India vs Bharat Renaming 4 UnTold Truth | இந்தியாவின் பெயர் மாற்றத்திற்கு 4 காரணங்கள் | Tamil | TP

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • In this Video, Tamil pokkisham Vicky talks about 'INDIA' renaming controversy.
    Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham....
    Mobile App Link: play.google.co...
    Telegram: t.me/tamilpokk...
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Комментарии • 3,2 тыс.

  • @kingchozha8482
    @kingchozha8482 Год назад +41

    எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம் 🇮🇳🙏🏻

    • @vanathiselvam
      @vanathiselvam Год назад

      டேய் ஏற்கனவே பணமதிபிலப்பு சொல்லி நாங்க நடுத்தெருவுக்கு வந்தாச்சி இப்ப பாரத் பெயர் மத்தி பிச்சை எடுக்க விட போரியா எண்ட எங்க டாகுமெண்ட்டில் பெயர் மாதனும் பாஸ்போர்ட் பெயர் மாத்தணும் govt officela பெயர் சீல் கட்டை இப்படி பல செலவு இருக்கேட

    • @user-ve2ft9zo8d
      @user-ve2ft9zo8d Год назад

      its lot of problem there voter id, bank pass book, aadhar card ,pass port many more problems

    • @cselvakumar7639
      @cselvakumar7639 Год назад +1

      It's not a big problem..

  • @sathivelr2018
    @sathivelr2018 Год назад +18

    பாரதம் பெயர் மாற்றம் வரவேற்கிறேன் .பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு என்ற பாரதியின் கனவை நனவாக்கும் பாரத பிரதமர் மாண்புமிகு திரு மோடி ஜி அவர்களுக்கு நன்றிகள் வாழ்த்துகள் வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த்

    • @anbalaganmuttu3902
      @anbalaganmuttu3902 Год назад

      எந்த பார்

    • @vaimurthy
      @vaimurthy Год назад

      திராவிடன் அப்படித்தான் கேட்பான் @@anbalaganmuttu3902

    • @s.k7086
      @s.k7086 Год назад

      ​@@anbalaganmuttu3902😂பார் குஜராத் இல்லடா"தம்பி

  • @thambithurai7637
    @thambithurai7637 Год назад +19

    இந்தியா என்பதில் பெருமிதம் கொள்கிறோம்.இந்தியா என்றே பெயரே இருக்கட்டும்.

  • @kumarkannappan3564
    @kumarkannappan3564 Год назад +58

    பாரதம் என்பதுதான் பெருமை. நமது பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் முயற்சி.
    நம் தேச மக்கள் அடிமைபுத்தியிலிருந்து முழுவதும் வெளிவர உதவும்.

    • @kumarkkumark2214
      @kumarkkumark2214 Год назад +1

      Ipomattum eppadi irukkom

    • @samsan_96
      @samsan_96 Год назад

      இந்த நாடே அடிமை தலையால் தான் உருவானது அதற்கு முன் இந்த நாடே கிடையாது. வரலாறு தெரிந்துகொண்டு பதிவிடவும்

    • @rangaswamimettupalayamkali9416
      @rangaswamimettupalayamkali9416 Год назад +1

      @@kumarkkumark2214 பழக்கதோஷத்தில் பழையபடியே சிலர்
      இருக்கிறார்கள். நாட்கள் செல்ல செல்ல
      தானாக மாறிவிடும்.
      (ரூபாய்) அணா என்பதை (நயா)பைசா
      என்று மாற்றியபோது
      எவ்வளவு குழ்ப்பம் அடைந்தோம். இப்போது அணாவை
      நினைக்கிறோமா, அதுபோலத்தான் இந்தியா-பாரத் பெயர்
      மாற்றமும்

  • @praveenpraveenrajan5605
    @praveenpraveenrajan5605 Год назад +15

    If any country is going to Change The Country's Name, The Government of that Country should collect the opinion to the People by VOTING or By The Lower Authority

  • @vaitheeswaran7417
    @vaitheeswaran7417 Год назад +14

    நம்மை அடிமையாக வைத்திருந்த பிரிட்டிஷ் காரன் வைத்த பெயர் நம்மை என்றும் அடிமையாக உணர‌ தோன்றும் பாரதம் என்ற பெயர் மாற்றம் செய்வதே மிகவும் சரியான முடிவு ( வரவேற்கத்தக்கது)

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar Год назад

      சரிதான் சகோ.இப்ப இதனால் பல பிரச்சனை வரும்.இந்து என பெயர் வைத்ததும் அவன் தான்.இனி நாம் நம்மை சைவர் வைணவர்,ஆசீவகர், சமணர், பௌத்தம்,ஜெயிர் என பழைய பெயரில் அழைக்கலாமா.இப்படி இனி ஒவ்வொரு பிரச்சினை வரும்.இது ஒரு எடுத்துக்காட்டு தான்.இந்தியா என்பதால் இங்கு என்ன பிரச்சினை.. எல்லாம் அரசியல் தான்.இதனால் மக்களுக்கு என்ன பயன்.இனி ISRO basroஎன்று அழைக்கபட போகிறது.சரியா.இப்படி இனி ஒவ்வொரு பூதம் கிளம்பும்.இதில விலைவாசி பிரச்சினைகள் மறந்து விட்டோம்.இங்கு நடக்கும் ஊழல் சட்டம் ஒழுங்கு பிரச்சினை மறந்துவிட்டேன்.

    • @prabha7339
      @prabha7339 11 месяцев назад

      நிறைய அணைகள், ரயில் நிலையம்ல பிரிட்டிஷ்யர்கள் கட்டுனது தான் 😂...அவன் கட்டுனது எதுக்கு நமக்கு 😅

  • @user-wo7zf3oj8d
    @user-wo7zf3oj8d Год назад +36

    நாம் தற்போது பயன்படுத்தும் ரூபாய் நோட்டுகளில் Reserve Bank of India அப்படின்னு இருக்கு...இந்த பெயரை எப்படி மாற்றுவார்கள்... இதில் உள்ள இந்தியா என்ற பெயரை பாரத் என்று மாற்றும் போது ரூபாய் நோட்டுகளில் உள்ள இந்தியா என்ற பெயரை நீக்கிவிட்டு பாரத் என அச்சடிக்க அதிக ரூபாய் செலவாகும் இல்லையா அண்ணா...

    • @rejeeshpv1056
      @rejeeshpv1056 Год назад +2

      😂😂😂😂

    • @srvsundaram
      @srvsundaram Год назад +4

      பாரதாம். தேவை❤

    • @Karma4all420
      @Karma4all420 Год назад

      @@srvsundaram நம் மொழி தான் நமக்கு அடையாளம் அஸ்த்திவாரம் , அதனால் தான் தமிழ்நாடு என மாற்றம் தேவைப் பட்டது , இப்போ இந்தியா என்பதே நம் நாட்டிற்கு சரியான பெயர் , பாரத் என்பது வடக்கு மொழி அதிலும் வட இந்தியர்களுக்கு பழக்க பட்ட வார்த்தை , எனவே வட மாநிலத்தவர்கள் பாரத் எனும் பெயரை ஆதரிப்பார்கள் , ஆனால் தென் மாநிலங்கள் நிச்சயம் இப்பெயரை அனுமதிக்க கூடாது , காரணம் United states of India என்பதே நம் இந்தியா. குறிப்பிட்ட ஒரு மொழியில் ஏன் நம் நாட்டிற்கு பெயர் மாற்ற பட வேண்டும்? , இந்தியாவில் மிக தொன்மையான மொழி தமிழ் தானே , வேண்டுமானால் அதில் பெயர் வைக்கட்டும் ( அனைத்து மாநில அனுமதியோடு )

    • @rajeshkumarm4003
      @rajeshkumarm4003 Год назад +4

      ஆங்கிலத்தில் government of india என்பதற்கு கீழே இந்தியில் பாரதிய ரிசர்வ் பேங்க் என்று தானே அச்சிடப்பட்டுள்ளது

    • @userxx007
      @userxx007 Год назад

      ​@@rajeshkumarm4003 ஆம் இந்தியில் அப்படித்தான் இருக்கு ஆங்கிலதில் பெயரை மாற்ற வேண்டும் தானே. இல்லை ஆங்கிலத்தில் இந்தியா என்று இருக்கட்டுமா? வெளிநாட்டினருக்கு ஆங்கிலம் தெரியுமா?? அல்லது இந்தி தெரியுமா??ஒருவேலை ஆங்கிலத்தில் மாற்ற வேண்டுமென்றால் பழைய நோட்களை அழித்து புது நோட் வெளியிட வேண்டும் உங்களுக்கு புரியும் படி சொல்ல வேண்டுமென்றால் இன்னொரு டிமானிட்டைசேஷன் போட வேண்டும். 😂😂

  • @ashokkumars9856
    @ashokkumars9856 Год назад +9

    பாரதம் என்ற பெயர் உணர்வுபூர்வமாக உள்ளது
    வாழ்க பாரதம்

  • @sd_official2187
    @sd_official2187 Год назад +18

    மக்களோட எண்ணம் இதுவே இந்தியா என்கிற நாட்டில் பாரத தாயின் மண்ணில் பிறந்தவர்கள்

  • @mohanadassubramaniam2466
    @mohanadassubramaniam2466 Год назад +306

    Madras --> Chennai
    Bangalore --> Bengaluru
    Bombay ---> Mumbai
    Culcatta --> Kolkata
    Anyone think it was political? Money spend ?

