இசைஞானி இளையராஜா, கவியரசர் கண்ணதாசன், இசையரசி எஸ் ஜானகி என்று மிகப்பெரிய இசை ஆளுமைகள் சேர்ந்து படைத்த உன்னத படைப்பு இந்த பாடல். அருமையாக மறுஉருவாக்கம் செய்த QFR கலைஞர்களுக்கு வாழ்த்துகள். இசைஞானி அவர்களின் மிகசிறந்த பாடல்களில் ஒன்று. காட்சிக்கு ஏற்றவாறு உணர்வினை சொல்லும் இசை, இசைக்கருவிகளின் ஒலிப்புக்கு இடையில் வரும் அமைதி என்று ஆகச்சிறந்த படைப்பாக வழங்கியுள்ளார். கவியரசர் எளிமையான அதே நேரத்தில் கருத்தாழமிக்க வரிகள் கதையின் சூழலோடு ஒன்றிப்போகின்றன. ஜானகி அம்மாவைப்போல பாவத்தோடு பாட இன்னொருத்தர் பிறந்ததுதான் வரவேண்டும். இந்த பாடல் அவரின் திறமைக்கு மேலும் ஒரு சான்று.
உணர்ச்சி ததும்பும் வரிகள் எப்பொழுது கேட்டாலும் மனது கனத்துப் போகும் 😔 இளையராஜா இசை , ஜானகி அம்மா குரல் my all time and Evergreen 🌲 🎵 🎶 song What a nice explanation 👏 👌
வார்த்தைகள் இல்லை. என்றுமே வாசம் குறையாதது இந்த மிக அரிதான உதிரிப்பூ. வார்த்தைகளை இசையில் தொடுத்து ராஜா சூட்டிய ராஜ மாலை. அந்த 3வது சரணத்தின் புல்லாங்குழல் இடையிசை - நன்றி திரு.ஜெயந்த். நன்றி QFR குழுவினருக்கு.
What a legendary song !! Brought tears to the eyes & Mahitha did a wonderful job & has put in her best effort to match the one & only Janaki Amma..Orchestration was as usual superb !! Raja Saar, Raja Sir, Raja Sir - ippadi Azhavituteengalay 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻!! #RajaisGod
இளையராஜா இசை அமைத்த எத்தனையோ பாடல்களை QFR team அதன் அருமை பெருமைகளை தன் திறமையால் வெளிக் கொணர்ந்து உள்ளது. நான் இளையராஜா வாக இருந்தால் நிச்சயம் ஒரு புதிய பாடலுக்கு QFR TEAMஐ உபயோக படுத்தி இருப்பேன். 👏👏👏
It is very difficult to select the top 10 songs of Maestro, but this song is my favorite of all the Raja sir songs. Mahendran sir, Raja sir, Kavinjar and Janaki amma. Love them all
A man who has got beyond Musical knowledge only can Compose like this.IR sir is only One of this kind.Percussions in the prelude&3 interludes brilliant Janaki amma singing awesome Even a Rock stone will secrete Water. Thank you for the Marvellous Creation😍😍👏👏
இந்த படத்தை பார்த்து விட்டு என்னால் திரையரங்கத்தை விட்டு வெளியே வர முடியாமல் அப்படியே இருக்கையில் அமர்ந்திருந்தேன். மறக்கவே முடியாத படம் & பாடல். நல்ல படைப்பு QFR.
Qfrன் மற்றும் ஒரு மறக்க முடியாத படைப்பு...மஹிதாவின் மயக்கம் குரல்... கவியரசரின் காவிய வரிகள்....ராகதேவனின் இதமான இசை... உதிரிப்பூக்களின் பாடல் காட்சியினை அப்படியே மனக்கண்ணில் பார்த்த திருப்தி...ஜெயந்தின் புல்லாங்குழல் இசை மிகப்பெரிய ஹைலைட் ... சுபா மேடம் குழுவிற்கு மீண்டும் என் வாழ்த்துக்கள்...
எத்தனையோ மலைகள் இருந்தாலும் இமயத்திற்கு முன் சிறிது தான். முன்னும் பின்னும் நிகரில்லா இசை ஞானி எங்கள் ராஜா. சில நேரங்களில் நான் யோசித்ததுண்டு, ஒரு வேளை ராஜா பாடல்கள் கேட்டு வளர்ந்ததால் பிடிக்கிறதோவென்று. அப்படியல்ல, அது சில கேட்காத பாடல்களை முதல் முறையாக இப்போது கேட்கும்போதும் அப்படியே வந்து இதயத்தில் அமர்ந்து கொள்கின்றன. காதில் எந்நேரமும் ரீங்காரம் இடுகின்றன. மாபெரும் கலைஞன்!
இந்த பாட்டை பாடும் பாக்கியம் மஹிதாவுக்கு அதை கேட்கும் பாக்கியம் நமக்கு 👌👍. A splendid performance par excellence. Yes madam this is the best performance by her. GOD BLESS HER! Kudos to everyone 👌👍👏🤝🙏
one of the most emotional touch Song & movie in tamil industry. Excellent performance by Shyam Berjomin, Mahitha, and all participients. படம் முடியும்வரை அனைவரையும் ஆழ்ந்த அமைதியுடன் அசையாமல் கட்டி போட்ட படம். Theoter ல் அனைவரும் 90% கண்ணீருடன் வெளியே வருவதை கண்ணீருடன் பார்த்தேன். இப்போது அந்த மாதிரி படம் வரவில்லை என்பது துர்ரதிர்ஷ்டம். Best wishes to Q.F.R team.
