Thannilavu Theniraika by Priyanka nk ft the crotchets band

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 ноя 2024

Комментарии • 366

  • @riswanshaheed
    @riswanshaheed 4 года назад +19

    ஒவ்வொரு நாளும் இந்த குயிலோசையை கேட்காமல் இருப்பதில்லை, இதமான குரல், இனிமையான பிண்ணனி இசை

  • @saravanangangadharan9619
    @saravanangangadharan9619 2 года назад +17

    தன்னிலவு தேனிறைக்கவில்லை இந்த தேவதையின் குரலில் இருந்து தான் தேன் சிதறுகிறது 🎉🎉🎉

    • @athimarthandans8734
      @athimarthandans8734 Год назад +1

      தன்னிலவு இல்லை தண்ணிலவு

    • @sinathampipalanimuththu9601
      @sinathampipalanimuththu9601 11 месяцев назад

      @@athimarthandans8734 ஐயா°நாங்கள்°அந்தலவு°
      படிக்கவில்லை°மண்னிக்கவும்

  • @manoharanmuniraj1778
    @manoharanmuniraj1778 4 года назад +19

    அருமையான பாடல் பாடலைப் பாடியவர்க்கும் பாடலை எழுதிய காலஞ்சென்ற திரு மாயவநாதன்அவர்களுக்கும் வாழ்த்துக்கள் ம மனோகரன் கிருஷ்ணகிரி

    • @manoharanmuniraj1778
      @manoharanmuniraj1778 2 года назад +1

      @@gpmuthu8434 மிக்க நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ம மனோகரன் 67 கிருஷ்ணகிரி ஜெய்ஹிந்த்

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 2 года назад +4

    என் மகளே பிரியங்கா வே நீ பாடிய பாடல்களில் எனக்கு மிக ,மிக பிடித்த பாடல்,இது,அன்னை சரஸ்வதி உன் நாவில்,உன் வடிவில் வந்து பாடுகிறார்.வாழ்க நீ..

  • @kamal1961
    @kamal1961 4 года назад +50

    அலட்டல்கள் இல்லாமல் எப்படித்தான் இவ்வளவு இனிமையாகப் பாடமுடியுதோ?பிரியங்காவுக்கு நன்றிகள்.

  • @sureshpandit6239
    @sureshpandit6239 4 года назад +16

    அருமை மகளே... பாராட்ட வார்த்தையில்லை. வாழ்க, வாழ்க, மென்மேலும் வளர்க!

  • @gssakthi99
    @gssakthi99 3 года назад +17

    .பிரியங்காஅழகான புன்னகையுடன் இனிமையாக பாடும் பாடல்கள் அனைத்தும் அற்புதம்.👌👌👌

  • @dumilstar8526
    @dumilstar8526 2 года назад +24

    எல்லோருக்கும் இப்படி பட்ட குரல்வளம் அமையாது எல்லோரும் பாடுகிறார்கள் ஆனால் நீங்கள் சரியான ராகத்தில் பாடுவது தான் உங்கள் புகழுக்கு காரணமாக அமைந்தது உள்ளது மேலும் கடவுள் அருள் இல்லாமல் இப்படி பாடமுடியாது உன் தாய் தந்தை பட்ட கஷ்டங்கள் எல்லாம் இதில் அடங்கியுள்ளது தோழி அதை நீ என்றும் மறந்து விடாதீர்கள் தோழி வாழ்த்துக்கள் தோழி

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 3 года назад +12

    உன்னை போல் எனக்கும் ஒரே ஒரு மகள் உண்டு. நீயும் என் மகளே. நீ பாடும் போது சுசீலா அம்மா பாடுவது போலே உள்ளது. தமிழ் உச்சரிப்பு சூப்பர் அம்மா.என் கண்ணில் நீர், அது ஆனந்த கண்ணீர்.உன்னை பெற்றவர்கள் கண்டிப்பாக புண்ணியம் செய்திருக்க வேண்டும். அவர்களுக்கு, என் வாழ்த்துக்கள்.