    • @Karma4all420
      @Karma4all420 Год назад

      நம் மொழி தான் நமக்கு அடையாளம் அஸ்த்திவாரம் , அதனால் தான் நம் மாநிலத்திற்கு மெட்ராஸ் அல்லது மதராஸ் லிருந்து தமிழ்நாடு என மாற்றம் தேவைப் பட்டது , இப்போ இந்தியா என்பதே நம் நாட்டிற்கு சரியான பெயர் , பாரத் என்பது வடக்கு மொழி அதிலும் வட இந்தியர்களுக்கு பழக்க பட்ட வார்த்தை , எனவே வட மாநிலத்தவர்கள் பாரத் எனும் பெயரை ஆதரிப்பார்கள் , ஆனால் தென் மாநிலங்கள் நிச்சயம் இப்பெயரை அனுமதிக்க கூடாது , காரணம் United states of India என்பதே நம் இந்தியா. குறிப்பிட்ட ஒரு மொழியில் ஏன் நம் நாட்டிற்கு பெயர் மாற்ற பட வேண்டும்? , இந்தியாவில் மிக தொன்மையான மொழி தமிழ் தானே , வேண்டுமானால் அதில் பெயர் வைக்கட்டும் ( அனைத்து மாநில அனுமதியோடு )

    • @Rash4822
      @Rash4822 Год назад +46

      ​@Visagvlogsfor what Muslims? 😂😂😂 they already have pakistan

    • @VIGNESHVICKY-et2ix
      @VIGNESHVICKY-et2ix Год назад +5

      Delhi = new delhi

    • @prashanthponnuswamy8101
      @prashanthponnuswamy8101 Год назад +11

      Changing Bangalore to Bengaluru is good as it sounds like kannada name .. we like the name being a Tamil guy

    • @mahendran9368
      @mahendran9368 Год назад +17

      மெட்ராஸ் எப்படி சென்னை ஆனது... யார் செய்தது

  • @deepadeepa191
    @deepadeepa191 Год назад +70

    பாரதம் நமது அடையாளம்.. பெருமை..❤🇮🇳❤

    • @vanathiselvam
      @vanathiselvam Год назад

      டேய் ஏற்கனவே பணமதிபிலப்பு சொல்லி நாங்க நடுத்தெருவுக்கு வந்தாச்சி இப்ப பாரத் பெயர் மத்தி பிச்சை எடுக்க விட போரியா எண்ட எங்க டாகுமெண்ட்டில் பெயர் மாதனும் பாஸ்போர்ட் பெயர் மாத்தணும் govt officela பெயர் சீல் கட்டை இப்படி பல செலவு இருக்கேட

  • @RajeshKumar-vb5fv
    @RajeshKumar-vb5fv Год назад +183

    நான் சிறு வயதில் முதன் முதல் பாடத்தில் படித்த பெயர் பாரத நாடு ......அதுதான் எனக்கு பிடித்த பெயர் வாழ்க பாரதம் ......

    • @abhishek5698
      @abhishek5698 Год назад +14

      India is my country
      All Indians are my brothers and sisters

    • @சர்வம்_சக்திமயம்
      @சர்வம்_சக்திமயம் Год назад +6

      ​@@abhishek5698 as per constitution India and bharat both are accepted

    • @clitusanto
      @clitusanto Год назад +2

      Purely politics. In necessary expenses. It's all our money not their own money.

    • @sankart1875
      @sankart1875 Год назад +3

      bharath, nice to spell

    • @abhishek5698
      @abhishek5698 Год назад +1

      @@சர்வம்_சக்திமயம் Ofcourse it is, so we don't need to change

  • @Rooooringstar
    @Rooooringstar Год назад +36

    Incredible India 🥀🍒🍀

  • @user-ql4ye5qu7x
    @user-ql4ye5qu7x Год назад +36

    பாரத நாடு வரவேற்கிறேன்🎉🇮🇳 இந்திய நாடு பாரதம் என்று புத்துயிர் பெற்று மேன்மேலும் வளர்ந்து மக்கள் வாழ்வு வளம்பெற இறைவனை வேண்டுகிறேன் 🙏💪🇮🇳❤️வந்தே மாதரம் 🇮🇳 ஜெய்ஹிந்த் 🇮🇳

    • @vanathiselvam
      @vanathiselvam Год назад

      டேய் ஏற்கனவே பணமதிபிலப்பு சொல்லி நாங்க நடுத்தெருவுக்கு வந்தாச்சி இப்ப பாரத் பெயர் மத்தி பிச்சை எடுக்க விட போரியா எண்ட எங்க டாகுமெண்ட்டில் பெயர் மாதனும் பாஸ்போர்ட் பெயர் மாத்தணும் govt officela பெயர் சீல் கட்டை இப்படி பல செலவு இருக்கேட

  • @yuvawithsmile5727
    @yuvawithsmile5727 Год назад +20

    பழமையை மீட்டெடுக்க வேண்டும் நம்மை அடிமையாக்கியவர்கள் பெயர் சூட்டியதை மாற்றி பாரதம் என்று பெயர் வைக்க வேண்டும் வந்தே மாதரம் பாரத மாதா கி ஜே ஜெய்ஹிந்த்🇮🇳🙏💪

  • @gunasekaran4130
    @gunasekaran4130 Год назад +30

    நம் நாட்டிற்கு பாரத நாடு என்று தான் இதற்கு முன்பு பெயர் என்பது இந்தியா முழுவதும் பரதன் என்ற அரசன் ஆண்டு வந்ததால் பாரத நாடு என பெயர் பெற்றது என நாம் படித்திருப்போம் தமிழ் பாட புத்தகத்தில் இப்போது அதை நாம் திரும்ப வைப்பதில் பெருமை கொள்வோம் வாழ்க பாரதம் வெல்க பாரதம் பெருமைமிகு பாரதம்

  • @Tamilmarmam
    @Tamilmarmam Год назад +19

    பாரத் என்ற பெயர் மாற்றத்தை வரவேற்க்கின்றேன்❤❤

    • @user-ur5ko6gh8z
      @user-ur5ko6gh8z Год назад

      அப்போ வரிசையில் மீண்டும் நிற்க தாயாராக இருக்கவும்

  • @ramansankar7337
    @ramansankar7337 Год назад +206

    பாரத் என பெயர் மாற்றம் வரும் என தெரிந்து தான் இந்தியா என கூட்டணி பெயர் வைத்தார்கள் என நினைக்கிறேன்

    • @karthickkarthickmalachamy5998
      @karthickkarthickmalachamy5998 Год назад +19

      இந்த தேசத்தின் பழைய பெயர் பாரதம்❤

    • @karthickkarthickmalachamy5998
      @karthickkarthickmalachamy5998 Год назад +19

      தெருநாய்கள் ஒன்றியம் என்று கத்தும் போது என்னா மனநலம் பாதிக்க பட்டுள்ளேர்கள் அப்படிதானே😂

    • @govindharumugam1433
      @govindharumugam1433 Год назад +4

      I.n.d.I.a

    • @Goodie477
      @Goodie477 Год назад +4

      @@govindharumugam1433 அதனால் தான் மாற்றம் வேண்டும்.

    • @S.Murugan427
      @S.Murugan427 Год назад

      இந்தியா என்ற பெயரை ஒரு அரசியலமைப்பு க்கு ஏன் வைக்க வேண்டும்.
      அது தவறான முன்னுதாரணமாக இருக்கிறது.
      இதை ஏன் யாரும் ஆட்சேபிக்கவில்லை

  • @senthiapp1
    @senthiapp1 Год назад +50

    அடுத்தவர் நாட்டவர் கொடுத்த பெயரை விட நம் பழமையான அடையாளம் மேன்மையானது

    • @MrHoticecubes
      @MrHoticecubes Год назад +1

      இந்து என்று பெயர் வைத்ததும் அவன்தான் அத மாற்ற முடியுமா ?

