Anbudan Kanmani | part-3 |90's Batch Friends Reunion | EMI Classic

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • #EMIClassic #anbudankanmani #friendsreunion
    This episode of Anbudan kanmani revolves between kanthamani's past love kalaivaani .
    On search of soulful school friends,will they able to meet their friends after 34years?Reunion happened?watch and enjoy this soulful entertainer guys and let us know about your comments.
    Cast:
    Ramesh
    Anithakumari
    Subbulakshmi
    Agalyadevi
    Shasika
    Saiharini
    Mirthula
    ArunRichu
    For Promotion and Ads:
    mail us to : business.emiweb@gmail.com
    Contact : 6369474527
    ______________________________________
    Subscribe to Our other Channels :
    EMI😇- / @emi-endhamariyumilla
    EMI Tunix📻 - / @emitunix
    EMI Chutti🧚‍♀️ - / @emichutti
    EMI Rani - / @emiranii
    EMI Vlogs- / @emivlogs-dt3hj
    ______________________________________
    Follow us on instagram:
    EMI - / emi.endhama. .

Комментарии • 851

  • @EMIClassic
    @EMIClassic  6 месяцев назад +60

    Anbudan kanmani
    part-1:ruclips.net/video/usnSC-CvD9M/видео.html
    part-2:ruclips.net/video/Gx32HlFLamQ/видео.html
    part-4:ruclips.net/video/aUQjxQe7iAU/видео.html

    • @sivatamil985
      @sivatamil985 5 месяцев назад +8

      Part 4 சீக்கிரமாக போடுங்கள் சகோ

    • @engineerashik5441
      @engineerashik5441 5 месяцев назад +2

      We are waiting for part-4 update
      Plz release shortly ❤

    • @brindhavenu2551
      @brindhavenu2551 5 месяцев назад +2

      என் பள்ளி நினைவுவந்து கண்ணீர் வருது

    • @tpcchinnamanur3626
      @tpcchinnamanur3626 5 месяцев назад

      next yeppa

    • @manikandankuppusamy4207
      @manikandankuppusamy4207 5 месяцев назад

      Part 4 ku waiting

  • @ssamuvel
    @ssamuvel 5 месяцев назад +72

    அடேய் தம்பிகளா எப்படி உங்களால் 90ஸ் kids emotions feel பண்ண முடிஞ்சுது. ஒரே நேரத்தில் சிரிக்கவும் அழுகவும் வைக்க முடியும் என்றால் நீங்க வருங்காலத்தில் ரொம்ப நல்லா வருவீங்க அதுவும் இதயம் முரளியை கொண்டு வந்தீங்களே great தம்பிகளா மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @veeyes55
    @veeyes55 6 месяцев назад +41

    அன்பான இயக்குனரே, காந்தா மணி, கலைவாணி சந்திப்பு, அதன் பின்னான காதலின் விளக்கம் ஒரு அழகான கவிதை. இளம் வயது காதலையும் காமத்தையும் தாண்டி ஒரு யதார்த்தமான காவிய கவிதை. உங்கள் உலகத்தின் பார்வை வேறு கோணத்தில். வாழ்க. அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறேன். நன்றி.

  • @techtamilachi1258
    @techtamilachi1258 5 месяцев назад +62

    முதலில் இந்த தொடரில் நடித்த சகோதர சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள்..நன்றிகள்.கிடைத்தற்கரிய பொக்கிஷம் பள்ளி பருவ நட்பு...நான் கோவை மாவட்டத்தில் படித்தவள்..உங்களைப் போல நாங்களும் சென்ற வருடம் பள்ளி தோழிகள் சந்தித்தோம்..86வருடம் நாங்கள் முடித்து..

  • @SaravananS-vp6zu
    @SaravananS-vp6zu 5 месяцев назад +38

    ஆத்மார்த்தமான நட்பைக் தேடும் உண்மையான நண்பர்கள். சிறப்பான வீடியோ.

