivamagal Episode 1466, 17/02/18 | Climax

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 янв 2025

Комментарии • 7 тыс.

  • @devkumar5988
    @devkumar5988 3 года назад +3215

    2021 யார் இந்த climax திரும்ப பார்ப்பது?
    நான் பார்த நாடகத்தில் தெய்வமகள் நீங்காத இடம் பெற்று விட்டாள்

  • @dharshravi
    @dharshravi Год назад +268

    Anyone in 2023?
    Krishna as Prakash ❤️...
    OMG!! Just loved your acting (especially anger and love) throughout the serial...

    • @mantrandeva948
      @mantrandeva948 Год назад +6

      Started rewatching Deivamagal few months ago and now I’m about to watch the last episode … It feels like the first time I am watching. No matter how many time I rewatch, it will never get old.
      We need Rekha and Krishna combo again 😭

    • @ranjanisuresh5665
      @ranjanisuresh5665 Год назад +1

      🙌🙌

    • @JmDilshan-xh2lx
      @JmDilshan-xh2lx Год назад

      i am from srilanka

  • @KumarKumar-lj6ym
    @KumarKumar-lj6ym 3 года назад +2756

    நூறு தடவை பார்த்தாலும் சலிக்காத சீரியல்

  • @hdgftyiwghd88
    @hdgftyiwghd88 3 года назад +293

    Anniyar is always an unforgettable character

  • @anandkavi3926
    @anandkavi3926 7 лет назад +384

    வாழ்த்துக்கள் .. தெய்வமகள் குடும்பம் .... மனதை நெருடும் நிறைவு.. அருமை... கண்களில் சிறு துளி கண்ணீர் ... அதுவே இந்த தொடரின் வெற்றி

  • @jamunaa4943
    @jamunaa4943 Год назад +232

    Who is in 2024? Best best best serial❤.. Nothing will match this

  • @kesaplouis7051
    @kesaplouis7051 7 лет назад +170

    என்னதா மகாத்மா பிறந்த தேசமா இருந்தாலும் நம்ம நாட்ட காக்க ராணுவம் இருக்கு அருமையான வரிகள்....
    Watching this seriel for 5years... emotions, angry,,chase, love and family pakka seriel

  • @aksiva.ravi7010
    @aksiva.ravi7010 3 года назад +460

    எத்தனை வருடம் ஆனாலும் மறக்க முடியாத சீரியல் .

  • @ShanthiDurai1-bz2sm
    @ShanthiDurai1-bz2sm Год назад +60

    இந்த நாடகம் எடுத்தவருக்கு மிக்க மிக்க நன்றி தெய்வமகள் சூப்பர்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @PandeyAravind
      @PandeyAravind 7 месяцев назад

      🫶🙌🤝👌👌👌 kumaran sir I am proved of you. Very interesting serial. Good performance good acting. Romba migavum piditha serial. Part 2 kandippa varavendum. Please kumaran Anna. Manimegalai Thangaraj.

  • @kevinpaulson7701
    @kevinpaulson7701 7 лет назад +112

    Prakash hugging Maha Papa from 18:20
    Nothing in this world is best for a girl child than a hug from her father ❤️
    That one moment is priceless which has no value 😍

  • @vasanthik8980
    @vasanthik8980 3 года назад +68

    நேர்மை ,நிறைவான வாழ்வு தரும்.ஒற்றுமை உயர்வு. இதில் அனைத்து கதாபாத்திரங்களும்👌👌👌

  • @jailanibeebee3719
    @jailanibeebee3719 3 года назад +252

    மறக்கமுடியாதநாடகம்❤❤❤❤🧡🧡🧡🧡🧡🧡🧡

    • @thoufickrahman7883
      @thoufickrahman7883 3 года назад +5

      Kalaingnar tvle paarunga daily night 7to8 pm monday to saturday

  • @chiyaansan338
    @chiyaansan338 4 года назад +638

    இனி எத்தனை சீரியல் வந்தாலும் தெய்வமகள் போல இருக்காது

  • @kowsalya9149
    @kowsalya9149 4 года назад +489

    Lockdown days best entertainment... Evergreen serial😍😍

  • @divvidivvi6230
    @divvidivvi6230 4 года назад +156

    My fvrt serial....full episode na pathutte.... Miss panra ore oru Serial... ❤️❤️❤️❤️ Beautiful couples Sathya❣️Prakash😍😘