    • @sathieshkumard6115
      @sathieshkumard6115 Год назад +1

      ​​@@MrHoticecubesபதில் சொல்லாமட்டான் 😂😂😂

    • @vaimurthy
      @vaimurthy Год назад +2

      மாற்றலாம், சனாதன தர்மம் என்று. தப்பில்லை @@MrHoticecubes

  • @salai.k.thanabal.
    @salai.k.thanabal. Год назад +9

    பாரத் என்ற பெயரை வரவேற்கிறேன்.
    வாழ்க பாரத்🙏🇳🇪
    🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪

  • @ananthdk7198
    @ananthdk7198 Год назад +249

    மெட்ராஸ் - சென்னை என மாற்றம் செய்தபோதும் இன்றும் மெட்ராஸ் ரெஜிமெண்ட், மெட்ராஸ் ஐகோர்ட், MADRAS என சில பெயர்கள் நடைமுறையில் உள்ளது, இந்தியா - பாரதம் என அழைக்கப்பட்டாலும் பல இடங்களில் INDIA வை மாற்ற முடியாது, BHARAT ஐ வரவேற்கிறேன் 🇮🇳👍💪

    • @user-gu3wm1jo2l
      @user-gu3wm1jo2l Год назад +5

      Indian Ocean

    • @Goodie477
      @Goodie477 Год назад +7

      @@user-gu3wm1jo2l பாரத பெருங்கடல்

    • @saravananishanth722
      @saravananishanth722 Год назад +3

      Epo ethu romba mukiyama oorula aayiram perachana eruku atha parunga!

    • @thukkaramvriddhachalam6041
      @thukkaramvriddhachalam6041 Год назад +1

      ​@@saravananishanth722inime idhuvum prechanai than

    • @baladreams9000
      @baladreams9000 Год назад +2

      Chennai is short form of Chenna Kesava who was telungu leader. Karuna like this name

  • @vijayvijayvijay4338
    @vijayvijayvijay4338 Год назад +23

    Welcome ❤ BHARAT ... இந்தியா என்பது ஹிந்தி மொழியை குறிக்கும் சொல் போல் உள்ளது பாரத் நன்றாக இருக்கு .

  • @tonystark610
    @tonystark610 Год назад +10

    Always INDIA proud to be an INDIAN 🇮🇳

  • @arunboss3565
    @arunboss3565 Год назад +46

    இப்போது இல்லாவிட்டால் எப்போதும் இல்லை வாழ்க பாரதம்....வெல்க பாரதம்...

    • @Karma4all420
      @Karma4all420 Год назад

      நம் மொழி தான் நமக்கு அடையாளம் அஸ்த்திவாரம் , அதனால் தான் நம் மாநிலத்திற்கு மெட்ராஸ் அல்லது மதராஸ் லிருந்து தமிழ்நாடு என மாற்றம் தேவைப் பட்டது , இப்போ இந்தியா என்பதே நம் நாட்டிற்கு சரியான பெயர் , பாரத் என்பது வடக்கு மொழி அதிலும் வட இந்தியர்களுக்கு பழக்க பட்ட வார்த்தை , எனவே வட மாநிலத்தவர்கள் பாரத் எனும் பெயரை ஆதரிப்பார்கள் , ஆனால் தென் மாநிலங்கள் நிச்சயம் இப்பெயரை அனுமதிக்க கூடாது , காரணம் United states of India என்பதே நம் இந்தியா. குறிப்பிட்ட ஒரு மொழியில் ஏன் நம் நாட்டிற்கு பெயர் மாற்ற பட வேண்டும்? , இந்தியாவில் மிக தொன்மையான மொழி தமிழ் தானே , வேண்டுமானால் அதில் பெயர் வைக்கட்டும் ( அனைத்து மாநில அனுமதியோடு )

    • @sarojinisubrahmanyam9476
      @sarojinisubrahmanyam9476 Год назад

      BharadhaNadu pazhalam perum nadu neer athan puthalver Baradhiyar

  • @user-dd9dp5vh3e
    @user-dd9dp5vh3e Год назад +13

    பாரதம் பெயர் வரவேற்போம்❤

  • @gemstonemylove8416
    @gemstonemylove8416 Год назад +47

    இந்தியா என்ற பெயரில் சீனா காரனிடம் நம் தோற்று இருக்கிறோம் ஆனால் பாரதம் என்ற பெயரில் சீனாவை வெல்வோம்

    • @imthiyaz3788
      @imthiyaz3788 Год назад +21

      Maruvu vachitu Maaru vesamnu solranga groupaa da Neenga.... Poolu mathri iruku Bharath peru

    • @user-ib4ux2vy7y
      @user-ib4ux2vy7y Год назад +3

      ​@@imthiyaz3788😂😂😂

    • @palliraja
      @palliraja Год назад

      @imthiyaz3788. Imthiyaz ngra unnoda peru kooda panniyoda pee maadhiri dhan irukku

    • @Unknwface
      @Unknwface Год назад +10

      ​@@imthiyaz3788kannadiya thiruppuna auto Odum ya😅

    • @imthiyaz3788
      @imthiyaz3788 Год назад +6

      @@Unknwface Kiruku thayaalinga bro

  • @SenthilKumar-gu2nf
    @SenthilKumar-gu2nf Год назад +21

    அழிக்கப்பட்ட நம் வரலாறை திரும்ப மீண்டும் மீட்கும் பணி, சிறப்பான நடவடிக்கை

    • @JS-on6lm
      @JS-on6lm Год назад +1

      Go save your sati untouchability 😅😅

    • @santhosh.s8305
      @santhosh.s8305 Год назад

      Read history.
      Bharat apdingra peru bharathas atchi senja lands tha sonnanga whole indian sub continent ayume bharath nu sonnanga
      And india apdingra pera Europeans vaikkala yenna avanga india va kandu pudikkanumnu solli thappa america ku ponathunala avangala indians nenchanga apdina Europeans ku munnadiye india apdingra peru irunthuruku
      Yenna yarachu solli tha india apdingra oru land irukkunu Europeans therinji irukkanum

    • @SenthilKumar-gu2nf
      @SenthilKumar-gu2nf Год назад

      @@santhosh.s8305 ஐரோப்பர்கள் பாரதத்தை கண்டுபிடிக்கலை, அவனுக வந்து இறங்கின இடத்துக்கு சிந்து நதிக்கு இந்தப்பக்கம் இருப்பதால் இண்டியான்னு வச்சிகிட்டானுக

  • @deivalakshmi6113
    @deivalakshmi6113 Год назад +16

    இந்தியா என்று சொல்வதை விட பாரத் என்றால் தான் நம் நாட்டின் உணர்வு வருகிறது.பாரத் மாதா கீ ஜே

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar Год назад

      பாரத மாதா வாழ்க என்று சொல்லங்க.உங்க பெற்றோர்கள் என்ன வணக்கர்களா என்ன . மேலும் பாரதம் என்று பெயர் தான் சரி.பாரத் என்பது வடமொழிச் சொல்.அவர்களுக்கு ம் வரதா என்ன.

  • @vetrivelr6558
    @vetrivelr6558 Год назад +11

    அடுத்தவன் வச்ச பேருக்கு நம் முன்னோர்கள் வைத்த பெயரே மேல்.. இனியும் ஆங்கிலேய அடிமையாக வாழ்வதை தவிர்ப்போம்..

  • @rajeswarantthangamalai7221
    @rajeswarantthangamalai7221 Год назад +32

    I support "BHARAT", BHARAT MATA KI JAY. JAI HIND...

  • @jeevanandam7571
    @jeevanandam7571 Год назад +10

    வரலாற்று சான்று அரசியல் காரணம்
    சமூக காரணம்
    அடிப்படையில் மிகவும் ஆழமான கருத்துகளுடன் பொருளாதார காரணங்களையும் தொகுத்து சிறப்பான சிந்திக்க வைக்க வேண்டிய காணொளி வழங்கியதற்கு வாழ்த்துக்கள்

  • @BalaChidambaram230
    @BalaChidambaram230 Год назад +15

    இந்தியா,இந்தியன் என்ற பெயரை நான் பல முறை பெருமையாக நினைக்கிறேன் பாரதம் என்பது இந்தியாவின் பழமையான பெயர் ஒரு பெயரை மாற்றுவதற்கு 14 ஆயிரம் கோடி மக்கள் பணம் வீணாவதை நான் கடுமையாக எதிர்க்கிறேன் இந்தியா இந்தியாவாகவே இருக்கட்டும் I Love India ❤❤❤

  • @ndevan8432
    @ndevan8432 Год назад +306

    மெட்ராஸ் என்பது தமிழ்நாடு என்று மாற்றப்பட்டது செலவாக வில்லையா? அப்போது இந்தக் கேள்விகள் எல்லாம் நம் கேட்கவில்லையா?