  • @sharmiladavid1022
    @sharmiladavid1022 6 месяцев назад +238

    தம்பி director . அருமையாக எடுத்து இருக்கீங்க.பழமையான பல ஞாபகங்கள் வந்து போனது.ரொம்ப நல்லா வருவீங்க தம்பி . குழுவினருக்கும் வாழ்த்துக்கள் 💐🎉

    • @Suriyaprakash-c9s
      @Suriyaprakash-c9s 6 месяцев назад +4

      Nandri ❤

    • @arockiyaraj3309
      @arockiyaraj3309 6 месяцев назад +1

      Yes

    • @subbulakshmi4562
      @subbulakshmi4562 6 месяцев назад +1

      @@sharmiladavid1022 thank you 🤝

    • @thebossmobiles
      @thebossmobiles 4 месяца назад

      ​@@Suriyaprakash-c9sதம்பி இதை மட்டும் வெப் சீரிசாக பிரபல நடிகர்கள் பன்னா கூட நல்லா வந்திருக்காது நம்மூர் ஆளுக நடிச்சதால தான் நம் மனதில் நிக்கிது....தம்பி நீ எந்த ஊரு தம்பி

  • @eswarscience9968
    @eswarscience9968 6 месяцев назад +101

    யோவ் காந்தமணி நீ வேற லெவல்யா ❤

    • @RameshThangaraj1
      @RameshThangaraj1 6 месяцев назад +1

      Thankyou❤

    • @oo-mu1nl
      @oo-mu1nl 6 месяцев назад

      ​@@RameshThangaraj1 ❤❤❤❤❤

    • @nandinisrinivasan6730
      @nandinisrinivasan6730 5 месяцев назад

      ​ I am a kannadiga living in mysore. I watch this serial and i so love it. Mr. Ramesh you are sooo good. You act so effortlessly...and your wife subbalakshmi is such a sweet person😊 in these days of stupid melodramatic serials, this one is so refreshing. Keep going.

    • @Sbcmdu
      @Sbcmdu 4 месяца назад

      🎉🎉🎉 super

  • @vallavannaga
    @vallavannaga 6 месяцев назад +411

    சமூக வலைத்தளங்கள் மனிதர்களை அழிவை நோக்கி இட்டு செல்லும் இந்த காலத்தில் நான் கண்ட மிக நல்ல தொகுப்பு இது.இதை வார்த்தையால் சொல்ல முடியாது.அனுபவிக்க மட்டுமே முடியும்.அனுபவித்தவர்கள் மட்டுமே உணர முடியும்.தங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரியாமல் தவிக்கிறேன்.

    • @Suriyaprakash-c9s
      @Suriyaprakash-c9s 6 месяцев назад +2

      Nandri❤

    • @avmavm7578
      @avmavm7578 6 месяцев назад +4

      Really super😂

    • @smgaming6155
      @smgaming6155 5 месяцев назад

      ❤❤

    • @asankhadhar
      @asankhadhar 5 месяцев назад

      100% True feeling ❤

    • @InnasimuthuMuthu-no2jx
      @InnasimuthuMuthu-no2jx 5 месяцев назад +2

      அருமை அழகு எதார்த்தம்
      ஆழமான நட்பு புரிதல் மிகவும் அருமை.தொடருங்கள்...தொடர்ந்து வாழ்த்துக்கள்.

  • @SakthiNandhini-tb5qi
    @SakthiNandhini-tb5qi 5 месяцев назад +98

    இன்று 1000 செல்ஃபி எடுத்து பென்டிரைவ் ல சேவ் பண்ணி வைக்கலாம்.... ஆனால் அன்று பள்ளிகளில் எடுத்த புகைப்படங்களை வாங்க பெற்றோரிடம் காசு கேட்டு அழுத நாட்கள்.... இன்று அந்த நினைவுகளை நினைக்கும் போது ஒரு புறம் மகிழ்ச்சி என்றாலும் மறுபுறம் அந்த நாட்கள் சொல்ல முடியாத நினைவுகள்..... உறவுகள் எவ்ளோ முக்கியமோ அது போல மறக்க முடியாத நினைவுகள் அதை விட முக்கியம்....

