பொங்கலுக்கு ரொக்கத்தொகை - விரைவில் CM அறிவிக்க வாய்ப்பு

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии • 120

  • @veerabharathioffset8803
    @veerabharathioffset8803 23 часа назад +181

    முடிந்தால் எல்லோருக்கும் பணம் கொடுக்க வேண்டும் இல்லாவிட்டால் யாருக்கும் கொடுக்க கூடாது இன்னும் மகளிர் உரிமைத் தொகை ₹1000 என்பதை எங்களுக்கெல்லாம் கிடைக்கவே இல்லை

    • @vvvv-gj9wv
      @vvvv-gj9wv 22 часа назад +2

      Next time nega dmk ku thana vote potuvinga...

    • @veerabharathioffset8803
      @veerabharathioffset8803 20 часов назад

      @@vvvv-gj9wv இனிமேல் எப்போதுமே DMK ஓட்டு போட மாட்டோம்

    • @silambarasanm3795
      @silambarasanm3795 20 часов назад +1

      Me too

    • @VijayaLakshmi-qg5qm
      @VijayaLakshmi-qg5qm 20 часов назад +1

      Me too

    • @kamalamohan5011
      @kamalamohan5011 19 часов назад +4

      கலைஞருக்கு வெங்கலச்சிலை வைக்க மட்டும் காசு இருக்குதா ?

  • @Srinivasanhonest
    @Srinivasanhonest 22 часа назад +36

    2000 ரூபாய் குடுங்க எல்லாருக்கும் 🙏எல்லாரும் சந்தோசமா பொங்கல் கொண்டாடட்டும் 🙏👍

  • @SABARIKIRTHIK
    @SABARIKIRTHIK 23 часа назад +94

    அடுத்த ஆண்டு பொங்கலுக்கு 2500₹ தருவார்கள் ஏனென்றால் அடுத்த இரண்டு மூன்று மாதங்களில் தேர்தல் வரும் 😂😂

  • @RojaD-n4y
    @RojaD-n4y 23 часа назад +34

    மாதம் மாதம் வரும் 1000ரூபாய் வராத மகளிர்களுக்கு என்ன சொல்லும் இந்த திராவிட மாடல் பொங்கல் தொகை பதில்

  • @PS0513
    @PS0513 23 часа назад +78

    2026 la unnaku iruku d 😈💥💯

    • @jmskshathriyasj1284
      @jmskshathriyasj1284 22 часа назад

      😅

    • @sampathkm3896
      @sampathkm3896 22 часа назад +1

      என்ன இருக்கு. யுணக்கு டெபாசிட் தேராது

    • @ABaatik
      @ABaatik 21 час назад

      Ithulam unna mari pusbi than solum.... DMK ku tamilnadu vote podum

  • @vk-by8fk
    @vk-by8fk 23 часа назад +68

    பொங்கலுக்கு ரூ1000/-ஆயிரம் அல்லது ரூ 2000/-ஆயிரம் கண்டிப்பாக கொடுக்கவேண்டும் பணக்காரர்கள் எல்லாம் கொஞ்சம் விட்டு கொடுத்தால் ஏழைபாழைங்களுக்கு கண்டிபாக இந்த தொகை கிடைக்கும் எல்லார்க்குமே கொடுக்கவேண்டும் என அவசியம் கிடையாது ஏழைங்களுக்கு கண்டிப்பாக இந்த தொகை கிடைக்கனும்...அதே மாதிரி 100 கோடி 200 கோடி சம்பளம் வாங்கும் நடிகர்களும் கொஞ்சம் உதவலாம்.