  • @sivakami2511
    @sivakami2511 4 года назад +9

    ஆஹா அழகான குரலால் ஓர் அதிசய ராகம்
    அந்த ஹம்மிங் சூப்பர்
    அப்படியே பி. சுசீலாம்மாவை நினைக்க வைத்தது
    நன்றி

  • @sundaresansita4458
    @sundaresansita4458 4 года назад +8

    இந்த கவிதையின் சந்தங்கள் மிக அழகு. இசையோ அதைவிட அழகு.
    பிரமாதமாக பாடுஉள்ளார்.

  • @klkkamesh5753
    @klkkamesh5753 4 года назад +37

    குழந்தையின் கலங்கமற்ற சிரிப்பில் எவ்வளவு சந்தோஷம் இருக்கிறதோ..😊
    அதைவிட அதிகமான சந்தோஷம் இருக்கிறது உன் குரலை கேட்டபின்..🥰
    இளங்குயில் பிரியங்கா

    • @thirunavukarasubt8646
      @thirunavukarasubt8646 4 года назад +1

      Sweet voice, humble attitude,pleasing smile. Valga valamudan

    • @sanjiv4447
      @sanjiv4447 3 года назад

      Maiwnten

    • @visalakshishanmugam6738
      @visalakshishanmugam6738 2 года назад

      👌👌👌👏👏👍👍👍👍👍👍🙋🙋🙋🙋🎁

    • @v.gangadharannair6899
      @v.gangadharannair6899 2 года назад

      Very very nice voice and song also.Priya my one request from you try to learn same songs nobody will not sung and make it video

    • @palanisamypalanisamy6095
      @palanisamypalanisamy6095 10 месяцев назад

      கண்ணீர் வந்து விட்டது

  • @balajiv6169
    @balajiv6169 4 года назад +21

    தன்னிலவு தேனிறைக்க... நம் தங்கக்குயில் குரலும் தேன் மழை பொழிய... பூலோகச் சுவர்க்கம் என்பது இதுதானோ... எப்பாடல் நீங்கள் இசைத்தாலும் அதிலே நாங்கள் எல்லோருமே தன்னிறைவு அடைந்து விடுகிறோமே... மேலும் மேலும் உங்கள் தேன் குரல் பாடல்கள் கேட்க விழைகிறோமே...!! 👏👌🎼🎤🎧🎵✨😊😇

    • @mansurik1922
      @mansurik1922 2 года назад +1

      படித்தால் மட்டும் போதுமா இந்தியில் ( ஹிந்தியில்) 1962 -ல் அன் பட் ( UN PAD = படிக்காதவன்) என்ற பெயரில் தர்மேந்திரா மாலா சின்ஹா நடிக்க வெளியானதன் காப்பி !! இங்கு இந்தப்பாடல் சித்ரா உரக்கப் பாடுவது போல அதிக ஹை பிச்சில் ( HIGH PITCH ) உள்ளது !! பழைய தொனி இல்லை !! இசையமைத்தவர்கள் சரியாக பழைய பாடலை கேட்கவில்லை !! அருமையான பழைய பாடல்களை பாடியும் கெடுக்கலாம் என்பதற்கு இது ஒரு சாம்பிள் !! இளையராசா ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி !!

  • @LoveMusicAlways
    @LoveMusicAlways 4 года назад +17

    உங்கள் குரலுக்கு உலகமே அடிமை தான் பிரியங்கா. வாழ்த்துக்கள்

    • @trivenibalak6804
      @trivenibalak6804 4 года назад +1

      But not our Tamil music Directors.

    • @LoveMusicAlways
      @LoveMusicAlways 4 года назад

      @@trivenibalak6804 காலம் மாறும் ஐயா

  • @nsridhar3114
    @nsridhar3114 2 года назад +1

    Very excellent super melodious voice by madam Priyanka. Congrulations God bless her their family. Erode sridar.

  • @elavarassonbr1880
    @elavarassonbr1880 3 года назад +3

    Absolutely Brilliant
    விண்ணளந்து
    மண்ணளந்து
    பொன்னளந்து
    பூவளந்த க் குரல்
    God bless you!