  • @sparivu10
    @sparivu10 Год назад +1075

    2024 la paakuravunga like pannunga papom 😊

  • @mownigaelango2122
    @mownigaelango2122 5 лет назад +2984

    Deivamagalla miss panravanga and deivamagal 2nd part kekaravungalum prakasha miss panravagalum like pannunga commend pannunga

  • @muthumuthu14-07-2
    @muthumuthu14-07-2 3 года назад +645

    2022 யார்லாம் இந்த சீரியல பாக்குறீங்க 🥰 மறக்க முடியாத நாடகம் 🤗🤗😍😍💞

    • @Mr_AADHEEF097
      @Mr_AADHEEF097 2 года назад +2

      Me😍😍

    • @veeranageswari4307
      @veeranageswari4307 2 года назад +2

      Naa and en appa

    • @pearledit
      @pearledit 2 года назад +3

      Naanu paakura kazhaigar tv

    • @fathiqueen8303
      @fathiqueen8303 2 года назад +3

      Me

    • @sakthisree7835
      @sakthisree7835 2 года назад +2

      Naan ,best serial tears in my eyes in the last episode, I saw this serial fully in you tube although I saw in sun tv when it was telecast

  • @anputamizhu0099
    @anputamizhu0099 3 года назад +83

    ஆமா அடிச்சு சொல்லுவ நூறு தடவ பார்த்தாலும் சலிக்காத சீரியல் எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த சீரியல்

    • @ManimegalaiThangaraj-dm4vr
      @ManimegalaiThangaraj-dm4vr 10 месяцев назад +1

      Ama 100 தடவை இல்லை.100 மேல நான் பாரத்து கொண்டு தான் இருக்கேன். I am house wife. Manimegalai Thangaraj.

  • @aishuaish6779
    @aishuaish6779 2 года назад +66

    Finally finished watching the whole serial. Started watching from the beginning on 22/4/22 and finished today 31/07/22. Honestly one of the best serials. LOVED IT ♡

  • @senthiln.natesan3017
    @senthiln.natesan3017 3 года назад +332

    திலகா அண்ணி ஆரத்தி எடுக்கும் போது என்னை அறியாமல் கண்ணீர் வந்து விட்டது

    • @AshokKumar-ri2ik
      @AshokKumar-ri2ik 2 года назад +5

      THILAGHA ANNIYODA..porume,sakipu thanme..nidhanam..edaiyum manadhil vaithu kolladhe..edaiyum marandhu mannithuvidum kuzhandai manam..ithanaiyum than avanghale yeilmai nilaiyil irundhu,utchathuku kondu vandadhu..innaiku eduku eduthalum kovichukra penghaluku THILAGHA ORU ROLE MODEL AAYITANGHE.last episode le migha peria varutham IPPADI ORU AMMA..ANNI..KADHALI..MANAIVI..THANGHAI,AKKA..TEACHER..WELL WISHER.
      FAMILY MEMBER..NAMAKU KIDAICHURUNDHA EPPADI IRUKUM NU YEINGHA VAITHUVITA ENGHE SUJATHA..NEEDHI DEVADHAI ILLEYE.....PONGHE DIRECTOR....ENNA PONGHE...MANASU VALIKUDHU DIRECTOR...PAATHA LE PODHUM ANDHA NIMIDANGHALIL PASI..DHAAGHAM...THOOKAM...DHUKKAM..ELLATHAIYUM MARAKA VAIPANGHE..ANDHA AZHAGHU DEVADHAI..ANDHA ANBU DAIVAM..REAL DAIVA MAGHAL...VOICE...KEITUKITE IRUKALAM..WE LOVE U VERY MUCH..WE LOVE U SO MUCH SUJATHA..U CAN'T BE COMPARED WITH ANYBODY,EQULALISED BY ANYBODY IN THE SERIAL "DAIVA MAGHAL".