    • @computergurutamil3313
      @computergurutamil3313 Год назад +18

      Right question super

    • @anonymousananymous
      @anonymousananymous Год назад +14

      @@amulrajndt1421Ooo history theriyaadha. Madras Presidency endra peyar Madras state aaga maatrapattu Piragu 1969 ல் தமிழ்நாடு என்று மாற்றப்பட்டது

    • @karthickkarthickmalachamy5998
      @karthickkarthickmalachamy5998 Год назад +1

      ​@@anonymousananymouswere is Chennai ...?

    • @vrajavenugopala
      @vrajavenugopala Год назад +2

      Nalla kelvi

    • @vijayvijayan8581
      @vijayvijayan8581 Год назад +9

      உனக்கு உங்க அப்பன் பேரு நல்லா இல்லைன்னு வேறபெரு வச்சு உங்க அப்பன கூப்பிடு என்று சொல்வது போல் உள்ளது

  • @karthik.s8858
    @karthik.s8858 Год назад +26

    இந்தியா எனது இந்தியா

  • @R.P.R-c2i
    @R.P.R-c2i Год назад +56

    பாரதம் என்பதே நமக்கு பெருமை அதுவே நமது பழைய பெயர்

  • @vijayakumar2022
    @vijayakumar2022 Год назад +205

    BHARAT IS OUR OLD NAME. LET IT BE CONTINUE.THERE IS NO POLITICAL VIEW.I LOVE BHARAT.❤

    • @manimaranjayabal9351
      @manimaranjayabal9351 Год назад

      Athan sluraru ena use, ipa than chandrayanla moonku vittu India name world fullah reach aagiduku, ipa poye 10 paisaku proijanam ilathanl vela

    • @AI12321
      @AI12321 Год назад +1

      What is the etymology for Bharat?

    • @Karma4all420
      @Karma4all420 Год назад

      நம் மொழி தான் நமக்கு அடையாளம் அஸ்த்திவாரம் , அதனால் தான் நம் மாநிலத்திற்கு மெட்ராஸ் அல்லது மதராஸ் லிருந்து தமிழ்நாடு என மாற்றம் தேவைப் பட்டது , இப்போ இந்தியா என்பதே நம் நாட்டிற்கு சரியான பெயர் , பாரத் என்பது வடக்கு மொழி அதிலும் வட இந்தியர்களுக்கு பழக்க பட்ட வார்த்தை , எனவே வட மாநிலத்தவர்கள் பாரத் எனும் பெயரை ஆதரிப்பார்கள் , ஆனால் தென் மாநிலங்கள் நிச்சயம் இப்பெயரை அனுமதிக்க கூடாது , காரணம் United states of India என்பதே நம் இந்தியா. குறிப்பிட்ட ஒரு மொழியில் ஏன் நம் நாட்டிற்கு பெயர் மாற்ற பட வேண்டும்? , இந்தியாவில் மிக தொன்மையான மொழி தமிழ் தானே , வேண்டுமானால் அதில் பெயர் வைக்கட்டும் ( அனைத்து மாநில அனுமதியோடு )

    • @Goodie477
      @Goodie477 Год назад +5

      @@AI12321 not Arabic it's the originality. So we welcome nd u oppose.

    • @jeyasurya5473
      @jeyasurya5473 Год назад +4

      The name BARATH was not a historical name it's a mythological name

  • @kalaichelvansivasubramania8509
    @kalaichelvansivasubramania8509 Год назад +94

    பாரதி பாடியதை போல் பாரத தேசம் என்றே பெயர் சூட்டுவோம்

    • @vanathiselvam
      @vanathiselvam Год назад

      டேய் ஏற்கனவே பணமதிபிலப்பு சொல்லி நாங்க நடுத்தெருவுக்கு வந்தாச்சி இப்ப பாரத் பெயர் மத்தி பிச்சை எடுக்க விட போரியா எண்ட எங்க டாகுமெண்ட்டில் பெயர் மாதனும் பாஸ்போர்ட் பெயர் மாத்தணும் govt officela பெயர் சீல் கட்டை இப்படி பல செலவு இருக்கேட

  • @nellainayagam3038
    @nellainayagam3038 Год назад +14

    Subaraminia Bharathi also mentioned as Bharat in his poet , so it is clear that Bharat is our original Identity , reginal parties are doing their vested interested politics .

  • @ponnudurai5990
    @ponnudurai5990 Год назад +126

    பெயர் மாற்றமாக இருக்கட்டும் அது நமது அரசியலமைப்பு சாசனத்தின் படி தான் இருக்க வேண்டும்.அதை எந்த கட்சியாக இருந்தாலும் அரசியலமைப்பு உட்பட்டு தான் இருக்க வேண்டும்.அதே நேரம் இந்த நாட்டின் கலாச்சாரம் மட்டுமே மேலோங்கி இருக்க வேண்டும்.

    • @mugeshs3351
      @mugeshs3351 Год назад

      Erukkathu

    • @mugeshs3351
      @mugeshs3351 Год назад

      Just think about it

    • @VijayaKumar-qe4jg
      @VijayaKumar-qe4jg Год назад +3

      India that is Bharath என அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளது

    • @vn123able
      @vn123able Год назад +1

      ​@@VijayaKumar-qe4jg
      அது ஆங்கில மொழி பதிப்பில் ஆனால் அரசியல் சாசனத்தின் ஹிந்தி மொழியில் பாரத் I.e இந்தியா என உள்ளது.

    • @kanakavelvn8876
      @kanakavelvn8876 Год назад

      பாரத் என்ற இந்தியா என்று அப்படியே இருக்கட்டும். பாரத் மாதாவுக்கு ஜெ. நன்றி விக்கி உலகமே இந்தியாவை கொண்டாடும் போது இந்த பெயர் & அதிக செலவு தேவையில்லை. இது என் கருத்து.

  • @ravikongu5877
    @ravikongu5877 Год назад +6

    எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை.... பாரத் 🇮🇳

    • @Afnufam
      @Afnufam Год назад

      Enna doctor solra mari eruku

    • @siramakr
      @siramakr Год назад

      Neengale oru 14000 crore tax katidunga..

  • @pspandiya
    @pspandiya Год назад +7

    பாரத், அகண்ட பாரதம் இலக்கு. வெற்றி நமதே. வாழ்க பாரதம்

  • @nagapandinesh3366
    @nagapandinesh3366 Год назад +7

    INDIA என்ற பெயரிலிருந்தும் நாம் விடுதலை பெறவேண்டும் ❤❤❤

  • @suriyanarayanans
    @suriyanarayanans Год назад +3

    பெயர் என்பது பெரிய அடையாளம்... அதில் நம் உண்மையான பழமையான பெயர் தொனிக்கும் எனில் அதற்காக எந்த விலையும் நாம் கொடுக்க தயங்க கூடாது...

  • @jesaijes9948
    @jesaijes9948 Год назад +1

    ( இந்து )
    இந்தியா தேசம் எனக்கு மிகவும் பிடிக்க காரணம் வெளிநாட்டில் இருந்தபோது ரொம்ப நேசிக்க ஆரம்பித்தேன்.....நமது இந்தியர்களை பார்க்கும்போது அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் ...... Am From India 🇮🇳 am a Indian ❤ i Like that Word 🎉 this is not Word, Proud of India 🇮🇳 பாரதம், பாரத வரலாறாக சிறப்பாக என்றும் பேசப்படும் ஆனால் இந்தியா மாற்றப்பட்டால் அந்த வார்த்தை பிற்காலத்தில் மறைந்து போகக்கூடியதுதான்😢 அது மட்டுமல்லாமல் அதற்கான வீன் செலவை மக்கள் அநேக இடத்துல வீடு , சாப்பாடு, படித்தவர்களுக்கு நல்ல ஒரு வருமானம் இல்லாம தவிக்கின்றனர் .....😢😢😢😢😢 அவர்களுக்கு செய்யலாமே??????????? இந்தியர்கள் இந்தியாவில் படித்து குடும்பத்தோடு சந்தோஷமா வாழ்ரத விட 😢😢 வெளிநாட்டில் தனிமையாக குடும்பநலனுக்காக தவிப்பவர் அதிகம்😢😢 ஏன் இதபோல திட்டங்கள் நமது இந்தியாவில் இந்திய வாழ்வாதாரத்துக்கு செயல்படுத்தகூடாது??????? இந்தியாவை நேசிப்பதால் ஆதங்கப்படுறேன் ............ என் இந்தியா ஆசீர்வாதமாக இருக்கனும் தெய்மே................

