நாடாளுமன்ற தேர்தல் வெற்றி யாருக்கு ? Jothida Savaal | Nadi Jothidar Babu | Elections 2024 | Vijay

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 фев 2024
  • #VendharTV #jothidasavaal #parliamentelections #2024elections #thalapathyvijay #tamilagavetrikazhagam #tvk #dmk #admk #dmdk #bjp #bjptamilnadu #jothidarbabu #jothidasaval #nadijoditharbabu #jothidarbabu #aanmeegam #musicjosiyar #electionprediction
    நாடாளுமன்ற தேர்தல் வெற்றி யாருக்கு ? Jothida Savaal | Nadi Jothidar Babu | Elections 2024 | Vijay
    Subscribe to Vendhar TV
    goo.gl/wdkOLp
    Social media links
    WhatsApp: whatsapp.com/channel/0029Va9Y...
    Facebook: / vendhartvmedia
    Twitter: / vendharmedia
    Instagram : vendhar_tv...
    Website: vendharmedia.in/
  • РазвлеченияРазвлечения

Комментарии • 860

  • @baskar7181
    @baskar7181 3 месяца назад +110

    எதிரில் இருக்கும் நெறியாளர் பாராட்டி ஆக வேண்டும் .சிரிக்காமல் எப்படி இருக்கிறார் 🤔🤔🤔

    • @AsokanAsokan-pv9lx
      @AsokanAsokan-pv9lx 3 месяца назад +17

      முதலில் தேவை படும் அளவுக்கு சிரித்து முடித்தபிறகு டிவி. கேமராவை ஆன் செய்வார்கள்

    • @jesurajanjesu8195
      @jesurajanjesu8195 3 месяца назад +1

      @@AsokanAsokan-pv9lx 😃😃😃😂😂😂

    • @rajeshpanicker5658
      @rajeshpanicker5658 3 месяца назад

      😂😂😂

    • @sais6617
      @sais6617 2 месяца назад +1

      I thought about this, u stole my words :)

    • @sarojinisaraji7856
      @sarojinisaraji7856 Месяц назад

      ​ 22:13 😊

  • @arunf6632
    @arunf6632 3 месяца назад +55

    நெய் வேணுமாண்டா குடுங்கடா யாராச்சும் 😂😂😂

  • @rajeshwaranrajeshwaran8439
    @rajeshwaranrajeshwaran8439 3 месяца назад +43

    நீங்கள் எதிர்கட்சி தலைவர் கைதாவார் என்று சொன்னீர்கள்.அது நடக்கவில்லை. அது போல்.ஜனவரிமாத கடைசி புயல்.வரும் என்று கூறினீர்கள் வரவில்லை

  • @zestsociety54
    @zestsociety54 3 месяца назад +124

    2026பிறகு நீங்க இருப்பிங்களா Sir .எவ்வளவு பொய்னு நிருபிக்கத்தான் போறோம்

    • @rajamaninv6446
      @rajamaninv6446 3 месяца назад +1

      Why two thousand twenty-six. There is no guarantee for tomorrow. It is not in our hands. Decision about tomorrow rests elsewhere. We can think of anmika arasiyal announced by the super star. How its end came.

  • @balanesbalanes6513
    @balanesbalanes6513 3 месяца назад +98

    இந்த ராகத்தை யாரிடம் கற்று கொண்டீர்கள்

    • @user-qf2fl9fk5h
      @user-qf2fl9fk5h 3 месяца назад +11

      நெய்டாலு

    • @THOOTHARTV
      @THOOTHARTV 3 месяца назад +14

      Paythiyam

    • @jeganathannathan9974
      @jeganathannathan9974 3 месяца назад +3

      Thinmimmeka,thinkmimmeka விடம் கற்று இரு‌ப்பா‌ர்.