  • @amiranath341
    @amiranath341 4 года назад +42

    My husband was same like Prakash. Gets angry easily.. after many years I am watching it again and realising that my view on my husband totally changed from the initial days. He is so loving now.. I am happy to see this serial now. It brings back memories and reminds me how blessed I am for the life I am living now..

  • @karunannammal2125
    @karunannammal2125 3 года назад +780

    காயத்ரி கேரக்டர் அருமை மேலும் திருமதி செல்வம் சீரியலுக்கு அப்புறம் குமரனின் ஒரு தரமான படைப்பு

  • @venugopalk1687
    @venugopalk1687 3 года назад +58

    Father's affection, genuine. Hats off.

  • @fazinafazi2687
    @fazinafazi2687 4 года назад +1308

    இந்த ஒரு எபிசோட் மட்டும் 67 டைம்ஸ்க்கு மேல பாத்துட்டேன் இன்னும் சகிக்கல பத்துக்கிட்டே இருக்கணும்னு தோணுது😘🥰👍

  • @selvamanimani1175
    @selvamanimani1175 3 года назад +368

    சாவை தள்ளிபோடலாமே தவிர
    ஒரு நாள் சந்திச்சித்தான் ஆகனும்.. ஆண்களையும் கவரச்செய்த சீரியல் வாழ்த்துக்கள் குமரன் சார்..👍

    • @prabakar8797
      @prabakar8797 3 года назад +5

      👍👍👍👍👌👌👌👌

    • @manikandanmani-ig2op
      @manikandanmani-ig2op 2 года назад +2

      Sema serial nga super 👌 👍

    • @tamilcocky7099
      @tamilcocky7099 2 года назад +2

      ஆண்களை கவரச்செய்தthu sathya-vin hip alagum bust alagum thaan intha serial alla... sema figure... evvalovu ookinalum thagum

  • @chitradeviramalingam663
    @chitradeviramalingam663 7 лет назад +127

    Deivamagal 2 please. I'm dying. Can't live without Deivamagal. Loveyou so much deivamagal Team...😭😭😭

  • @தையல்அங்காடி
    @தையல்அங்காடி 3 года назад +12

    கோர்ட் கேஸ் என்றால் என்னவென்று தெரியாதவர்கள் இந்த தெய்வமகள் நாடகம் பார்க்கவும்.....பல அபத்தங்களும் எதார்த்தங்களும், காதல் நட்பு துரோகம், கணவன் மனைவி உறவு துள்ளியமாக காட்டப்பட்டுள்ளது.....மிகப்பிரமாண்ட தொடர்......26-6-2021

  • @Majkhanada
    @Majkhanada 3 года назад +299

    4 Month la 1466 episode parthu complete panitan ❤🔥🔥 மறக்கமுடியாத நாடகம்✨

  • @chitradeviramalingam663
    @chitradeviramalingam663 7 лет назад +63

    Yaar vena ena vena solatum. Deivamagal is the best of all time....I love you more than anything😭😭😭😭

  • @ganeshk.l.3284
    @ganeshk.l.3284 5 лет назад +149

    Prakash very handsome❤️

  • @tamilmanipv4026
    @tamilmanipv4026 2 года назад +12

    இந்த தொடரை நான்கு முறை பார்த்தி ருக்கிறேன். ஒரு நேர்மையான சாமானியன் தன் முனைப்பால் முன்னேறினால் உலகம் அதை எப்படி வயிற்றெரிச்சலுடன் ஏற்றுக் கொள்ளும் அவனை எப்படி யெல்லாம் பழி தீர்க்கும் என்பதை மிக அழகாக எடுத்துச் சொல்கிறது.முதல் பகுதி சொத்துப் பிரச்சினையாக இருந்தாலும் பிற்பகுதி அரசியல்வாதிகள் துணையோடு அந்த சுயநலவாதிகளின் ஆட்டங்கள் சிறப்பாக காட்டப்பட்டுள்ளன. மொத்தத்தில் ஒரு ஆணவமிக்க அரசியல்வாதியை கண் முன்னே காட்டிய சிறந்த தொடரோவியம்.

