ஏன் அய்யா உங்களுகெல்லாம் வேறு வேலையே இல்லைய?? இப்படி எல்லோரும் சாப்பாடு சாப்பாடுனு கணொளி போட்ட என்ன செய்வது, சாப்பாடு அவசியம் தான் அதுக்குனு இப்படியா?? நல்ல இருப்பவர்களை உணவு ஆசையை தூண்டி, நோயாளியாக செய்துவிடுவீர்கள்,...ஏதோ சமூக அக்கரை அறிவு சார்ந்த விஷயம் சொன்ன பாராட்டலாம், உங்களுக்கெல்லாம் யூடூப் பணப்பேய் பிடித்துவிட்டது, அதனால் சமூகத்தை கெடுக்க வந்துவிட்டீர்கள், நீங்களும் ஒரு சமூக விரோதி தான், உங்க உடம்பையும் பார்த்து கொள்ளுங்கள் வயதான நேரத்தில் தினமும் அசைவம் ஆபத்து, வாரத்திற்கு ஒரு முறை இரு முறை தவறில்லை,...
Great
Health pathukonga sir
யூடியூப் இருக்கு சாப்பாடு எல்லாம் ஃப்ரீயா சார்
Address sollunga sir
Dei Nenjelumbu fulla koluppu da
Paatukka aiyahh. Sangguu oothira poorannge
😂