  • @jayaprakashjai1574
    @jayaprakashjai1574 6 месяцев назад +78

    இதை பாக்கும் போது முகத்தில் apati oru புன்னகை. last varikum sirichine irutha. vera oru feel sema ❤

  • @ngvishganth6489
    @ngvishganth6489 6 месяцев назад +152

    ஒவ்வொரு எபிசோடும் பார்க்கும்போது புல்லரிக்குது சூப்பரா இருக்கு அடுத்த எபிசோடு எப்ப வரும்னு காத்திட்டு இருக்கோம்

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb 5 месяцев назад +30

    ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை நான் கடந்து வந்த வகுப்பறைகள் அமர்ந்த பலகைகள், பென்ச்சுகள், டேஸ்க்குகள், ஆசிரியர் அமர்ந்த மேசை நாற்காலிகள் அணைத்தும் ஒவ்வொன்றாக கண்முன்னே நிற்கிறது. இரண்டாம் வகுப்பில் பயன்படுத்திய கல்பலகை இரண்டாக விரிசலோடு மரச்சட்டத்திற்குள் இன்னமும் என்னுடன் வாழ்கிறது. என்னென்னவோ நடந்து விட்டது. 57-வயதும் ஓடிக்கொண்டிருக்கிறது.

  • @SMonisha827
    @SMonisha827 6 месяцев назад +63

    🫰🏻👌🏻😘😘 அடுத்து தொடர சீக்கிரம் போடுங்க ஆர்வமா இருக்கு பிரண்டுகளை பார்க்க 😘😘

  • @jayakumarkumar3895
    @jayakumarkumar3895 5 месяцев назад +19

    வாழ்த்துக்கள் சொல்லி விடை பெறுவதை விட எப்பொழுதும் ஆதரவாக இருப்போம் 💐

  • @mahimahi8751
    @mahimahi8751 5 месяцев назад +49

    கண்களில் கண்ணீர் வருகிறது ,,,,,
    என்னையும் அறியாமல் புன்னகைத்துக் கொண்டே பார்க்கிறேன்,,,,,,
    வெகு நாட்களுக்கு பிறகு எந்தன் மனம் வருடிய ஒரு காணொளி,,,.

  • @babaganesan5046
    @babaganesan5046 5 месяцев назад +21

    தம்பி உங்கள் direction சூப்பர் என்னுடைய 30 வருடத்தை ஞாபக படுதிருக்கு தயவு செய்து அடுத்த episode ஒலிபரப்புங்கள்

  • @amazing5866
    @amazing5866 5 месяцев назад +15

    எந்த காலத்திலும் அழிக்க முடியாத நினைவுகள்.... பள்ளி வாழ்க்கை.... நன்றி இந்த இந்த உறவுகளுக்கு....

  • @SumiSumi-c3n
    @SumiSumi-c3n 6 месяцев назад +10

    ரொம்ப எதார்த்தமா இருக்கு. பாக்கவே ரொம்ப சந்தோசமா இருக்கு.. கலைவாணி ரொம்ப நல்லா பண்ணிருக்காங்க... வாழ்த்துக்கள் 🎉❤

  • @அக்காரகனி
    @அக்காரகனி 5 месяцев назад +15

    அருமை தரமற்ற வெப் சீரியல்களுக்கு இடையே நீரில் பூத்த நெருப்பாக, சேற்றில் முளைந்த செந்தாமரையாக ஒரு படைப்பு, இயக்கம் ,நடிப்பு,கேமரா, இசை, எடிட்ங் எல்லாம் சூப்பர்

  • @techtamilachi1258
    @techtamilachi1258 5 месяцев назад +39

    பள்ளி பருவ நட்பை மறந்து ...நட்பு என்றால் என்ன என்று தெரியாத இக்கால குழந்தைகள் இதை கட்டாயம் பாருங்கள்..

  • @theindiramedia4813
    @theindiramedia4813 6 месяцев назад +9

    என்ன இப்படி பண்ணுறீங்க. இப்படி ஒரு story எடுத்தாஎlல் next episode yepothu வரும் நு waiting.I addicted your videos.

  • @jacqulinepushparaj4474
    @jacqulinepushparaj4474 6 месяцев назад +10

    Kalaivani's acting was really superb and all the characters have done a great job❤

  • @kvijayakumarivkrishnasami9467
    @kvijayakumarivkrishnasami9467 6 месяцев назад +48

    என் பள்ளி பருவம் ஞாபகம் வந்தது யார் யார் எங்கெங்கே இருக்காங்களோ தெரியவில்லை கண்களில் கண்ணீர் வருகிறது

  • @SathiyaSudhakaran
    @SathiyaSudhakaran 6 месяцев назад +23

    இதை பார்க்கும்பொழுது நான் என் பள்ளி பருவத்திற்கு சென்று விட்டேன்.மனதில் இனைபுரியாத மகிழ்ச்சி உண்டாக்குகிறது. இந்த குழுவிற்கு வாழ்த்துகள்.