    • @rameshkumar9071
      @rameshkumar9071 3 месяца назад +4

      Super comment 😂😂😂😂

    • @ajithkumar-hl6or
      @ajithkumar-hl6or 3 месяца назад +1

      Ore maari irucku unka sound, Ethakeddaalum

  • @rameshmuniyandi5365
    @rameshmuniyandi5365 3 месяца назад +16

    டிங் டிங் ஜோதிடரே சிறிப்பு வருதுய்யா டிங் டிங்

  • @user-fr4tc2lf6i
    @user-fr4tc2lf6i 3 месяца назад +45

    எல்லா கட்சிகளும் நல்ல நிலையில் இருக்கும் போது..
    விஜய் எப்படி முதல்வர்....
    அகத்தியர் மாறி விட்டார்
    நீர் கர்த்தரின் வழியில் செல்வதால்

  • @guruselvaguru4955
    @guruselvaguru4955 3 месяца назад +14

    கேரள மக்கள் புத்திசாலிகள் அவர்கள் திரையில் வருபவனை ரசிப்பார்கள்.ஆனால்தரையில் சாதிப்பவரை தேர்ஞசெய்வார்கள்

  • @roselinroselin4688
    @roselinroselin4688 3 месяца назад +33

    இவர் பாடுவதிலே பாதி நேரம் போய்விடும் போல செம காமெடி😂😂😂😂😂😂😂🤣🤣🤣

  • @tpsaganesan
    @tpsaganesan 3 месяца назад +50

    இது அகத்தியர் வாக்கு மாதிரி இல்லை சும்மா சூழ்நிலை காரணமாக நீங்களா விடுற கப்சாவா தெரியுது
    😅😅😅😅😅😅😅😅

    • @tdharmarajthata1844
      @tdharmarajthata1844 3 месяца назад +1

      True. Not genuine.

    • @suppiahbeerangan9550
      @suppiahbeerangan9550 3 месяца назад +1

      நீங்கள் சொல்வது 110% உண்மை. இந்த ஆள் சொல்வது உண்மையேயில்லை. தமிழ்நாட்டு மக்களை அடிமுட்டாள்களாக நினைத்துக் கொண்டு புருடா விடுகறார்.

    • @stalind1142
      @stalind1142 3 месяца назад

      😊😊😅

  • @rajamaninv6446
    @rajamaninv6446 3 месяца назад +45

    Kerala will not entertain vijai just because he acted in cinema he will not be accepted as a politician. People of Kerala are not submerged in cinema mayai. They can distinguish between politics and cinema.

    • @sam195027
      @sam195027 3 месяца назад

      😂😂😂 bloody Malayalis Google actor turned politicians in Kerala soon comies will end in kl

    • @rajivn8833
      @rajivn8833 3 месяца назад

      Yea true , but they elect useless commies

    • @saraswathis6930
      @saraswathis6930 3 месяца назад +1

      Except Tamilnadu no other state will encourage outsiders to grow in their state only TN people do this

  • @Susueeee8015
    @Susueeee8015 3 месяца назад +118

    விஜய் எல்லாம் வரமாட்டான்

    • @rajkumar-od7fm
      @rajkumar-od7fm 3 месяца назад +6

      Unmai

    • @balachandran4336
      @balachandran4336 3 месяца назад +2

      Vijetha varuvaru

    • @thirumalaisamythirumalaisa5402
      @thirumalaisamythirumalaisa5402 2 месяца назад

      P
      P😊pp😊ppppppppppppppp😊p

    • @thirumalaisamythirumalaisa5402
      @thirumalaisamythirumalaisa5402 2 месяца назад

      P😊ppp😊😊p😊⁰ppp😊p😊p😊p😊p😊p⁰ppp000p😊pp😊😊😊p

    • @foa-friendsofanimals3190
      @foa-friendsofanimals3190 Месяц назад +1

      வாய்ப்பு இப்போதைக்கு வர வாய்ப்பில்லை ஆனால் சீமான் அன்னாவோடு இனைந்தால் தமிழகம் வெற்றி பெறும் ஆனால் அதுவும் வாய்ப்பு குறைவுதான்

  • @yuvarajs509
    @yuvarajs509 3 месяца назад +21

    இவரு சொன்னது கொரனோ September 2023 ஒளிந்து விடும் என்று சொன்னார் அது நடக்கவில்லை இப்போது இந்த நடக்குமா???

  • @velumani7971
    @velumani7971 3 месяца назад +40

    அடுத்தபிரதபரே இவர்தான் னு சொல்லுவீங்க போல

  • @selvhakumarsanthanam3105
    @selvhakumarsanthanam3105 3 месяца назад +7

    குடுத்த காசுக்கு மேல் கூவறான்டா அடுத்த ஜனாதிபதி வாய்ப்பு உள்ளது.