  • @balalakshmanan8974
    @balalakshmanan8974 4 года назад +32

    ஆஹா!!! கண்களை மூடிக் கேட்டேன்.. தேனில் குழைத்துத் தந்த பலாவைப் போன்றதொரு இனிமை!!! அருமை தங்கச்சி! வாழ்க வளமுடன்!! 💐💐🙏

    • @GopalKrishnan-jb4vr
      @GopalKrishnan-jb4vr 3 года назад

      தேனிலும் இனிமையான குரல் வாழ்த்துகள்

    • @antonysamy4992
      @antonysamy4992 3 года назад

      @@GopalKrishnan-jb4vr )

    • @sasireha9842
      @sasireha9842 3 года назад

      Excellent voice. Congraulations

  • @balasubramanianramakannu1197
    @balasubramanianramakannu1197 4 года назад +12

    Old is gold and the golden singing queen of Tamilnad did a perfect presentation. Thanks so much Priyanka God bless you.

  • @sentilpandi7191
    @sentilpandi7191 4 года назад +24

    மகளே உன்னை பாராட்ட வார்த்தைகளே இல்லை. வாழ்த்துக்கள் நோய் நொடி இன்றி நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் கடவுள் ஆசிர்வாதம் செல்லம். 🌹 🌹 🌹.

    • @bernadshanainar7473
      @bernadshanainar7473 4 года назад +1

      அற்புதமான குறல்.நீ கடவுளின் குழந்தை.வாழ்க வளமுடன்.

  • @selvanveeyes6286
    @selvanveeyes6286 3 года назад +10

    பிரியங்கா ஒரு முறை எல்லா பாடல்களையும் பாட வேண்டும் அது யார் பாடிய பாடலாக இருந்தாலும் பரவாயில்லை.. ஒரு முறை பிரியங்கா குரலில் கேட்டு விட வேண்டும் என்பது ஆசை... Original பாடலில் கூட இந்த ஈர்ப்பு தன்மை இல்லை, பிரியங்கா குரலில் ஒரு வித்தியாசமான காந்த சக்தியை உணர்கிறேன்..
    இதை செய்பவர்களுக்கு நன்றி

  • @mercy3527
    @mercy3527 4 года назад +8

    Wonderful voice! tears shed listening to her...Keep it up Priyanka. I live in Japan no chance of live shows! I listen to every song of Priyanka online!!! May God bless her

  • @mercy3527
    @mercy3527 4 года назад +11

    அமுதான இந்தக்குரல் அரசி ♪பிரியன்கா♪ இன்னும் அறை நூற்றாண்டுக்கு எங்களை இசையால் ஆளப்போகிறாள்!

  • @balasubramanianramakannu1197
    @balasubramanianramakannu1197 3 года назад +3

    i recall from English literature about Helen of Troy whose face brought a thousand ships.Now I can tell a melodious voice and a pleasant and a humble decent manners of singing angel priyanka s songs has brought a million music lovers to her fans.God bless priyyanka her parents and a nice orchestra

  • @balasubramanianramakannu1197
    @balasubramanianramakannu1197 2 года назад +1

    what a old melodious song sung by the the most talented super genius priyanka. great really great.

  • @rajkanthcj783
    @rajkanthcj783 4 года назад +6

    தென்றல்.. இனிமை..யாம்..
    பொய் என்பேன்... பிரியங்காவின் குரலின் நாத கீதம் கேட்ட பின்பு...ஓ.. அணுவுக்குள்... ஆனந்தம் புதிதாக ஆரம்பம்..
    நடு ஜாமத்தில்... முழுநிலவு... கொள்ளையடிக்கிறது பாடியே.. இதயத்தை.... வாழ்த்துக்கள்..

  • @naramanickam2188
    @naramanickam2188 2 года назад +2

    It is her magical voice and general smile that makes me keep going back to her songs. It gives me so much joy. Thank you Priyanka.

  • @ranjithlakshmanan4965
    @ranjithlakshmanan4965 4 года назад +15

    இது போன்ற பாடல்கள் யெல்லாம் இனி ulla காலங்களில் varuma.... 🙏🙏🙏🙏

  • @balasubramanianramakannu1197
    @balasubramanianramakannu1197 4 года назад +6

    I start the day after listening to an old song by the melody queen ,a child prodigy ,a very unassuming ,serene ,composed and wonderfully talented Priyanka nk.
    God bless her and her gifted parents.

