உடம்பும் உயிரும்.. | திருமந்திரம் சொற்பொழிவு | ஆன்மீக பேச்சு | So So Meenakshi Sundaram Speech 2023

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • உடம்பும் உயிரும்.. | திருமந்திரம் சொற்பொழிவு | ஆன்மீக பேச்சு | So So Meenakshi Sundaram Speech 2023
    #aanmeegam #aanmegam #tamildevotional #tamilgod #ஆன்மீகசொற்பொழிவு #sosomeenakshisundaram #ஆன்மீகபேச்சு #sorpolivu #thirumandiram #tirumantiram #திருமந்திரம் #திருமந்திரம்சொற்பொழிவு #சொற்பொழிவு #திருமூலர் #thirumoolar #tirumular #அட்டாங்கயோகம் #அட்டமாசித்தி #உடல்கூறுமருத்துவம் #உடம்பும்உயிரும்

Комментарии • 116

  • @PERIATHAMBIPeeAre-zt5ou
    @PERIATHAMBIPeeAre-zt5ou Год назад +42

    ஓம் நமச்சிவாயா சோ சோ மீனாட்சி சுந்தரம் பேராசிரியர் அப்புச்சி ஐயா அவர்களே என்னுடைய பேராசை நீங்கள் நீங்கள் என்ன முடியாத ஆண்டு காலம் இந்த புவியில் வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல எம்பெருமான் சிவபெருமானை சிரந்தால்ந்து வேண்டிக்கொள்கிறேன் சிவாய நமக

  • @sudhamathiyazhagan6703
    @sudhamathiyazhagan6703 Год назад +13

    இறைவா தங்களின் பாதங்களில் என்றுமே அப்பா ஓம் நமசிவாயம் வாழ்க... ஐயா சொ சோ மீனாட்சி சுந்தரம் அவர்களின் பாதங்களை வணங்குகிறேன் ஐயா....என் தந்தையின் அற்புதங்களை கேட்பதற்கு எத்தனை ஆனந்தமாக உள்ளது...அன்பே சிவம் நன்றி நன்றி நன்றி...

  • @amirthakalathangaraj4766
    @amirthakalathangaraj4766 10 месяцев назад +2

    அப்பா வணக்கம் ஓம் நமச்சிவாய பொன்னம்பலம் பொன்னம்பலம் பொன்னம்பலம் அருணாச்சலம் அருணாச்சலம் அருணாச்சலம்

  • @PalrajSivalingapuram
    @PalrajSivalingapuram Месяц назад

    வாழ்த்த வயதில்லை.வணங்குகிறேன் ஐயா.அருமையான சொற்பொழிவு.

  • @Kramanathan-or7kg
    @Kramanathan-or7kg Год назад +15

    எங்கள் நடமாடும் திருமுறையே, வணங்குகின்றேன் 🙏🙏🙏🙏🙏

  • @tamilselvij8727
    @tamilselvij8727 4 дня назад

    நன்றி ஐயா 😊😊

  • @maheswaryraj8222
    @maheswaryraj8222 9 месяцев назад +1

    வணக்கம் ஐயா.
    நீண்ட ஆயுள் ஆரோக்கியம் பெற்று உலகத்திற்கு சேவையாற்ற சிவன் அருள் கிட்ட வேண்டுகிறேன். நன்றி.ஓம் நமசிவாய.

  • @om8387
    @om8387 Год назад +1

    வணக்கம் ஐயா மிக அருமையான அதிசயமான அறிவுரையை வழங்கும் சோ. சோ. மீ சுந்தரம் ஐயாவிற்கு எங்கள் சிவன் நாமம் ஓம் நமசிவாய வணக்கம்

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH Год назад +1

    Om Nama Shivaya! Shivaya Nama Om! Shiva Shivaa poatri!

  • @murthydorairaj2211
    @murthydorairaj2211 Год назад +3

    Om Shivaya namaha ❤

  • @NPSi
    @NPSi 6 месяцев назад +1

    🙏🙏

  • @ILAYA1985
    @ILAYA1985 7 месяцев назад

    Nandri ayya .🙏

    • @vedicvoicemedia
      @vedicvoicemedia  7 месяцев назад

      Thanks for watching👍

    • @ILAYA1985
      @ILAYA1985 7 месяцев назад

      ​@@vedicvoicemedia,Ayya pondicherry la sorpozivu ku varvangala .yeppo varuvangunu solrigala .plese

  • @sgmyamuna
    @sgmyamuna Год назад +7

    தென்னாடுடைய சிவனே போற்றி!
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!
    🙏🏻🙏🏻

    • @vedicvoicemedia
      @vedicvoicemedia  Год назад

      Thanks for watching👍

    • @snagasivam8
      @snagasivam8 9 месяцев назад

      ஐயா தங்கள் திருமுறைத் தொண்டு போற்றுதலுக்குரியது

  • @ManiKandan-kq6fe
    @ManiKandan-kq6fe 8 месяцев назад

    போற்றி ஓம் நமசிவாய 🙏

  • @muthubaskar78
    @muthubaskar78 7 месяцев назад

    ஒம் நமசிவயா

  • @ravikounder5712
    @ravikounder5712 Год назад +3

    Thank you for sharing valuable message every time I listen to you IYA
    I fell IRAI ARUL IMMENSELY THANKFUL YOUR MESSAGE

  • @Lomana.sLomana
    @Lomana.sLomana 10 месяцев назад +1

    ஐயா நீங்க மனிதராக தெரியவில்லை. கடவுளாக வந்து அறிவுறுத்துவது போல் எனக்கு தோன்றுகிறது. வாழ்க பல்லாண்டு.