  • @GEORGE-jz6vg
    @GEORGE-jz6vg 5 месяцев назад +5

    என்னுடைய 80 களின் நட்பை நினைக்கவைத்து ஒரு புதுவிதமான சந்தோஷத்தை உங்களின் பதிவு கொடுத்துவிட்டது உங்களின் படைப்பு பழைய நினைவுகளை தூண்டிவிட்டது நானும் பழைய நட்புகளை தேடுகிறேன் உங்கள் புதிய படைப்பால்.

  • @kowsikakavi4684
    @kowsikakavi4684 5 месяцев назад +7

    Engaluku ipdi vaaipu kidaikuma Therila love this seri

  • @நிரலாளன்
    @நிரலாளன் 6 месяцев назад +7

    எதிர்பாராத சோக முடிவு...பழகிய நண்பன் இறப்பினை அறியும் நிகழ்வு நான் மறந்ததனை நினைப்பேற்றுகிறது

  • @Nan_ungal_shakir
    @Nan_ungal_shakir 6 месяцев назад +11

    எனக்கு பள்ளிக்கூட நாட்கள் நினைவுக்கு வந்து கண்களில் கண்ணீர் வந்துவிட்டது நல்ல கதை நான்காவது பாகம் பார்க்க ஆவலாக உள்ளேன் அருமையான கதை உங்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்

    • @Suriyaprakash-c9s
      @Suriyaprakash-c9s 6 месяцев назад +1

      Thankyou❤

    • @Nan_ungal_shakir
      @Nan_ungal_shakir 5 месяцев назад

      அன்புதான் கண்மணி நான்காவது பாகம் எப்போது ​@@Suriyaprakash-c9s

  • @srinivasan5796
    @srinivasan5796 5 месяцев назад +15

    இயக்குனர் சூரியா பிரகாஷ். தமிழ் சினிமாக்கு கிடைத்த இன்னொரு புதுவசந்தம் விக்ரமன். வாழ்த்துக்கள்🎉🎊

  • @RS.BABUJI
    @RS.BABUJI 6 месяцев назад +8

    நானும் 1988 batch. இதை பார்க்கும் போது எனக்கு என் ஸ்கூல் படிக்கும் போது நடந்த ஞாபகம் வருது ❤️, எல்லா நண்பர்களை பார்க்கணும் போல ஆன சில பேர்களை தான் பார்க்க புடிஞ்சது ❤️, கடவுள் அருளால் எல்லாரையும் சந்திக்கணும்❤️

  • @jayakumarkumar3895
    @jayakumarkumar3895 5 месяцев назад +8

    அருமை! அருமை!!💐 மீண்டும் பள்ளிக்குப் போகிறோம்....

  • @தமிழினிபகிர்வுகள்

    அருமையான தொடர் 🎉 வேண்டும் பல தொடர்கள் தொடர்ந்து இதே போன்று ❤

  • @ramu936
    @ramu936 6 месяцев назад +21

    உங்கள் வீடியோ ரொம்ப பிடிச்சிருக்கு.
    உங்கள் பயணம் மேலும் தொடர வாழ்த்துக்கள்.

    • @shanshan6872
      @shanshan6872 6 месяцев назад

      இந்த மாதிரி வீடியோ பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது

  • @bharanilovely4003
    @bharanilovely4003 5 месяцев назад +3

    பள்ளிப்பருவம் அருமையான தருணம் சத்தியமா பழைய நினைவெல்லாம் அப்படி இருக்கு என்னுடைய முதல் காதல் இப்ப நெனச்சாலும் நேத்து நடந்த மாதிரியே இருக்கு இந்த சீரியல் பார்க்கும்போது உடம்பெல்லாம் புல் அரிக்குது சூப்பரா எடுத்து இருக்கீங்க வாழ்த்துக்கள் நானும் என் காதலை சொல்லல நேர்ல சொல்ல முடியல always my best ...Ñ❤❤❤

  • @jansyengineeringcompany3856
    @jansyengineeringcompany3856 6 месяцев назад +22