  • @க.பா.லெட்சுமிகாந்தன்

    இந்த நிகழ்ச்சியில் உள்ள எல்லா பாடல்களையும் UPLOAD செய்யுங்கள்.அற்புதமான RECORDING QUALITY. நான் எதிர்பாரத்த மாதிரியே இருக்கிறது.அலட்டிக்கொள்ளமால் பாடுகிறீர்கள். மிக அருமை. நன்றி!

  • @mercy3527
    @mercy3527 4 года назад +4

    Almost all of your songs make my eyes wet! May God bless you and long live Priyanka

  • @eswarang876
    @eswarang876 4 года назад +33

    கவிதை சொல்லாமல் கடந்துபோக முடியவில்லை யோசித்தேன்.. யோசித்தேன்.. ஒரு அழகான கவிதை ❤️❤️❤️ பிரியங்கா❤️❤️❤️ உன்னை விட வேறு அழகான கவிதை இவ்வுலகில் இல்லை... மிக மிக நேர்த்தியான குரல் வளம்👏👏👏👏👏👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @suganyas3259
      @suganyas3259 2 года назад +1

      sweet voice

    • @gopisiva1329
      @gopisiva1329 2 года назад

      Nee nadathu

    • @nithishgamingfood4492
      @nithishgamingfood4492 2 года назад

      Q As a kid is the only thing you have to do it for me and I am a new phone and outdoor recreation center bbye

  • @TheDrvel
    @TheDrvel 4 года назад +6

    Thanks excellent beautiful Picture of you , Beautiful song really beautiful your voice and your performance os nothing but a perfection ,Choice of this song suited your honey pouring voice every one no doubt rejoiced.to listen to repeatedly.

  • @balasubramanianramakannu1197
    @balasubramanianramakannu1197 4 года назад +4

    Like adding greater glitter to gold Priyanka has added greater melody to this melodious song several times.God bless.

  • @balasubramanianramakannu1197
    @balasubramanianramakannu1197 4 года назад +2

    What a sweet voice.I wonder who can be a better person to sing these melodious old songs.I thank God.

  • @compassion7243
    @compassion7243 4 года назад +4

    What a voice...god bless u amma...bring back my old days memories...the days will never return...

  • @princearshad7867
    @princearshad7867 4 года назад +3

    Dr.priyankas divine voice with a delightful smile attracts all her fans.she has given a Boost the song very nicely. Bye have a nice day. Dr.priyanka. KEEP going.

  • @vasanthsurya9448
    @vasanthsurya9448 4 года назад +7

    💞Lovely voice 💖 Priyanka NK 💔 Love Priyanka 💘 Cuteness Overload 💝

  • @mohansankar5773
    @mohansankar5773 3 года назад +6

    She has got a blessed voice. Goddess Saraswathi lives in her.

  • @sundaramg2665
    @sundaramg2665 4 года назад +5

    No words to say,what a presentation from the sweetest voice of Dr.Priyanka ,as told by me that you are making us to be happy and increasing our life span ...Thank you ..

    • @sujeethkanna1390
      @sujeethkanna1390 4 года назад +2

      Actually she is dental Dr 😍

    • @girirajkumar3712
      @girirajkumar3712 4 года назад +1

      Effortlessly rendering some difficult songs, with so much ease and the mesmerizing smile, may God bless you with more laurels and long happy and healthy life.... one more fan in your list..

  • @pkramya812
    @pkramya812 4 года назад +4

    Bestforever!!! Priyanka!!! favorite song...stay blessed!!!😍😍😍

  • @tdevaneyanisaackanmanikanm1836
    @tdevaneyanisaackanmanikanm1836 2 года назад

    இனிமை இனிமை தெவிட்டாத இனிமை Hi Priyanka May God Bess u ever With Prayerful Wishes

  • @v2architects
    @v2architects 4 года назад +6

    Mesmerising voice that awes me every time I listen to - long line Dr. Priyanka!

  • @uthakumar3672
    @uthakumar3672 Год назад

    This songs tempts me to hear again again. What a melodious voice this nightingale has. Sheer blessings of maa saraswathy. I will just say may you sing for many many more years. I am 72years old.may god bless you child.