  • @mahendrandharmar5045
    @mahendrandharmar5045 Год назад +7

    வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இந்தியா. இதுவே நமக்கு பெருமை தோழா❤

  • @anandhakumarcdesai
    @anandhakumarcdesai Год назад +181

    பாரதநாடு பழம்பெரும் நாடு❤

    • @Karma4all420
      @Karma4all420 Год назад

      நம் மொழி தான் நமக்கு அடையாளம் அஸ்த்திவாரம் , அதனால் தான் நம் மாநிலத்திற்கு மெட்ராஸ் அல்லது மதராஸ் லிருந்து தமிழ்நாடு என மாற்றம் தேவைப் பட்டது , இப்போ இந்தியா என்பதே நம் நாட்டிற்கு சரியான பெயர் , பாரத் என்பது வடக்கு மொழி அதிலும் வட இந்தியர்களுக்கு பழக்க பட்ட வார்த்தை , எனவே வட மாநிலத்தவர்கள் பாரத் எனும் பெயரை ஆதரிப்பார்கள் , ஆனால் தென் மாநிலங்கள் நிச்சயம் இப்பெயரை அனுமதிக்க கூடாது , காரணம் United states of India என்பதே நம் இந்தியா. குறிப்பிட்ட ஒரு மொழியில் ஏன் நம் நாட்டிற்கு பெயர் மாற்ற பட வேண்டும்? , இந்தியாவில் மிக தொன்மையான மொழி தமிழ் தானே , வேண்டுமானால் அதில் பெயர் வைக்கட்டும் ( அனைத்து மாநில அனுமதியோடு )

    • @ttfvasanloveforever8902
      @ttfvasanloveforever8902 Год назад

      Poda 😂

    • @vijayc883
      @vijayc883 Год назад

      ​@@ttfvasanloveforever8902 ne poda

  • @user-ql4ye5qu7x
    @user-ql4ye5qu7x Год назад +46

    வெள்ளைக்காரன் கொடுத்த இந்தியா என்ற பெயரை பாரதம் என்று மாற்றியமைப்பதை வரவேற்கிறேன் 🎉 இந்திய (பாரத) குடிமகன் என்பதில் பெருமை கொள்வோம் வாழ்க பாரதம் 🇮🇳🇮🇳🇮🇳💪

    • @velmuruganb5343
      @velmuruganb5343 Год назад +2

      வெள்ளைக்காரன் வச்பேரு தான் இந்து ஆதியும் மாத்தூ

    • @mahtwog4964
      @mahtwog4964 Год назад +3

      British karan pota Road, RailTracks, kattuna Building ellathayum Idichirunga bro, Fresh ah Made In India sorry Made in Barath nu pudhusa Road,Tail la potukalam🤦‍♂

    • @sri-6374
      @sri-6374 Год назад +2

      ​@@mahtwog4964exactly idha dhan solla vandhen. Avanga idhellam kattala na ivvalo India vandhurukadhu. Innum matha develop aagadha country ah dhan irukum.
      Yea they treated us badly and that was not right.

    • @elango.velango.v
      @elango.velango.v Год назад

      பாரத் என்பது இந்தியாவில் இருந்தாலும் அல்லது ஒரு வேலை சமஸ்கிருதம் ஆக இருந்தாலும் அதைவிட பழமையான மொழி தமிழ் தமிழில் இந்த நாட்டிற்கு நிலப்பகுதிக்கு என்ன பெயர் வைத்திருக்கிறார்கள் அதைத்தான் வைக்க வேண்டும் வைத்திருக்க வேண்டும் ஆதி தமிழர்களை கழட்டி விட்டுவிட்டு அறிவியல் ரீதியாக வெள்ளைக்காரன் வைத்த பெயரையும் வேண்டாம் என்று இடையில் ஒட்டிக்கொண்ட பஞ்சம் பிழைக்க வந்த சமஸ்கிருத பெயரை வைக்க வேண்டாம்

    • @sri-6374
      @sri-6374 Год назад +1

      ​@@mahtwog4964be ready for hate comments.

  • @user-rajan-007
    @user-rajan-007 Год назад +28

    இது வரை நான் இந்தியன் என்றேன் இனி 😂
    Bharath is just name
    india is emotion

  • @509_jayasuryae9
    @509_jayasuryae9 Год назад +25

    Always india❣️💫

  • @Paulraj-333
    @Paulraj-333 Год назад +4

    We support Bharat🇮🇳♥️

  • @HariPrasadm87
    @HariPrasadm87 Год назад +7

    I ❤ BHARATH.. I ❤ INDIA... What ever one can name... But i always love my Mother country...

  • @SKpages
    @SKpages Год назад +21

    பாரத நாடு ❤

  • @thamaraikannann4275
    @thamaraikannann4275 Год назад +3

    எங்கள் பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்...! ❤❤

  • @riseastro
    @riseastro Год назад +7

    எண் கணிதம் முறை ப்படி பாரத் சுக்ரன் என்ற 15 ம் எண் என்பதால் நாடும் நாட்டு மக்களும் வளர்ச்சியும் மகிழ்ச்சியும் ஏற்படும் வாழ்க வளமுடன்.

  • @andykannakanna4216
    @andykannakanna4216 Год назад +2

    From Germany good info.... Modi ji great leader King maker 👑 nice person very humble good

  • @muttukumar1979
    @muttukumar1979 Год назад +8

    OLD is GOLD BRO....I spotted BHARAT 🇮🇳 ❤

  • @saseekalakalaiyarasan1920
    @saseekalakalaiyarasan1920 Год назад +141

    வந்தே மாதரம் என சொல்ல தயங்குபவர்களுக்கு பாரத்/இந்தியா என எப்படி இருந்தால் என்ன. மெட்ராஸ் சென்னை என ஏன் மாற்றினார்கள். மதராஸ் என்ற சொல்லுக்கு நிறைய வரலாறு இருக்கே. ஆங்கிலேர்களின் உச்சரிப்பு வசதிக்காக பெயர்களை மாற்றியதை நாம் திரும்பவும் மாற்ற வேண்டும்.

    • @vn123able
      @vn123able Год назад +18

      பாவம். ஒன்றியம் என அழைத்த நபர்கள் இனி இந்தியா, இந்தி யா என அழைப்பர்?.😅😅😅😅😅😅

    • @Goodie477
      @Goodie477 Год назад +5

      @@vn123able அதானே.. இந்தி இந்தியா இரண்டும் ஒறே சொல்தான் ஆனால் இந்தி வேண்டாம் இந்தி யா வேண்டும்

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar Год назад

      மெட்ராஸ் வயது என்ன.சென்னை பெயர் காரணம் என்ன.பாரதம் அவன் வாயில் வரும்.சிந்து என்பதை தான் அவன் வாயில் இந்து என் வந்து இந்தியா ஆனது.மேலும் இது ஒரு தேசமாக இருந்ததில்லை.பல தேசங்களில் கூட்டமைப்பு தான்.இங்கு பல தனி ராஜ்ஜியம் தான் இருந்தது.இதை ஒன்றாக சேர்த்து ஒரே தேசமாக மாற்றியது ஆங்கிலேயர் அரசு.பரதன் என்ற அரசன் ஆண்ட பின்பு வேண்டுமானாலும் அவரின் பெயரில் பாரதம் என்று அழைக்கபட்டிருக்கலாம்.எதுவானலும் இங்கு வடக்கில் எடுக்கும் முடிவு தான் பெரும்பான்மை.ஒன்றும் நமக்கு இயலாது.

    • @hariharans5002
      @hariharans5002 Год назад

      உரியலாம் ஊம்ப கூடாது tp

    • @Devil19979
      @Devil19979 Год назад +6

      ​@@Goodie477paithiyame india ngurathu hindi latunthu varala indus athuthan india nu change aanathu 😅😅 parama padingada

  • @dharudharani3309
    @dharudharani3309 Год назад +14

    Bharat is a word INDIA is a EMOTION 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @peacepact8875
      @peacepact8875 Год назад +4

      Its actually the opposite. India is a word, but Bharat is an emotion. When uttered, the word comes directly from inside, unlike India. Try it yourself.