    வாழ்த்துகிறேன் தம்பி 1200 தியேட்டர் க்காரனுங்களோட கொள்ளைக்களமாக இருப்பதுவும் . கதாநாயகன் கதாநாயகி இமேஜை செருப்பால் அடித்து விரட்டிட ஒரு புதிய பரினாமத்தை கண்ட உங்களை வாழ்த்துகிறேன் நிறைய வெற்றிகள் பெற ஆண்டவனை வேண்டுகிறேன்

  • @sangeethamadappan2803
    @sangeethamadappan2803 5 месяцев назад +7

    என் நினைவுகள்... பள்ளி காலங்களை நோக்கி சென்று விட்டது...நீங்கா நினைவுகள் 🎉❤

  • @rameshsahana8560
    @rameshsahana8560 5 месяцев назад +6

    இதுபோன்ற பதிவு இன்னும் பதிவு செய்வுங்கல் இப்போது தான் அழகான மலரும் நினைவுகள்❤❤❤

  • @K7Traveller332
    @K7Traveller332 6 месяцев назад +6

    இந்த காணொளி மிகவும் அருமையாக இருக்கிறது என் மனதை தொட்டுவிட்டது பழைய பள்ளி நண்பர்களை சந்திக்கும் இந்த காணொளி என் பள்ளி நண்பர்களை சந்திப்பது போல் உணர்வு ஏற்பட்டது இந்த காணொளியில் நடித்திருக்கும் அனைத்து கலைஞர்களுக்கும் இதை தயாரித்து இயக்கிய இயக்குனருக்கும் என் மனதார வாழ்த்துக்கள்❤

  • @shanmugasundarammalaisamy
    @shanmugasundarammalaisamy 6 месяцев назад +12

    அருமை அய்யா அருமை
    அடுத்த பகுதிக்காக காத்து இருக்கிறேன்

  • @SarumathiT-c7p
    @SarumathiT-c7p 6 месяцев назад +38

    Thanks na wait pannitu irutha intha episode pakka

  • @dhanabalan3300
    @dhanabalan3300 6 месяцев назад +16

    really superb story next next nu manasu yenguthu

  • @narayanan3486
    @narayanan3486 6 месяцев назад +23

    ஒய் கந்தாமணி உன்னடோ நடிப்பு super

  • @gunagunathaara8777
    @gunagunathaara8777 6 месяцев назад +2

    Sema feel sema memories paka paka arputhama iruku❤❤❤ anbudan kanmani ovvouru episode laium naagalum serthu travel panra madiri sema feel😍 full happiness...

  • @chanthu1117
    @chanthu1117 6 месяцев назад +7

    Nalla kathaikalam director ku oru hat's off 👍👍👏👏👏👏👏

  • @Gothandam-ox8qk
    @Gothandam-ox8qk 6 месяцев назад +3

    பழைய கால ஞாபகம்,சந்தோஷம் ,பல பேரை பார்க்க முடியாத வருத்தம்,மிக அருமை .வாழ்த்துக்கள்

  • @VKS3380
    @VKS3380 5 месяцев назад +3

    😊😊😊😊😊 வார்த்தைகள் இல்லை சொல்ல மிகவும் மகிழ்ச்சியான வாழ்க்கையை கதைகள் 👌👌👌👌👌

  • @Sbcmdu
    @Sbcmdu 4 месяца назад

    Thanks

  • @akmedianewstaml7672
    @akmedianewstaml7672 5 месяцев назад +4

    ஆரோக்கியமான வாழ்த்துக்கள்

  • @muruganrasashihar1506
    @muruganrasashihar1506 5 месяцев назад +5

    i love this storey.valthukal sirapudan vetri pera.

  • @harikrishnanumamaheswari4763
    @harikrishnanumamaheswari4763 6 месяцев назад +5

    Kalaivani Mam's expressions wr very awesome...❤ And very realistic too... Very nice concept... Gone to the past and my imaginary world.. excellent.. hatsoff .❤

  • @priyadarshini2497
    @priyadarshini2497 6 месяцев назад +3

    Kalaivani acting was jst awesome❤u bring back lot of school memories in dis short film...u jst nailed it akka😍keep gng...

  • @pattupattu8121
    @pattupattu8121 6 месяцев назад +4

    அருமை. இத்தனை நாளா காத்திருந்தேன்.இந்த வீடியோவுக்காக.மலரும் நினைவுகள்.