    • @mpkammu4947
      @mpkammu4947 7 часов назад

      அவங்க தான் முதல் வரிசையில் நிற்பார்கள்

  • @akbaraliakbarali4929
    @akbaraliakbarali4929 21 час назад +18

    பொங்கல் பரிசு ஆயிரம்ரூபாய் கொடுக்காவேண்டாம் ஏன் என்றால் மாதம் மாதம் ஆயிரம்ரூபாய் கொடுக்கிறர்கள் மகளிர் உரிமை யாருக்கு கிடைக்காத மக்களுக்கு இந்த ஆயிரம் ரூபாய் கொடுக்காலம்

  • @MalaJesus
    @MalaJesus 22 часа назад +12

    அதிக ஊதியம் பெரும் அரசு ஊழியர்களுக்கு தவறாமல் பொங்கல் போனஸ் தரும் இதை நம்பியே உள்ள ஏழை மக்களுக்கு உங்கள் போனஸ் தந்தால் நன்றி

  • @ShanthiIsai
    @ShanthiIsai 17 часов назад +6

    வாடகை வீடு கூலி வேலை எந்த வசதியும் எனக்கு இல்லை மகளிர் பணமும் எனக்கு இல்லை சொந்த வீடு கார் பங்களா எல்லா வசதியும் வைத்து இருப்பவர்களுக்கு மகளிர் பணம் வருகிறது ஏழைகளுக்காக கொண்டு வரும் திட்டங்கள் அவர்களுக்கு போயி சேர வேண்டும் அதை எல்லாம் கவனிக்காமல் ஆட்சி நடக்குது தமிழ் நாட்டில் இதுல பொங்கள் பணமும் நாமத்தை போட்டாங்கள் ஏழைகளின் வகுத்து எரிச்சல் சம்மா விடாது நீங்களும் உங்க திட்டமும்

  • @amanullaa.k.a830
    @amanullaa.k.a830 23 часа назад +10

    பொதுவாக பொங்கல் கொண்டாடுவதற்கு பொங்கல் வைப்பதற்கு அரிசி அரிசி சக்கரை நெய் முந்திரி திராட்சை இவைகளெல்லாம் தேவை

  • @SanthiSanthi-o2k
    @SanthiSanthi-o2k 19 часов назад +15

    விஜய் tvk கு சப்போர்ட் பண்ணுங்க இந்த தடவை.

    • @vinothkumarv6245
      @vinothkumarv6245 17 часов назад +2

      Naanum vijay tvkku support pandran...sun tv nallAa illa😂😂

    • @SanthiSanthi-o2k
      @SanthiSanthi-o2k 17 часов назад

      @@vinothkumarv6245 ஹஹா.

    • @Raj-msmc
      @Raj-msmc 8 часов назад

      😂😂😂எ​@@vinothkumarv6245

  • @simplesamaiyal
    @simplesamaiyal 18 часов назад +2

    1000 ரூபாய் ,எங்களுக்காக உரிமைத் தொகையை தயவுசெய்து முதலில் கொடுக்கவும் முதல்வரே, ஆரம்பத்திலேயே தள்ளுபடி செய்து விட்டார்கள்,இதை முதல்வர் கவனத்தில் கொள்க, அனைவருக்கும் , மாதாமாதம் 1000₹ கொடுக்கவும்

  • @thoothukudi8054
    @thoothukudi8054 22 часа назад +27

    கடந்த ஆட்சியில் 5000 கொடுக்க சொல்லி ஒரு மானஸ்தன் சொன்னார் அவர வர சொல்லுங்க

    • @ABaatik
      @ABaatik 21 час назад

      CM Stalin rule vanthatum corona assistance soli 4000 vangunala....

    • @senathipathiseni8966
      @senathipathiseni8966 21 час назад +2

      உங்களிடம் புடுங்காத இருந்தா போதும்

  • @Arish-b1w
    @Arish-b1w 16 часов назад +4

    எனக்கு மகளிர் உரிமை பணம் இல்லை

  • @reubendaniel8319
    @reubendaniel8319 22 часа назад +6

    பல லட்சம் கோடி சொத்து இருக்கும் கொடிய அரசியல்வாதிகள் ஒரு 1000 ரூபாய் கொடுக்க முடியும் இது மக்கள் பணம் தான்

  • @bharatig4636
    @bharatig4636 18 часов назад +3

    மகளிர் உதவி தொகை வாங்குவோர்.. 16-மாதம் பரிசுதொகை 16-000-பெற்றதால் பரிசுதொகை அவர்களை விடுத்து வாங்காத குடும்அட்டைதாரர் அவசியம் பரிசுதொகை+ மகளிர் உதவி தொகைபட்டியலில் கட்டாயம் சேர்க்க வேண்டும் (வெள்ளைஅட்டைதவிர்த்துநீங்கலாக) வந்தவாசி. Bharathi G vandavasi.