Happy birthday my dear Janakiamma. Would have listened to this song 100+ times. But even now tears rolling down.. Such a emotion packed creation and rendition.. 🎸🎺🎤🎹🎻
மகிதா தங்கக் குரல் நமக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் இனிமையான குரல் உடைய இறைவன் ஆசிர்வாதம் கலந்த இசையின் அம்சமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் பாராட்டுக்கள் நன்றி
எனது முன்றாவது மகள் வாழ்க்கையில் உதிரிப்பூக்கள் படத்தில் வரும் காட்சிகளில் வரும் சம்பவங்களை ஒத்துப்போகிறது ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் உள்ளது இந்த பாடல்களை கேட்கும் தருணங்களில் எனது மனது துயரத்தில் மூழ்கும் 😭
ஒருவரும் ஏமாற்ற வில்லை. எல்லோரும் தனி தனியாக வல்லுனர்களே. ஆனால் தலைமை பொறுப்பேற்ற ஷியாம் தலை பூரா மூளை, ஆமாம் இசை மூளை. Performed excellently. Hats off to shyamji
Thanks Subhashree Ma'am and QFR Team for your tireless efforts. Janaki Amma is a genius and no match to her. We are blessed to live in the period of Isai Gnani, Janaki Amma and all the great musicians
This is a great tribute to Janaki amma. Happy birthday Janaki amma 🎂🎁🎉🎉. This song is a wonderful composition of Isai Gnani and one of my favourite songs. Mahitha excellent singing. Venkat, Jayanth, Karthick and Laxman did an excellent job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.
எனக்கு வயது 59 நான் சிறு வயதில் இருந்தபோது என் நினைவு சரியாக இருந்தால், ரேடியோவில் இந்த பாட்டை பற்றி ஒரு அருமையான குறிப்பை சொன்னார்கள். "மலையாடுது" என்ற வரியை S.ஜானகி அவர்கள் பாடிய விதம் ரொம்ப அருமையாக இருந்தது என்று சொன்னார்கள். உங்கள் எல்லோருடைய முயற்சிக்கும் இதயப்பூர்வமான நன்றி மேடம்.
One cannot stop weeping hearing this super composition,such a melodious music, so touching and hats off to the entire team of QFR and special thanks to madam for organizing this song,last but not least we should thank IR sir for this great music .
கேட்டு மறந்துவிட்ட பொக்கிஷத்தை தோண்டி எடுத்து இப் பாடலை திரும்பவும் எங்கள் காதுகளில் ஒலிக்கச் செய்த சுபாஜிக்கு முதற்கண் வாழ்த்துக்கள்! ஜானகி அம்மாவின் குரலுக்கு இணையாக இப் பாடலைப் பாடிய மஹிதாவுக்கு பாராட்டுக்கள். இசை மிக அருமை. ஒட்டுமொத்த இசைக் கலைஞர்களுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்! 👌👏💐💯
இதற்காக கருவை உருவாக்கிய உலக்கவியரசர் கண்ணதாசன் அவர்கள் இல்லையெனில் இதற்கு முன் வியந்த சிறப்பம்சங்கள் எதுவுமே நிகழ்வதற்கு சாத்தியமில்லை. வாழ்க உலகக்கவியரசர்.
AZHAGIYA KANNE -- was thinking about this song few days ago... really wished for this song in QFR. Thanks for making my wish come true! was thinking about some Rare songs ... and unforgettable songs, what would be qualified for QFR. Here is a short list of songs. and I am hoping that this list will be enjoyable and challenging rare gems for our great team Shyam, Venkat, Shiva, Subhashree mam and others!! 1. Engengo sellum en ennangal - Pattakathi Bhairavan 2. Kadhala en kadhala - Nadodi Thendral (or any songs from this album, amazing songs) 3. Poovea Ilaiya Poovea - Khozhi Koovuthu 4. Cholam vithakkaiyilae - 16 Vayathinilae (total mann vasam) there are many in this category. 5. Pon Vaanam Panneer Thoovuthu - Netru nee Indru naan! absolute lustful songs without any vulgarity (a grammar for such songs) 6. Aathu Mettula Oru Paattu - Gramathu athiyayam - School mudinchu enga oorkku nadanthu sellum pathaiyile thoorrama innoru grammatthula irunthu kaathu vakkulae kaettu rachicha padal Please please, would love to see the reproduction of these songs by QFR artists!
இந்த படம் வெளியான வருடம் எனக்கு வயது எட்டு அன்று கேட்ட இந்த பாடல் கண்ணீர் உதிரியது இனறு எனக்கு வயது 53 இன்றும் இந்த பாடலை qfr நிகைச்சியில் கேட்டேன். மனதில் ஏதோ ஒரு வலி ஏற்ப்படுகிறது நன்றி மகேந்திரன் ஐயா கவியரசர் ஐயா இசைவாணியே இந்த பாடலை கேட்டால் கண்ணிர்விட்டு அழுதிறுப்பார் அப்படிப்பட்ட உலகத்தரம் வாழ்ந்த இசை தந்த ராஜா சாறுக்கு எத்தனை ஆஸ்கார் விருது கொடுத்ததிறுக்க வேண்டும் நன்றி
Happy birthday to the legendary Janikiamma. What a song and wonderful birthday treat for janikiamma from Mahitha. Perfect singing . Magnificent support from Karthick, Lakshman, Jayanth , Venkat , Shyam and shiva .
இந்தப் பாடலை கேட்கவே மாட்டேன்.. தாயை இழந்தவர் களுக்குப் புரியும். அப்படியும் கேட்க வைத்து கலங்க வைத்துவிட்டார், சுபா.. இன்று சாப்பிடவே முடியாது.. மஹிதாவுக்கும் இங்கு இசைத்த வல்லுனர் களுக்கும் நன்றி..