  • @paramasivanr5973
    @paramasivanr5973 3 года назад +127

    மகா பாப்பா வுக்கு வேறு சின்ன குழந்தை கொடுத்திருந்தால் ரொம்ப அழகா இருக்கு

  • @ushakiran5398
    @ushakiran5398 7 лет назад +78

    good endingg.miss u all daivamagal team.prakash ninge ending le super super ah erukinge cute ah .........nd all r looking soo cute................😘😘😘😍😍😍😍

  • @pauldhinakarankaran3020
    @pauldhinakarankaran3020 Год назад +22

    எனக்கு மிகவும் பிடித்த சீரியல்.நான் இப்போதும் இந்த சீரியலை யூடியூப் சேனல் மூலம் பார்க்கிறேன்.

  • @vjprakashvfc7844
    @vjprakashvfc7844 10 месяцев назад +10

    நான் First Telecast பன்னும் போதே பாத்தேன் இப்போ Re telecast பாத்தேன் இவ்வளவு நாள் பாத்துட்டு இனிமே அவ்வளவு தான் முடிஞ்சிதுனு நினைக்குறப்ப வேதனையை இருக்கு 😭 எல்லா கேரக்டரும் வீட்டில கூட இருந்த மாறி இருந்தது. ஒரு நடகத்துக்காக மெனக்கெட்டு கேரளா, ஹத்ராபாத், ராமேஸ்வரம் ல போனது இங்க மட்டும் தான் பாக்குறேன் இந்த மாதிரி ஒரு Best Seriala யாராலும் எடுக்க முடியாது🫡💥 எப்படியோ Finely Wammala Idhan Da Serial னு நிருபிச்சிடிங்க 🔥 Miss Youu தெய்வமகள் Families 🥹❤️

  • @raghulm3125
    @raghulm3125 3 года назад +40

    தெய்வ மக்ள்பொறுத்தவர
    என்ன
    அருமை மெல்லிசை, நயம்,
    இசைஅனைத்தும்அழகானவை

  • @vinokuttyv6557
    @vinokuttyv6557 4 года назад +253

    2020 lock down la 🤷 watching 😞

  • @govindaraj2056
    @govindaraj2056 4 года назад +241

    Gayatri role most powerful role in serial

  • @KcRedRanger28
    @KcRedRanger28 Месяц назад +5

    Deivamagal Serial Memories 2013- 2018 Old days, precious moments😍❤️😇🔥

  • @countroncurrencycountingma8720
    @countroncurrencycountingma8720 5 лет назад +769

    Semma serial prakash and Sathya acting super

  • @beingrandomcommenter
    @beingrandomcommenter 5 лет назад +1625

    How many of you are watching during the lockdown days ?? Likee
    Edit : That moment is awesome even after 2 years 13:25

  • @kevinpaulson7701
    @kevinpaulson7701 7 лет назад +226

    5 Things to learn from Deivamagal
    1) A family should be always united despite of many struggles being faced !
    2) Always be true to yourself rather than being honest to the society !
    3) Always learn to control your anger
    4) A girl should be both like Sathya and Gayathri (Bold and Intelligent)
    5) We should never leave the bond between our brothers and sisters ! (Kumar, Prakash, Raju) (Gayathri and Vino)
    Innum neraiya vishayam irukku solrathuku
    But adha pathi naan sollanum nu avasiyam illa
    Nammaley purinjikalam ❤️
    Miss you deivamagal team !!!!

    • @pandiyanrajan6134
      @pandiyanrajan6134 7 лет назад +7

      truely said ... !!! cant miss DM team ..

