வேலைக்கு போயிட்டு வரும் Mr .குமாருக்காக சுட சுட சமையல் /Lunch special Meals /Jeni
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- இன்றைய கலாட்டா சமையல் :
சுட சுட சோறு ,மொச்சை கொட்டை காராமணி கார குழம்பு ,முள்ளங்கி முட்டை பொரியல் ,மொச்சை கொட்டை கீரை கூட்டு ,மோர்
Contact me -
Mail ID - jenisquad000@gmail.com
Whatsapp - 9360671185
.
Follow me on Facebook:
/ jeni-1034139. .
Insta Account-
/ jeni_offici. .
Subscribe our RUclips Channel:
/ jenivlogger
.
╔═╦╗╔╦╗╔═╦═╦╦╦╦╗╔═╗
║╚╣║║║╚╣╚╣╔╣╔╣║╚╣═╣
╠╗║╚╝║║╠╗║╚╣║║║║║═╣
╚═╩══╩═╩═╩═╩╝╚╩═╩═╝
ஆமா இது என்ன ஊமை படம் மாதிரி இருக்கு இது போர் அடிக்குது
Vithyasama seiyanumenu edhedho seirenga sis
Veg samayal na dull ahh irrukeenga jeni...ethuvae Non veg na..oover kushi..it reflects today jemi..
அக்கா bad comments mindla edukathinga ur always super ungala paththudhan nan fasta samaika kathukitta ❤❤❤❤❤
என்ன சமையல் செய்ற என்ன இங்கிரடயன்ட்ஸ் எல்லாம் போடுற எதுவுமே சொல்லாமல் எதுக்கு இந்த லாங் வீடியோ நாங்க ஊமை படம் பார்க்கவா வந்திருக்கோம்...
👌😂
Correct நானும் அதே தான் feel பண்றேன் நாமளும் இந்த ரெசிபி try பண்ணலாம்னா எந்த incredians எந்த குழம்புக்கு போடனும்னே புரியல. Atleast கடைசில ஒரு recap போடலாம் or ஒரு dish முடிச்சுட்டு அடுத்த dish போகலாம் or எப்படி செய்யனும்னு சொல்லலாம் எதுவும் இல்ல. அவங்க கிட்சனல என்ன அட்டகாசம் பண்றாங்கனு நாம பாக்க வேண்டி இருக்கு. இதுல இவங்க பண்ற Loves கன்றாவியெல்லாம் பாக்க வேண்டி இருக்கு
Yes I too felt the same..
What a miracle ma'am, no non-veg dishes 😂😂😂😂😂
Vara Vara video pakka pudikkala
இன்னைக்கி சமையல் வேற லெவல் ஆன வீடியோவே ரொம்ப அமைதியா இருந்ததது குமார் அண்ணா காமெடியை மிஸ் பன்னேன் அக்கா
Katharika thaniya vathaki podamum kolambu ku ....😅 appo than taste ta erukum
அக்கா இன்னைக்கு சமையல் எல்லாம் சூப்பர் குமார் அண்ணன் இல்ல வீடியோ போரா இருக்கு
M
Keerai egg sethu sapdakodathu Jeni
அக்கா பிரியாணி செய்யும் போது தண்ணி அளவு ஸ்டெப் பை ஸ்டெப்பா சொல்லுங்களேன் ப்ளீஸ்
Super cooking but why so many dishes for a normal day for 4 peoples....
என்ன ஜெனி ஏதேதோ இஷ்டத்துக்கு போட்டு செய்ற.
😂😂😂
Jani indha food....nanga 3 days ku sapduradhu.......engalukum aasa than.....ena pandrandhu en maamiyar ku ipdilam senja heart attack vandhudum 😂😂
Jeni sister husband konjam respect kudunga athu ena mr kumar soldringa avaru evlo nala manushan
சமைக்கும் போது என்னென்ன போடணும்னு சொல்லுங்க
இப்படி அமைதியா சமையல் செய்தால் என்ன புரியும் எங்களுக்கு 😢
Hi jeni samyal sr but anna peshamal video parkha naila illa pls nenghal iranduper peshi video podungha 😢😢😢
Not a disciplined cooking. Ishtathukku panranga. Very much attitude. Irritating
Such a calm video after so long...keep em coming.
