சார் சாரி.. சனி தசா நடக்குது அவருக்கு..சனி ஏழாம் வீடு சிம்மத்தில் திக் பலம் சார்.. இந்த தசா காலத்தில் தானே அபரிதமான வளர்ச்சியாக இருக்கு?? ஒரே confused sir
என்ன சாமி அப்போ ரிஷப லக்னத்தில் பிறந்த யாருக்குமே வந்து சனி நல்லதே பண்ண மாட்டாரா!!🤔🤔🤔🤔 ஏற்கனவே இதுக்கு முன்னால் நடந்த எல்லா திசையும் வச்சு செஞ்சது. இனிவரும் சனி திசையும் வச்சு செய்வார் என்று சொல்றீங்க அதுக்கப்புறம் புதனும் வச்சு செஞ்சாருனா வாழ்க்கை ஃபுல்லா மேல வர்றதுக்கு வாய்ப்பே இல்லையா!!!!!,🤔🤔🤔🤔 எனக்கு சனி லக்னத்திற்கு 5 லிருந்து தசை நடத்துகிறார். அவர் உடன் சாரம் கொடுத்த செவ்வாயும் இருக்கின்றார். மேலும் சனி 9-ஆம் பாவமான மகரத்தில் இருக்கின்ற புதனோடு பரிவர்த்தனையில் இருக்கின்றார். புதனும் செவ்வாய் சாரத்தில் இருக்கின்றார். மேலும் பேசும்போது நான் சுயநலமாக பேசியது இல்லை. நியாயத்தின் பக்கம் இருந்து அதை ஆணித்தரமாக சொல்லி இருக்கின்றேனே தவிர என்னுடைய சுயநலத்திற்காக எந்த ஒரு வார்த்தைகளையும் எங்கும் நான் பேசியது இல்லை. ஆனால் நான் ரிஷப லக்னம் லக்னத்திற்கு ஐந்திலிருந்து கன்னி வீட்டில் இருந்து சனி தசையை நடத்துகிறார்.
Dhanus Lagnam Sani Dasha - Super explanation
தெளிவான விளக்கம் நன்றி
மிக்க நன்றி அய்யா
நமஸ்காரம் ஒவ்வொரு லக்னகார்களும் எதை நோக்கிபயனிப்பார் என்பதைப்பற்றிஐயாவை கூறசொல்லவும் நன்றி
Super Sir👌👍🙏🙏
Viruchigam lagnam 19:42
12:56 kadaga lagnam
துலாம் லக்னம்..
செவ்வாய் திசை, சனி புக்தி..
காலப்பகை..
வம்பு மோசடி வழக்குகள் என வாழ்க்கையை புரட்டி போட்டது..
Sir, கும்ப லக்னத்துக்கு சனி 12ல் இருந்தால், சனி திசை எப்பிடி சார் இருக்கும்? 😢
Sir mesam kiruthikai nakchathiram girl enakku entha thasai nadakkuthu nu theriyala ye sir 😢😢😢
சார்.. உதயநிதி கும்ப லக்னம்..ரிஷப ராசி..சனி பெயர்ச்சி நடந்து கொண்டு இருக்கிறது.. அவருக்கு அபரிமிதமான வளர்ச்சி இக்கால கட்டத்தில்..
எப்படி சார்??
சனி பெயர்ச்சியா திசையா ஜாதகம் போடுங்க....
சனிகுரூ வீட்டில் இருக்கா பாருங்க
சார் சாரி.. சனி தசா நடக்குது அவருக்கு..சனி ஏழாம் வீடு சிம்மத்தில் திக் பலம் சார்..
இந்த தசா காலத்தில் தானே அபரிதமான வளர்ச்சியாக இருக்கு?? ஒரே confused sir
Cunning a erunda dan sir endhaa kalathla...polaika mudiyum...today people r v selfish....I think u r jealous f Libra pplz...
என்ன சாமி அப்போ ரிஷப லக்னத்தில் பிறந்த யாருக்குமே வந்து சனி நல்லதே பண்ண மாட்டாரா!!🤔🤔🤔🤔
ஏற்கனவே இதுக்கு முன்னால் நடந்த எல்லா திசையும் வச்சு செஞ்சது. இனிவரும் சனி திசையும் வச்சு செய்வார் என்று சொல்றீங்க அதுக்கப்புறம் புதனும் வச்சு செஞ்சாருனா வாழ்க்கை ஃபுல்லா மேல வர்றதுக்கு வாய்ப்பே இல்லையா!!!!!,🤔🤔🤔🤔
எனக்கு சனி லக்னத்திற்கு 5 லிருந்து தசை நடத்துகிறார். அவர் உடன் சாரம் கொடுத்த செவ்வாயும் இருக்கின்றார். மேலும் சனி 9-ஆம் பாவமான மகரத்தில் இருக்கின்ற புதனோடு பரிவர்த்தனையில் இருக்கின்றார். புதனும் செவ்வாய் சாரத்தில் இருக்கின்றார்.
மேலும் பேசும்போது நான் சுயநலமாக பேசியது இல்லை. நியாயத்தின் பக்கம் இருந்து அதை ஆணித்தரமாக சொல்லி இருக்கின்றேனே தவிர என்னுடைய சுயநலத்திற்காக எந்த ஒரு வார்த்தைகளையும் எங்கும் நான் பேசியது இல்லை. ஆனால் நான் ரிஷப லக்னம் லக்னத்திற்கு ஐந்திலிருந்து கன்னி வீட்டில் இருந்து சனி தசையை நடத்துகிறார்.
விதவிலக்குகள் பல வீடியோக்களில் கூறியுள்ளேன் அதையும் பாருங்கள்.... ஐந்தில் இருந்தால் யாரால் நன்மை என்றும் கூறியுள்ளோம்