    • @Mrs.Vicky886
      @Mrs.Vicky886 7 лет назад +5

      Rightly said

    • @tulips21
      @tulips21 7 лет назад +11

      Yes the last thing, at any situation, we should not give up our culture like gay3, she loved kumar till the end

    • @kevinpaulson7701
      @kevinpaulson7701 7 лет назад +7

      sha yes ! That's what makes her character more special 😊

    • @tulips21
      @tulips21 7 лет назад +1

      Kevin Paulson u r right dude

  • @Ram_raji_Official
    @Ram_raji_Official 10 месяцев назад +33

    2024 yaarellam intha serial pakaringa

  • @Pranavan18
    @Pranavan18 6 лет назад +182

    Deivamagal ended exactly one year ago from today and there is still no drama that is better than this iconic one. I miss this serial so much.

    • @devesh8537
      @devesh8537 5 лет назад +5

      Exactly bro no serial is equal to this :)

  • @swathivengatesan9957
    @swathivengatesan9957 4 года назад +115

    Who all are watching this because of lock down and from a long time who searched this last episode.....hit a like

  • @lkhatheeja7535
    @lkhatheeja7535 2 года назад +17

    யாருக்கும் எல்லா.தெய்வம்கள்.சீரியல் பார்ட் விரைவில் வரனும் சேரனும் உண்மையான பிடிக்கும் பிடிக்கும். சூப்பர்

  • @eswariselvam8760
    @eswariselvam8760 4 года назад +141

    Evolution of prakash from a mass rowdy to a family man😎Vera lvl acting...

  • @divk6961
    @divk6961 7 лет назад +52

    I loved Gayatri very much.
    She was the most smart villi and I loved it😘😘

  • @babug9925
    @babug9925 4 года назад +292

    Intha mari yarum direct panna mudiyathu we miss this serial😭😭😭😭☺

  • @sreescorner6854
    @sreescorner6854 3 года назад +10

    1466 th episode varaah pathu mudichiten..
    17.6.2021
    Yethana thadava serial pathalum semma interesting ❤✨
    Deivamagal part 2 edutha endha lockdown la semma ah oodum.. Indha serial oda periya fan ah ketukiren kumaran sir pls part 2 edunga idhea family bonding oda ✨❤🙏🏻 awesome work

  • @vara1892
    @vara1892 7 лет назад +48

    இந்த serial ஆரம்பத்தில், வேலைக்கு போகும் பெண்களின் பிரச்சினைகளை பற்றிய கதையாக இருக்கும் என எதிர்பார்த்தேன்.
    ஆரம்பத்தில் மிகவும் நன்றாக இருந்தது. இரவு 8.00 மணிக்கு நம்மில் அனேகரை தொலைக்காட்சிக்கு முன்னால் உட்கார வைத்தது. Prakash - Sathya மோதல்,காதல் மற்றும் Prakash-Gayathri மோதல்கள்,சவால்கள்,Prakash தனது பாணியில் காயத்திரியுடன் கிண்டல், கேலி செய்வது....இப்படி நன்றாகத்தான் இந்த serial போய்க்கொண்டிருந்தது. சத்யாவை பார்க்க the girl next door போல் இருந்தது. Prakash acted superb,connect with the character's emotional state. Gayathri's performance is very,very good.
    The casting for this serial is truly perfect, and the actors do not disappoint.
    From a technical point of view, the tempo of the serial, like jazz drumming, is diverse and intriguing, numerous plot twists.
    Some of the pacing is slow at some points, and other instances are thrilling in their execution. இருந்தாலும் இயக்குனர் கடந்த வருஷத்திலிருந்து ஒரு கொடூரமான, மனிதாபிமானமற்ற முறையில் தொடரை (through the characters) இழுத்தடித்தார். இந்த climax க்காக இவ்வளவு இழுத்திருக்க வேண்டாம். Today's episode is very emotional. இரவு 8.00 மணியானதும் தொலைக்காட்சிக்கு முன்னால் உட்கார வைத்தீர்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. Expecting more good serials from this team in future. Hats off to Kumaran's team and congratulation to Vikatan.

