கனடாவில் வீட்டை சுற்றிப்பார்க்கலாம் | House tour in Canada | VelBros Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 янв 2025

Комментарии • 2,2 тыс.

  • @VelBrosTamil
    @VelBrosTamil  4 года назад +252

    ruclips.net/video/6HXc4QWmNLc/видео.html

  • @kavithat1131
    @kavithat1131 3 года назад +129

    அயல்நாட்டிலும் தமிழில் அழகாக பேசி சுவையாக சமைத்து தமிழ் பாரம்பரியம் மாறாமல், வளர்த்த பெற்றோருக்கும், வளர்ந்த உங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @sujimithra6688
      @sujimithra6688 3 года назад

      Super தம்பி களா
      Good ரெண்டு பேரும் ஒன்னா panrathukku

  • @sarojinimuthupandi4780
    @sarojinimuthupandi4780 4 года назад +260

    உங்க ரெண்டு பேரையும் உங்க பெற்றோர் அழகா வளர்த்துக்கிட்டு இருக்காங்க... வெளிநாட்டில் இருந்தாலும் எந்த கர்வமும் இல்லாமல் எளிமையாக... எதார்த்தமாக.. பேசுகிறீர்கள்.. உங்கள் தமிழுக்கும்.... தன்மைக்கும்
    தலை வணங்குகிறேன் 👌

  • @giftciejemimma6220
    @giftciejemimma6220 4 года назад +101

    தம்பி வீடு பார்க்கவே கண்கொள்ளா காட்சியா இருக்கு ரொம்ப மகிழ்ச்சி தம்பி. குட்டி தம்பி பேசுறது ரொம்ப அழகா இருக்கு

  • @ahamedrila5107
    @ahamedrila5107 4 года назад +89

    அழகான தமிழ், வாழ்த்துக்கள் நண்பா.

  • @MauritiusMotherofParadise
    @MauritiusMotherofParadise 4 года назад +43

    ரொம்ப சூப்பரா இருக்கு தம்பி...ஒரு முறையாவது அங்க வரணும் என்று ஆசையா இருக்கு பாப்பம் கடவுள் ஆசிர்வாதம் இருந்தால்...from Mauritius Island

  • @Saravana-db5hm
    @Saravana-db5hm 4 года назад +731

    Unga family Elaraiyum intro kudunga..unga. Appa,Amma raised you guys very well ..want to thank them.♥️

  • @samundeeswarisivanoli2148
    @samundeeswarisivanoli2148 4 года назад +461

    U r speaking fully in Tamil, no big English words, really very appreciable keep it up

  • @kanjanasasmitha7757
    @kanjanasasmitha7757 4 года назад +90

    பிள்ளைகள் வளர்ப்பு தமிழ் உச்சரிப்பு sema

  • @karthickkarthick6713
    @karthickkarthick6713 4 года назад +2

    எங்க இருந்தாலும்
    இன்பதமிழில் பேசுகிறாய்
    ஒருபோதும் தமிழை மறந்து விட்டதே தம்பி
    உனக்கு பின்னால் உன்சந்ததிக்கும் கற்றுகொடு
    வாழ்க தமிழா...
    V.good super

  • @cookingandbonding3080
    @cookingandbonding3080 4 года назад +146

    Big applause to their parents. These boys are going to grow up to be a fine man.

  • @gayathri270
    @gayathri270 4 года назад +268

    Dear guys on your refrigerator you sticked Indian Flag. I am proud of you.

  • @vijayab7070
    @vijayab7070 4 года назад +50

    Over acting illa. Allattal illa. Tamila pesaradhu romba pudichirukku. God bless you both.

  • @durgamuthuchlmseya5475
    @durgamuthuchlmseya5475 4 года назад +175

    Super da தம்பிங்களா . Semmaya இருக்கு Vlog . அண்ணன் தம்பி ரெண்டு பேரையும் இவ்ளோ ஒற்றுமையா பாக்க happy ah இருக்கு .

  • @michaelarun5253
    @michaelarun5253 4 года назад +13

    Thanks for having us in your home. Bless you.