  • @donsuresh9437
    @donsuresh9437 3 месяца назад +31

    வாய்ப்பு இல்லை ராஜா இனி எந்த நடிகரும் தமிழ் நாட்டை ஆல முடியாது

  • @sunrise4224
    @sunrise4224 3 месяца назад +36

    சைனாவா ம்ங்ங் நைமீ. என்னடா😅 எழவெடுத்தவன்.

  • @velumani7971
    @velumani7971 3 месяца назад +26

    சிறிப்புதாவருது போங்கசார்

    • @user-on5pp4jc7q
      @user-on5pp4jc7q 3 месяца назад +2

      சிரிப்பு இது தான் சரியான வார்த்தை

    • @seenivasann2558
      @seenivasann2558 3 месяца назад +1

      எங்கிருந்துடா பிடிச்சகட்டு வந்தீங்க. நல்லா ஏமாத்துறான்.

  • @raveeraveeravee6247
    @raveeraveeravee6247 3 месяца назад +15

    இந்த பாட்டு க்கே ❤❤❤

  • @mosursrinath2548
    @mosursrinath2548 3 месяца назад +5

    Actor Joseph Vijay is none but a school boy in politics.
    He cannot attract the sensible crowd for listening to him.

  • @sekarmp5219
    @sekarmp5219 3 месяца назад +8

    இது என்ன மொழி.ரொம்ப காமெடியா இருக்கே.கடவுள் படைப்பில் இப்படி ஒரு பிராடா.

  • @sureshguru8822
    @sureshguru8822 Месяц назад +1

    ராகம் படிக்கும் போதே என்ன சொல்லலாம்னு யோசிப்பாரோ..... ???? நல்ல காமெடி.....!!!!

  • @shabarivasan4566
    @shabarivasan4566 3 месяца назад +19

    This year most patience award has to be given to the anchor for not laughing 😅

  • @duraiharithaapower999
    @duraiharithaapower999 3 месяца назад +10

    சிரிப்பு நிகழ்ச்சி

  • @JayaramanGopalan
    @JayaramanGopalan 3 месяца назад +2

    .very exalent question this time
    And answer very nice explanation.

  • @tamimansari4895
    @tamimansari4895 3 месяца назад +2

    உங்களின் இந்த நிகழ்ச்சி எப்போது முடிவுக்கு வரும்...

  • @arunagirir9527
    @arunagirir9527 3 месяца назад +237

    26 இல் விஜய் ஆட்சியை பிடிப்பார் என்பதுதான் சிரிப்பாக இருக்கிறது இதுதான் நம்ப முடியவில்லை இல்லை இளையவர்கள் மட்டும் ஓட்டு போட்டா விஜய் ஜெயித்து விடுவாரா இது கற்பனை கதை இல்லையா

    • @vasudevannammalvar5166
      @vasudevannammalvar5166 3 месяца назад +19

      விஜய் ரசிகர் அவர்.

    • @gselvakumaar9627
      @gselvakumaar9627 3 месяца назад +4

      True

    • @sheikdawood2153
      @sheikdawood2153 3 месяца назад +6

      உண்மையில் நடந்த இன்னும் நல்ல சிரிப்பா இருக்கும்.... சந்தோசமா இருக்கும்....

    • @samsudeen321
      @samsudeen321 3 месяца назад

      மோடியின் மறைமுக ஆதரவு விஜய்க்கு.....விஜய் மோடியின் பேச்சைக் கேட்க வில்லையென்றால் விஜயின் வீட்டுக்கு மோடியின் அடியாட்களான வருமானவரித்துறை அதிகாரிகள் வருவார்கள்.ஆடி ஆடி சம்பாதித்தவைகள் பறி போயி விடுமே என்ற பயம் விஜய்க்கு வருமல்லவா?😄😄😄😄😄

    • @sampath9110
      @sampath9110 3 месяца назад

      4​@@sheikdawood2153

  • @paarivenkatessh159
    @paarivenkatessh159 3 месяца назад +5

    மிக்க நன்றி வணக்கம் அய்யா கேள்விகள் அனைத்தும் மிக மிக அவசியம் என்று கூறி அவரை நான் மனதார வாழ்த்துகிறேன் நன்றி கோகிலா

  • @shanmugamta3940
    @shanmugamta3940 3 месяца назад +3

    அருமையான கேள்வி மக்கள் விரும்புகின்ற கேள்வி

  • @elumalaiamaresan9335
    @elumalaiamaresan9335 3 месяца назад +4

    ஒரு கேள்விக்கு ஒரு மணி நேரம் வாய்ல மியூசிக் போட்றாபல ஆளு.

