எல்லோருக்கும் ஒரு கனவு இருக்கும் இந்த மாதிரி வீடு கட்டணும் னு அவங்க எல்லருக்கும் வாழ்த்துக்கள் சீக்கிரம் இந்த மாதிரி அழகான வீடு உங்க எல்லாருக்கும் அமையும் கடவுளின் ஆசிர்வாதம் எப்போதும் உண்டு
எல்லாமே அருமையா இருக்கு ஆனால் சில விஷயங்கள் சொல்ல வேண்டும் பூஜை அறை மிக மிக சிறியதாக உள்ளது உக்கார்ந்து பூஜை நிம்மதியாக செய்ய முடியாது கொஞ்சம் பெரியதாக வைத்திருக்கலாம் , அடுத்து வீட்டில் மாடிப்படிகள் இடையே இடைவெளி உள்ளது அதுபோல எப்பவுமே காட்டாதீர்கள் முதியோர் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை டிசைனை விட பாதுகாப்பு தானே முக்கியம். அடுத்து எப்போதுமே தனி வீடுகளில் பின்புறம் கதவு வைத்து குழாய் மற்றும் துணி துவைக்கும் கல் வைத்து சர்வீஸ் ஏரியா அமையுங்கள் அங்கே உட்கார்ந்து பாத்திரங்கள் தேய்க்க வசதி செய்யுங்கள். எப்போதும் பாத்ரூமில் கடைசியில் டாய்லெட் அமையுங்கள் குளிக்கும் இடத்திற்கும் டாய்லெட்டிற்கும் ஒரு சிறிய சுவர் எழுப்பி பிரித்து வையுங்கள். குளிக்கும் இடத்தில் அருகே துணிகள் வைக்கும் ஸ்டார்ட் அமையுங்கள். நிறைய பேர் செய்யும் தவறு இதுதான் டாய்லெட் மேலே துணி ஸ்டாண்டை வைக்கிறார்கள். இதுபோன்ற சிறு விஷயங்கள் தான் ஆனால் செய்தால் நன்றாக இருக்கும். மற்றபடி அனைத்துமே அருமையாக உள்ளது.
இப்படி நாலு சென்ட்ல வீடு கட்டினீங்களே ஒரு 25 ச.அடி செடி வைக்க இடம் விடனும்னு தோனல? நாளைக்கு குடிக்க தண்ணி கிடைக்குமா builders please change give importance to small garden in design and mention about rain water harvesting... God Bless!இயற்க்கையும் தெய்வமும் ஒன்று
எல்லோருக்கும் ஒரு கனவு இருக்கும் இந்த மாதிரி வீடு கட்டணும் னு அவங்க எல்லருக்கும் வாழ்த்துக்கள் சீக்கிரம் இந்த மாதிரி அழகான வீடு உங்க எல்லாருக்கும் அமையும் கடவுளின் ஆசிர்வாதம் எப்போதும் உண்டு
Thank you 😊
Thank you so much🙏🏻
@@Nagercoilfamily வாழ்க வளமுடன்
@@pranav.r.s6513 வாழ்க வளமுடன்
அனைவரும் கனவுகளும் நிறைவேற வாழ்த்துக்கள்
Hats off to the interior work designer💥
Never seen such a house with this much of interior work 💥💥💥
Thankyou for your valuable feedback
அருமையான வேலைப்பாடுடன் கட்டப்பட்ட அழகிய வீடு. வடிவமைத்த அனைவருக்கும் பாராட்டுகள் 👏👏👏👍👍
1.15 crores including high level interior is great deal that too price is negotiable 🔥
Great interior 🔥🔥🔥
எல்லாமே அருமையா இருக்கு ஆனால் சில விஷயங்கள் சொல்ல வேண்டும் பூஜை அறை மிக மிக சிறியதாக உள்ளது உக்கார்ந்து பூஜை நிம்மதியாக செய்ய முடியாது கொஞ்சம் பெரியதாக வைத்திருக்கலாம் , அடுத்து வீட்டில் மாடிப்படிகள் இடையே இடைவெளி உள்ளது அதுபோல எப்பவுமே காட்டாதீர்கள் முதியோர் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை டிசைனை விட பாதுகாப்பு தானே முக்கியம். அடுத்து எப்போதுமே தனி வீடுகளில் பின்புறம் கதவு வைத்து குழாய் மற்றும் துணி துவைக்கும் கல் வைத்து சர்வீஸ் ஏரியா அமையுங்கள் அங்கே உட்கார்ந்து பாத்திரங்கள் தேய்க்க வசதி செய்யுங்கள். எப்போதும் பாத்ரூமில் கடைசியில் டாய்லெட் அமையுங்கள் குளிக்கும் இடத்திற்கும் டாய்லெட்டிற்கும் ஒரு சிறிய சுவர் எழுப்பி பிரித்து வையுங்கள். குளிக்கும் இடத்தில் அருகே துணிகள் வைக்கும் ஸ்டார்ட் அமையுங்கள். நிறைய பேர் செய்யும் தவறு இதுதான் டாய்லெட் மேலே துணி ஸ்டாண்டை வைக்கிறார்கள். இதுபோன்ற சிறு விஷயங்கள் தான் ஆனால் செய்தால் நன்றாக இருக்கும். மற்றபடி அனைத்துமே அருமையாக உள்ளது.