  • @dkannan2225
    @dkannan2225 4 года назад +3

    Mesmerising Sweet Voice,,,
    Best wishes Dr. Priyanka nk .

  • @ajithdancer2457
    @ajithdancer2457 4 года назад +6

    And there you go first comment for the Angel Queen of All voices PRiYanka 😍

  • @sathiyaseelankaruppasamy9823
    @sathiyaseelankaruppasamy9823 4 года назад +2

    அருமையா இருக்கு, ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு. அருமை அருமை.

  • @muhdrahim9662
    @muhdrahim9662 4 года назад +4

    Amazing voice Mah God bless you Mah continue your lovely step Mah.

  • @ranjanfernando4169
    @ranjanfernando4169 2 года назад +1

    Superb rendition of an old classic. Thank you Priyanka.

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 6 месяцев назад +1

    எத்தனை முறைகள் கேட்டாலும் சலிக்காது இப் பாடல்

  • @thomaskarunanithi7704
    @thomaskarunanithi7704 2 года назад

    Thannilavu theniraikka..... what a rendition...... i am 68 years old.... once in a life time voice. God bless u.

  • @advait4
    @advait4 3 года назад +1

    Wow. What a song.reminds me all my school days listening n singing P Susheelas all songs.it took me to olden days.

  • @arunrajm264
    @arunrajm264 4 года назад +3

    when I have headache I listen all of your songs and I feel better. There is something magical in your voice.

  • @raasicbe
    @raasicbe 3 года назад +1

    I am listening to Priyanka right from her participation in Vijay TV Super Singer. In earlier days, she would look serious while singing. But with the continuous guidance and support of Panel Judges, her singing has improved a lot and now-d-days she smiles liberally while singing. Great Going. Priyanka has great musical future. Wish her all the very best in her career.

  • @balasubramanianramakannu1197
    @balasubramanianramakannu1197 3 года назад

    When ever I listen to Priayanka s singing I see Lakshmi katatcham in her
    face and saraswathi katatcham in her singing skill. what is more with
    all these wonderful talent and skill she is so serene and calm.These are
    the attributes of a great person.In my life I have seen only very very
    few persons like Priyanka .God bless her and her parents.

  • @kerrydavid7899
    @kerrydavid7899 4 года назад +5

    I am from UK
    God child ...no more words

  • @nkarthi24
    @nkarthi24 4 года назад +16

    Smile... Effortless singing... Humbleness... Good attitude.... Which is always constant in you.... Keep up your great work n I always enjoy watching your performances.... Wish you will get loads of opportunities in film industry forever....