  • @backupphotos1111
    @backupphotos1111 3 месяца назад +3

    Ena da music itu. Popular aaga ennalam panranunga. Reporter unable to control😂😂

  • @maharajam1863
    @maharajam1863 3 месяца назад +4

    இவா.. பாடலை..கட்.பண்ணி.. video.. போடு..அம்மா😅

  • @chandrasekaranayyasamy376
    @chandrasekaranayyasamy376 3 месяца назад +6

    Vijai supported point in astrology.Comedian astrologer🎉

  • @sureshusuresh1972
    @sureshusuresh1972 3 месяца назад +8

    my v3 Ad-யை பத்தி சொல்லங்க ஐயா காசு போடலாமா வேணவா சொல்லுக்க கடவுளை🙏

  • @sennimalaik7508
    @sennimalaik7508 3 месяца назад +4

    இந்த வாரம்
    அரசியல் வாரம்😂

  • @Mkds369
    @Mkds369 3 месяца назад +4

    Question very good superb selected questions congrats anchor

  • @paramesgounder9675
    @paramesgounder9675 3 месяца назад +4

    வெற்றி துரைசாமி நிலை என்ன சார்?

  • @premalathalakshmanan3116
    @premalathalakshmanan3116 3 месяца назад +1

    🙏🏻Arumaie Babu Sir nandri. Vendar tv thank you.

  • @user-bc8wq7sq2j
    @user-bc8wq7sq2j 3 месяца назад +9

    அனுஷ நட்சத்திரக்காரர்கள் திருப்பதி போகக்கூடாது என்கிறார்களே உண்மைதானா

  • @UT-8888
    @UT-8888 3 месяца назад +11

    விஜய் க்கு 2026 வாய்ப்பு இல்லை ராஜா

  • @mmbuharimohamed5233
    @mmbuharimohamed5233 3 месяца назад +3

    ஜீன்ஸ்பேன்ட்சட்டைட, அருமையானம்யூசிக்பிரேக்டான்ஸ்மிக அருமை..

  • @BalaMurugan-fu7cb
    @BalaMurugan-fu7cb 3 месяца назад +1

    Super Babu sir ungal panith thodaratum

  • @prabhakaran3734
    @prabhakaran3734 3 месяца назад +21

    அந்த பொண்ணுக்கு மன தெயிரியம் அதிகம் சிரிக்காம ஒக்காந்துருக்கு

    • @vijayashris8644
      @vijayashris8644 3 месяца назад +1

      😂😂😂😂😂😂😂
      😂😂😂😂😂😂😂
      😂😂😂😂😂😂😂

  • @kalaiyarasan-vi2xz
    @kalaiyarasan-vi2xz 3 месяца назад +4

    காக்கைக்கு உனவு வைப்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன ஐயா நான் தினமும் வைக்கிறேன்

    • @King54584
      @King54584 3 месяца назад +2

      நீயும் காகாவா மாறிடுவ

    • @devaa8003
      @devaa8003 3 месяца назад

      @@King54584 😁😁😁😁

    • @stephenjulius3996
      @stephenjulius3996 3 месяца назад +2

      காக்கைக்கு வயிறு நிறையும்

  • @krishnamurmu3643
    @krishnamurmu3643 3 месяца назад +38

    We want to see the great Indian patriot former IPS Annamalai BJP as the Chief Minister of Tamil Nadu and future Prime Minister of India.

    • @parameswaranchennai
      @parameswaranchennai 3 месяца назад +7

      YOUR DREAM CANNOT COME TRUE DONT WASTE AGASTIAR TIME.

    • @allaneyaku7884
      @allaneyaku7884 3 месяца назад

      May be in your wet dream

    • @withmomsblessings
      @withmomsblessings 3 месяца назад +2

      As he cleared UPSC and seved as IPS officer may be some IAS academy might use his guidance for new aspirants that's it, political knowledge& tactics is totally different from civil service. Just observe voters mindset in tamilnadu after every election results 😅

    • @lakshminarasiman8544
      @lakshminarasiman8544 3 месяца назад

      Ammanda unga dravida dream kaanadhinga

    • @parameswaranchennai
      @parameswaranchennai 3 месяца назад

      DO U KNOW THE MEANING OF PATRIOT.???.WHAT TYPE OF PATRIOTIC WORK DONE BY JOKER ANNAMALAI???

