இன்று குபேர ஏகாதசி + சுவாதி நட்சத்திரம் - 1 டம்ளர் தண்ணீரை மட்டும் இப்படி வைத்து பாருங்க!

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 11

  • @Prasana-iq4ut
    @Prasana-iq4ut 18 дней назад

    NANDRI MATHAJI

  • @skanahaskanaha-sc5qv
    @skanahaskanaha-sc5qv 18 дней назад

    ரொம்ப நன்றி அம்மா நீங்க சொல்றதெல்லாம் என்னால முடிஞ்சது எல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கேன் அம்மா எனக்கு என் நம்பிக்கை இருக்கு எப்படியாவது அந்த சொந்த வீடு நான் வாங்கி விடுவேன் என்று நம்பிக்கை இருக்கு 11 லட்சம் சொல்றாங்க அம்மா அந்த வீட்டுக்கு அட்வான்ஸ் 5 இலட்சம் கட்ட சொல்றாங்க கண்டிப்பா எனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் செஞ்சிட்டு இருக்கேன் எனக்காக கூட்டு பிரார்த்தனை செய்ங்க அம்மா🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @leolourthuraj8647
    @leolourthuraj8647 18 дней назад +2

    நீங்க சொல்றது ஏதாவது ஒன்னு நடக்குதா சும்மா ஏதாவது கதை விட்டுட்டு உட்கார்ந்து இருக்க நீங்க சொல்றது எல்லாம் செஞ்சாச்சு இன்னும் கடந்தா ஏறிக்கிட்டு இருக்கு சும்மா கதை விடாம உனக்கு வேற வேலை இருந்தா பாருங்க உனக்கு யூடியூப் ல காசு வருதுன்னு எதையாவது சொல்லிக்கிட்டு இரு

    • @SwastikAnmegam5
      @SwastikAnmegam5  18 дней назад

      நீங்கள் செய்யவில்லை என்றால் எனக்கு ஏதும் நஷ்டம் இல்லை! என் வருமானம் பற்றி நீங்கள் கவலை பட தேவையில்லை.. வேறு பயனுள்ள வேலையை போய் பாருங்க

    • @Myv3425
      @Myv3425 18 дней назад

      Nambikaiya senja nalla irukum enaku ipo varumanam kedaikudhu kadan kuraidhu nalla iruku ma morning enduruchu unga channel pathu parigaram panuna epadiyavadhu nalladhu nadakudhu ma

    • @SwastikAnmegam5
      @SwastikAnmegam5  18 дней назад

      @Myv3425 மிக்க மகிழ்ச்சி மா.. உங்களை போன்ற நல்ல உள்ளங்களுக்காக நான் எப்போதும் நல்ல தகவல்கள் மட்டுமமே சொல்லுவேன்.. நீங்கள் என் மீது வைத்துள்ள அன்பிற்கும் நம்பிக்கைக்கும் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼நன்றி 🙂

    • @Myv3425
      @Myv3425 18 дней назад

      @@SwastikAnmegam5 nandri ma 🙏😊