லாட்டரி|| ஜாக்பாட் அடித்தவர்க்கே மறுபடியும் ஜாக்பாட் அடிக்கிறதே|| ரகசியம் இதுதான்||

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 ноя 2024

Комментарии • 8

  • @murugank.p.4783
    @murugank.p.4783 17 дней назад

    அருமையான முக்கியமான பதிவு. நன்றி ஜி.

  • @SaroJini-z7f
    @SaroJini-z7f 27 дней назад +1

    நீங்கள் கூறியது உண்மைய வார்த்தைகள் தான் அய்யா..
    உங்கள் ஆசிர்வாதம் வேண்டும் அய்ய..🙏🙏🙏🙏❤️❤️

    • @jothidasatha
      @jothidasatha  27 дней назад

      வாழ்க வளமுடன் நன்றி 🙏

  • @RanjiniThirumani
    @RanjiniThirumani 22 дня назад

    பிறந்த தேதி 29.4.1991 பிறந்த நேரம் பகல் 2.45பிறந்த கிழமை திங்கள் ஐயா இதுக்கு ஜாதகம் பார்க்கணும் என்ன தசாபுத்தி நடக்குதுங்க ஐயா லாட்டரி யோகம் உண்டா

  • @Uthayakumar-cv3vf
    @Uthayakumar-cv3vf 27 дней назад +2

    ஐயா வணக்கம் ஐயா எனது நண்பருக்கு லக்கினத்தில் இரண்டாம் இடம் எதுவும் இல்லை ஐந்தாமிடத்திற்கு கேதுவும் ஆறாம் இடத்தில் எதுவும் இல்லை எட்டாம் இடத்தில் குருவும் சூரியனும் பதினோராவது இடத்தில் ராகுவும் 12ஆம் இடத்தில் எதுவும் இல்லை இவருக்கு ஜாக்பாட் யோகம் இருக்குமா ஐயா.

    • @jothidasatha
      @jothidasatha  27 дней назад +1

      ஐந்தாம் இடத்தில் கேது பகவான் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தர வாய்பில்லை. ஐந்தாம் அதிபதியை சுப கிரகங்களான குரு, சுக்கிரன்,புதன், மற்றும் வளர்பிறை சந்திரன் இவர்களின் பார்த்தல் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டு. ஐந்தாம் அதிபதி யாராக இருக்கிறாரோ அவரின் புத்தி காலம் நடப்பில் இருக்கும் பட்சத்தில் சிறப்பு தான் நன்றி 🙏 வாழ்க வளமுடன் 🙏

  • @Uthayakumar-cv3vf
    @Uthayakumar-cv3vf 27 дней назад +1

    ஐயா ஆறாம் இடத்தில் எதுவும் இல்லை எட்டாம் இடத்தில் குரு சூரியன் 12ஆம் இடத்தில் ராகு இருக்கிறது இதற்கு ஜாக்பாட் யோகம் இருக்குமா.

    • @jothidasatha
      @jothidasatha  27 дней назад +1

      வாய்ப்பு குறைவு 🙏 வாழ்க வளமுடன் நன்றி 🙏