என் தோட்டத்தில் நான்கு வகையான மல்லிகை வச்சு இருக்கேன் மா உங்கள் டிப்ஸ்களை பயன் படுத்த இந்த சீசனில் மூன்று முறை பூக்கள் அறுவடை கிடைத்தது அதிகமான பூக்களும் மகிழ்ச்சி மா நிஷா 🌹🌹
Nisha super ma arumiya na tips ennoda malllicheadi nanvea pookkarthu ma ennoda chennal neenga parunga ma Nisha ithu varukkum 44subscribar vanthurukkanga ma Nisha nandri kandippa try pandrean nandri ma 👍🙏
@@ushasrini3235 மாட்டின் சானத்தில் இருந்து எடுக்கப்படும் ஒரு பொருள் FACE BOOK ல் WDC உபயோக்கிப்பவர் சங்கம் என்று இருக்கும் விவரங்களை பாருங்கள் அமோசானில் கிடைக்கிறது !
என் தோட்டத்தில் நான்கு வகையான மல்லிகை வச்சு இருக்கேன் மா உங்கள் டிப்ஸ்களை பயன் படுத்த இந்த சீசனில் மூன்று முறை பூக்கள் அறுவடை கிடைத்தது அதிகமான பூக்களும் மகிழ்ச்சி மா நிஷா 🌹🌹
Super pa thank you very much dear sister
Mean amilam eppadi saivadu pls sollunge
Nalla arumaiyana tips sonninga sister. Nanum prouning pandren sister. Nattu rose romba azhka errukudhu sister. Nanum meen amilam kudukeran sister. Thank you sister. Romba nalaga video varavillai sister. Neraya podunga sister. Thank you sister.
Thank you very much dear sister
ஹாய் மேடம். எல்லா மல்லி செடிகளும் சூப்பராக இருக்கு மேடம். உங்க டிப்ஸ் அருமை.
Thank you very much dear sister
Supper
Thank you very much
மீன் அமிலம் விட்டிலே தயாரிப்பது எப்படி சொல்லுங்க sis
amma naanga erupadhu bangaluru but appadi meen amilam engalukku kidaikum . vegitarian uram sollaum.
Hi nisha
Nice informative video. Thank you❤🌹 👌🙌🙌valzha valamudan
Thank you very much dear madam 🙏
Hello madam we are vegetarians so we don't use மீன் amilam. What is the alternate madam please share that also for us
சம அளவு கனிந்த வாழைபழம் சம அளவு நாடடுசர்கரை கலந்து 30 நாட்கள் வைத்தால் மீன் அமிலத்துக்கு சமமான கலவை தயார்
Super madam
Thank you very much madam
😊
மீன் அமிலம் தயாரிப்பது எப்படிங்க s
SISTER உங்க மல்லிப்பூ collections எங்க கிடைக்கும் விவரங்கள் தருவீங்களா
Nisha super ma arumiya na tips ennoda malllicheadi nanvea pookkarthu ma ennoda chennal neenga parunga ma Nisha ithu varukkum 44subscribar vanthurukkanga ma Nisha nandri kandippa try pandrean nandri ma 👍🙏
Wow super madam thank you very much mam
@@MithuFashions 🙏
1 lit water ku fish amilam evolve sekanum sis
5 to 10 ml only
What is this liquid
Pl check video
1 litreku evlo moodu oothalam
How much ml for 1 litre of water
Hi ma
Rose plant tips
Courierla anupuvangala
Yes
How much
Need one bottle. Price pls
Rose chedi pattu pochi mam enna pannalam sis plz vedio podunga
Is it possible to buy oosi malli from you?
அம்மா ப்ரோனிங் என்றால் என்ன என்பதை தமிழில் சொல்லவும். எனக்கு புரியவில்லை
செடியை கட்ப்பண்ணி விடுவது
மேல் பகுதியில் உள்ள செடிகளை கட்செய்வது
Is it available in Velachery, Chennai? Pl give the address. Thanks
Pl check discription
மீனமீலம் எப்படி தயாரிப்பது?
மீன் அமிலம் நாங்க உபயோகிக்க மாட்டோம் வேறு suggest செய்யவும்
வாழைப்பழ கரைசல் உபயோக படுத்தி பாருங்கள்
மீன் அமிலம் கூரியர் ல அனுப்புவாங்களா?
Yes tharalama anupuvanga Naanum appadithaan vangura
மீன் அமிலம் துளசி செடிக்கு ஊற்றலாமா?
Hi akka I'm first
Thank you very much
Vegetarians கு வேற sollunga madam, I don't use this
வாழைப்பழ கரைசல்
எனக்கு இது ஒத்து வராது நான் சைவம் நீங்கள் வேறு உரம் சொல்லுங்க என் கத்திரி செடி குட்டியா காய் வந்ததும் பழுத்து விடுகிறது எதனால் நான் திருப்பூர்
Sure pa
Mattu Sana uram poodunga
Wdc உபயோக்கவும்
@@jaisankar1976edc என்ன என்பதை சொல்லவும்
@@ushasrini3235 மாட்டின் சானத்தில் இருந்து எடுக்கப்படும் ஒரு பொருள் FACE BOOK ல் WDC உபயோக்கிப்பவர் சங்கம் என்று இருக்கும் விவரங்களை பாருங்கள் அமோசானில் கிடைக்கிறது !