  • @NAVEENkumar-vz3vl
    @NAVEENkumar-vz3vl 3 месяца назад +4

    When Tamil Nadu debt will decrease

  • @yuvarajs7107
    @yuvarajs7107 3 месяца назад +1

    இவரு பேசுற பாஷை Men In Black படத்தில் வர Post office scene la Alien பேசுற மாதிரி இருக்கு 😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮

  • @PuroshothamanKumar
    @PuroshothamanKumar 3 месяца назад +1

    Vaghza valamudan Babu Sir 🙏🙏🙏

  • @prasgold7496
    @prasgold7496 2 месяца назад +1

    வாயா வா உன்ன தான் ரொம்ப நாளா எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் கடந்த தேர்தலில் சொன்ன தொங்கு பாராளுமன்றம் இருக்கும் சொல்லி சொன்ன ஏன் உனக்கு ஞாபகம் இருக்கா நீ பழைய முக்காபுலா பாடல் பாடாமல் காலா படத்தில் வரும் அந்த தீவினை யூஸ் பண்ண உனக்கு எதிர்கால நல்லா இருக்கும்

  • @user-lq5tz8br7c
    @user-lq5tz8br7c 3 месяца назад +6

    Seman than

  • @vasudevanramaiyer4968
    @vasudevanramaiyer4968 3 месяца назад +1

    Super questions Madam 👌👌Excellent 👏👏

  • @kgunasekaran9489
    @kgunasekaran9489 3 месяца назад +3

    20:40 shampala 🙏🙏🙏 I am understood that spiritual...

  • @dhanyasridhanyasri-cg1we
    @dhanyasridhanyasri-cg1we 3 месяца назад +1

    அந்த பொன்ன நெனச்சா சிரிப்பா இருக்கு

  • @spintegratedorganicfarm9713
    @spintegratedorganicfarm9713 3 месяца назад +3

    எலேய் நான்‌ கூட இவர‌ ஆரம்பத்துல லூசுன்னு நினைச்சுட்டேன், அப்புறம்தான் தெரியுது இது லூசு இல்ல சரியான லாசு ku ku ku ku ku ku fm -ஆ இருக்கும் போல....பீ, j , பீ....ன் ஆரிய சோசியர் அருமையோ அருமை😂😂😂
    இடை இடையே Chinese சுலோகம் அருமை....
    எங்கள பைத்தியம்னே முடிவு பன்னிட்டானுக போல...😢😢😢

  • @kalaiyarasan-vi2xz
    @kalaiyarasan-vi2xz 3 месяца назад +2

    சொர்க்கம், நரகம் இருப்பது உன்மையா

  • @mohankumark8537
    @mohankumark8537 3 месяца назад +7

    டிங்டிங் சார்! அஞ்சு நிமிடம் டிங்டாங் பாசையில் பேசிப் பிட்டு ஒரு வார்த்தை பதில் சொல்றது கொஞ்சம் கூட டிங்டிங்இல்லைடிங்

    • @vijayashris8644
      @vijayashris8644 3 месяца назад

      😂😂😂😂😂😂😂😂
      😂😂😂😂😂😂😂😂
      😂😂😂😂😂😂😂😂
      😂😂😂😂😂😂😂😂
      😂😂😂😂😂😂😂😂

    • @manimegalai6148
      @manimegalai6148 3 месяца назад

      Hahaha 😆 😂 srippa adakka mudiyalappa brother 🤣 😂 ting ting naiii ting ting...naaaiiiii meda meda....tinggg 😂😂😂

  • @vidhyavidhya6609
    @vidhyavidhya6609 3 месяца назад +12

    சீமான் அவர்கள்💪💪💪💪💪💪💪💪

  • @channdruk5925
    @channdruk5925 3 месяца назад +6

    Fine

  • @sivananthan3101
    @sivananthan3101 3 месяца назад +1

    ❤❤❤❤VALLGA KADAGAM AYILAYUM 2024 VETRI NICAYUM 🙏🙏🙏🙏JAI SRI RAM THUNAI YENDRUM 🙏🙏🙏🙏

  • @Ravisubu1986
    @Ravisubu1986 3 месяца назад +1

    😅😅😅😅😅😅😅😂😂😂😂😂😂😂😂😂 நெறியாளர் சார் நான் நிகழ்ச்சி முடிவதற்குள் எனக்கு பைத்தியம் புடிக்குமா 😊😊😊😊😊😊😊😊😊😊😊ம்ம்ம்ம் நெய்டா நெய்டா ம்ம் நெய்டா கண்டிப்பா மா😅😅😅😅😅😅😅