Kara kulambu ku chinna onion pottu seiya mattiya ella kulambukum chinna onion potta than nalla irukum
Hi akka i wait for your videos I like to watch them because of Anna today's video he is not there it is very quiet no fun watching
Kumar Anna illama video romba bore
Sapida vaai small ah open panunga jeni.
😂😂
Intha recipe la ipothan first tme seeing side dish
Arisi,paruppu,vegetables kazhuviya thanneerai chedigal irundhal avaigalukku ootralamey.
Ammakum ponnukum sandaiya❤
Overa pesuranu soina nala amathiyatapolo
Jeni sister unga samayal method than sister follow panren super sis
உங்கள் வீடியோ தவரமால் பார்பேன் உங்களை எனக் கு பிடிக்காது என்பார்வை😅யில் கர்வம் பிடித்தது போல தெரியும் அந்த அண்ணாவை ரொம்ப பிடிக்கும் எங்க மாவட்டம் நல்லவங்க
Anna kuda pesitea video pota nala iruku pakaraku interest ah iruku today nenga pesavea ila sariya
Vayiruu vallikum mochai athigama irukku kullambu + kootu .. over load aayidum. Serimaanam aaguradhu late aagum. Stomach pain varum .
Leave about negative comments. Am a homemaker learning to manage time doing 3 or 4 recipes at a time. So this video is useful for me. My suggestion veg recipes niraya podunga. Enna dish panringa nu solliteh pannunga (5mins boil, 3whiste, high flame) details sollunga.. vessels pathi kuda details video la podunga mam
Kulambu kootu ella dishkkum ore kai mochai eppadi. Mulanki muttai puthusa
irrukku.
Hi akka ❤லன்ஞ்ச் சூப்பர் ஆம்லேட் இருந்தா இன்னும் சூப்பரா இருக்கும்❤😊😊
Today sir eilla nalla eilla sister ❤❤❤❤❤
Umai video boring
Yanna yapom paru anna name solli kupudrnka athum nalla than iruku irunthallum yanka anna pavom enaku samyall super ❤❤❤
Hi akka, just for fun. Can u take it as challenge and make lunch one day without onion and tomato 😜
Hi akka..
Na unga videos continue ahh pakkaran..l love your videos...❤
Na idhuvaraikum ungalauku oru comment kuda pannadhu ila ..but first time panra..nengalum annayum pesaradhu romba pudikum ..but intha video 😔 before video Mari podunga akka .. please....
Unga samayal paarthu migavum perumaiyaga irukirathu .. naanum working women but yennala seiya mudila athan .... 😢 nee paravalla akka super ... sidedish video thaniya post pannunga akka ... love you ❤
You are soaking the nuts in water after washing. You can put it to boil with the same water.
Ya, Kumar Bro illena video bore than 😢
Fish fry pandra pan enga vanguneenga ka plz sollunga
சத்தியமங்கலத்தில் எந்த இடம் நாங்களும் இந்த ஊர் தான் சுத்தமான ,சுகாதாரமான எண்ணெய் வாங்குவதற்காக ஜெனி
Naanum sathiyamangalam
Neenga Samayal sound overall irukku editing sound Unmai sounda
Cooking is very good . nutritious and looks delicious
You can talk a little more to make up for Annan's absence...
Anna eilamal video podathinga nalla eilai pls akka
Enna onnume pesala what happened
Too many dishes also boring, can't enjoy all the dishes..