  • @kavinsaravanan2946
    @kavinsaravanan2946 Год назад +13

    பாரத நாடு பழம்பெரும் நாடு இதில் நாம் அனைவரும் பெருமை கொள்வோம் அகண்ட பாரதமாக இருந்த பாரத கண்டம் ஒரு மொழி க்கு சொந்தம் ஆக்கியது ஆங்கிலேயரின் சூழ்ச்சி ஆகும் பாரதம் என்றால் எல்லோரையும் அரைவணைக்கும் தாய் என்று பொருள்

    • @Devil19979
      @Devil19979 Год назад

      baratham kidaiyathu bharat means agni

  • @mathivanand3719
    @mathivanand3719 Год назад +5

    I love இந்தியா ❤

  • @sundararajanseshadri
    @sundararajanseshadri Год назад

    நீங்கள் நடுநிலையாக இருக்கிறீர்கள் என்று நினைத்தோம். இல்லை என்பதை புரியவைத்துவிட்டீர்கள். உங்கள் மனதை புரியவைத்துவிட்டீர்கள்.
    வாழ்க தமிழ் வாழ்க பாரதம்

  • @karthickss7449
    @karthickss7449 Год назад +45

    பாரத் என்ற பெயரை வரவேற்போம் , நமது பெயர் நமது பெருமை

    • @vanathiselvam
      @vanathiselvam Год назад

      டேய் ஏற்கனவே பணமதிபிலப்பு சொல்லி நாங்க நடுத்தெருவுக்கு வந்தாச்சி இப்ப பாரத் பெயர் மத்தி பிச்சை எடுக்க விட போரியா எண்ட எங்க டாகுமெண்ட்டில் பெயர் மாதனும் பாஸ்போர்ட் பெயர் மாத்தணும் govt officela பெயர் சீல் கட்டை இப்படி பல செலவு இருக்கேட

  • @vectravv6
    @vectravv6 Год назад +51

    I support Bharat …. When it’s our first name then it should be our 1st name ❤

    • @ImranKhan-kr2en
      @ImranKhan-kr2en Год назад

      First name than ..that is ok ..but money spend aagume ..athuku nala schemes , plan pani develop panalamae ..poverty reduce panalam..

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar Год назад

      How do prove its our first name,there is no evidence, because,this one nation was once before many separate country,it was after the British it came under one umbrella.

    • @vectravv6
      @vectravv6 Год назад +1

      @@ThamizhiAaseevagar read our constitution bro it’s in our first heading

  • @ganeshprabhun6825
    @ganeshprabhun6825 Год назад

    விக்கி சரியான பதிவு இன்றைய சூழலில் நமது நாடு அனாவசிய செலவுகளை குறைத்து பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய வேண்டுமேயன்றி அரசியல் காரணங்களுக்காக நம் நாட்டில் பிரிவினையை ஏற்படுத்த கூடாது ஏழ்மை நிலை வேலைவாய்ப்பு இல்லாமை இவைகளை கவனத்தில் கொண்டு ஒவ்வொரு இந்திய/பாரதிய குடிமகனும் பொருளாதாரம்/கலாச்சாரம் இவைகளில் முன்னேற்றம் அடைய ஒவ்வொரு ஜனநாயக அரசியல் அமைப்புக்கள் கரம் கொடுத்து மக்களையும் நமது நாட்டையும் பாதுகாக்க வேண்டும்

  • @sri4430
    @sri4430 Год назад +5

    அன்று இன்று அல்ல என்றும் இது பாரதம்

  • @muthulingamtamilselvam
    @muthulingamtamilselvam Год назад +6

    வணக்கம் சகோ, Pok இணைப்பிற்கான முதல் படியாக இருக்கலாமா?..!..!.

  • @dhandabanip8399
    @dhandabanip8399 Год назад +4

    வாழ்க தமிழகம்❤
    வளர்க பாரதம்❤

  • @shanthymanimaran1259
    @shanthymanimaran1259 Год назад +26

    Secularism உருவானது emergency period லதான. பாரத மணித்திருநாடு என பாரதி பாடியதை மறந்து விடக் கூடாது.

  • @bhushanru7658
    @bhushanru7658 Год назад +45

    Let 'India' be the name of our country. There is no need to change the name now.

    • @shyams2000
      @shyams2000 Год назад +1

      True

    • @joybennyhynn
      @joybennyhynn Год назад

      Supporting

    • @Goodie477
      @Goodie477 Год назад

      Explain y??

    • @ajithchandran7402
      @ajithchandran7402 Год назад +1

      Bharath is our actual name

    • @bhushanru7658
      @bhushanru7658 Год назад +2

      @@Goodie477From 16th century our country has been called in different names, Meluha, Hindustan, Bharat, etc. According to the "Constitution of India, Article 1" it says " India, that is Bharat, shall be union of states" which means both names 'India and Bharat' are legals names to use. But the whole time everyone including the government has used the name India from Jan 26th 1950 (Republic day) till date. In many places of achievement the identity name of our country has been India and we have celebrated and been proud of saying India is our great Nation and proud to be an Indian.

  • @MegaHarish25
    @MegaHarish25 Год назад +13

    India should be named as Bharatham as soon as possible. If we continue with the name given by British, We won't come out of the colonial mindset.

    • @prasannam2534
      @prasannam2534 Год назад +4

      Then remove governor and president and general post and civil services...they also created by British and name Hindu also given by by British... remove all of them

    • @MegaHarish25
      @MegaHarish25 Год назад

      @@prasannam2534 Brother Hindu name is not given by British. Have you heard Hindustan. Mougals called us Hindustanis. Hindu name comes from Sindu river.
      And governor, President are all not invented by British. Please study history about chola empire and Mauryan empire.

    • @prasannam2534
      @prasannam2534 Год назад +1

      @@MegaHarish25 In chola Empire they are described as Hindu they describe as vainavam and sainavam.. which means people who devotees of lord Shiva is sainavam... people who devotees of lord Vishnu is vainavam...yeaa now indus river isin Pakistan during participation time British ruled India... parliamentary system also we followed by British then many of them in constitution is taken from government of India act1935...!! Now bjp is try to be monopoly...there are try to be dictatorship.... apart from change names...they try to solve many problem is going in India right now... poverty issue and religion issue.... after they also every problem then you they may try to change names..!

    • @MegaHarish25
      @MegaHarish25 Год назад

      @@prasannam2534 Borther please stop giving credits to British for everything. The parliament, the president, the governor, the democracy etc.. everything is invented by us they just gave it a different name.

    • @prasannam2534
      @prasannam2534 Год назад

      @@MegaHarish25 I'm not giving credits..I'm just saying what they done to us that we followed till now

  • @sankaribaby3012
    @sankaribaby3012 Год назад +16

    We want BHARATH

  • @rajamass2007
    @rajamass2007 Год назад +18

    இந்திய நாடு என் வீடு
    இந்தியன் என்பது என் பேரு
    எல்லா மக்களும் என் உறவு எல்லோரும் மொழியும் என்
    பேச்சு

  • @vinayak2404
    @vinayak2404 Год назад +1

    12. காவியம் செய்வோம் நல்ல காடு வளர்ப்போம்
    கலைவளர்ப் போம் கொல்ல ருலைவளர்ப் போம்
    ஓவியம்செய் வோம் நல்லஊசிகள் செய் வோம்
    உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.
    13. சாதி இரண்டொழிய வேறில்லை யென்றே
    தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மென்போம்
    நீதிநெறி யினின்று பிறர்க்கு தவும்
    நேர்மையர் மேலவர், கீழவர் மற்றோர்.
    மகாகவி சுப்பிரமணிய பாரதியார் நினைத்துதானே நடந்தது !! இதில் என்ன பிரச்சனை நாட்டிற்காக போராடியவர்கள் தானே பாரத நாடு என இந்தியாவை அழைப்பதில் தவறெதுமில்லை!!🇮🇳❤❤

  • @shanmugamn5432
    @shanmugamn5432 Год назад +355

    இப்போது இருக்கும் சாதி பெயர்களை மாற்றி அனைவருக்கும் சமமான மதிப்பும் மரியாதையும் தரக்கூடிய பெயர்களை அரசாங்கம் தர வேண்டும்

    • @catherinseker3573
      @catherinseker3573 Год назад

      India as biname as per article 1 and it's been mostly been known as India in world wide..... The need to change the name it as chance of religion influences coz according to a report the religion violence as been increased in India in last decades and the other may be due to the name of alliance party the opposition wants a new strategies for voting session........... 🤔🤔🤔 can't say anything by truth..... Others they will say as ANTI INDIAN 🤐🤐🤐😒😒😒😒

    • @shenbamari5249
      @shenbamari5249 Год назад +11

      Andha sathi peyargala velinatukaran namaku kudukala.namale vachikitadhudhan.per matha vendiyadhilla.samamana madhipu kudutha podhum.