Entha veeta vanga poravanga.gods grace la lucky than🥰🥰
Thank you bought the home
Amazing built. Awesome interior. Beautiful layout. Modern concept.
Interior reach look so awesome..
Sir intha maari chennai la irruntha sollunga same Kanchipuram la irruntha kuda....tq sir unga channel ennaku romba useful ah irruku
ஆசை ஆசையா இருக்கே but எப்போன்னு தான் தெரில
இப்படி நாலு சென்ட்ல வீடு கட்டினீங்களே ஒரு 25 ச.அடி செடி வைக்க இடம் விடனும்னு தோனல? நாளைக்கு குடிக்க தண்ணி கிடைக்குமா builders please change give importance to small garden in design and mention about rain water harvesting... God Bless!இயற்க்கையும் தெய்வமும் ஒன்று
Bro budjet friendly home below 22 lakhs kulla solunga pls....Kvplym annur and saravanampatty ganapathy out side...pls video upload panuga...
Nice very beautiful😍... Neat work... My dream house
Super very nice 👍👍 house 🏠🏡🏠🏠🏡
தரமான வீடு
Really very nice house
My dream, house 🏠 nice 🤩, so cute 🤩🥰🥰,
Impressed...
Thankyou
Nice house,👌👌👌👌🙏🏻🙏🏻🙏🏻
Superb dream house.
Vazgha vallamudan super
Bro sundharapuram and macham palayam thu la podunga
Bro tpr la indha mari irukuma?konjo adha post panunga
Super vera level
Very beautiful house
Nice house👌👌 madan kumar anna.i like your voice very much.pls give me interior designer details.pls reply.
Nice house
Can you show houses in chennai
We can buy land and build our own design..That would cost only 75 lakhs - 85 lakhs...Way tooo expensive...
Beautiful house
Interior work yaru pannanga mention panunga pls
Really nice
Thanks a lot
Nice
Do you construct in Chennai or surroundings ?
சூப்பர்
Is this a gated community ?. Drinking water available in sufficient quantity ?.
With all fixtures and fittings &interior decorations சேர்ந்த விலையா?
Yes including all
Kadavul manasu vaithal Naamum intha mathiri veedu katalam but kadavul manasu vaikave matenguraru enna pannurathu ellam nam thalai elluthu pola
Thank you
Awesome house
How much budget for this
Super super
Bro oru 30 lakhs Kulla oru veedu video podunga bro
Ok bro
super vedu
Superb
Very nice
May I know who is the interior designer for this
Super bro😍😊
Super
How much the Cost and which area ? bro Chennai or CBE ?
Cbe... 1.15crores
could you please let me know what was the total cost for the interior work
Intha House yenga iruku naanga nerla pakkalama
Can we get plan for this house? Please reply
Plan given in description
@@TamilVeedu Thanks Sir. 🙏 Your videos are awesome... 👌👌👌
🤩👌
Elevation avlo onnum nalla illaye 🤔😅
Episode 259
Already posted bro
That house is different and located nearby this house.... this is new house
Hahaha mathan kumar maatikitar 😄
@@stylishtamilan1979 😂
@@TamilVeedu plz review that same model 4 bhk house
Yes already paatha maritha irruku
Bro chennai itha mari kativingala bro
Rate pls
what is the cost of this house and location please
1.15 crores (negotiable) in vadavalli, Coimbatore
Nanga vadaikaiku thn
How much
🤗👌🙏
ѕтιℓℓ αναιℓαвℓє
Hai..is it for sale?
This house sold out, same type of house is under construction
@@TamilVeedu may i knw location and cost?
Mathan this house still available.
This house sold out sir, Same type of houses are under construction....will get finish in 3 months
Arputham
10.0000
No good
Dei 4.3cent na 1872.68441sqft dhana da
Dei first floor add Pannu da
@@TamilVeedu nee first clear ah video pannuda loosu munda
How to contact you
Call 9042726526
Super ❤️
Super sir
Very nice
Price please
Very Nice