    • @brabak9578
      @brabak9578 7 лет назад +1

      👏👏✋நன்றி

  • @Pranavan18
    @Pranavan18 6 лет назад +80

    Forever the best Tamil serial

  • @divisilambu4386
    @divisilambu4386 4 года назад +417

    தெய்வமகள் part 2 எடுங்க pls

  • @krishnamurthysubbaratnam2378
    @krishnamurthysubbaratnam2378 26 дней назад +3

    Real hero proved his ability now. Hats off to Hero Prakash and his catalyst Sathya Prakash

  • @aravinths6414
    @aravinths6414 4 года назад +346

    Who are watching this on quarantine days

  • @vasugithirumal1163
    @vasugithirumal1163 5 лет назад +24

    Already watched dis many tyms...ethana tym pathalum it makes me to feel emotional...none other serial can replace this..prakash's acting is extraordinary nd he looks too smart ..

  • @Worldwibe1123
    @Worldwibe1123 4 года назад +150

    Indha lockdown la 1 to 1466 episodes um pathutan...

  • @luffiyaprincess9828
    @luffiyaprincess9828 3 года назад +47

    Intha serial la marupadiyum Kalainar tv paakravangalam yaaru like podunga

  • @klavanya9638
    @klavanya9638 6 лет назад +81

    Akila love u super acting miss u deiva magal & all characters... Sathya prakash wowwww

    • @sraj93
      @sraj93 6 лет назад +1

      K Lavanya haii

  • @ramabalaji9472
    @ramabalaji9472 4 года назад +90

    Prakash is the one man show of this serial so many struggles he has faced

  • @RioRio-vu4vt
    @RioRio-vu4vt 3 года назад +62

    19:39 to 20:49 extraordinary heart melting awesome bgm❤

  • @shanthir2531
    @shanthir2531 2 года назад +136

    The only mistake they have done in this serial is killing the character Akhila. I feel that was unnecessary

    • @anbudanrahul
      @anbudanrahul 7 месяцев назад +2

      Ama bro enakum athey feel than

    • @Karthik-tr1kj
      @Karthik-tr1kj 3 месяца назад +1

      ​@@anbudanrahul no it is correct because akils took the place of Gayatri so Gayatri killed her

    • @PandeyAravind
      @PandeyAravind 3 месяца назад

      ​@@anbudanrahul அகிலா சாகமா இந்த காயத்திரி செத்து இருந்தா இன்னும் 34எபிசொட் கண்டிப்பா வந்து இருக்கும்.

  • @priyashanmuga1010
    @priyashanmuga1010 5 лет назад +18

    One of the best serial I have ever seen........ Wooooo....
    Great great.... Gonna miss all ..... Lots of love..... God bless all...

  • @radhakrishnanponnuswami2451
    @radhakrishnanponnuswami2451 4 года назад +30

    கடையில் அனைவரும் அருமையான நடிப்பு அருமையான ஆர்டிஸ் நல்ல சீரியல் 1466 டைரக்டர் குமரன் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் பாகம் இரண்டு எடுங்கள் சீரியல் மாஸ் தொடர்

  • @parveenparveen154
    @parveenparveen154 2 года назад +34

    ஆயிரம் முறை பார்த்தாலும் சலிக்காத சீரியல் தெய்வ மகள் வாழ்க்கையில் மனிதர்களுக்கு அனுபவத்தை கற்று தந்த சீரியல் முதல்ல மியூசிக் டெரைக்டருக்கு ரொம்ப நன்றி

  • @bestobest5179
    @bestobest5179 3 года назад +24

    Climax mattu 1466 time paatuavanga like podunga ❤️

  • @ZAIDIZE
    @ZAIDIZE 5 лет назад +208

    Pls make vani bojan to act as the female lead in run serial

  • @prasanthsubramanian9969
    @prasanthsubramanian9969 2 года назад +45

    From 800th episode completed in 40 days. Very addicted to this serial. Many sleepless night love deivamagal ♥️

  • @happycircle8486
    @happycircle8486 7 лет назад +133

    நீண்டு இழுத்துக்கிட்டே சென்ற சீரியலாக இருந்தாலும் எங்கள் குடும்பத்தோடு ஒன்றிய சீரியல் என் வாழ்நாளில் மறக்க முடியாத நினைவுகளில் இதுவும் ஒன்று. தெய்வமகள் குழுவிற்கு நன்றி.