  • @HobbyJuice
    @HobbyJuice 4 года назад +19

    I subscribed this channel for younger bro vajravel..give him some space n encourage him to talk. i hope he will be a good presenter. thank you

  • @Sakthivelparameshwari
    @Sakthivelparameshwari 4 года назад +234

    Keelatha okkaarnthu saapiduvenu sonnengala semma

  • @thameemunansari8339
    @thameemunansari8339 4 года назад +116

    உங்கள் தமிழ் இனிமை..... 24 min போனதே தெரியவில்லை

  • @artcraftlife2656
    @artcraftlife2656 4 года назад +67

    Lucky fellows thanks to your parents for raising obedient children sweet boys

  • @madanfan9555
    @madanfan9555 4 года назад +263

    Who feels india is undeveloped country😔😔😔

  • @AnanthakumarBalakrishnan
    @AnanthakumarBalakrishnan 4 года назад +9

    Super bro I'm from Russia, moscow really enjoyed and same weather rolling down here

  • @anmegam_dheivegam_jothidam
    @anmegam_dheivegam_jothidam 4 года назад +13

    Lovely bro தங்களின் இயல்பான வாழ்க்கை முறையை பதிவிட்டதற்கு நன்றி தங்களின் பணி சிறக்கட்டடும் தங்களின் எண்ணங்கள் இனிதே பலிக்கட்டும்
    தமிழ் வாழ்க

  • @diwageryogen4750
    @diwageryogen4750 4 года назад +91

    வணக்கம் தமிழ் பற்றும் நாட்டுப் பற்றும் சகோதர ஒற்றுமைக்கும்.வாழ்த்துக்கள்.வாழ்க தமிழ்.

    • @greenenergy8563
      @greenenergy8563 4 года назад +1

      மிக அருமை செந்தமிழ் செல்வர்களே நீங்கள் எல்லா வளமும் நலமும் பெற்று நீடுழி வாழ இறவனை வேண்டுகிறேன்

  • @surag7947
    @surag7947 4 года назад +617

    என்ன வாழ்க்கை டா நண்பா கொஞ்சம் பொறாமையா இருக்கு இருந்தாலும் இதுக்காக எவ்வளவு கஷ்டப்படும் நாம ஐ லவ் மை இந்தியன்

    • @winiamani2843
      @winiamani2843 4 года назад +9

      இந்த வசதி இந்தியாவில இல்லன்னாலும, நாம ஏழைங்களா இருந்தாலும் அன்பு இருக்கு...

    • @madanagopalkm8521
      @madanagopalkm8521 4 года назад +1

      hats off nanba

    • @yasminbegamdavoodkhan2783
      @yasminbegamdavoodkhan2783 3 года назад

      @Angela Sangeeth instead busy life you can say lonely life... no one bothers you unless u have a set of friends group where you could meet once in a week but irunthalum thanimai jaasthi..

    • @lavanyass.lavanya9781
      @lavanyass.lavanya9781 3 года назад

      @@winiamani2843 hi

    • @eaglegamingyt5000
      @eaglegamingyt5000 3 года назад

      @Angela Sangeeth Durga

  • @rakunathvasantha7369
    @rakunathvasantha7369 4 года назад +1

    மிக்கா நன்றி சகோதரிகளே என் மனதில் தொன்றியது எவ்வளவு பெரிய வசதிகள் இருந்தாலும் தரையில் தன் சாப்பிடுவேம் தரையில் தன் உறங்குவேம் என்று சோன்னிர்கள் அருமை வாழ்க வளமுடன் 💐💐

  • @sajura
    @sajura 4 года назад +33

    Only One Word To Say About Your House "Speechless"

  • @deepstamilkitchen
    @deepstamilkitchen 4 года назад +402

    I love Canada ! nice vlog ...u guys doing great job !!

  • @chithradevi307
    @chithradevi307 4 года назад +166

    குடும்ப புகைப்படம் எதிர்பார்த்தேன் தம்பி. உங்கள் செயல்பாடுகள் பார்க்கும் போது உங்கள் தாய் தந்தைக்கு பெரிய வணக்கம். பிள்ளைகளை என்றால் உங்களை போல் பொறுப்பு இருக்க வேண்டும்🌹

    • @sajianil5531
      @sajianil5531 4 года назад +9

      Kandippa evanga amma appava pakkanum pola eruku god plz help me

    • @vithujanvithu7025
      @vithujanvithu7025 4 года назад +3

      Yes..😘😘

  • @மெட்ராஸ்டாக்கீஸ்

    அருமை டா தம்பி!!
    Try to start ur fitness goal also!u r having really good physic!

