இனகலவரத்தின் போது வீடுகள் நொறுக்கப்பட்டு இலங்கை மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு கால்கை இழந்து, உறவுகள் நண்பர்கள் சுற்றத்தார் எல்லோரையும் இழந்து, இலட்சக்கணக்கில் மக்கள் இறந்தும் போயினர். பலர் பல நாடுகளுக்கு அகதிகளாக சென்றனர். ஆனால் இந்தியாவிற்கு சென்றோர் கஷ்டப்படுகின்றனர். அதனால்தான் விலைவாசி அதிகமாகிப்போனது. இப்படி ஆனதால் விவசாயம் செய்யமுடியாமல் போய்விட்டது. தொழில் முடங்கியது. இலங்கை தமிழர்கள் இலட்சக்கணக்கில் காணாமல் போய்விட்டனர்.இலங்கை தமிழர்கள் அகதிகளாக போனதில் பொருளாதாரம் படுமோசமாகி போய்விட்டது. அதனால்தான் விலைவாசி தாறுமாறாக ஏறிப்போய்விட்டது. கலவரப்போருக்கு பிறகும், கொரோனா காலகட்டத்திலும் தான் இப்படி ஆனது.
நீங்கள் சொல்லும் காரணிகளோடு இதையும் சோர்த்துகொள்ளுங்கள். ஒரு நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டுமென்றால் உள்நாட்டு உற்ப்பத்தியை அதிகப்படுத்தி உள்நாடு வெளிநாடு என சந்தைப்படுத்தலாம். உற்ப்பத்தியின் வாயிலாக வேலைவாய்ப்பும் பெருகும். ஆனால் இலங்கையில் 90% பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது குறிப்பாக சீனா ஆதிக்கம் செலுத்துகிறது இதானல் இலங்கை பொருளாதாரத்திற்கு எந்தப் பயனும் இல்லை சீனாதான் பொருளாதாரத்தில் வளரும். நான் ஒரு சில ஆடை விற்ப்பனை கடைகளுக்குச் சென்றேன் ஆடைகள் கூட இந்தியாவில் இருந்துதான் வருகிறது என சொன்னார்கள். இலங்கையில் ஒடும் பேருந்துகள் அனைத்தும் Lanka Ashok Leyland இது ஒரு இந்திய நிறுவனம்.. இப்படி ஏறாலாம். இலங்கை அரசு இன அரசியலை கைவிட்டு தொழில் முனைவோருக்கு மானியம்(கடன்) வழங்கி உள்நாட்டு உற்ப்பத்தியை வளர்க்காத வரை இந்த நிலை மாறாது.
@TamilRoamer உண்மைதான் தனது நாட்டிலேயே உற்பத்தியை பெருக்கினால் மட்டுமே அந்த நாடு முன்னேறும். சீனாவின் கையில் அகப்பட்டு கொண்டது இலங்கை. அவர்கள் தான் முன்னேறுவார்கள். இதற்கு இன் கலவரமும் காரணம் தான். தமிழன் உழைக்க பிறந்தவன் அவனை அந்த நாட்டிலிருந்து விரட்டி அடிக்கப்பட்டதால் எதையும் தனது நாட்டில் உற்பத்தி செய்ய முடியவில்லை.
தமிழ் நாட்டில் விலை காட்டிலும் ஐந்து மடங்கு ஆறு மடங்கு உயர்ந்து இருக்கின்றன.இலங்கையில் வாழும் நம் தமிழ் சொந்தங்கள் கடினமாக சூழ்நிலை பார்க்கும்போது வேதனைக்குரிய ஒன்றாக இருக்கின்றன 😢😢😢😢😢😢😢
In Sri Lanka, maida is known as goduma and aata is known as attama unlike in TN. Rice compared to India is too expensive in SL due to the rice mafia controlled by the large scale rice mill owners. The same applies to local vegetables, eggs, meat, etc.
பசுஞ் சோலை நாடு என்று படித்திருக்கிறேன். பிறகு ஏன் உணவுப் பொருட்கள் விலை அதிகம்? ஒருவேளை உள்ளூர் உற்பத்தியை வெளிநாடுகளுக்கு அனுப்பி விட்டு மிஞ்சியதை மக்களுக்கு கொடுக்கிறார்களோ?
இனகலவரத்தின் போது வீடுகள் நொறுக்கப்பட்டு இலங்கை மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு கால்கை இழந்து, உறவுகள் நண்பர்கள் சுற்றத்தார் எல்லோரையும் இழந்து, இலட்சக்கணக்கில் மக்கள் இறந்தும் போயினர். பலர் பல நாடுகளுக்கு அகதிகளாக சென்றனர். ஆனால் இந்தியாவிற்கு சென்றோர் கஷ்டப்படுகின்றனர். அதனால்தான் விலைவாசி அதிகமாகிப்போனது. இப்படி ஆனதால் விவசாயம் செய்யமுடியாமல் போய்விட்டது. தொழில் முடங்கியது. இலங்கை தமிழர்கள் இலட்சக்கணக்கில் காணாமல் போய்விட்டனர்.இலங்கை தமிழர்கள் அகதிகளாக போனதில் பொருளாதாரம் படுமோசமாகி போய்விட்டது. அதனால்தான் விலைவாசி தாறுமாறாக ஏறிப்போய்விட்டது. கலவரப்போருக்கு பிறகும், கொரோனா காலகட்டத்திலும் தான் இப்படி ஆனது.