  • @punithakarthi
    @punithakarthi 27 дней назад +2

    இந்த எபிசோட் . தினமும் பார் பேன் சலிக்க வே இல்லை

  • @padmavathysethuraj3995
    @padmavathysethuraj3995 5 лет назад +73

    Miss u gayathiri madam... Rocking performance

  • @a.murugarajan4932
    @a.murugarajan4932 5 лет назад +233

    who else in 2019?

  • @withlovelove7934
    @withlovelove7934 7 лет назад +296

    நல்ல தன்னம்பிக்கை உள்ள நாடகம்.... காயத்ரி நடிப்பும் ....சத்தியா நடிப்பும் உயிராய் இந்த நாடகத்தை தாங்கிப் பிடித்தது...ஒரு பெண் நல்லவளாக இருந்தால் கிடைக்கும் நன்மையும்...தீயவளாய் ஏற்படும் தீமைகளையும் அழகாக காட்டிய இயக்குநர் பாராட்டுக்கள்.... காயத்ரி மேடம் miss pannuvom...

  • @r.s.suthakar1208
    @r.s.suthakar1208 Год назад +9

    அன்றும்,இன்றும்,என்றும் மறக்க முடியாது🥺🥺🥺❤️

  • @sundariramanujam4599
    @sundariramanujam4599 3 года назад +18

    Deivamagal Is a Best Serial 😍❤️💑😎🔥

  • @baloveeeeee8193
    @baloveeeeee8193 3 года назад +20

    Miss u deivamagal seriel. 🐣🐣

  • @kaviyasiva7939
    @kaviyasiva7939 3 года назад +45

    Na 2022 lockdown la 10தடவை பார்த்து பார்த்து சலிக்காத நாடகம் ✨❤💯miss you thevamagal

    • @PandeyAravind
      @PandeyAravind 4 месяца назад

      Thevamagal இல்லை, Deivamagal. It🍨தான் சரி.

  • @lovelypinky8511
    @lovelypinky8511 7 лет назад +32

    Both Prakash and Samuel Raja stole many girls heart.
    ❤❤❤❤❤

    • @luxmivelu1839
      @luxmivelu1839 7 лет назад +1

      Lovely Pinky also Gayathri win many men's heart?

    • @lovelypinky8511
      @lovelypinky8511 7 лет назад +1

      luxmi velu
      No way........ how can anyone love such a low life criminal.
      She is nothing but a disaster !!!!

  • @mahendranmahe5925
    @mahendranmahe5925 3 года назад +31

    4 times serial full episode pathu இருக்கேன்...❣️ Thank u vikatan team..💖

  • @HariKrishnan-ev7gw
    @HariKrishnan-ev7gw Год назад +20

    ஆயிரம் தடவை பார்தலும் சலிக்காமல் பாக்கலாம் ❤

    • @PandeyAravind
      @PandeyAravind 3 месяца назад

      ஆமாம் harikrishna. உண்மையாக தான் சொல்லறீங்களா. Very Thakyou so much.

  • @Devi98-wp7oe
    @Devi98-wp7oe Год назад +12

    I am in 2023 .. ennanga solrathu intha serial paththi semma semma semma ultimate nga♥️♥️💞👑 ending my eyes tears 😭.. அருமையான நாடகம்👑🤗 ஒவ் ஒரு கலைஞரும் ரொம்ப அருமையா நடிசுறுகாங்க... அடி தூள் 🤗❤️💯👑

  • @dhanabalasingamjagannathan3135
    @dhanabalasingamjagannathan3135 5 лет назад +135

    Watching it again suddenly after 1 year. Still some feel and attachment. Tears are rolling when hearing the humming and bgm..

    • @VinothKumar-ravi
      @VinothKumar-ravi 4 года назад +4

      All Sun TV Serials are attached with our family, I too used to watch along with my family all suntv serials.. now I am staying far away from my family watching these serial will make me to feel like I am with my family and sure tears are rolling ...