Oh my God! The bestest gift from team QFR to the darling SJ Amma ❤️❤️❤️❤️❤️ this one gem of a song! What a treasure and what a composition and what a fitting birthday tribute with flawless presentation by all these musicians.... The visuals of the original defacto comes to our mind as this song is played in any form! Anju தோய்த்து தோய்த்து தன் பாவாடையை பிழிவது, ஹாஜா ஷெரீஃப் குளிப்பது, அய்யோ அய்யோ என்று அந்த பையன் கத்த, அஸ்வினி ரசித்து சிரிப்பது, bubble gum வாயிலிருந்து எடுப்பது, முள் கால் பாதத்திலிருந்து எடுப்பது, பூக்கள், பூக்கள் போன்ற பிள்ளைகள், கொண்டை போட்டு பூ சுற்றி பொட்டு வைத்த அழகிய அஸ்வினி, எல்லாவற்றையும் தூக்கி சாப்பிடும் அந்த இரண்டு ஆட்டுகுட்டிகள் slow move ல jump பண்ணி, end of the first interlude! Trust me, இது எதுவும் என் அகக் கண்களுக்கு வரவில்லை as i heard this production immediately for the second time! Love and more love for this reprise! Hats off Mumbai Karthi 👍 one calm yet deep impactful playing. Shyam brother all through your midas and one spot in the second interlude with you in two frames, ஆள் காட்டி விரல் மட்டும் அசைத்து ஒரு magic! Prelude முடியும் போதும் tititing tititing and that comes in between too.. wah wah superb. ஜெயந்த் மூங்கில் வழி நம் நெஞ்சைத் துளைத்தவர்... லக்ஷ்மண் welldone. சாமி sir 🙏 tabla landing lines இல் magic with that single beat! அப்பப்பா.. அதே மாதிரி அழகிய கண்..ணே .. என்று இங்க ஒரு frame அங்க ஒரு frame! தூள். சிவா வின் கைதேர்ந்த பங்கு. Mahitha super da.. start to finish your portions were jamuns.. அவ்வளவு இனிமை ...third சரணம் both the times என்றென்றும் were your interpretation and the landing too... என் நெஞ்சம்.. ஆஹா wonderful.... அழகிய பாட்டே.. அழகிய படைப்பே ❤️❤️❤️❤️❤️❤️❤️
Slow motion ன ஒரு காலத்ல 48 frames (per second) என்று technical லாக என்று கூறுவார்கள். (A movie camera differs from that of a still camera by the number of frames it takes. Still type takes only one whereas movie Cam takes 24 frames per second. That's why the normal activity took in 48 frames seems to be slower when projected.) அந்த first bgm ல வர்ர violin னோட ups and downs ச perfect ட்டா match பண்ற மாதிரி இரண்டு ஆடுகள் கவிதையாகக் குதிப்பது பாட்ல இருக்கிற inhibited pathos ச மறக்கடிக்கும்...Rajaa's amazing arrangements...once again a sweet melancholy in the enviable combo of Director Mahendran and Ilaiyaraja...Sounds sweet yet Your comments are as usual awesome...👍👌
Many many happy wishes to janakiamma.we can hear the aswini 's emotions in janakiamma's tone.mahitha has almost done the justice to the song.flute and Benjamin's is full of melancholy. Thankyou very much for giving us a wonderful song.
Great to hear the song in the sweet and melodious voice of Mahitha. I have heard her in super singer and always felt that her voice has got a sweetness and softness that suits melodies. Now she is showing her versatility in this song. Let us hope that she gets a chance in movies.
Wat a beautiful emotional composition , Raja Sir , epdi epdi compose Pani irukarunu iniki nineychalum brahmippaga irukku , a simple tune bringing in so many emotions , first stanza brings in beautifully a mother's happiness with her children , last stanza change in beats brings in the sorrow of the lady character , amazing ...Flutes takes us vivid into these emotions. Jayanth great playing , Mahitha has nailed it , Janaki ammavin emotions apdiye deliver Pani irukanga superb. Shyam Superb arrangement .. My all tym fav touchy song
Amazing, Wonderful, Marvelous are the know words to appreciate earthly events / happening But, we need more than these words to appreciate these type of heavenly combo of IR and QFR Combination
Made me cry again after so many years, still remember going to this movie with my friends, I was reducuked since I cried a lot, what have I have to say thank you or I do not know , thank you Mahitha, Mr. Lalith and Venkat made me even worse could not stop crying, some relief
QFR ல் பல முறை இந்த பாடலை தினமும் கேட்கிறேன்... கேட்டுக்கொண்டேயிருக்கிறேன்.... அற்புதம் Great Team 👌👌👌👌அந்த Perfection தான் QFR ன் வெற்றி 🙏🙏🙏🙏 வாழ்த்துக்கள் நன்றி
ஒட்டு மொத்த மனித இனத்தின் உணர்ச்சிகளையும் வலிகளையும் அனுபவித்தவர் நம் இசைஞானி. சுழலும் இப்பூமி தன் சுழற்சியை நிறுத்தும் வரை இந்த மகானைத் தவிர வேறு எவராலும் இப்படிப்பட்ட இசைக் கோர்வையை உருவாக்க முடியாது!! காற்றுதான் எல்லோரையும் உயிரோடு வைத்திருக்கிறது. அந்தக் காற்றில் தன்னைக் கரைத்துக் கொண்டு அந்தக் காற்றின் வழியே ஒவ்வொரு இதயத்தையும் பரிபூரணமடையச் செய்பவர் நம் இசைஞானி அவர்கள். வாழ்க பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு ராஜா அவர்களே....
ராஜா sir what a tune and orchestral beauty you have created, thabela is speaking to us, singer is marvelous with her feel and variation, bass, key board, flute wov wov amazing out put guys, மஞ்சள் என்றென்றும் how many noticed the plants behind singer.
As soon as the song finished, I started to cry. Thank you Mahitha. I hope Maestro Ilayaraja watches this video. The same goes with Janaki amma. More than my blessings, Mahendran sir and Kavinjar will bless you all.