    • @maheshbabud9893
      @maheshbabud9893 Год назад +36

      சாதிய உருவாக்குவதே திராவிட கழகங்கள் தானே ஸ்கூல்ல இருந்தே ஜாதி சர்டிபிகேட்டை முடிக்க வேண்டும் நீ என்ன ஜாதி எந்த ஜாதி இந்த ஜாதி

    • @dominicxavier85
      @dominicxavier85 Год назад +11

      @@maheshbabud9893they ask you to give you the benefits which were denied to you for centuries 🤦🏽‍♂️

    • @kalairamalingam6441
      @kalairamalingam6441 Год назад

      நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிவிட்டது . அரசாங்கம் பின் தங்கிய மக்களை முன்னேற்றாமல். மக்கள் மனதில் ஜாதி ஏற்றத்தாழ்வுகளை விதைத்து. ஜாதி கட்சிகளையும் , இனக் கட்சிகளையும் மற்றும் மதக் கட்சிகளையும் உருவாக்கிய பெருமை . சுதந்திரம் கிடைத்த பின் நமது நாட்டை ஆளுகின்ற மற்றும் ஆள முயற்சிக்கின்ற சுயநலம் மிக்க அரசியல் தலைவர்களையே இந்தப் பெருமை போய் சேரும். இதை உணர்ந்து மக்கள் நன்றாக படித்து தீய பழக்கங்களுக்கு அடிமையாகாமல் ஒற்றுமையுடன் நமது நாட்டை முன்னேற உறுதி எடுக்க வேண்டும். இந்தியாவில் இரண்டே பிரிவினர் உள்ளனர். பொருளாதாரத்தில் முன்னேறியவர்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் . பொருளாதாரத்தில் பின்தங்கியர்வர்களை அரசியல் தலைவர்கள் உண்மையிலேயே பொருளாதாரத்தை உயர்த்த முயற்சிப்பார்களா?. ஓட்டுக்காக ( பிழைப்புக்காக) ஊரை ஏமாற்றுவார்களா தெரியவில்லை?. எங்கு செல்கிறது இந்த தேசம் .

  • @rp10304
    @rp10304 Год назад +90

    I think countries have changed their names eg Burma to Myanmar, Ceylon to Srilanka.
    I think as it cost so much, we could bring an ammendment now and in following few years incorporate it.
    "Bharat as in India"....
    I think our freedom fighters from Tamilnadu called Bharatham Nadu.. so this should have been done in 1949. Never the late, I think we should welcome it.

    • @Traviraj
      @Traviraj Год назад +2

      No second thoughts pl join hands

    • @suryadevi_kalimuthu
      @suryadevi_kalimuthu Год назад

      I agree with this point, We have a valid reason to change the name but there is no reason that the amendments should be done immediately as it costs so much.. we need to think how the cost can be reduced. we keep this change as a few years plan...

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar Год назад

      Do u want baratham or barath,bharatham is tamil barath is Sankrit..how to come to a conclusion.

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar Год назад

      @@TheKiiran22 I don't hate Sankrit because it's just another language, moreover Chennai is not Telugu name as per documents,it's named as Chennai after chennapa nayagar from vanniyar community who is Tamizh, luckily we were able to trace back to the documents, learn history,not in what's app University, culture has nothing to with name change, infact Bengaluru has etymology from Tamizh and Kolkata to be has its Tamizh etymology,but what is the etymology of Bharatham.this big land mass existed even before it was named Bharat,or india,it was all 506 different nations with its own ruler and kingdom.shall we dig into it, and split into many nations.culture of this nations is well exibited is Indian movies.

    • @akashravikumar8263
      @akashravikumar8263 Год назад

      We dont need any amendment as the Article 1 in our Constitution of India says, "India, that is Bharat, shall be a Union of States". So we can call either India or Bharat. No need for change, its already there!!...But the qn is why do we need this now?? What did the central govt do although they are ruling us from 2014?? Why did they change the names of the bills recently to Hindi(regional language) from English, which is the official court language of India as per the constitution??

  • @SHADOWCON45
    @SHADOWCON45 Год назад +1

    WHO LIKE THE NAME INDIA LIKE HERE TO SHOW THE MAJORITY 😇🇮🇳

  • @user-lu1bv4lf8z
    @user-lu1bv4lf8z Год назад +22

    தமிழ்நாடுனு மாத்துங்கடா

    • @anbalaganmuttu3902
      @anbalaganmuttu3902 Год назад

      👏👏👏👏👏👍👍👍👍

    • @kssps2009
      @kssps2009 Год назад +1

      அப்போ உருப்பட வேண்டாம் என நினைக்கிறாயா?

    • @anbalaganmuttu3902
      @anbalaganmuttu3902 Год назад +4

      @@kssps2009 அப்போது தான் உருப்படும்

    • @Royal_king1983
      @Royal_king1983 Год назад +3

      தமிழ்நாடுக்கு இன்னொரு பேரு இருக்கு-கடன்கார நாடு🤦‍♂️

    • @santhoshkumar-uj1dg
      @santhoshkumar-uj1dg Год назад +1

      ​@@Royal_king1983 tamilnadu GDP ku yetha Mari dhan daw kadan iruku .....USA GDP and their dept pathi theriyuma
      Onnum therinjikama polimer news ah pathutu pesa vandhuranunga 😂

  • @KumarDkumar-yq9dg
    @KumarDkumar-yq9dg Год назад +92

    பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆண்ட நேர்மையான பரத மா மன்னனின் பெயர் இது.. பாரதம் என்ற பெயர் வைப்பது தவறு இல்லை...

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar Год назад +2

      சரி தான்.பாரதம் சரி பாரத் எப்படி அவர்களின் வாயில் நுழையாதா என்ன.

    • @BTVISHWAM
      @BTVISHWAM Год назад +1

      Peru ok da ana selavukku ennada bathil solla vara.

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar Год назад

      @@BTVISHWAM நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்.தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பதிவு செய்யவும்.தங்கீஸிஸ் மிகவும் கடினமான உள்ளது.

    • @BTVISHWAM
      @BTVISHWAM Год назад +2

      @@ThamizhiAaseevagar Buddy, I didn't ask you. I asked Kumar. However, now my question is even though the name changed. It's not a big deal but there will be loss of money, time and work so that,why it have to be changed? If there is no loss in change of name, civilians like me have no objection on name Bharat.
      நண்பா, நான் உன்னிடம் கேட்கவில்லை. குமாரிடம் தான் கேட்டேன். ஆனால், இப்போது பெயர் மாறினாலும் எந்த ஒரு லாபமும் கிடைக்கப் போவதில்லை அதற்கு மாறாக பணமும் நேரமும் செலவிட நேரும் ஆகையால் இது அவசியமா இல்லையேனில் பெயர் மாற்ற பட்டாலும் செலவு இருக்காது என்றால் என்னை போல் யாருக்கும் ஆட்சேபனையும் இல்லை.

    • @BTVISHWAM
      @BTVISHWAM Год назад +1

      @@ThamizhiAaseevagar தமிழி ஆசீவகர் இப்பவும் என் பதில் புரிய கஷ்டமா இருந்தா என்னால எதுவும் செய்ய முடியாது. பாரதமும் இந்தியாவும் வேறு வேறு இல்ல நானும் ஒரு இந்தியன் தான் இன்னும் உங்களுக்கு புரிய வேண்டும் என்றால் நானும் ஒரு பாரத குடிமகன் தான் . பெயர் மாதிரெனு நிஷ்டத எற்ப்படுத்தாதிங்க.

  • @nagarajanganesan2726
    @nagarajanganesan2726 Год назад +52

    Brother, We need these changes even if there is a huge Expensive. Already many of the British signatures have been changed in Airforce, Military, Navy in their flags too... So We need our country which Depicts our OWN Culture..

    • @nairobia793
      @nairobia793 Год назад +9

      Now india word is growing and setting high level in world....Suddenly changing everything to Bharat is not even giving sense

    • @chad.Brahmin
      @chad.Brahmin Год назад +1

      @@nairobia793 cry

    • @nairobia793
      @nairobia793 Год назад +5

      @@chad.Brahmin why should I cry...even like you are happy who are not care about pride name changing..Then why should I cry ??