    • @harikumar-wo7my
      @harikumar-wo7my 3 года назад +2

      Deivamagal Episode

  • @arikaranarikaran4834
    @arikaranarikaran4834 3 года назад +16

    🙌 Best Seriel Ever ....tamil industry...😍😍😍😍 Love you Sathya , Prakash..💜

  • @bhaskaranbakthavatsalu8663
    @bhaskaranbakthavatsalu8663 7 лет назад +428

    அடபாவமே இவ்வளோ சீக்கிரம் முடிச்சிட்டீங்களே ஐனங்க மனசு எவ்வளவு பாடுபடும்😃😃

  • @selva....5431
    @selva....5431 3 года назад +10

    Intha serial ipoavum you tube la pathukittu irukkan my favorite semma serial

  • @g3vibes418
    @g3vibes418 7 лет назад +21

    Miss you Prakash!!!! Love you forever...😍😍😍.. There will be a blank space left in my heart for you which can't be filled by anyone😥😥

    • @shetty1288
      @shetty1288 7 лет назад +1

      Yes ....No one can replace him .....😍😍😍😍😍

  • @kingslyxavier549
    @kingslyxavier549 7 лет назад +42

    Ennathaan...irunthaalum...intha Oru serial tan..nambala santhoshapaduthavum senjathu..kadupethavum senjathu..so we can't forget this serial...goodbye deivamagal team...love you all...❤️❤️❤️...have a wonderful journey...miss you a lot..❤️❤️❤️..

  • @His_mine
    @His_mine 2 года назад +26

    Vikatan tv க்கு ஒரு வேண்டுகோள் மறுபடியும் இந்த "தெய்வ மகள்- 2"கதை எடுங்க ப்ளீஸ்.

    • @renugarenuga4073
      @renugarenuga4073 Год назад

      அப்படி எடுத்தால் இந்த team அப்படியே வேண்டும்

    • @vishalvinod8923
      @vishalvinod8923 6 месяцев назад +2

      வாய்ப்பில்லை இப்போ விகடன் குமரன் எல்லாம் விஜய் டிவிக்கு போயிட்டாங்க அங்க சிறகடிக்க ஆசை எடுக்குறாங்க

  • @anbudanrahul
    @anbudanrahul 7 месяцев назад +4

    Satisfied climax ipo ellam enga ipdi serial mudikuranga❤

  • @udanpirava_sagotharan
    @udanpirava_sagotharan 3 года назад +17

    Most emotional climax. 10 th time paakuren. Ippavum tears control panna mudiyala. Hats off to Kumaran sir for such a wonderful serial. Nono. Life story. Everyone lived their characters. ❤❤❤❤❤

  • @s.b.hinashaheen3252
    @s.b.hinashaheen3252 4 года назад +65

    Sathya and Prakash awesome semma the best serial l had ever seen in this decade 😍😍

  • @DeivamagalMistakes
    @DeivamagalMistakes 6 лет назад +565

    Who are all here to watch last episode of DM after 1 year?
    #1yrofDM #Climax

  • @kokila2300
    @kokila2300 2 года назад +12

    8 months ah paathu innaiku dhan mudinjadhu serial ♥️ SAKASH

  • @MaheshKumar-wp9rg
    @MaheshKumar-wp9rg 5 лет назад +360

    Without Gayathri Deivamagal is Nothing.......

  • @tamilnansi9945
    @tamilnansi9945 3 года назад +15

    My all favorite..... In 90's kids me... ❤❤😍😍

  • @arunajhones727
    @arunajhones727 5 лет назад +70

    Rombave miss panran deivamahala😭😭best best best serial ever

  • @Surya-cz4nd
    @Surya-cz4nd 2 года назад +5

    2022 la yaaru paakinga ...
    Na ipa tha paathu mudichen😀what a serial !

  • @spotlight-2404
    @spotlight-2404 4 года назад +28

    This serial have make interesting in this lockdown time .

  • @MuraliMurali-mk8ey
    @MuraliMurali-mk8ey 5 лет назад +24

    Super serial Sathya Prakash and maha they are beautiful and maha is so sweet...... I love devia Mahal serial 😍😀