  • @malleestpr80
    @malleestpr80 5 месяцев назад +2

    அந்த காலகட்டத்தில் ஒரு இனம்புரியாத உணர்வு மீண்டும் வந்து செல்கின்றன. சிறந்த நடிப்பு

  • @Mohankumar-cy2cm
    @Mohankumar-cy2cm 5 месяцев назад +7

    Kaanthaamani அண்ணா செம யா கலக்குறீங்க

  • @BONDAT
    @BONDAT 6 месяцев назад

    Ennaya ipdi panniteenga 😢 congratulate panna lam time illa seekiram next episode podungapa plzzzz 😭😭😭

  • @SatishKumar-qz5ep
    @SatishKumar-qz5ep 5 месяцев назад +2

    அந்த நாள் ஞாபகம் வந்தது இது ஒரு நல்ல பதிவு நன்றி

  • @padmasmruthika1350
    @padmasmruthika1350 5 месяцев назад +3

    ரொம்ப அருமையா இருக்குங்க..... 👌🏻💐♥️ பள்ளிப் பருவ நினைவுகள் 😊❤

  • @vinoth1737
    @vinoth1737 6 месяцев назад +10

    என்னப்பா, endla feel பண்ண வச்சுட்டிங்க,😢அடுத்த episode a சீக்கிரம் அப்லோட் பண்ணுங்க 🙂

  • @sudharamakrishnan638
    @sudharamakrishnan638 5 месяцев назад +2

    Next part please

  • @kathavarayanm.7793
    @kathavarayanm.7793 6 месяцев назад +6

    Romba miss pandren ❤ school life and antha ......
    Thanks for this episode 😊

  • @sairasafraz9273
    @sairasafraz9273 6 месяцев назад +2

    Acho subbukaa possessive apdiye katringa cute expression ❤️❤️❤️❤️❤️❤️

  • @ponnuchamynainar1689
    @ponnuchamynainar1689 6 месяцев назад +4

    இந்த ""அன்புடன் கண்மணி "" கதை வீடியோ மாணவர்கள் - மாணவிகளின் உயரிய நட்புணர்வை மிகத் தெளிவாகவும் நுணுக்கமாகவும் நேர்த்தியாகவும் அற்புதமான முறையில் செய்யப்பட்டுள்ளதை நினைத்து , பார்த்துக் கொண்டிருக்கும்போதே கண்கள் ஆனந்த கண்ணீரை வெளிப்படுத்தின .. இதன் முழு கதையும் விரைவில் முடிவடைய கூடாது என்று தோன்றுகிறது ... இதன் எல்லா எபிசோடுகளையும் ஒன்றாக இணைத்து ஒரு சினிமா படம் போல் இதன் தயாரிப்பாளர்கள் தயார் செய்து யூடியூப் இல் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பது எனது விருப்பம் ....
    மிகவும் தரமான தயாரிப்பு !!!.
    வாழ்த்துக்கள் 👌👍♥️🙏...

  • @rampriyapriya5093
    @rampriyapriya5093 5 месяцев назад +2

    அருமையான உணர்வு கண் கலங்கியது

  • @ravichandranrudramoorthy2774
    @ravichandranrudramoorthy2774 3 месяца назад

    எளிமையான மனதை தொட்ட பதிவு,சில இடங்கள் கண்களில் நீர் கசிய வைத்து விட்டது

  • @kogilasaga6988
    @kogilasaga6988 6 месяцев назад +10

    அடுத்த எப்பிசோடு சீக்கிரமாக போடுங்க மலரும் நினைவுகள் ❤❤❤கதைய அருமையாக எடுத்துரிக்கிங்க ❤❤

  • @baskark2151
    @baskark2151 5 месяцев назад +3

    My special thanks to the team , to make me remember of my precious days of my childhood and college days...my eye tears...
    Once again I congratulate and I request the team to take this kind of stories which will make good impact for the current generation..

  • @sudh24k
    @sudh24k 6 месяцев назад +7

    its really happy to see such minute details which provides logical connectivity to the script and making the storyline more realistic . very rightly paced and very well executed in terms of screenplay and production value ..