  • @ammukutti116
    @ammukutti116 4 года назад +20

    Semma . Love from TAMILNADU 🔥💘💘💘💘

  • @jayavallarasum4369
    @jayavallarasum4369 4 года назад +10

    You know my dream country is also Canada.... 😍😍I hope we will meet in the future yarr.. 😃😃

  • @devishankar4989
    @devishankar4989 4 года назад +58

    நல்லாஇருக்கு மகன்களே. எங்கே உங்கள் குடும்பம். இருவரும் தனியாகவா இருக்கீங்க. உங்களைபற்றி சொல்லவும்.

  • @krisudees
    @krisudees 4 года назад +48

    Proud to see you guys talking in Tamil in Canada. Hats off!

  • @vimalajoseph
    @vimalajoseph 4 года назад +63

    Liking before I see! Good job guys! Nice to see brothers in unity.

  • @fathimaazha5228
    @fathimaazha5228 4 года назад +6

    I would like to see other countries places...I think this channel filled my dream

  • @priyamano1830
    @priyamano1830 4 года назад +1

    Ur speech sema. Foreign poyetave only English la pesaravanga irukanga but unga tamil super unga appa amma nalla solle kuduthu irukanga very good.👌👌

  • @venkatmuthu8750
    @venkatmuthu8750 4 года назад +11

    The way you have been raised.. Good.. Bench mark .. Appreciate your parents.

  • @Vijay-ph4gb
    @Vijay-ph4gb 4 года назад +139

    When Vajra Vel said "INGA DHAN ELLAM" in bathroom. 😂😂🤣🤣

  • @abcd3025
    @abcd3025 4 года назад +39

    Little boy talks beautiful , we like the way he speaks

  • @smmobiles6988
    @smmobiles6988 4 года назад +4

    வாடகை வீடு பிரச்சினை நீங்கி நீங்கள் சொந்த வீடு வாங்க வேண்டும்.... அதில் நீங்கள் வீடியோ போட வேண்டும் .. என் மனமார்ந்த வாழ்த்துகள் என் அன்பு தம்பிகளுகு...

  • @sasikala9185
    @sasikala9185 4 года назад +8

    U have a great parents bro and your house super 👌👌

  • @khadhija
    @khadhija 4 года назад +40

    I like ur talking slang.....

  • @sarahprem7713
    @sarahprem7713 4 года назад +28

    Very beautiful House ❤️

  • @kishanreigns5513
    @kishanreigns5513 4 года назад +41

    Hi bros
    Semmaya vlog panringa👍

  • @SaS-mc1yl
    @SaS-mc1yl 4 года назад +6

    Beautiful bros :-) ipdiye irunga kadasi varaikum bandha ilaama. So nice to see you taking us through your house. Please play that speaker one day for us. God bless you both

  • @kabilakarthi9231
    @kabilakarthi9231 4 года назад +2

    Neenga Thamizh fluent aah pesrathu dha aachayamaa irukku💙🦋

  • @aishwaryanaresh649
    @aishwaryanaresh649 4 года назад +7

    Cutest part is little boy. He is sooo cute n the way he speaks he looks like my brother 😍

  • @SakalakalaTv
    @SakalakalaTv 4 года назад +73

    Ok canada good

  • @get_going34
    @get_going34 4 года назад +5

    Canada flag oda pakathula India flag paaka perumaiya iruku, super a iruku🇨🇦🇮🇳.. super pa👍

  • @prasannaandharini9645
    @prasannaandharini9645 4 года назад +7

    Is it a home or a palace? What a wonderful home!! Awesome

  • @vmranjith7819
    @vmranjith7819 3 года назад +1

    Unga thambi side acting vera level 😂😂

  • @zachariahsundarrajan6120
    @zachariahsundarrajan6120 4 года назад +8

    Even though u'll are in Canada u'll are talking in Tamil really cute😀😀😀😀

  • @rizwanrizmi
    @rizwanrizmi 4 года назад +14

    4:32 Sooriya Matcher Box Sri Lanka. product Namma Ooru ❤️😍😍😍

  • @mananalakappagamaiyam1495
    @mananalakappagamaiyam1495 4 года назад +206

    Veetukku vandhurukkom Tea , coffee yedhum illaiyaa???😊
    Bro unga Parentsa intro kudunga

  • @manjulav6478
    @manjulav6478 4 года назад +5

    Thank you for Ur home tour ...u peoples have a great vibes and attitude

  • @snoweditz8923
    @snoweditz8923 3 года назад +2

    Addicted paa❤️❤️🙈vetrri ....crushey🤩🥰

  • @nickyvarsini145
    @nickyvarsini145 4 года назад +10

    Thambi u both raised well by ur parents .. god bless u both abundantly

  • @santhoshs4940
    @santhoshs4940 4 года назад +12

    When I watch your video, relax ...😊😍😍😍 nice dude do well

  • @badboy8800
    @badboy8800 4 года назад +21

    You guys live a in a beautiful home, hope you enjoy your stay in Canada.

