Yathumagi ennul Ninrai 23 | யாதுமாகி என்னுள் நின்றாய் 23 | Prema Novels

Поделиться
HTML-код

Комментарии • 11

  • @PremaNovels
    @PremaNovels  2 года назад +3

    நான் அல்வாவை ருசிக்க ஆசைப்பட்டேன்- ருசியோ விளங்கலை
    அதை அவளிடம் சொல்ல ஆசைப்பட்டேன்- சொல்ல முடியலை
    சூப்பர் சாப்பாடுன்னு வந்தேன் நானு… மதியம் வீட்டுக்கு
    இஞ்சி தின்ன குரங்காட்டாம் முழிச்சேன் நடுவிலே
    என் அம்னீசியா டார்ச்சரை நான் தாங்கி
    உன் அல்வா கிட்ட முழிபிதுங்கி
    லவ் பண்ணேன் உன்னைத் தான்
    என் தம்பி வந்தான் கடவுளாட்டாம்
    இல்லைன்னா எனக்குப் போராட்டாம்
    கிழிஞ்சு போச்சு என் பெல் பாட்டம்
    Shirt கொடுத்து வாழ்த்துச் சொன்னே முகுந்தோட தாயாட்டாம்
    அல்வாவைக் காட்டி மிரட்டுறியே சுடுகாடு பேயாட்டம்
    உன் அல்வா டுபாக்குரு... அதக் கொட்டிடு பெட்டரு
    இனிமே அல்வா கிண்டாதே
    எங்களை ஆட்டிப் படைக்காதே
    என் வைஃபா இருந்திடு
    ----------------------------
    சமையல் நிகழ்ச்சி பார்த்துவிட்டு
    முயற்சிக்காதே வீட்டுக்குள்ளே
    கடையிலே வாங்கித் தந்திடுறோம்
    சிக்க வைக்காத கோந்துக்குள்ளே
    அவன் சின்ன பையன் மா
    நான் பச்சப் புள்ள மா

  • @selvikannan5659
    @selvikannan5659 2 года назад

    Super and very interesting novel

  • @vijayakatta6759
    @vijayakatta6759 2 года назад

    Please continue another novels

  • @vasanthi4465
    @vasanthi4465 2 года назад

    Semà Prema doubt ellam clear so sweet nice going thank you so much ❤️💕❤️😍👍

  • @selvarani9133
    @selvarani9133 2 года назад

    செம்ம சூப்பர் பகுதி நன்றி சகோதரி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