What are all the kitchen utensils you are selling
Nanum sathyamangalam dha sis❤
அக்கா அண்ணா இல்லாம சமையல் நல்லாவே இல்ல அக்கா ஊமை படம் பாக்குற மாதிரி இருக்குது அக்கா ப்ளீஸ் அக்கா அண்ணனை சீக்கிரம் வர சொல்லுங்க அக்கா வீடியோ போரடிக்குது அக்கா பழைய பேசும் படம் போல் உள்ளது குமார் அண்ணா குமாரன் அண்ணா
What work does kumar anna do ? U both r very hatd working 🎉
அக்கா உங்கள் சமையல் ஸ்பெஷலலே கமெடியான பேச்சும், உங்களுடைய புரிதலும். We miss it❤
Karakulabu super jeni
ரசம் இருக்கா விஷம் இருக்கு😂😂😂😂😂😂❤❤❤
Camera man இன்று மௌன விறதமா. ப்ரோ இல்லாத குக்கிங் is bore.
விரதமா.
Enamo sandosama ila yarume😢 sari next video epo poduvenga
Mummy you all are lucky to get so fresh Veggies I don't know when I had herbs GOD BLESS 🙏🙏🙏
Arumai🎉🎉🎉
Wow super❤😂🎉
நீங்க குழம்பு வைக்கிற கடாய் எனக்கு வேணும். என்ன ரேட் சொல்லுங்க அக்கா.
சமைக்கும் போது இது போடுறேன் சொன்னீங்கனா எனக்கு useful ல இருக்கும் சிஸ்டர்
Boring😮
Anna illama video boring sis😒😔☹
Amaidhiya seira videos oda satisfaction silaruku lan puriyadhu .. indha madiri videos um romba nalla irku akka .. pesitey dhan irkanum nu ilaye .. this is so satisfying ❤️
Really idhu romba boor adikuthu
Sister fry pan ena aachi??? Watsup la msg pannalum response illa??? Courier potutingala illaiya???
Avanga reply panna mattanga
Hi Sister today cooking very nice 😊 Healthy foods 😊
Like a dustbin, throwing everything into the pan 🤮
❤super Ethan than expect panren
Silent samayal
Nethu voice kekalanu feel panna. Innaiku en thalaya viedo la pathathu kumutha happy Annatchi❤❤
அக்கா மோர் குழம்பு வைத்து வீடியோ போடுங்க
Sandaiya Anna kuda
அக்கா நானு கால் அன்டன் பணமாட்டாறீங்க
Wat n all pulses u added sis
Please send your videos at 2pm in the afternoon
Stitching video s um potunga anna ❤❤
🎉ovar
Jeni Sis eppo endha video pudchi nagana like pannaga aanna salardhe ellai Sis why
Unga husband illanathu video amaithiya erukku polaya ingredients name mattu tha veliya varuthu ila
Akka rice name
kumar anna illama video seriyana bore iniki...unmayavae anna vukaga than ellarum pakuranga...
Yes 100 % true 👍
Right 👍🏻
S
Hi sister.. tell about fish frying pan
Vara Vara samayal veast
Jeni tailor channel la yeppa videos poduvinga.. 😢
Semma boring Ora mathiri vlog poduriga 😕
SSS Applam missing Akka
Hiiii 🖐jeni 🥰akka😊 good😇 afternoon🥰 wow🥰 super 👌yummy 😋😋yummy lunch🥰 box love❤❤❤❤ you lots
Andha long handle karandi eppdi order pannaradhu
Anna ena work panraru.... What profession?
Egg m keeraium onna seya kuduthu
What happened not talking much
Akka neenga use panra rice brand name Enna tell me
Hi sis how are you சமையல் super mulangi sema கீரை vera level ma wiw💞💞
Poondu easy ah irukka solli kodung akka
Waterla dip pannittu urrigga easy varum ppa
Hello mummy your cooking is great 💯💯💯💯💯💯💯💯💯💯💯
அக்கா வீடியோ எடுப்பது யாரு
Super samayal mam❤