What a song! Happy birthday Janaki Amma🙏Fantastic rendition by Mahitha👏As always great support by all instrumentalists. Special Kudos to Jayanth & Venkat. Fantastic explanation by Shubhashree ma’am! Thanks for recreating this song🙏
Happy birthday Janaki amma. Today fitting treat for Amma's birthday. What a superb rendition by Mahita who really at her best and lucky to sing this song.Treat by Venkat Shyam and others ohoh. Hats off to everyone.
🙏🙏 நீங்கள் சொல்லியபடி மனசு மிகவும் கனத்து விட்டது... மஹிதா 'வின் குரலில்... அனைவரும் அவரவர் வழியில் அற்புதம்.... நாளைய பாடல் "பூ வரையும் பூங்கோடியே பூ மாலை போடவா "சரியா..
Second by second mesmerizing the great Ilaiyaraja music and Janaki amma voice replacing the one and only QFR team hats off to the whole team TQ you very much for your sharing the video
Wonderful presentation by the entire QFR Team. No words can express the experience got. Venkat sir, what magic you can create. Kartik, new attire suits you nicely!
இந்த படத்தை பார்த்து விட்டு அன்றைய முதல்வர் MGR அவர்கள் இசைஞானியை வெகுவாக பாராட்டினார்...
Nandri ayya information
புரியாத ஒரு சோகத்தை நம்ம மனதின் ஆழத்தில் ஊடுருவ செய்யும் மகா கலைஞன்.. Raaja..
இசைஞானி இளையராஜா, கவியரசர் கண்ணதாசன், இசையரசி எஸ் ஜானகி என்று மிகப்பெரிய இசை ஆளுமைகள் சேர்ந்து படைத்த உன்னத படைப்பு இந்த பாடல். அருமையாக மறுஉருவாக்கம் செய்த QFR கலைஞர்களுக்கு வாழ்த்துகள்.
இசைஞானி அவர்களின் மிகசிறந்த பாடல்களில் ஒன்று. காட்சிக்கு ஏற்றவாறு உணர்வினை சொல்லும் இசை, இசைக்கருவிகளின் ஒலிப்புக்கு இடையில் வரும் அமைதி என்று ஆகச்சிறந்த படைப்பாக வழங்கியுள்ளார்.
கவியரசர் எளிமையான அதே நேரத்தில் கருத்தாழமிக்க வரிகள் கதையின் சூழலோடு ஒன்றிப்போகின்றன.
ஜானகி அம்மாவைப்போல பாவத்தோடு பாட இன்னொருத்தர் பிறந்ததுதான் வரவேண்டும். இந்த பாடல் அவரின் திறமைக்கு மேலும் ஒரு சான்று.
இந்தப் பாடலைக் கேட்டவர்கள இறக்கும்வரை மறக்கமுடியாது 1979 களில் சென்னை முழுக்க கட்டவுட் ஏணிப்படிகள் மற்றும் உதிரிப்பூக்கள் . அற்புதமான பாடல்.
இறக்கும் வரை ராஜா சாரும் என்றும் நினைவில் இருப்பார்.நம் காலத்தில் அவர் இசையை ரசிப்பது மிகப்பெரிய பாக்யம்.
இதை படைத்தவரின் திறமை உலகறிந்த ஒன்று.
ஒரிஜினல் பாடகரும் அப்படியே.
QFR பாடகரும் இரட்டை அருமை.
Kanneer sottum varigal
@@vijayaragavan8976 நான் ஒருசில பாடல்கள் அழவைத்திருக்கின்றன அவற்றில் இதுவும் ஒன்று .
Oh my god.........
IR sir is unique.. no body can replace. He is the gift of God. He has opened many dimensions of music.. long live Raja sir. We all love you...
இசைஞானி இசைஞானி தான். மனம் வலிக்கிறது. QFR team awesome performance. சில வார இடைவெளியில் எனக்கு மிகவும் பிடித்த பாடல். 👏👏👏🙏
நினைவிலிருந்து உதிராத பாடல்..சோகம் தளும்பும் கீதம்...அன்று திரையில் பார்த்த படத்தை இன்று நினைவில் ஓடவிட்டீர்கள். அருமையான படைப்பு. பாராட்டுகள்.
உணர்ச்சி ததும்பும் வரிகள் எப்பொழுது கேட்டாலும் மனது கனத்துப் போகும் 😔 இளையராஜா இசை , ஜானகி அம்மா குரல் my all time and Evergreen 🌲 🎵 🎶 song
What a nice explanation 👏 👌
உண்மை..மனம் கனத்து வெறுமை உணர்வு ஏற்படும். 10 அல்லது 11 வயதில் இந்தப் படம் பார்க்கும் பொழுதே மனதை மிகவும் பாதித்த படம்..
வார்த்தைகள் இல்லை. என்றுமே வாசம் குறையாதது இந்த மிக அரிதான உதிரிப்பூ. வார்த்தைகளை இசையில் தொடுத்து ராஜா சூட்டிய ராஜ மாலை. அந்த 3வது சரணத்தின் புல்லாங்குழல் இடையிசை - நன்றி திரு.ஜெயந்த். நன்றி QFR குழுவினருக்கு.
உதிராப் பூக்கள்..!🙏🙏நிலாச் சோறு..!!✨💝🔥
What a legendary song !! Brought tears to the eyes & Mahitha did a wonderful job & has put in her best effort to match the one & only Janaki Amma..Orchestration was as usual superb !! Raja Saar, Raja Sir, Raja Sir - ippadi Azhavituteengalay 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻!! #RajaisGod
இளையராஜா இசை அமைத்த எத்தனையோ பாடல்களை QFR team அதன் அருமை பெருமைகளை தன் திறமையால் வெளிக் கொணர்ந்து உள்ளது. நான் இளையராஜா வாக இருந்தால் நிச்சயம் ஒரு புதிய பாடலுக்கு QFR TEAMஐ உபயோக படுத்தி இருப்பேன். 👏👏👏
அதற்கு இளையராஜா இருக்க வேண்டியது இல்லை நீங்கள் படம் எடுக்கலாம்
Qfr ஏன் தற்போது உள்ள composer TAKE on பன்னலாம்
Shyaam as always creating magic with his fingers.