  • @cjgrammarschool6246
    @cjgrammarschool6246 23 часа назад +6

    பிச்சை வேண்டாமே வாழ வழி காட்டுங்கள் கௌரவமாக வாழ

  • @LoganathanPoongodi-jk8cl
    @LoganathanPoongodi-jk8cl 7 часов назад +1

    மகளிர் உரிமை தொகை கிடைக்கவில்லை கிடைக்க வேண்டும் விலைவாசி ஏற்றம் அனைவருக்கும்

  • @SleepyFencers-fo4ee
    @SleepyFencers-fo4ee 23 часа назад +5

    உறுதியாகஇல்லையாவருமாஇல்லையாஅதுசொல்தம்பி

  • @sathyamoorthysathyamoorthy5741
    @sathyamoorthysathyamoorthy5741 11 часов назад +1

    2000 எல்லோரும் கிடைத்தால் நன்றாக இருக்கும்

  • @ukeshraja8760
    @ukeshraja8760 22 часа назад +2

    Tamilnadu 2006 year EX CM Karunanithi Avl Pongal celebration RS 100 in all people Exclent Trichy Allur Raja Karunanithi

  • @Venkatesh-don
    @Venkatesh-don 23 часа назад +6

    இன்னுமா நம்புறிங்க😂😢

  • @MOHAMMEDBasha-nz7bs
    @MOHAMMEDBasha-nz7bs 4 часа назад

    பரிசுத்தொகை ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் 🙏

  • @archanaarumugam5404
    @archanaarumugam5404 13 часов назад +1

    பொங்கல் முடிந்த பிராக

  • @abidrawinghairstyle4025
    @abidrawinghairstyle4025 22 часа назад +4

    😂😂முதல்வர் 1000 இல்லை னு சொல்லிட்டாரு இதுல எங்கிருந்து 2000,5000 தருவார்னு எதிர்ப்க்குறிங்க

  • @MalaJesus
    @MalaJesus 22 часа назад +1

    பொங்கல் பரிசுகளை அதிகமாக மக்கள் பயன்படுத்துவதில்லை அதற்கு பதில் பொங்கல் உதவித்தொகை வழங்கினார் நன்றி

  • @seramudaliyarsahib1179
    @seramudaliyarsahib1179 20 часов назад

    துரைமுருகன் ஆசிர்வாதம் விரைவில் கிடைக்கனும்...

  • @uthayajai4851
    @uthayajai4851 22 часа назад +1

    50000 வேணும் தலைவரே..2500+1500=50000 thalaivarey

  • @ShiyaBerl
    @ShiyaBerl 20 часов назад +1

    Election ல பார்கலாம்

  • @chellameenak8295
    @chellameenak8295 23 часа назад +3

    Eps last 2500 kudutharu

  • @rhtrht2590
    @rhtrht2590 23 часа назад +5

    Idhu enna parisa picchaiya

  • @RB.INBASEKARMOULIKA
    @RB.INBASEKARMOULIKA 20 часов назад

    😊😊

  • @KumariKumari-fs9pd
    @KumariKumari-fs9pd 22 часа назад +8

    ஓட்டு எல்லாரும் போடனும் ஆனால் சலுகைகள் அரசு ஊழியர்களுக்கு கிடையாது

  • @ArunArun-q6m9m
    @ArunArun-q6m9m 11 часов назад

    Udaniyaaga pongal parisu thogai rs2000 Tamilnadu muzhuvadhu kudukka vendum'