  • @maalvadiwon7615
    @maalvadiwon7615 3 года назад +1

    தமிழ்த் திரைப்பட வரலாற்றில் மிகக் குறைந்த அளவே பாடல்களை எழுதியிருந்தாலும் முதல் பாடலிலே தனக்கெனத் தனி இடத்தைப் பெற்றவர் கவிஞர் மாயவநாதன்.
    படித்தால் மட்டும் போதுமா படத்தில் இடம் பெற்ற அவருடைய
    தண்நிலவு தேனிறைக்க என்ற பாடல் மாஸ்டர் பீஸ் என்று சொன்னால் மிகையாகாது.
    ஒரு காதலி தன் காதலனை பார்க்கச் செல்லும் போது அவள் உள்ளத்தில், உடலில் உருவாகும் உணர்வின் அதிர்வுகளை ஓவியமாய் காண்பது அந்தப் பாடல்.
    முழுவதும் கேட்டபின் தான் நம்மால் உணர முடியும் தன் கணவனோடு மணவாழ்வைத் துவங்கச் செல்லும் புதுப்பெண்ணின் மன உணர்வுகள் என்பது.
    இதமான குளிர் நிலவின் பொன் கதிர்களும் பின் முற்றத்து சோலையின் பன்னீர்ச் சாரலும் இணைந்த சூழலில் தன் இனியவனைக் காண்கின்றாள். நாணம் அவள் நடையை .....
    தண்நிலவு தேனிறைக்க தாழை மரம் நீர் தெளிக்ககன்னி மகள் நடை பயின்றே சென்றாள்இளம் காதலனை கண்டு நாணி நின்றாள்நாணி நின்றாள்
    அறை வாயிலின் நுழையும் முன் அவளின் உள்ள உணர்ச்சிகளின் தாளங்கள் உருவாக்கிய நடையின், இடையின் தத்தளிப்பை .......
    நெஞ்சம் அதில் அலை எழும்ப தஞ்சமலர் அடி கலங்கஅஞ்சி அஞ்சி இடை துவள வந்தாள்அங்கு அன்பருள்ளம் தனை நினைந்து நின்றாள்நினைந்து நின்றாள்
    கட்டிலுக்கும் கதவுக்கும் உள்ள சிறு தூரம் கடந்திடும் போது மனம், காலடி , பொன்னுடல் இவை என்ன நிலை .........
    விண்னளந்த மனம் இருக்க மண்ணளந்த அடி எடுக்கபொன்னளந்த உடல் நடுங்க வந்தாள்ஒரு பூவளந்த முகத்தை கண்டு நின்றாள்கண்டு நின்றாள்
    அவன் முகம் மட்டுமே பார்த்த அவள் இப்போது அவன் கண் நோக்குகின்றாள் ....
    அதனை கவிஞன் எப்படி பார்க்கின்றான் ......
    பொட்டிருக்க பூவிருக்க பூத்த மலர் மனம் இருக்ககட்டிலுக்கு மிக நெருங்கி வந்தாள்இரு கண் விழியில் கவிதைகண்டு நின்றாள்கண்டு நின்றாள்
    இந்த இரண்டாவது கண்டு நின்றாள் என்பதை
    இரு கண் விழியில் கவிதை கொண்டு நின்றாள் என படமாக்கியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
    அத்தனை உணர்வுகளையும் தனது அமுத குரலில் பிரியங்கா அழகாக
    வழங்கியிருப்பார். வாழ்த்துகள் பல.
    No comments:
    Email This

  • @captaindavidactivities8973
    @captaindavidactivities8973 4 года назад +1

    Priyanka as usual your voice is super the performance of musical team is supero super.

  • @Bushu000
    @Bushu000 4 года назад +3

    Beautiful rendition of old P.Susheela’s song. God bless you. 😊

  • @amitageo
    @amitageo 4 года назад +3

    Never knew you had a channel...Your chinna chinna song elevates me every time I am down ...Thank you so much...so much love to you dear Priyanka

  • @thiruvidaimaruthursivakuma4339
    @thiruvidaimaruthursivakuma4339 4 года назад +1

    Arumai arumai miga miga arumai. A favourite song of my mother and of course me too. Excellent orchestra. God bless you all

  • @vnnavaneethan2525
    @vnnavaneethan2525 3 года назад

    அருமை அருமை தமிழ் என்ற அமுதோடு தேன் கலந்தது போன்ற து உங்கள் குரல் வளம். வாழ்க வளமுடன்.

  • @DalesGuy71
    @DalesGuy71 4 года назад +1

    Mesmerising voice and while singing Susheela Amma’s songs you are giving a new dynamic to them. In this particular song I think you keep singing தாழை மரம் நீர் தெறிக்க. ஆனால், அந்த வரி, தாழை மரம் நீர் தெளிக்க.

  • @mohanrajkuppuswamy3841
    @mohanrajkuppuswamy3841 Год назад

    What a wonderful voice blessed by God and trained by her Mom, in addition to this hobby and profession, she has also done MDBS. What an achievement at this young age. Keep it up priyanka

  • @noorahamed4262
    @noorahamed4262 2 года назад +1

    You are the genius of singing industry.so super '&"…nice great voice.trmendous

  • @mohamedrizvi7480
    @mohamedrizvi7480 4 года назад +4

    Nice to hear your voice
    I'm from Sri Lanka

  • @santhyramanathan5104
    @santhyramanathan5104 4 года назад +3

    Wow Priyanka, Melting hearing your sweet voice.

  • @ranjithjayasuriya8995
    @ranjithjayasuriya8995 3 года назад

    Marvellous...excellent ...what a beautiful voice ...gold is old ...but still glittering ...priyanka .
    Best of best ...all the best ..