Greatest legend for ever Ilayaraja sir and Janaki Madam
It is very difficult to select the top 10 songs of Maestro, but this song is my favorite of all the Raja sir songs. Mahendran sir, Raja sir, Kavinjar and Janaki amma. Love them all
Excellent performance Team - எனது மனங்கவர்ந்த பாடகி திருமதி. ஜானகி அம்மாள் அவர்கள்-வயதானது இவரின் உடலுக்கு மட்டுமே! குரலுக்கு இல்லை 😍😍
அருமையான குரல் வளம் மற்றும் இந்த பாடலின் ஜீவன் புல்லாங்குழல் மிக அருமை.
ஜீவ கானத்தைக் கேட்கும் போதே நம் மனதை திசையும் உணர்வு ராஜாவைத்தவிர வேறு யாராலும் கொடுக்க முடியாது... 💕💕💕💕
A man who has got beyond
Musical knowledge only can
Compose like this.IR sir is only
One of this kind.Percussions in
the prelude&3 interludes brilliant
Janaki amma singing awesome
Even a Rock stone will secrete
Water. Thank you for the Marvellous
Creation😍😍👏👏
💯-+%correct one and only Raja can do such wonderful music with such tunes
இந்த படத்தை பார்த்து விட்டு என்னால் திரையரங்கத்தை விட்டு வெளியே வர முடியாமல் அப்படியே இருக்கையில் அமர்ந்திருந்தேன். மறக்கவே முடியாத படம் & பாடல். நல்ல படைப்பு QFR.
Qfrன் மற்றும் ஒரு மறக்க முடியாத படைப்பு...மஹிதாவின் மயக்கம் குரல்... கவியரசரின் காவிய வரிகள்....ராகதேவனின் இதமான இசை... உதிரிப்பூக்களின் பாடல் காட்சியினை அப்படியே மனக்கண்ணில் பார்த்த திருப்தி...ஜெயந்தின் புல்லாங்குழல் இசை மிகப்பெரிய ஹைலைட் ...
சுபா மேடம் குழுவிற்கு மீண்டும் என் வாழ்த்துக்கள்...
எத்தனையோ மலைகள் இருந்தாலும் இமயத்திற்கு முன் சிறிது தான். முன்னும் பின்னும் நிகரில்லா இசை ஞானி எங்கள் ராஜா. சில நேரங்களில் நான் யோசித்ததுண்டு, ஒரு வேளை ராஜா பாடல்கள் கேட்டு வளர்ந்ததால் பிடிக்கிறதோவென்று. அப்படியல்ல, அது சில கேட்காத பாடல்களை முதல் முறையாக இப்போது கேட்கும்போதும் அப்படியே வந்து இதயத்தில் அமர்ந்து கொள்கின்றன. காதில் எந்நேரமும் ரீங்காரம் இடுகின்றன. மாபெரும் கலைஞன்!
அருமையாக இருந்தது அனைவருக்கும் வாழ்த்துக்கள் நீங்கள் சொன்னது போல் புல்லாங்குழல் இசை சூப்பர்
What a tribute to SJ amma by Mahitha. Hats off. Do I need to say anything about our great musicians? Kudos to all.
இந்த பாட்டை பாடும் பாக்கியம் மஹிதாவுக்கு அதை கேட்கும் பாக்கியம் நமக்கு 👌👍. A splendid performance par excellence. Yes madam this is the best performance by her. GOD BLESS HER! Kudos to everyone 👌👍👏🤝🙏
ஹலோ சான்ஸேயில ஒரிஜினல் இசைய கேட்ட உணர்வுதான் இருந்தது கண்னை மூடிக்கொண்டு கேட்டதால் கண்ணீர் பெருகியது படைத்துள்ளதற்குமிக்க நன்றி(துபாயிலிருந்து)
@@janakimalavijayaragavan2699 👌👌👌
one of the most emotional touch Song & movie in tamil industry. Excellent performance by Shyam Berjomin, Mahitha, and all participients. படம் முடியும்வரை அனைவரையும் ஆழ்ந்த அமைதியுடன் அசையாமல் கட்டி போட்ட படம். Theoter ல் அனைவரும் 90% கண்ணீருடன் வெளியே வருவதை கண்ணீருடன் பார்த்தேன். இப்போது அந்த மாதிரி படம் வரவில்லை என்பது துர்ரதிர்ஷ்டம். Best wishes to Q.F.R team.
Happy birthday my dear Janakiamma. Would have listened to this song 100+ times. But even now tears rolling down.. Such a emotion packed creation and rendition.. 🎸🎺🎤🎹🎻
Beautiful. Happy birthday to the Evergreen youthful voice. S. Janaki madam.
Janaki ma pierced hearts with her expression and emotional heights. Happy birthday amma 💐
மகிதா தங்கக் குரல் நமக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் இனிமையான குரல் உடைய இறைவன் ஆசிர்வாதம் கலந்த இசையின் அம்சமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் பாராட்டுக்கள் நன்றி
Sokathil sugam காணும் வகையில் அமைந்துள்ளது இந்த பாடல் அருமை யாக பாடி உள்ளார் வாழ்த்துக்கள்
எனது முன்றாவது மகள் வாழ்க்கையில் உதிரிப்பூக்கள் படத்தில் வரும் காட்சிகளில் வரும் சம்பவங்களை ஒத்துப்போகிறது ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் உள்ளது இந்த பாடல்களை கேட்கும் தருணங்களில் எனது மனது துயரத்தில் மூழ்கும் 😭
துன்பங்கள் விலகி நன்மை நடக்க ஆண்டவனை வேண்டுகிறேன்.
