நீங்கள் தமிழில் விளக்கம் அளித்தது மிகவும் அருமை. நீங்கள் பேசி கொண்டே இருக்கணும் போல இருக்கு. கொடைக்கானலை வீட்டில் இருந்தே பார்த்து ரசிக்க முடிந்தது.வளர்க உங்கள் பணி.நன்றி
Government collects money to watch the nature they called it view point is not fare if it is a park or botanical garden it is ok. Because there is a maitaitance cost
உங்கள் வீடியோ வச்சு தான் நாளைக்கு சுத்த போராம் ப்ரோ அஸ்ஸலாமு அலைக்கும் துஆ செய்யுங்கள்
Bro.. Ippa claimate yeppadi iruku? Unga experience share pannunga 😊
Bro Kodaikanal rent Room enga bro kidaikum please ur advice
உங்கள் வீடியோ ரொம்ப அருமை தொடர்ந்து செய்ய உம்
நீங்கள் சாப்பிடுவதே ரொம்ப அழகு
நீங்கள் தமிழில் விளக்கம் அளித்தது மிகவும் அருமை. நீங்கள் பேசி கொண்டே இருக்கணும் போல இருக்கு. கொடைக்கானலை வீட்டில் இருந்தே பார்த்து ரசிக்க முடிந்தது.வளர்க உங்கள் பணி.நன்றி
நன்றி
இயற்கை வளத்தை பாதுகாப்போம். தயவுசெய்து சுத்தமாக நம் நாட்டின் வளத்தை பாதுகாப்போம். சுற்றுலா என்பது மற்றவர்களுடைய தொழில் சம்பந்தமானது
நன்றி அண்ணா அருமையான விளக்கம் 👌
Thanks
Super.. mostly Ella places cover panitinga.. thq
❤❤❤❤😊😊😊 Chocolate எனக்கும் வேணும் தம்பி
நாங்களும் கொடைகானலுக்கு விடுமுறைக்கு செல்கிறோம்❤
Very very beautiful!!
Thank you sir.keep it up
கொடைக்கானல் ஏரியை அடுத்து பிரையன்ட் பூங்கா மற்றும் கோக்கர்ஸ் வாக் என்ற இரண்டு இடங்கள் இருக்கிறது.
அருமையான பதிவு 👏
1:41 mudhala two way appuram koncha dooram dhana one way Observatory road adhukku apparam marupadiyum two WAY dhana
Andha side la irundthu vandu varum la
Video quality semma 👍
அருமை சகோ naan manamadurai
Super tampi chocolate yallorukum petekum
good bro easy for us travel malaysia - india
Super tambi ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
வாழ்த்துக்கள் ஆயிரம்*
Nice beautiful natural place kodaikanal 🙏🙏
Super bro❤
Restaurants? Hope the next videos cover some eateries. Thanks.
Asraf bro realy nice views where is sister!❤️❤️❤️💐💐💐
Useful video
Very beautiful Sir👌👍🎂💐
Super Anna, from Odisha johar
I'm paramakudi bro, nice uver videos
துருக்கி சென்று சுற்றுலா தலங்களை வீடியோ போடுங்கள் மிகவும் அழகான நாடு.
சரி சகோ
🎉🎉 சிறப்பு வாழ்த்துக்கள் சகோதர 🎉🎉❤
Superb ❤
சிறப்பு நண்பா
நன்றி🙏💕
Super 👌
Bryant park, missing, Chocolate factory???
super
Lovely
Sirappu
Bro Kodaikanal budget family room sollunga this week porom please
Please search GOIBIBO
Rooms or hotels yeppadi search pandrathu bro? Yenna App?
Make my trip
Goibibo
Government collects money to watch the nature they called it view point is not fare if it is a park or botanical garden it is ok. Because there is a maitaitance cost
அண்ணா கொடைக்கானல் பஸ் ஸ்டாண்டில் இருந்து கொடைக்கானலில் மழை மேல போறதுக்கு பஸ் இருக்கா நடந்து தான் போகணுமா
பஸ் இருக்கு
ப்ரோ எந்த ஹோட்டல்ல ஸ்டே பன்னலாம்..
உங்கள் பட்ஜெட் ல பாருங்க பாய்
immmm. so tasty.
O Etutan kodaikanala ??
❤😂Nice birthday 😂❤😂❤
Assalamu alaikum wbt alhamdulilah Salam Ramadan
Alaikum Salam
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Family கூட pokalama bro
போகலாம்
எந்த மாதத்தில் சென்றால் சிறப்பாக இருக்கும்..?
March to June normal cooling
Others month SEMA cooling
ப்ரோ நாங்கள் நாளை கொடைக்கானல் போறோம் உங்க வீடியோ பாத்து தான் சுத்த போறோம் எந்த ஹோட்டல் ஸ்டே பன்னலாம்...
@@mohammedabdulrahim5795 unga experience share pannunga bro.. Ippa yeppadi iruku claimate
அனைத்து இடங்களிலும் நுழைவு கட்டணம்
என்ன கொடும சரவணன் இது
Pine forest no Amount brother
Rs 10 entry fees
@@ASRAFVLOGGER ok brother first illa eppa undupola ok brother tq 🤍
Aslamulaikum
Brother, i interested to Travel, can i join with you, pls give your contact No,
Thanks 🙏
Nice
👌