  • @manjujois1544
    @manjujois1544 4 года назад +3

    Most beautiful voice I love this song god bless this lovely lady🙏🙏🙏🙏🙏🙏

  • @kansiva8225
    @kansiva8225 4 года назад +6

    Unge voice ungala marriye super👌👌👌

  • @morrisbabu2728
    @morrisbabu2728 4 года назад +2

    Sweet singing by sweet voice.fabulus your glidings.nice orchestra play.totally it is hevenly........

  • @durailakshmanaraj3821
    @durailakshmanaraj3821 2 месяца назад

    அன்புள்ள மான்விழியே பாடல் பாடிய இருவருக்கும் நல்வாழ்த்துக்கள் பாடிய இந்தப் பெண்ணின் விழிகளும் மான்விழிகள் தான் பாடும் போது ரசித்து நடித்து உணர்வு பூர்வமாகப் பாடியது வித்தியாசமாகவும் மகிழ்வாகவும் இருந்தது இந்தப் பெண்ணின் கண்களும் கவிபாடியது எல்லா வளமும் நலமும் பெற்று புகழோடு வாழ அன்பு வாழ்த்துக்கள் பதிவு நல்ல பதிவு சூப்பர்

  • @kramesh7939
    @kramesh7939 4 года назад +1

    Hi priyanka unnoda voice kekkum pothu kankalil kaneer thuli Ennai ariyamal varuthu da, God bless you da

  • @sivavijay3882
    @sivavijay3882 4 года назад +1

    இசைக்குயிலின் குரல் கேட்டு மகிழ்ச்சியின் எல்லையை தாண்டி செல்கிறோம்...வாழ்க வளர்க...

  • @priyankankfanpage9015
    @priyankankfanpage9015 2 года назад

    Voice of Magic Sister 🎶 Priyankank 🎶 Beautiful Voice Song... all times my Favourite Singer...

  • @ranjithjayasuriya8995
    @ranjithjayasuriya8995 3 года назад +2

    I love tamil language ...because tamil language have a sweet literary meanings..extremely tamil is a aesthetic language ...

  • @alvankamalkamalanathan3913
    @alvankamalkamalanathan3913 4 года назад +1

    காலையிலே பிரியங்கா என்னும் குயிலின் பாடல் தேனாய் இனிக்கிறது.நல்வாழ்த்துக்களம்மா.

  • @shivakumarn8257
    @shivakumarn8257 3 года назад

    பிரியங்காவுக்கு நன்றி.உங்கள் குரலுக்கு உலகமே அடிமை தான் பிரியங்கா. வாழ்த்துக்கள்

  • @sridharankathirasen9026
    @sridharankathirasen9026 4 года назад +2

    Beautiful song. Priyanka well done 👍.

  • @venkateshpattabhiraman6385
    @venkateshpattabhiraman6385 4 года назад +1

    Dr. Priyanka. What a wonderful voice. God is with you

  • @asifmujthaba7420
    @asifmujthaba7420 4 года назад +4

    It's a nice song+you made it more sweet, I never heard this song before

  • @ramanathanr493
    @ramanathanr493 2 года назад

    படுவதற்கென்றே பிறந்தாயோ உன் இனிமையான குரல் கேட்டு மெய் சிலிர்த்து நின்றேன்

  • @Yashvanth-Yash
    @Yashvanth-Yash 4 года назад +4

    Podu thagida thagida 😍👸🏻
    Semma Semma Semma 😍

  • @princearshad7867
    @princearshad7867 4 года назад +3

    Your Humming in this song is very SUPERB keep it up Mam.

  • @pradeepvelacherry5604
    @pradeepvelacherry5604 4 года назад +2

    Wow...Beautiful Priyanka. ..Your face is also singing.......🙏

  • @SURESHKUMAR-xl1ry
    @SURESHKUMAR-xl1ry 9 месяцев назад

    Priyanka Highly Talented Singer She is capable of Singing any kind of songs with
    Just like original May God Bless

  • @dinagaran8449
    @dinagaran8449 3 года назад

    I am hearing another SUEELA " AMMA" Priyanga you sing more than 100 years." KALAIVANI" ien Arul" Unndu bahaha valamudan

  • @sanjeevi6651
    @sanjeevi6651 4 года назад

    Crotchet s band super music and Priyanka is an unbeatable combination
    Really sweet music and voice

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 2 года назад

    அலட்டாமல் பாடும் என் மகளே நீ வாழ்க.நீ நல்ல நிலைக்கு உயர வேண்டும்.கடவுள் உயர வைப்பார்.