ஒருவரும் ஏமாற்ற வில்லை. எல்லோரும் தனி தனியாக வல்லுனர்களே. ஆனால் தலைமை பொறுப்பேற்ற ஷியாம் தலை பூரா மூளை, ஆமாம் இசை மூளை. Performed excellently. Hats off to shyamji
First listener Qfr song. 85 years ofour great Janakiamma happy birthday
Thanks Subhashree Ma'am and QFR Team for your tireless efforts.
Janaki Amma is a genius and no match to her.
We are blessed to live in the period of Isai Gnani, Janaki Amma and all the great musicians
Genious mahendran,s master piece.
இதயம் கனக்க வைக்கும் இந்த பாடல் கேட்கும் போதெல்லாம் கண்ணீர் வரும்
This is a great tribute to Janaki amma. Happy birthday Janaki amma 🎂🎁🎉🎉. This song is a wonderful composition of Isai Gnani and one of my favourite songs. Mahitha excellent singing. Venkat, Jayanth, Karthick and Laxman did an excellent job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.
மனதைத் தொட்டு விட்டது. அனைவரின் பங்களிப்பும் அருமை. வாழ்த்துக்கள்.
இசைக்கு ஒரு விருந்து இந்த பாடல் ஜானகி அம்மாவின் குரல் காதில் ரிங்கரமாக கேட்கும்.
உணர்ச்சி பொங்கும் வரிகள், தேனாய் இனிக்கும் குரல், அமுதென வழியும் இசை ! அருமை, அருமை 👍
எனக்கு வயது 59 நான் சிறு வயதில் இருந்தபோது என் நினைவு சரியாக இருந்தால், ரேடியோவில் இந்த பாட்டை பற்றி ஒரு அருமையான குறிப்பை சொன்னார்கள்.
"மலையாடுது" என்ற வரியை S.ஜானகி அவர்கள் பாடிய விதம்
ரொம்ப அருமையாக இருந்தது என்று
சொன்னார்கள்.
உங்கள் எல்லோருடைய முயற்சிக்கும்
இதயப்பூர்வமான நன்றி மேடம்.
Wonderful rendition by Mahita. A complete package _ thanks to shyam Benjamin and the team!!
1st 💖 🙏🙏
வணக்கம் மா..🙏
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் இசைக்குயில் ஜானகி அம்மா 💐💖😇🙏
தங்களின் இந்த நிகழ்ச்சியை
பார்த்தது...
என் பிறவி பாக்கியமாக கருதுகிறேன்...🙏
அருமையான பாடல் கொடுத்ததற்காக மிகவும் நன்றி 👌👌🙏🙏🙏
அருமையான. நெஞ்ச யைத்தொடும் பாடலை கொடுத்தற்கு நன்றி.
Almost 40 years kettukitte irukom salikaviyillai innum kettu rasipoum intha arputha music done by great isaighani
Happy birthday janaki amma,vaazhtha vayathillai,vaazhga valamudan,fm la eppovum janaki hits keta maathiri paravasam
One cannot stop weeping hearing this super composition,such a melodious music, so touching and hats off to the entire team of QFR and special thanks to madam for organizing this song,last but not least we should thank IR sir for this great music .
Sema performance..hats off to entire team 👍.. Ilayaraja great....god of music..
கேட்டு மறந்துவிட்ட பொக்கிஷத்தை தோண்டி எடுத்து இப் பாடலை திரும்பவும் எங்கள் காதுகளில் ஒலிக்கச் செய்த சுபாஜிக்கு முதற்கண் வாழ்த்துக்கள்! ஜானகி அம்மாவின் குரலுக்கு இணையாக இப் பாடலைப் பாடிய மஹிதாவுக்கு பாராட்டுக்கள். இசை மிக அருமை. ஒட்டுமொத்த இசைக் கலைஞர்களுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்! 👌👏💐💯
உதிரி பூக்களை அழகாக தொடுத்து கொடுத்தற்கு நன்றி
இதற்காக கருவை உருவாக்கிய உலக்கவியரசர் கண்ணதாசன் அவர்கள் இல்லையெனில் இதற்கு முன் வியந்த சிறப்பம்சங்கள் எதுவுமே நிகழ்வதற்கு சாத்தியமில்லை. வாழ்க உலகக்கவியரசர்.
Happy Birthday to you Janakiamma 🙏 Always relish this song due to the emotions
Guessed right Happy Birthday Janaki amma. Always crying when hearing this song .Mahitha excellent singing
ஜானகி அம்மாவின்... குரல் வளம்...விண்ணை மயக்கும்...தமிழ் மண்ணை மயக்கும்...ராஜாவின் ராகத்தில் மனதை வருடும்..இனிய படைப்பில் QFR ன் படையல்...
What an masterpiece. Best ever combo mahendran, illayaraja.
அது ஏங்க எல்லாரும் இளையராஜா இளையராஜாங்குறிங்க, பாட்டு எழுதின கண்ணதாசனை ஏன் யாரும் நினைப்பதில்லை, இளையராஜா இசைஞானி தான் ஆனால் கண்ணதாசன் தெய்வப்பிறவி.
@@sangu1968 yes
AZHAGIYA KANNE -- was thinking about this song few days ago... really wished for this song in QFR. Thanks for making my wish come true!
was thinking about some Rare songs ... and unforgettable songs, what would be qualified for QFR. Here is a short list of songs. and I am hoping that this list will be enjoyable and challenging rare gems for our great team Shyam, Venkat, Shiva, Subhashree mam and others!!
1. Engengo sellum en ennangal - Pattakathi Bhairavan
2. Kadhala en kadhala - Nadodi Thendral (or any songs from this album, amazing songs)
3. Poovea Ilaiya Poovea - Khozhi Koovuthu
4. Cholam vithakkaiyilae - 16 Vayathinilae (total mann vasam) there are many in this category.
5. Pon Vaanam Panneer Thoovuthu - Netru nee Indru naan! absolute lustful songs without any vulgarity (a grammar for such songs)
6. Aathu Mettula Oru Paattu - Gramathu athiyayam - School mudinchu enga oorkku nadanthu sellum pathaiyile thoorrama innoru grammatthula irunthu kaathu vakkulae kaettu rachicha padal
Please please, would love to see the reproduction of these songs by QFR artists!