  • @Bala-1111
    @Bala-1111 6 месяцев назад +1

    வாழ்த்துக்கள் இந்த அற்புதமான படைப்பை தந்ததற்கு.
    கண்ணில் ஈரத்துடன் பழைய நினைவுகள் கண்முன் வந்து செல்கிறது.
    அனைவரும் மிகவும் தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளர்கள்.
    மனம் நெகிழ்ச்சி அடைத்தது. நன்றி குழுவினருக்கு.

  • @MuneeshShanmugam-qx3ts
    @MuneeshShanmugam-qx3ts 6 месяцев назад +2

    nalla iruku super ah school la nadanthathu apdiye kanumunadi vanthutu ponathu sema ah iruku...Ana antha last la than konjam kashtama irunthathu

  • @gopalgpr9149
    @gopalgpr9149 6 месяцев назад +27

    Next epsoide சீக்ரம் விடுங்க

  • @muthu1782
    @muthu1782 4 месяца назад +1

    அய்யா ரமேஷு , காந்தாமணி... என்னா நடிப்பு யா... சிறுசிகிட்டே கலக்குறீங்க...வாழ்த்துக்கள்..
    சூர்ய பிரகாஷ் அருமையான படைப்பு .. இந்த வயதில் எப்படி 1980 களின் உணர்வு புரிந்து கதை எழுத்து இயக்கம் ... மிகவும் அருமை ...

  • @anbudanrevathi8638
    @anbudanrevathi8638 5 месяцев назад

    Unmayana unnarvugalai thatti azhupiya kaanoli...!! Sila kalangalaga...entha thirayilum natpai patri seriyana alavu kolil solliiyadhilai...unmayana unarvugal...ungal thirai kadhai.. kangalil sandhosha kaneer thirai!! Indru iruka koodiya samudhaya soozhalil ....idhupondra kanoligal moolam ...indha thalaimuraiku natpu,kaadhal..kalyanam endra bandhathin arthangalai puriya veika oru nalla muyarchi.... Hats off !!

  • @Vimal_Kumar_VK
    @Vimal_Kumar_VK 6 месяцев назад +2

    வாழ்த்துக்கள் நண்பர்களே❤
    அருமையான காவியம்❤❤

  • @UthayanUthayan-e1i
    @UthayanUthayan-e1i 4 месяца назад

    டைரக்டர் பிரதர் ரொம்ப நன்றி நீங்க இதை விட பெரிய படம் பண்ணனும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் ஆண்டவன் அருளும் ஆசிர்வாதமும் என்றும் இருக்கும்

  • @pushpavathiv960
    @pushpavathiv960 5 месяцев назад

    யார் யாரோ வீடியோ போடுறாங்க அது எல்லாமே புடிக்கல ஆனா நீங்க இந்த வீடியோ போட்டு இருக்கீங்க பழைய நட்புக்களையும் நினைவுபடுத்தும் விதமாக இந்த வீடியோ போட்டு இருக்கீங்க மிக்க நன்றி இதே மாதிரி நீங்கள் வீடியோக்கள் போடுங்கள் பார்ப்பதற்கு மனசுக்கு இதமாக இருக்கிறது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் உங்க நண்பர் எல்லோருக்கும் நன்றி

  • @annamalaim3670
    @annamalaim3670 5 месяцев назад +2

    இந்த வீடியோவை பார்க்கும் போது என்னுடைய பள்ளி காலத்தில் காதல் செய்த நினைவுகள் வந்து செல்கின்றன, நமது வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவுகளை தருவது பள்ளி பருவ நினைவுகள் தான்.

  • @samyjp720
    @samyjp720 5 месяцев назад +2

    90 S நினைவுகள்❤ மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி 🎉

  • @JehiS-yv8kq
    @JehiS-yv8kq 6 месяцев назад +1

    மிகவும் அருமையான பதிவு💐💐👌மனதை நெகிழ்ச்சி அடையசெய்துவிட்டது. அனைவரது நடிப்பும் அருமை. கலைவாணியாக நடித்தவரின் எதார்த்த நடிப்பு மிகவும்அருமை 👌இறுதியில் கண்கலங்கிவிட்டேன் 🥹

  • @buvaneshwars6425
    @buvaneshwars6425 6 месяцев назад +4

    Beautiful concept meeting old friends is a gift from God

  • @SaravananS-vp6zu
    @SaravananS-vp6zu 5 месяцев назад +2

    ஆகச் சிறந்த கானொளி.அருமை...