  • @kccsuresh
    @kccsuresh 4 года назад +16

    In Canada, cold season temp will go extreme minus and in summer temp will go 30 to 40 degree oh god!! in whole world India is the country having equal balanced temperature proud to be in India. India is far better than any other country when compare to its geographical condition.

  • @seenumeena3609
    @seenumeena3609 3 года назад

    Pakum pothey aasaya iruku , neega rombo azaga sollrega ... Oru thadavayavathu vanthu pakanum angalam .. u guys awseome ❤️❤️

  • @rabiyabegum228
    @rabiyabegum228 4 года назад +4

    வெளிநாட்டு வாழ் தமிழ் குழந்தைகள் பேசுவது சந்தோஷம்.....

  • @sofiabanuj7961
    @sofiabanuj7961 4 года назад +4

    I'm from tamilnadu. I like ur nayagara video and become ur Subscriber. I feel ur videos are so different and unique. Thanks for introducing Canada for me

  • @anner7242
    @anner7242 4 года назад +21

    These kind of videos only I was expecting kindly share about public school n private school in Canada then school timings will food provided by school need more information regarding schools in Canada boys😊

  • @muruganb9218
    @muruganb9218 2 года назад

    கனடாவைவிட உங்கள் பேச்சில் இனிமை 👍👍

  • @susithrasusi7679
    @susithrasusi7679 3 года назад

    வணக்கம் 🙏🏼 என் இனம் எங்கு சென்றாலும் வாழும் அனைவரையும் வாழ வைக்கும் ஆண்ட பரம்பரை 🙏🏼வாழ்க வளமுடன்

  • @sukisiva4957
    @sukisiva4957 4 года назад +8

    U r like my own brothers...😊😊😊👍👍👍...I can feel that...Long way ahead👍👍👍👌👌👌👌...💐love u chellangalaaa

  • @thararam7797
    @thararam7797 4 года назад +4

    Hi bro's first time unga video pakkuren, super a erukku, new subscriber ☺☺☺☺

  • @annapparavaipriyaj789
    @annapparavaipriyaj789 4 года назад +9

    yr speech so swt quickly I understand and yr home awesome 😍😍❤️❤️

  • @prakashachu6554
    @prakashachu6554 4 года назад

    மிகச் சிறப்பு தம்பிகளா.... உங்களுடைய எதார்த்தமான பேச்சு மிகவும் பிடித்துள்ளது. நானும் கோவை தான்.... தங்களின் கொங்கு தமிழ் மற்றும் நமது கலாச்சாரம் மாறவில்லை... வாழ்த்துக்கள்... உங்க வீடு சூப்பர்.....👌👌👌👌👌😍😍😍😍😍💓💓💓💓💓

  • @varmavarma1577
    @varmavarma1577 3 года назад +1

    Good the best

  • @momtobe9492
    @momtobe9492 4 года назад +57

    Ivanga 2 perum semma.. Tamilnadu la iruka nammale ipo lam neraya words english mix pandrom.. But ivangaloda tamil good pa

    • @ArunKumar-co2sk
      @ArunKumar-co2sk 3 года назад

      தம்பி என்ன ஊரு தான் உங்க மொபைல் நம்பர் மெசேஜ் அனுப்புங்க

  • @RameenasCulinaryStyle
    @RameenasCulinaryStyle 4 года назад +9

    been a dream to move to Canada! Hope it gets true one day

  • @sanjinimanoha1206
    @sanjinimanoha1206 4 года назад +9

    நன்றாக தமிழ் பேசுகிறீர்கள்

  • @Vishnusvibe
    @Vishnusvibe 3 года назад +1

    ❤️ sibbling goals.. வஜ்ரா செம்ம cute

  • @ashwinivijayakumar5007
    @ashwinivijayakumar5007 4 года назад +1

    Super pa Semmaiya irruku Ennakum Canada poganumnu pola thonudhu but corona 😂✌❤

  • @SakthivelRajeswari
    @SakthivelRajeswari 4 года назад +4

    Thank you for your Amma Appa Nalla vazharthu erukkganga very good vazhga valamudan 🌹 Tamil