இசை மூலம்
பாசம்
உணர்வு
வாவ்
என்னவோரு
இசை
தாலட்டு
ராக தேவனால் மட்டுமே இவை முடியும்...👌👌👌👌👌
👍👍👍👍👍
💐💐💐💐💐
தமிழ்ல மிகச்சிறந்த திரைப்படம் "உதிரிப்பூக்கள்" மட்டுமே.
மனதை உருக்கும் இசை இளையராஜா
இந்த படம் வெளியான வருடம் எனக்கு வயது எட்டு அன்று கேட்ட இந்த பாடல் கண்ணீர் உதிரியது இனறு எனக்கு வயது 53 இன்றும் இந்த பாடலை qfr நிகைச்சியில் கேட்டேன். மனதில் ஏதோ ஒரு வலி ஏற்ப்படுகிறது நன்றி மகேந்திரன் ஐயா கவியரசர் ஐயா இசைவாணியே இந்த பாடலை கேட்டால் கண்ணிர்விட்டு அழுதிறுப்பார் அப்படிப்பட்ட உலகத்தரம் வாழ்ந்த இசை தந்த ராஜா சாறுக்கு எத்தனை ஆஸ்கார் விருது கொடுத்ததிறுக்க வேண்டும் நன்றி
Beautifully Naratted and Lovely Sweet Voice...Superb...❤️👍🙏
Happy birthday to the legendary Janikiamma. What a song and wonderful birthday treat for janikiamma from Mahitha. Perfect singing . Magnificent support from Karthick, Lakshman, Jayanth , Venkat , Shyam and shiva .
இந்தப் பாடலை கேட்கவே மாட்டேன்.. தாயை இழந்தவர் களுக்குப் புரியும். அப்படியும் கேட்க வைத்து கலங்க வைத்துவிட்டார், சுபா.. இன்று சாப்பிடவே முடியாது.. மஹிதாவுக்கும் இங்கு இசைத்த வல்லுனர் களுக்கும் நன்றி..
Oh my God! The bestest gift from team QFR to the darling SJ Amma ❤️❤️❤️❤️❤️ this one gem of a song! What a treasure and what a composition and what a fitting birthday tribute with flawless presentation by all these musicians.... The visuals of the original defacto comes to our mind as this song is played in any form! Anju தோய்த்து தோய்த்து தன் பாவாடையை பிழிவது, ஹாஜா ஷெரீஃப் குளிப்பது, அய்யோ அய்யோ என்று அந்த பையன் கத்த, அஸ்வினி ரசித்து சிரிப்பது, bubble gum வாயிலிருந்து எடுப்பது, முள் கால் பாதத்திலிருந்து எடுப்பது, பூக்கள், பூக்கள் போன்ற பிள்ளைகள், கொண்டை போட்டு பூ சுற்றி பொட்டு வைத்த அழகிய அஸ்வினி, எல்லாவற்றையும் தூக்கி சாப்பிடும் அந்த இரண்டு ஆட்டுகுட்டிகள் slow move ல jump பண்ணி, end of the first interlude! Trust me, இது எதுவும் என் அகக் கண்களுக்கு வரவில்லை as i heard this production immediately for the second time! Love and more love for this reprise! Hats off Mumbai Karthi 👍 one calm yet deep impactful playing. Shyam brother all through your midas and one spot in the second interlude with you in two frames, ஆள் காட்டி விரல் மட்டும் அசைத்து ஒரு magic! Prelude முடியும் போதும் tititing tititing and that comes in between too.. wah wah superb. ஜெயந்த் மூங்கில் வழி நம் நெஞ்சைத் துளைத்தவர்... லக்ஷ்மண் welldone. சாமி sir 🙏 tabla landing lines இல் magic with that single beat! அப்பப்பா.. அதே மாதிரி அழகிய கண்..ணே .. என்று இங்க ஒரு frame அங்க ஒரு frame! தூள். சிவா வின் கைதேர்ந்த பங்கு. Mahitha super da.. start to finish your portions were jamuns.. அவ்வளவு இனிமை ...third சரணம் both the times என்றென்றும் were your interpretation and the landing too... என் நெஞ்சம்.. ஆஹா wonderful.... அழகிய பாட்டே.. அழகிய படைப்பே ❤️❤️❤️❤️❤️❤️❤️
Slow motion ன ஒரு காலத்ல 48 frames (per second) என்று technical லாக என்று கூறுவார்கள். (A movie camera differs from that of a still camera by the number of frames it takes. Still type takes only one whereas movie Cam takes 24 frames per second. That's why the normal activity took in 48 frames seems to be slower when projected.) அந்த first bgm ல வர்ர violin னோட ups and downs ச perfect ட்டா match பண்ற மாதிரி இரண்டு ஆடுகள் கவிதையாகக் குதிப்பது பாட்ல இருக்கிற inhibited pathos ச மறக்கடிக்கும்...Rajaa's amazing arrangements...once again a sweet melancholy in the enviable combo of Director Mahendran and Ilaiyaraja...Sounds sweet yet
Your comments are as usual awesome...👍👌
Many many happy wishes to janakiamma.we can hear the aswini 's emotions in janakiamma's tone.mahitha has almost done the justice to the song.flute and Benjamin's is full of melancholy. Thankyou very much for giving us a wonderful song.
Great to hear the song in the sweet and melodious voice of Mahitha. I have heard her in super singer and always felt that her voice has got a sweetness and softness that suits melodies. Now she is showing her versatility in this song. Let us hope that she gets a chance in movies.