  • @rkdacademy6496
    @rkdacademy6496 3 месяца назад +2

    Very good information

  • @joan6169
    @joan6169 3 месяца назад +2

    Great Anchor I don't no how you control your laugh

  • @Kabaalikhan007
    @Kabaalikhan007 3 месяца назад +1

    யோவ் டிங்டிங்ஞ எங்கயோ மழை பெய்ய போகுதுன்றது.பூகம்பம் வர்றதுன்றது.அப்படி முன்னேயே நான் சொன்னேன்றது.நல்ல வருமானம் வருதா

  • @sreenivasank.h.r7284
    @sreenivasank.h.r7284 3 месяца назад +8

    நல்ல கேள்விகள்...

  • @sureshv1110
    @sureshv1110 3 месяца назад +2

    Om Agastya namaha vazgha valamudan

  • @vathsalaranjan7688
    @vathsalaranjan7688 3 месяца назад

    நன்றி ஜயா 🙏🌹

  • @selvabala5443
    @selvabala5443 3 месяца назад +1

    ஆரம்பமே அமர்க்களம் 🍎

  • @selavarajchinnachamy5171
    @selavarajchinnachamy5171 3 месяца назад +3

    Nice

  • @abdurraheem9936
    @abdurraheem9936 3 месяца назад

    நல்ல Tune ஐயோ பாவம் தமிழ் நாடு.அறிவாளிகள் உள்ள மாநிலம் என்பது இது தானா அரசியல் கேள்விக்கும் ஆன்மீகத்திற்கும் ஒரே மெட்டு

  • @arunagirir9527
    @arunagirir9527 3 месяца назад +2

    திருப்பதி ஏழுமலையானை பற்றி சொன்னது நூத்துக்கு 1000 மடங்கு உண்மை அது என்னுடைய அனுபவத்தில் நான் கண்டுகொண்டேன்

  • @a.manikandana.manikandan2463
    @a.manikandana.manikandan2463 3 месяца назад +1

    எத கேட்டாலும் ஒரே டிங் டிங் ming ming தான்...

  • @velumani7971
    @velumani7971 3 месяца назад +7

    சந்தேகப்படும் தற்குறிகள் வேரேஎன்னசொல்ல தமிழகத்தில் என்ன ஓட்டுசீட்டா

  • @subramanim3433
    @subramanim3433 3 месяца назад +1

    Very explanation, Babu sir, Subramani.M,no date brith, kumba rashi please details

  • @r.chandrasekaransrikkanth7254
    @r.chandrasekaransrikkanth7254 3 месяца назад +1

    Hollywood kollywood bollywood mollywood and tollywood should utilise this special effect music director.

  • @suriyanarayananr9652
    @suriyanarayananr9652 3 месяца назад +1

    Sir Sambala vanduchuna Ganga Yamuna nadiyellam vatra aarambichuruma sir..?

  • @nayagampillai4259
    @nayagampillai4259 3 месяца назад +21

    தாமரையும் மலரும் , விஜய்க்கும் செல்வாக்கு உண்டு என்று சொல்கிறார். குலப்பமாக உள்ளது.

    • @user-fr4tc2lf6i
      @user-fr4tc2lf6i 3 месяца назад +4

      பழனிச்சாமிக்கும் டைம் நல்லா
      இருக்குனு சொல்றாரே..

    • @kannandesikan573
      @kannandesikan573 3 месяца назад

      குழப்பமாக உள்ளது.

    • @raghumanavalan7267
      @raghumanavalan7267 3 месяца назад

      indha the.... payan pecha kaetta sooru kooda kidaikaadhu thambigala, evan kaasu vaangittu vela paakuran, Agasthiyar paera misuse pannran, serppa kalaitti adinga evana.