  • @dcm.murugeshdcm.murugesh4201
    @dcm.murugeshdcm.murugesh4201 7 часов назад

    திராவிட மாடல் ஆட்சியில் கருணாநிதி அவர்களுக்கு பேனா நினைவு சிலை நிறுவ ரூபாய் 80 கோடி ஒதுக்கீடு செய்ய நிதி நெருக்கடி இல்லை
    ஆனால் மக்களுக்கு பொங்கல் தொகுப்புடன் ரூபாய் 1000 வழங்க வரலாறு காணாத அளவுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது இந்த மக்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும்

  • @PNagaraj-q5l
    @PNagaraj-q5l 6 часов назад

    தமிழக அரசின் நிதி நிலை அடிப்படையில் ரூ-1000 சரியாக
    பெரும்பாலான மக்களால் வரவேற்க்கப்படும்.

  • @MOHAMMEDBasha-nz7bs
    @MOHAMMEDBasha-nz7bs 4 часа назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭

  • @GanaSeker-p8j
    @GanaSeker-p8j 18 часов назад

    Pongal gift 5000 give DMK Pongal gift

  • @TN83GAME
    @TN83GAME 22 часа назад

    No chance kassu illayam.

  • @kalaivanikalaivani1646
    @kalaivanikalaivani1646 21 час назад +1

    Adutha pongal kullava

  • @nsureshsuresh9111
    @nsureshsuresh9111 21 час назад +1

    பரிசு பொருள் நிங்கள் எங்கிருந்து வர்ரிங்க

  • @SatheeshKumar-g9q
    @SatheeshKumar-g9q 21 час назад

    10000 kutu

  • @vasanthsamuel5498
    @vasanthsamuel5498 23 часа назад

    Sathiyam thavariya Sathiyam tv😊

  • @சுந்தரம்கவிதா
    @சுந்தரம்கவிதா 23 часа назад +1

    அரசு ஊழியர்களின் கோரிக்கை???

  • @RahamathullaM-t1c
    @RahamathullaM-t1c 23 часа назад

    5000 ok TAMILNADU 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤ PONGALO❤ PONGAL ❤ ALL FRIEND'S CElEBRATION😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @SivashankarN-w6h
    @SivashankarN-w6h 3 часа назад

    மக்களுடைய கோபத்திற்கு ஆளாகிவிட்டார்கள்.

  • @C.C-r3i
    @C.C-r3i 21 час назад

    2000கிடைக்கும்..

  • @RajanK-s8e
    @RajanK-s8e 22 часа назад

    10000 RS cash and amount shopping Pongal Tamilnadu CM muka Stalin 🌄🤝👁️👁️🌄🙊🙉🙈💯🧒🧒🧒🧒🎆🎆🎆🍝🍝🍝

  • @RameshRaman-b3y
    @RameshRaman-b3y 23 часа назад +2

    Sami veanaam sami

  • @Karuppasamy009
    @Karuppasamy009 10 часов назад

    கார் ரேஸ்க்கும் பேனா சிலை வைக்கிறதுக்கும் பணம் இருக்கு பொங்கல் பரிசாக கொடுப்பாதற்கு நிதி இல்லையா தூ வெட்கம் கேட்டவங்கலா வெட்கமா இல்ல

  • @KavinAathith
    @KavinAathith 19 часов назад

    5000

  • @ulagaveluvelu9878
    @ulagaveluvelu9878 22 часа назад +1

    நமது தளபதியார் நிச்சயம் தருவார் அவர் சொன்னதை செய்வார் வாழ்க தளபதியார்

  • @Sabeer4399
    @Sabeer4399 23 часа назад +1

    Avargaluku Kudupatharku Manam ilai ithu Erode By-Election Kaga Panrathu, Thanks to Election Commission of India

  • @doubletakkarvlogs
    @doubletakkarvlogs 23 часа назад

    All people gst money

  • @SatheeshKumar-g9q
    @SatheeshKumar-g9q 21 час назад

    2800

  • @SumathiskSumathisk
    @SumathiskSumathisk 30 минут назад

    அவங்க அப்பாக்கு பேனா சிலை வைக்க பணம் இருக்கும் நிதி நெருக்கடி வராது 😂

  • @JamesSelvakumar-fz6jv
    @JamesSelvakumar-fz6jv 23 часа назад

    1 year Tasmac varumamam ethanai crores sir.....???