Always crying listening this song. What a fantastic song
Wat a beautiful emotional composition , Raja Sir , epdi epdi compose Pani irukarunu iniki nineychalum brahmippaga irukku , a simple tune bringing in so many emotions , first stanza brings in beautifully a mother's happiness with her children , last stanza change in beats brings in the sorrow of the lady character , amazing ...Flutes takes us vivid into these emotions. Jayanth great playing , Mahitha has nailed it , Janaki ammavin emotions apdiye deliver Pani irukanga superb. Shyam Superb arrangement ..
My all tym fav touchy song
No words can describe this episode. Still gem of a song & performance par excellence. Kudos to all @ qfr. Keep going.
Amazing, Wonderful, Marvelous are the know words to appreciate earthly events / happening
But, we need more than these words to appreciate these type of heavenly combo of IR and QFR Combination
Made me cry again after so many years, still remember going to this movie with my friends, I was reducuked since I cried a lot, what have I have to say thank you or I do not know , thank you Mahitha, Mr. Lalith and Venkat made me even worse could not stop crying, some relief
Excellent voice. Happy Birthday to janaki amma. One of the best ever song superb.
Mahitha super! Shyam Strings wonderful. Fitting birthday cake to Janakiamma.
QFR ல் பல முறை இந்த பாடலை தினமும் கேட்கிறேன்... கேட்டுக்கொண்டேயிருக்கிறேன்.... அற்புதம் Great Team 👌👌👌👌அந்த Perfection தான் QFR ன் வெற்றி 🙏🙏🙏🙏
வாழ்த்துக்கள் நன்றி
ஒட்டு மொத்த மனித இனத்தின் உணர்ச்சிகளையும் வலிகளையும் அனுபவித்தவர் நம் இசைஞானி. சுழலும் இப்பூமி தன் சுழற்சியை நிறுத்தும் வரை இந்த மகானைத் தவிர வேறு எவராலும் இப்படிப்பட்ட இசைக் கோர்வையை உருவாக்க முடியாது!! காற்றுதான் எல்லோரையும் உயிரோடு வைத்திருக்கிறது. அந்தக் காற்றில் தன்னைக் கரைத்துக் கொண்டு அந்தக் காற்றின் வழியே ஒவ்வொரு இதயத்தையும் பரிபூரணமடையச் செய்பவர் நம் இசைஞானி அவர்கள். வாழ்க பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு ராஜா அவர்களே....
Crystal clear pronunciation by singer, amazing orchestration by whole QFR team. Flute overtakes all else!
Wonderful. Happy birthday Janakiamma. வணங்குகிறேன்
ராஜா sir what a tune and orchestral beauty you have created, thabela is speaking to us, singer is marvelous with her feel and variation, bass, key board, flute wov wov amazing out put guys, மஞ்சள் என்றென்றும் how many noticed the plants behind singer.
As soon as the song finished, I started to cry. Thank you Mahitha. I hope Maestro Ilayaraja watches this video. The same goes with Janaki amma. More than my blessings, Mahendran sir and Kavinjar will bless you all.
Masterpiece from the Maestro.Masterfully rendered by QFR team. Thanks a lot. Also, special thanks to effort by Shyam Benjamin.
What a song! Happy birthday Janaki Amma🙏Fantastic rendition by Mahitha👏As always great support by all instrumentalists. Special Kudos to Jayanth & Venkat. Fantastic explanation by Shubhashree ma’am! Thanks for recreating this song🙏
Happy birthday Janaki amma. Today fitting treat for Amma's birthday. What a superb rendition by Mahita who really at her best and lucky to sing this song.Treat by Venkat Shyam and others ohoh. Hats off to everyone.
🙏🙏 நீங்கள் சொல்லியபடி மனசு மிகவும் கனத்து விட்டது... மஹிதா 'வின் குரலில்... அனைவரும் அவரவர் வழியில் அற்புதம்.... நாளைய பாடல் "பூ வரையும் பூங்கோடியே பூ மாலை போடவா "சரியா..
Mahitha, a wonderful gift to Janaki amma on her birthday. Shyam, great job.
அருமையோ அருமை
அனைவருக்கும் வாழ்த்துக்கள்
Good job Mahitha 🥳🥳
Great singing dear.sang effortlessly ma 💕❤️
Captivating song. Excellent performance by the whole team 👌👍🙏.
Second by second mesmerizing the great Ilaiyaraja music and Janaki amma voice replacing the one and only QFR team hats off to the whole team TQ you very much for your sharing the video
Super sister. Congratulation
வெங்கட் ஒரு இசை மேதை காஞ்சிபுரம் பெரியவர் அவருடைய ஆசிர்வாதத்துடன் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு அற்புத மனிதர் வெங்கட் பாராட்டுக்கள் நன்றி
What a magical composition by isaignani and magical singing by s.janaki amma.happy birthday amma
Nice renditon by Mahita along with orchestration.
இந்தப் பாட்டுக்கு வாசித்த இசைக் கலைஞர் அனைவரும் ஒரு அதிசய பிறவிகள் குறிப்பாக சியாம் பெஞ்சமின் அவர்கள் மிக நன்றாக வாசித்துள்ளார்
Fantastic voice by this singer.....Great music team performance.....delighted
Ellorum ovoruvarum ovoruvithathil supero super Hormoniyam Flut Magitha tone super
Throughly enjoyed the song. But with a teary eye
அருமையோ அருமை👏👏👏நன்றிகள் பல🙏 QFR Team
Ilayaraja sir Vaalum kaalathil naam vaalvathu naam seitha punniyam. Vaalka Pallaandu ilayaraja sir. And S.Janaki amma. Kavi arasar Kannadhasan ayya pukal.70il ennai padaitha iraiva unakku kodaanu kodi nandrikal.
Wonderful presentation by the entire QFR Team. No words can express the experience got. Venkat sir, what magic you can create. Kartik, new attire suits you nicely!
Brilliant package . Very nice rendition and orchestration and hosting.🌹🌹🌹