நீங்கள் சொல்லும் காரணிகளோடு இதையும் சோர்த்துகொள்ளுங்கள்.
ஒரு நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டுமென்றால் உள்நாட்டு உற்ப்பத்தியை அதிகப்படுத்தி உள்நாடு வெளிநாடு என சந்தைப்படுத்தலாம்.
உற்ப்பத்தியின் வாயிலாக வேலைவாய்ப்பும் பெருகும்.
ஆனால் இலங்கையில் 90% பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது குறிப்பாக சீனா ஆதிக்கம் செலுத்துகிறது இதானல் இலங்கை பொருளாதாரத்திற்கு எந்தப் பயனும் இல்லை சீனாதான் பொருளாதாரத்தில் வளரும்.
நான் ஒரு சில ஆடை விற்ப்பனை கடைகளுக்குச் சென்றேன் ஆடைகள் கூட இந்தியாவில் இருந்துதான் வருகிறது என சொன்னார்கள்.
இலங்கையில் ஒடும் பேருந்துகள் அனைத்தும் Lanka Ashok Leyland இது ஒரு இந்திய நிறுவனம்.. இப்படி ஏறாலாம்.
இலங்கை அரசு இன அரசியலை கைவிட்டு தொழில் முனைவோருக்கு மானியம்(கடன்) வழங்கி உள்நாட்டு உற்ப்பத்தியை வளர்க்காத வரை இந்த நிலை மாறாது.
@TamilRoamer உண்மைதான் தனது நாட்டிலேயே உற்பத்தியை பெருக்கினால் மட்டுமே அந்த நாடு முன்னேறும். சீனாவின் கையில் அகப்பட்டு கொண்டது இலங்கை. அவர்கள் தான் முன்னேறுவார்கள். இதற்கு இன் கலவரமும் காரணம் தான். தமிழன் உழைக்க பிறந்தவன் அவனை அந்த நாட்டிலிருந்து விரட்டி அடிக்கப்பட்டதால் எதையும் தனது நாட்டில் உற்பத்தி செய்ய முடியவில்லை.
@@TamilRoamerஅருமை அண்ணன்
Kadavale seegiram sri Lanka vil samuthayathil vilai vasi kuraiya vendum jesus
Welcome srilanka excellent video Bro
♥️🙏
VERY UNIQUE BUT YOUR HARTFELT CONVERSATIONS WAS GREAT 👍.
WOW! THAT LADY VERY BRILLIANT & STRONG MINDED WITH SELF-EMPLOYED AT AGE 65 YRS. OLD.😢
தமிழ் நாட்டில் விலை காட்டிலும் ஐந்து மடங்கு ஆறு மடங்கு உயர்ந்து இருக்கின்றன.இலங்கையில் வாழும் நம் தமிழ் சொந்தங்கள் கடினமாக சூழ்நிலை பார்க்கும்போது வேதனைக்குரிய ஒன்றாக இருக்கின்றன 😢😢😢😢😢😢😢
Oh jesus sri Lanka là vilai vasi ivala àthigam i love you sri Lanka love you from India
Anura mathuvaru love from chennai
@@MadheshS-u5p let’s see
@TamilRoamer elam marum
இன்று பலசரக்கு கடை சுற்றுளா, சுப்பர்
♥️🙏
Avanga solrathu lanka rupees.3.69 la divide pannanum indian rupees ku
Thanbhi papanu.vugaloda wife nu miss pandringa thanbhi.nangal thiland volga misspandrom 👌
♥️🙏 I’ll upload after this Sri Lanka series.
👍👍
கூடுதலான இளம் சந்ததியினர் வேலைக்கு போறது இல்லை மோட்டோ பைக் சந்திக்கு சந்திக்க முறுக்கிக் கொண்டு ஊர் சுற்றுவது போன தடவ வேண்டியது
@@sivathambi4546 😢
👏👍🙏
Poor people most living srilanka Yazpanam area. Super all family person living ubrad.
ஆமாம்! வெளிநாட்டு வருமானம் உள்ளவர்கள் பெரிய பெரிய பங்களா வீடுகளை வைத்துள்ளார்கள்.
மக்கள் வரங்கும் சக்தி இல்லை பணவ்க்கம்Inflation
😢
In india vegetables, rice and fruits less price, so government should import from India and supply.
இந்தியா பராவலடா சாமி, இலங்கை நாணயத்தில விலைய சொன்னாலும் கேட்க பயமா இருக்கு 😢
😢
Not Rose store
ஒலி மங்க வைக்கும் - NOISE cancelling - ஒலி வாங்கி தான் சருவரும் போல?
ஆம் அண்ணா ஒன்று வாங்க வேண்டும்.
In Sri Lanka, maida is known as goduma and aata is known as attama unlike in TN. Rice compared to India is too expensive in SL due to the rice mafia controlled by the large scale rice mill owners. The same applies to local vegetables, eggs, meat, etc.
பசுஞ் சோலை நாடு என்று படித்திருக்கிறேன். பிறகு ஏன் உணவுப் பொருட்கள் விலை அதிகம்? ஒருவேளை உள்ளூர் உற்பத்தியை வெளிநாடுகளுக்கு அனுப்பி விட்டு மிஞ்சியதை மக்களுக்கு கொடுக்கிறார்களோ?
பணவீக்க அதிகமாகிவிட்டது மேலும் உள்ளநாட்டு உற்ப்பத்தி மிக மிக குறைவு.
Inflation