  • @prabishaselva4019
    @prabishaselva4019 10 часов назад

    Pongal mudinja piraga

  • @DivyaSarvan
    @DivyaSarvan 3 часа назад

    Ena da naaiku porai podura mari panringa Ena da panringa😢

  • @kuppuraor7682
    @kuppuraor7682 23 часа назад +4

    தெரிந்த விசயம்.முதலில் மறுத்து பிறகு தந்தால்தான் தருவது தெரியும்

  • @Ramkumar-qh4ku
    @Ramkumar-qh4ku 22 часа назад

    தர்குரி தத்தி சுடலை 😂😅

  • @selvakumars2025
    @selvakumars2025 22 часа назад

    2 கோடி குடும்ப அட்டைக்கு ஆயிரம் விதம் மொத்தம் 20ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும்.

    • @bagheeradhan1335
      @bagheeradhan1335 22 часа назад +1

      ₹2000/-கோடி மட்டுமே

  • @bala_vignesh_01
    @bala_vignesh_01 21 час назад

    Edapadi 2500 kodutharu

  • @anandvijay464
    @anandvijay464 21 час назад

    Bye election varuthulla antha payam

  • @arulpandi5442
    @arulpandi5442 21 час назад

    You are telling this onlyfor earning money thro subcription.

  • @Sathiyakumarneevikokul
    @Sathiyakumarneevikokul 8 часов назад

    Ellam poi views ka ga fake news podtangaa,😡😠😡😡😡😡

  • @HemaLatha-ir5hd
    @HemaLatha-ir5hd День назад +5

    How bonus given to tamilnadu staff

  • @caldwellp8499
    @caldwellp8499 18 часов назад

    Pongal ..OoO ...Pongal.

  • @Shanmugam.40141
    @Shanmugam.40141 18 часов назад

    வாய்ப்பு இல்ல

  • @mohanapriyamohanapriya.g7254
    @mohanapriyamohanapriya.g7254 23 часа назад

    1000 vakuram athu porukalaiya ugaluku athaium eppati panriga

  • @meenalMohan-f7n
    @meenalMohan-f7n 23 часа назад

    Uzhaiththu. Anaivarum. Panam. Pera. Virumbungal. ! Uzhaijkamal. Porul uruvavathillai. ! Porulillamal. Panam. Uruvavathillai. !!!

  • @ramyadeepa5960
    @ramyadeepa5960 22 часа назад

    Amada unga kitta amount illa....karunanidhi ku mandapam katta kasu iruku....pen 🖊️🖋️

  • @Siva67235
    @Siva67235 22 часа назад

    Fake news 9 datele erunthi pingal thoguppi kudukkan porange 😂😂😂😂

  • @weslinsamuel2505
    @weslinsamuel2505 22 часа назад

    😂😂😂😂

  • @sivaraj159
    @sivaraj159 21 час назад

    Pls vilaivaaasi athikama irukku dress yedukkanum 2000rupay kudu sudalai😂😂😂😂😂

  • @josephbritto49
    @josephbritto49 20 часов назад

    🙋💁 ku thaan luck 😮😮😮😮

  • @muthusamym9111
    @muthusamym9111 22 часа назад

    Pongal parisu 1000rs arivippu pongal andru arivikkapadum..😮😮

  • @Enjoylearning-n1b
    @Enjoylearning-n1b 22 часа назад

    அந்த பயம் இருக்குல

  • @sowdappank3479
    @sowdappank3479 5 часов назад +1

    கண்டிப்பாகசீக்கரம்ரொக்கதொகைகொடுங்கமக்களுக்காக

  • @MadihaFathima-cm4gt
    @MadihaFathima-cm4gt 2 часа назад

    🫢😔😢🥹