  • @leemrose7709
    @leemrose7709 Год назад +2

    Thank you so much for sharing massage
    Ayya
    Thank god 🙏🙏🙏🙏
    Ayya

  • @karateravi7405
    @karateravi7405 9 месяцев назад

    Om namaha sivaaiya

  • @sethuramanv.t.3301
    @sethuramanv.t.3301 10 месяцев назад

    Iyya unga speech miga miga arumai shivaya nama.

  • @selvam5980
    @selvam5980 Год назад +1

    Anbe sivam.nattrunaiyawathu nama sivaya

  • @nirmalaganesarajah5780
    @nirmalaganesarajah5780 7 месяцев назад

    ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏

  • @avinashichandran8896
    @avinashichandran8896 Год назад +1

    சிவ சிவ

  • @tharmaraj8684
    @tharmaraj8684 Год назад +1

    ஓம் நமசிவாய நமஹ
    சிவாய நம சிவசிவ சிவயநம

  • @sivamayam613
    @sivamayam613 Год назад +1

    ஓம் நமசிவாய வாழ்க சிவாய நம சிவாய சிவாய

  • @Hello46597
    @Hello46597 7 месяцев назад

    Thiru iya meet
    Thank God

  • @Rama936-bo2jj
    @Rama936-bo2jj Год назад

    AyyAvai vanakukeran 🙏🙏🙏🙏🙏🙏

  • @AASUSID
    @AASUSID Год назад +2

    🤗

  • @Praveen-sl1wi
    @Praveen-sl1wi Год назад +1

    சிவாயநம 🙏

  • @logaarulalingam4166
    @logaarulalingam4166 Год назад

    திருவடிகள் போற்றி🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @thiruppathirengasamy3531
    @thiruppathirengasamy3531 7 месяцев назад

    Really blessed

  • @katterikuppamveraragavanth3463
    @katterikuppamveraragavanth3463 Год назад +2

    ஓம், நமசிவாய, போற்றி, 🙏🙏🙏🌹🌹🌹💐💐💐❤

  • @meenakshis4738
    @meenakshis4738 Год назад +1

    ஐயா அவர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்

  • @annampoorani7019
    @annampoorani7019 Год назад +1

    திருச்சிற்றம்பலம்🙏

  • @sgmyamuna
    @sgmyamuna Год назад +1

    True 17:04

  • @UmaDevi-gg7ub
    @UmaDevi-gg7ub Год назад +1

    ❤🌹🌷⚘️🌻🙏🏼🙏🏼🙏🏼

  • @balajib785
    @balajib785 9 месяцев назад

    ஐயா ஃ
    உங்கள் முலம் எனக்கு ஒரு உண்மை புரிந்தது. தமிழில் மெய் என்பது இரண்டு❤ பொருள் படுகிறது ,மெய் என்றால் உடல் மற்றும் உண்மை. இந்த உடல் ஆரோக்கியமாக இருந்தால் உண்மை அறிவு , மெய் ஞானம் அரியும் திறன் பெருகிறது.

  • @dharakeswarig4018
    @dharakeswarig4018 Год назад

    பழைய video என்றால் என்ன meendum கேட்டு மகிழ்ச்சி

  • @sivashri9557
    @sivashri9557 3 месяца назад

    😢

  • @yugathisnarayanasamy1553
    @yugathisnarayanasamy1553 Год назад

    Maanikkavasaga.......ena oru bakthi.........

  • @saravanakrishnan95
    @saravanakrishnan95 Год назад

    Gadavul

  • @vasanthkumar406
    @vasanthkumar406 9 месяцев назад

    மன்னிக்கவும்,அப்துக்கலாம் இல்லை ஐயா, சங்கர் தயால் சர்மா இந்தியா ஜனாதிபதி, ஓமான் சென்ற போது

  • @arumugamk9172
    @arumugamk9172 Год назад +1

    ?

  • @arumugamk9172
    @arumugamk9172 Год назад +1

    😂 😂 😂😂😂

  • @subbiahkarthikeyan1966
    @subbiahkarthikeyan1966 Год назад +1

    😢 ரொம்ப ரொம்ப பழைய வீடியோ

  • @thankfulness3078
    @thankfulness3078 Год назад +2

    அய்யா நன்றி

    • @maheshwarenr8862
      @maheshwarenr8862 Год назад

      சிவாய நமக நமசிவாய போற்றி போற்றி

    • @vedicvoicemedia
      @vedicvoicemedia  Год назад

      Thanks for watching👍

  • @gunaseelan7634
    @gunaseelan7634 8 месяцев назад

    ஓம் நமசிவாய

  • @ruckmanis8476
    @ruckmanis8476 Год назад +5

    ஓம் சிவாயநம🙏

  • @saradhavaradarajoo9455
    @saradhavaradarajoo9455 Год назад +1

    OM NAMASHIVAYA ❤

  • @sathyak1523
    @sathyak1523 Год назад +2

  • @Thiruram976
    @Thiruram976 Год назад +2

    🙏🙏🙏🙏

  • @thayalanthangasamy9881
    @thayalanthangasamy9881 Год назад +1

    🥰

  • @sudhasaravanan3727
    @sudhasaravanan3727 10 месяцев назад

    🙏