  • @growingsingerclub8204
    @growingsingerclub8204 4 года назад +19

    Avanga plus point avangaloda smile than avanga 100 years valanum may god bless you akka

  • @jayabalansp2754
    @jayabalansp2754 4 года назад +6

    Excellent voice God bless her and give long live.

  • @uthakumar3672
    @uthakumar3672 4 года назад +1

    What a song how you sang this totally awesome and just a repettion of the original. Thank you maa and God bless you to attain much higher place in music which you certainly deserve.

  • @luxmipillay7320
    @luxmipillay7320 Год назад

    Soo beautiful 💕 song and
    Priyanka you are the best ❤️🙏

  • @gopinathp4188
    @gopinathp4188 4 года назад +3

    கண்ணதாசன் ஆன்மா எங்கிருந்தாலும் இந்த பாட்டை பிரியங்கா குரலில் கேட்டு ரசித்துக் கொண்டு இருப்பார்...காலம் கடந்த பாடல்..வரிகள் புரிய .. தேன் வந்து பாய்கிறது என்று சொன்னால் மிகையல்ல

  • @sharronnesarajah3559
    @sharronnesarajah3559 3 года назад

    What a beautiful voice you have girl SSJ21 Priyanka Nk. She is my first favourite singer.

  • @vijayasekar7932
    @vijayasekar7932 2 года назад

    Queen of the sweetest voice. Never heard such a melodious voice. Great!

  • @jashvihaajithesh8417
    @jashvihaajithesh8417 Год назад

    எத்தனையோ very famous orchestra சென்னையில் கேட்ருக்கேன். But crotchets band இசை composition நான் என் வாழ்நாளில் கேட்டது இல்லை. Because இதில் பங்குபெற்ற அத்துணை இசை musicians இசை மாமன்னர் அய்யா msv அவர்கள் என்ன நெனைத்தரோ அப்படியே கொட்டிவிட்டனர். இந்த பாட்டில் நெஞ்சமது என்ற இடத்தில் bass guitarist மிக நுனுக்கமான இசை கொடுத்திருப்பார். உண்மையில் இசை ஆர்வம் நுனுக்கம் தெரிந்தவர்கள் மிக ஆச்சரியம் அடைந்துருப்பாராகள்.அதே போல் அணைத்து பாடல்களில் தன்னுடைய மிக நுணுக்கமான இசை கொடுத்திருப்பார். நான் தினமும் இந்த பாடல்களை கேட்டு கொண்டு இருக்கிறேன். பிரியங்கா குழந்தை நன்றாக மெட்டு மாறாமல் பாடியுள்ளார்.. ஒரு பாட்டு missing ஆனந்த ஜோதி படத்தில் அய்யா msv ராமமூர்த்தி இசையில் வரும் காலத்தால் அழியாத நினைக்க தெரிந்த மனமே என்ற பாடலை பிரியங்கா குழந்தை பாடியிருந்தால் எங்களை போன்ற இசை ரசிகர்களுக்கு விருந்தாக இருந்திருக்கும்.பரவாயில்லை. மீண்டும் வேறு பாடல்கள் தருவிர்களா. அணைத்து musicians களுக்கும் எனது கோடானகோடி வணக்கம்.

  • @sssaisri2130
    @sssaisri2130 4 года назад +2

    ஆஹா அருமை அருமை. Nice singing.

  • @prabhavathynagarajan1358
    @prabhavathynagarajan1358 3 года назад

    Beautiful voice and always humble , singinging with pleasant smile. God bless you child.

  • @jothimaran9025
    @jothimaran9025 3 года назад

    எந்த பாடலை கேட்பது என்று திக்கு முக்காகி போனேன் பிரியங்கா. செவிக்கு இன்பம்.