  • @pradeep.kumar966
    @pradeep.kumar966 4 года назад +9

    கோயம்புத்தூர் ப்ரூக்ஃபீல்ட்ஸ் மால் இருந்து உங்கள் பிரதி உங்க வீடியோ சூப்பரா இருக்கும்

  • @kowsalyazahara1278
    @kowsalyazahara1278 4 года назад +9

    This is the first time I'm watching ur videos and it's really amazing 👌👌👌👌 Keep Rocking 😊

  • @Thagaval_Thedal
    @Thagaval_Thedal 4 года назад

    Oru video va mulusa pathathe illa... but unga video first tym pakuren... but 10s video va ootala... full video pathachu... bcz of ur speech...

  • @blessylovely2554
    @blessylovely2554 4 года назад +2

    Super brothers semmmaya panrenga unga Tamil fluency vera level . Seen podama natural ah pesuringa😍😍

  • @vallikumaresan4638
    @vallikumaresan4638 4 года назад +5

    I recently addicted to your channel 💥😍😍😍😍

  • @mallikamoses1692
    @mallikamoses1692 4 года назад +4

    Please upload a house tour video during summer season that we may know that's the condition during summer

  • @anjugamkothandapani1271
    @anjugamkothandapani1271 4 года назад +51

    தெளிவாக புரியவைக்க வேண்டும் என முயற்சிப்பதற்கு நன்றி.சிறியவர்களுடன் பழகுவது போல் இல்லாமல் இயல்பாக உள்ளது.

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 4 года назад

    மிகவும் அருமை தம்பிகளா

  • @rubanmonika6192
    @rubanmonika6192 4 года назад

    Super vel bros very nice house place and areas nice

  • @mahalifestyle1657
    @mahalifestyle1657 4 года назад +4

    no words excellent work.Parents a expect panunan but missing

  • @sentircosmos
    @sentircosmos 4 года назад +30

    20:40 நரினு சொன்னதும் நம்ம வஜ்ரு வர்ராப்ள ... 🤔😂 Jst fr fn.

  • @jebaadv1307
    @jebaadv1307 4 года назад +22

    When vaj say hey Google 5:50 my phone opened Google assistant weird huh 🙄may be my voice is similar to him think so 🤔

  • @vntastykitchen3753
    @vntastykitchen3753 4 года назад

    Bro's Negha pesradhu spr, clear ungha vetla yarum Engha erukagha ungha parents Engha engaluku kamigha

  • @tamil_vidhaipom
    @tamil_vidhaipom 3 года назад +1

    TAMIL VIDHAIPOM. Everyone mark this comment.We will be very successful soon....like VELBROS.....SUCCESS NEEDS TIME THAN FAILURE....DO THE BEST AND WAIT TILL YOU SUCCEED.....NEVER EVER GIVE UP....

  • @bavibavi9837
    @bavibavi9837 4 года назад +5

    உங்கள் பேச்சு ரசிக்கும்படியாக இருந்தது தம்பிகளா😍. .உங்கள் வீடும் அருமை. .உங்களது பழக்கம் வழக்கமும் நல்லா இருக்கு 😊😍. .😍😍

  • @ANDREWSSOLOMON
    @ANDREWSSOLOMON 4 года назад +4

    Decent vlog brother

  • @sdivya2295
    @sdivya2295 4 года назад +28

    super thampi

  • @deeparaj8742
    @deeparaj8742 4 года назад

    Thambigala, unggala pathala santhosama iruku da....valthukal....nalla irukanam neenghe

  • @lathaganesh5288
    @lathaganesh5288 3 года назад

    On your refrigerator you sticked Indian Flag. I am proud of you.

  • @rjishu3361
    @rjishu3361 4 года назад +3

    Sema bros vera level😍❤

  • @MrkVinothkumar_gounder
    @MrkVinothkumar_gounder 4 года назад +8

    சகோ அங்க மருத்துவமனை மற்றும் மருத்துவமுறை பற்றி சொல்லுங்க

  • @karthikfishbowls651
    @karthikfishbowls651 4 года назад +4

    Hi bro's I'm Ur new subscriber...
    I started watching your vlogs...
    U guys r so cute and good.. keep rocking.love u guys . Stay safe

  • @sonysanthosh6108
    @sonysanthosh6108 4 года назад

    Paka nala iruku neenga ithaiye continue panunga .semaiya panringa epavume onah panunga inum niraya videos podunga ipa ta unga videos la pathen super ah iruku .semah happya iruku .byee broo