    • @user-fr4tc2lf6i
      @user-fr4tc2lf6i 3 месяца назад +3

      மக்களுக்குத்தான் டைம் சரியில்லை...

  • @saravanans8419
    @saravanans8419 3 месяца назад +2

    Thiruvalluvar patri solunga ayya

  • @sivavishnu
    @sivavishnu 3 месяца назад

    SIVA SIVA. MURUGAA.
    SRI AGASTHIYAR & LOBA MUTHTHIRAI THAAYAAR THIRUVADI SARANAM.
    long live Thiru Babu sir

  • @ganapathykrishanan1289
    @ganapathykrishanan1289 3 месяца назад +4

    It's like Mr kalam Dream. Only dream

  • @jafferjaffer4838
    @jafferjaffer4838 3 месяца назад +1

    Super music
    Wonga music ko naan adiemeay

  • @chalzTN
    @chalzTN 3 месяца назад

    Super questions and super answers!

  • @sivashankar7148
    @sivashankar7148 3 месяца назад

    எந்த ஜோதிடமும் மக்கள்தான் முடிவுகள் செய்வார்கள் வோட் போடும் மக்கள்தான் ஜோதிடரகள்

  • @seenivaasan6372
    @seenivaasan6372 3 месяца назад +1

    ராமகிருஷ்னபரமஹம்சரை பற்றி அறிய விரும்புகிரேன் தயவு கூர்ந்து சொல்லவும்

    • @karunakumaravel
      @karunakumaravel 12 дней назад

      Read books on him(ramakrishnaparamahamsar)

  • @NesanChandru-qt7em
    @NesanChandru-qt7em 3 месяца назад +1

    At the age of56 Vijay will become CM he already told

  • @mosursrinath2548
    @mosursrinath2548 3 месяца назад +6

    No actor will hereafter rule Tamilnadu.
    Firstly actor Joseph Vijay has no exposure for State and National political matters. He is a dull guy.
    It will be K. Annamalai who will be the Chief Minister of Tamilnadu.

  • @sathishkumark4009
    @sathishkumark4009 3 месяца назад +3

    2024 parliment result?

  • @itsmylife5512
    @itsmylife5512 3 месяца назад +3

    Very good session. Interesting questions. Awesome

  • @murugammurugan7439
    @murugammurugan7439 3 месяца назад +2

    👍👍👍👍

  • @RajeshKumar-tx3vi
    @RajeshKumar-tx3vi 3 месяца назад +3

    Where is duraiswamy's son..

  • @kumarn2000
    @kumarn2000 3 месяца назад +2

    How long he’s going to fool the public?

  • @Justahuman-bx6dl
    @Justahuman-bx6dl 3 месяца назад +1

    Na matum antha anchor eruntha sirichirupai😅😅😅

  • @ramanathanpl5163
    @ramanathanpl5163 3 месяца назад +6

    Sir gold, silver & share market news missing.We expect your prediction every time sir.

  • @kalaichelvannadarajan5299
    @kalaichelvannadarajan5299 3 месяца назад +1

    👍👍👍👍👍

  • @user-vw5sh8kf4g
    @user-vw5sh8kf4g Месяц назад

    மூன்றாம் உலகப்போர் முடிந்த பின் நாம் தமிழர் உலகை ஆழும். உலகத்தில் பரவி இருக்கும் தமிழ் மக்கள் நாம் தமிழர் அரசியலை மேலோங்க செய்வார்கள்

  • @prasathprs212
    @prasathprs212 3 месяца назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @m.vinodvino8307
    @m.vinodvino8307 2 месяца назад

    All question super asked..

  • @jegatheesanrobinson4523
    @jegatheesanrobinson4523 3 месяца назад +1

    Ithallam nabura makkalukku yaru atchi seithal eanna

  • @devarajangurusamy1741
    @devarajangurusamy1741 3 месяца назад +6

    Next 15 years BJP rule in India. Nobody can stop it. No discussion needed.

  • @18padi-Deena-Tamilmusic-chanel
    @18padi-Deena-Tamilmusic-chanel 3 месяца назад +23

    ஓம் ஸ்ரீஅகத்தியர் அய்யாவே போற்றி 🙏🏻

  • @RajaK-zz9xe
    @RajaK-zz9xe 3 месяца назад +1

    January month la mazhai velam perkuyeduthu odichi poyaindha mathri alanga lala dhan nade vinapoguthu