    • @professorvishal
      @professorvishal Год назад

      @@chad.Brahmin😂Bharath matha ❤❤❤

    • @fatview6545
      @fatview6545 Год назад +1

      Hindu nadu santhu nadu nu sollatha sangee nayae

  • @moorthygnanaprakasam8990
    @moorthygnanaprakasam8990 Год назад +4

    பாரதம் தொன்று தொட்டு வந்த பெயர். பெயர் மாற்றத்திற்கு பின் பாறுங்கள் நம்மை விட்டு போன இடங்கள் நமக்கு மறுபடியும் வந்து அகண்ட பாரதம் ஆகி விடும்.

  • @jojogeerthi1478
    @jojogeerthi1478 Год назад +37

    நன்றி விக்கி சிறந்த தெளிவான காணொளி. பெயர் மாற்றம் மரபு ரீதியான செயல்பாடு வரலேற்கப்பட வேண்டிய செய்தியே... இங்கே ஈவே ராமசாமி மன் திராவிட மண் என் கூவும் வந்தேறிகளிடம் இருந்து தமிழர் மண்ணை காங்க தமிழரும் போராட வேண்டும்

    • @arivazhagann4090
      @arivazhagann4090 Год назад

      விக்கி இந்தியாகூட்டனி சதாதனத்த ஒழிகிரேன்கிறான் மறைக்கப்பட்ட நம் வரலாறு பாரதம்

    • @russelocd
      @russelocd Год назад

      NNb no

    • @jojogeerthi1478
      @jojogeerthi1478 Год назад

      @@russelocd Mann. ??

  • @DSR32014
    @DSR32014 Год назад +14

    I strongly disagree with the idea of changing India's name. Since my birth, I have been saying India is my country. How can a government change this? This is totally unfair.

    • @VigneshKaushik
      @VigneshKaushik Год назад +4

      Since I was born, I was also saying my hometown was madras. Iam now forced to say chennai. Same way only.

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 Год назад +19

    அரேபிய, பாகிஸ்தான்,ஆகியோர் நம்மை ஹிந்துஸ்தானி,ஹிந்தி என்று தான் இன்றும் நம்மை அழகின்றர்கள்

  • @RahulKK8888
    @RahulKK8888 Год назад +12

    Bharat Mata ki Jai ❤

    • @PRAKASH-rz4es
      @PRAKASH-rz4es Год назад +1

      🤣 Modi ji
      ஓட தேர்தல் பரப்புரை முழக்கங்கள்

  • @vasudevant9897
    @vasudevant9897 Год назад +1

    Surely our country is BHARAT,
    There is no doubt.
    Excellent.

  • @georgecinematographerdotfo6592
    @georgecinematographerdotfo6592 Год назад +7

    இந்த வீடியோவை கேட்கும் போதே எரிச்சலும் கோவமும் வருது…

  • @mrdpalani1
    @mrdpalani1 Год назад +29

    I like INDIA NAME because we have ALREADY THE NAME INDIA THAT IS BHARAT.The name change is unnecessary expenses now the time.

  • @Kums_Vlog
    @Kums_Vlog Год назад

    இது முழுக்க முழுக்க அரசியல் மட்டுமே... நாம் அனைவரும் இந்தியர் மட்டுமே...இது எல்லா மாதத்திற்கான நாடே தவிர, ஒரு மதத்தை சார்ந்து அல்ல. நாம் இந்தியாவை நேசிக்கிறோம்.

  • @anandp2006
    @anandp2006 Год назад +11

    Hi vicky am proud of my Heritage Name and we will know our Patriotic sons of our Bharatha Matha🇮🇳❤️🇮🇳 Jaihind

  • @user-ic1fi9il6z
    @user-ic1fi9il6z Год назад +39

    இந்தியா 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @s.p.prakash100
      @s.p.prakash100 Год назад +2

      வாழ்க பாரதமணித்திருநாடு

    • @tamizhavanr8955
      @tamizhavanr8955 Год назад +1

      ​@@s.p.prakash100 dei poda India 💯💯

    • @suryaramanan5
      @suryaramanan5 Год назад

      INDIA❤

    • @குமரன்_200k
      @குமரன்_200k Год назад

      ​@@tamizhavanr8955nee irukura state tamil nadu illa madras presidency

    • @PRAKASH-rz4es
      @PRAKASH-rz4es Год назад

      @@tamizhavanr8955 நீ எந்த தீவிர வாத அமைப்பை சேந்தவ ஒழுங்கு மரியாதையா உண்மைய சொல்லு

  • @sudarshanbysani161
    @sudarshanbysani161 Год назад +42

    "Bharat is a union of 562 princely states" is the appropriate sentence to begin our constitution. It clears all political debates.

    • @clipcreator1125
      @clipcreator1125 Год назад +5

      At first the constitution itself says "India that is Bharat"

  • @vasuvinothkumar
    @vasuvinothkumar Год назад +32

    Many of them doesn't know that.. Bharat is the original name of our country..India is the name comes from English people's those who crossed Sindhu river.. They call her as Sindhu desh and it slitely changed Hindu.. Old name Bharat must be use now.. Bharat Mata ki jey

    • @reelshare80
      @reelshare80 Год назад +3

      Yeah ,we need to change Both india and hindu

  • @ManojKumar-fo4ux
    @ManojKumar-fo4ux Год назад +6

    Bharat is the word
    But India is emotion❤❤

  • @amoseprakash3685
    @amoseprakash3685 Год назад +2

    Bharat name change is not a problem . It has lot of political back round, now a days we seen this type of problems like cast problem in Manipur, lot of religious related issues going on first they solve this type of problem and then to go with this name changing

  • @prk9579
    @prk9579 Год назад +5

    It's time to change, and it's time get back our own identity it's necessary, change makes changes 🎉

  • @Ravignsh89
    @Ravignsh89 Год назад +24

    Use the money for the people who suffer to make their living. India is enough ❤ Interested ones can call in the name they want🎉

    • @Sathishmca2012
      @Sathishmca2012 Год назад +1

      Today onward you will be called as beggar

    • @checkmate2625
      @checkmate2625 Год назад +1

      ​@@Sathishmca2012endorsed by another beggar 😂😂

  • @sd_official2187
    @sd_official2187 Год назад +2

    இந்தியா எனது நாடு பாரதம் எங்கள் தாய் ❤

  • @shanmugamn5432
    @shanmugamn5432 Год назад +52

    சாதி பிரிவினை, ஏற்ற தாழ்வுகளை மக்கள் மனதில் இருந்து நீக்க சாதி பெயர்கள் அனைத்தையும் மாற்ற வேண்டும் . சாதி பெயர்களே உயர்வு தாழ்வு உடையவையே.

    • @karthickkarthickmalachamy5998
      @karthickkarthickmalachamy5998 Год назад +4

      முதலில் பள்ளியில் இருந்து நீக்க வேண்டும்.

    • @tn36_mameeditz11
      @tn36_mameeditz11 Год назад

      சாதியில் உயர்வு தாழ்வு இல்லை... குணம் மனம் இதுவே உயர்வு தாழ்வு என நிர்ணயிக்கிறது

    • @bytpokornykareem8897
      @bytpokornykareem8897 Год назад +1

      Only Tamil people following caste system.

    • @Goodie477
      @Goodie477 Год назад +1

      இதுக்கே வழிவிடமாட்டன்றீங்க.
      அதோட ஒரு விஷயத்த பற்றி பேசும்போது இன்னொன்ன கொண்டு வந்து divert பண்ண வேண்டாம்.

    • @shanmugaganesh3154
      @shanmugaganesh3154 Год назад

      இடஒதுக்கீட்டை ஒழித்தால் சாதி தானாக ஒழியும்.தயாரா?

  • @shanthymukundan1730
    @shanthymukundan1730 Год назад

    பாரதம் என்பதே சரி. பல நாடுகள் தங்கள் பெயர்களை மாற்றியுள்ளன. நாமும் நம் பழைய பெயருக்கு மாறுவதில் தவறொன்றும் இல்லை. எத்தனையோ செலவுகள் தேவையில்லாமல் வீணடிக்கப் படுகின்றன. இது ஒரு மிகப்பெரிய நல்ல முயற்சியே. வாழ்க பாரதம்🎉

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Год назад

      உங்கள் மதிப்புமிக்க ஆலோசனையை வழங்கியதற்கு நன்றி. தமிழ் பொக்கிஷத்தில் இணைந்து இருங்கள். வாழ்க பாரதம். இந்த பதிவு உங்கள் பார்வைக்காக. ruclips.net/video/ZkNBCt317Ck/видео.html

  • @jm7priya123
    @jm7priya123 Год назад +12

    India 🇮🇳🔥