  • @KarismaA-g4z
    @KarismaA-g4z 6 месяцев назад +6

    Romba romba thanks na intha episode kkukaga wait pannittiu irunthen romba thanks ga

  • @tamilselvan79883
    @tamilselvan79883 5 месяцев назад +1

    பார்ட் 4 சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்கப்பா

  • @VengdaeshVengd
    @VengdaeshVengd 5 месяцев назад +1

    பள்ளிக்கூடத்து பிரண்டு❤❤❤❤❤ பிரண்டு எல்லாம் ஞாபகப்படுத்தி நான் சூப்பரா இருக்கு❤❤❤❤❤❤❤

  • @sukumaransuku4894
    @sukumaransuku4894 5 месяцев назад +2

    கண்ட கண்ட பதிவுகள்
    மத்தியில் அருமையான பதிவு.

  • @vadhakaraya9147
    @vadhakaraya9147 5 месяцев назад +3

    Super bro onga episode elllam super I'm waiting for 4th episode congrats,,anbudan kanmani team❤❤❤❤

  • @VijayKumar-yr6ml
    @VijayKumar-yr6ml 6 месяцев назад +1

    ஆகா ஆகா அற்புதம் ஒவ்வொருவரின் பங்களிப்பு அருமை.
    அறுபுதமான படைப்பு.
    எழுத்தாளருக்கும் இயக்குநர் அவர்களுக்கும் அனைத்து நடிக நடிகைகளுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.
    சிறந்த எதிர்காலம் நிச்சயம் உண்டு...
    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @mrmrssarkkarias6801
    @mrmrssarkkarias6801 5 месяцев назад +2

    This looks like a real real story not a serial / the main credit goes to Attangallu kanmani who selected the name really superb/one more thing I was the sathy high school student of 1966 batch

  • @karthikkeyan5730
    @karthikkeyan5730 5 месяцев назад +1

    அருமை
    அடுத்த பாகம் எப்போ

  • @pitacoram6601
    @pitacoram6601 5 месяцев назад +1

    Bro, next episode, please❤

  • @dancingbeeful
    @dancingbeeful 6 месяцев назад +2

    Migavum etharthamana webseries idhu... No bad words no double meaning no stylish hero heroins.. just natural acting from the team. Director you rock

  • @arunsanjay8322
    @arunsanjay8322 6 месяцев назад +1

    After watching this series and waiting for the next episode be like ஒவ்வொரு நாளும் ஒரு யுகமா போகுது ❤

  • @ganesanr9781
    @ganesanr9781 6 месяцев назад +5

    படக் குழுவினர் க்கு வாழ்த்துக்கள்
    இந்த எபிசோடும் நல்லா வந்திருக்கு
    கொஞ்சம் கதை ய வேகப் படுத்து ங்க
    நீங்க நெனச்சத விட நல்ல ரிசல்ட் கெடைக்கும்
    வாழ்த்துக்கள்...

  • @silakidumaahhh8549
    @silakidumaahhh8549 6 месяцев назад +5

    சத்தியமா சொல்றேன் செம ultimate chance less bro

  • @johndecruzz1169
    @johndecruzz1169 6 месяцев назад +41

    Wonderful love ❤️💯 a mini 96 movie feel 💯😍 Ramesh anna you nailed it 🔥👏

  • @visalinigopal312
    @visalinigopal312 5 месяцев назад +2

    Part4 want

  • @gangadharanl4664
    @gangadharanl4664 5 месяцев назад +2

    😊🎉 வாழ்த்துக்கள்
    மலரும்நினைவுகள்
    அனைவரும் நன்றிகள்
    உரித்தாகுக வாழ்க நலமுடன🎆🎇

  • @jaymi9173
    @jaymi9173 6 месяцев назад +1

    Superb nala oru movie pakkura feel apidiye school life yavugam varuthu 😢

  • @sukumaransuku4894
    @sukumaransuku4894 5 месяцев назад +1

    அருமையான தொடர்.
    கண்ணில் கண்ணீர்.

  • @rameezrajatech3775
    @rameezrajatech3775 5 месяцев назад +2

    Episode 4 eppa varum

  • @allinallmusicteam3822
    @allinallmusicteam3822 6 месяцев назад +11

    Very Very Very good to see.i am waiting for it