முஹர்ரம் முடிவதற்குள் ஒரு முறையாவது ஓதிக் கொள்ளுங்கள் ஒரு தேவை கூட மிச்சம் இருக்காது

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • #dua #wajifa #salawath #dikrbenifits #happyness #life #hadith #dikr #motivationhadith #duaqabool

Комментарии • 32

  • @jabeenamanu3027
    @jabeenamanu3027 Месяц назад +1

    Alhamdulillah ❤

  • @abrarashif
    @abrarashif Месяц назад +23

    ❤முஹர்ரம் மாதம் முடிவதற்குள் ஒரு முறையாவது ஓத வேண்டிய திக்ரு, ஸலவாத்து,துஆ ❤வியாழன் மஃரிப் முதல் வெள்ளி மஃரிப் வரை ஓத வேண்டிய துஆ ❤ அல்லாஹும்ம ஸல்லி அலா ஸய்யிதினா முஹம்மதிவ் வ ஆலிஹி வ ஙித்ரத்திஹி பி ஙததி குல்லி மஃலூமில் லக்க அஸ்தஃபிருல்லாஹ் அல்லதி லாயிலாஹ இல்லா ஹுவல் ஹய்யுல் கைய்யூமு வ அத்தூபு இலைஹி யா ஹய்யு யா கைய்யூம் - அல்லாஹ்வே ! எங்கள் தலைவர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீதும் அவர்களின் குடும்பத்தினர் மீதும் நீ படைத்தவற்றின் எண்ணிக்கை அளவு ஸலவாத்தைப் பொழிவாயாக, அல்லாஹ்வே மன்னிக்கக் கூடியவனாக இருக்கின்றான், இன்னும் வணக்கத்திற்கு தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை, அவன் தான் உயிருள்ளவன் என்றும் நிலைத்திருக்கக்கூடியவன், இன்னும் அனைத்து மீழுதலும் அவனிடமே உள்ளது, உயிருள்ளவனே என்றும் நிலைத்திருப்பவனே - ஒவ்வொரு தொழுகைக்கு பிறகும் ஒரு முறையாவது இந்த துஆவை ஓதி விட்டு, ஹலாலான தேவைகளை கேட்டுப் பெற்றுக்கொள்வோம் இன் ஷா அல்லாஹ்❤

  • @RazmiRazmi-kg4dr
    @RazmiRazmi-kg4dr Месяц назад +3

    W.salm... jazaklh sis alh anaivarukkm rahmat seivanaga...🤲

  • @nisha9102
    @nisha9102 Месяц назад +2

    Wa alaikum salaam wa rahmatullahi wa parakkathuhu aameen

  • @ramjanbeevi5036
    @ramjanbeevi5036 Месяц назад +1

    ஆமீன் இன்ஷாஅல்லாஹ் எங்களுக்காக துஆ செய்யுங்கள் சகோதரி

  • @nabeeha8296
    @nabeeha8296 Месяц назад

    Alhamdulillah alhamdulillah alhamdulillah

  • @shiklabanu8208
    @shiklabanu8208 Месяц назад +1

    yaramrakemen yaallha ameen

  • @mohammedaslam9323
    @mohammedaslam9323 Месяц назад

    Alhmdulillah Allkuakpar Ameen ameen yarbalalmeen Ameen 🤲🤲🤲🕋🕋🕋❤️❤️❤️

  • @user-rq4br3tq1q
    @user-rq4br3tq1q Месяц назад

    Alhamdulillah aameen aameen aameen

  • @RifayaRahman
    @RifayaRahman Месяц назад

    Jazakallah sis

  • @nagendrannagu2207
    @nagendrannagu2207 Месяц назад

    Sister nanri sister..

  • @akmdthariq3346
    @akmdthariq3346 Месяц назад

    Asalamu alaikum subhanallah masha Allah alhamdulillah Allah akbar dua for me please sister

  • @fathimaruwaisa5363
    @fathimaruwaisa5363 Месяц назад

    Alhamdhulillah

  • @noushinafarvin2022
    @noushinafarvin2022 Месяц назад

    Sis.... The strangers dua is very powerful.... So please Make dua ..... In shaa Allah enaku Rabeeku seekiram nikkah nadakanum nu

  • @mubeena2189
    @mubeena2189 Месяц назад +2

    Assalamu alaikum wa rahamathullahi wa barakathuhu ❤❤sis en husband tameemul ansari ooda naan searthu valirathuku ennakaha dua seinga sis ✨️✨️✨️Allah dua keatka koodiya ellaroda dua vayum insha Allah kandippa kabul seivan.. naanum unga aanaivarukahavum dua seinre insha Allah

    • @RehanAhmed-qk8se
      @RehanAhmed-qk8se Месяц назад +2

      Ameen naanum enda husband oda serndhu vazha dua seiga sis engala pola irukura anaithu pengalukkum dua seivom inshaa allah

    • @Sabi-Fathu
      @Sabi-Fathu Месяц назад +1

      ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன்

  • @Welcome-kb8ps
    @Welcome-kb8ps Месяц назад

    Dua syiyaum sister

  • @muthumymoon3728
    @muthumymoon3728 Месяц назад +2

    Assalamu Alaikum sis Nalla ennam vara yenna Dua othanum,shaitan vittu neega

  • @shafahd
    @shafahd Месяц назад +2

    Periods time. Othailama

  • @meherajbanu9498
    @meherajbanu9498 Месяц назад

    En.maganuku.ponnu.parkeren.duva.zeima❤

  • @SumaiyaParveen-zu6wf
    @SumaiyaParveen-zu6wf Месяц назад

    ❤😊g

  • @junaithabeevi4946
    @junaithabeevi4946 Месяц назад

    அஸ்ஸலாமு அலைக்கும் சிஸ்டர் இந்த மாசம் மட்டும் இதை ஓதலாமா இல்ல எப்பவுமே மக்ரிப் ற ஓதலாமா

  • @AzferanafAzferanafnadha
    @AzferanafAzferanafnadha Месяц назад

    Periods time la odalam ah sis

  • @junaithabeevi4946
    @junaithabeevi4946 Месяц назад

    அஸ்ஸலாமு அலைக்கும் சிஸ்டர் இந்த திகிர் இந்த மாதம் மட்டும் தான் ஓத வேண்டுமா இல்லை மகரிப் மஹ்ரிப் எப்பவுமே இந்த திகர் ஓதலாமா

  • @safeenasadiq467
    @safeenasadiq467 Месяц назад +1

    Sis mansula perrya barramagha ulladhu allha lessa akkee tharvangha 🤲🏻🤲🏻🤲🏻seygha sis. Mail id. Name family furveen.

    • @user-oe4cj9yf4c
      @user-oe4cj9yf4c Месяц назад

      Asalamu alaikum

    • @zainah25
      @zainah25 Месяц назад

      ennachi sis

    • @zainah25
      @zainah25 Месяц назад

      enakkum romba manasu barama irukku sister

    • @Ayishzz
      @Ayishzz Месяц назад

      ​​@@zainah25what happened sis