பங்குச்சந்தையில் TRADING Full Time பண்ணலாமா Part Time பண்ணலாமா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 фев 2022
  • பங்குச்சந்தையில் TRADING (Futures, Options, Stocks) Full Time பண்ணலாமா Part Time பண்ணலாமா?
    ----------------------------------------------------------
    ► Stock Brokers We Recommend:
    5Paisa - bit.ly/prsregular5paisa
    Zerodha - bit.ly/PRSZerodha
    ----------------------------------------------------------
    ► Follow Me
    P R Sundar English Channel: / prsundar64
    Telegram: t.me/PRSundar64
    Twitter: / prsundar64
    Instagram: / prsundar64
    ----------------------------------------------------------
    ► Related Videos:
    Basics of Stock Market (Free Course) - • Basics of Stock Market...
    ----------------------------------------------------------
    ►Background Music Credits:
    "Reality" by ASHUTOSH is under a Free To Use license
    Music promoted by BreakingCopyright: • 🌏 Copyright Free India...
    ----------------------------------------------------------
    #PRSundarTamil

Комментарии • 495

  • @velmurugant207
    @velmurugant207 2 года назад +64

    ஆசை காட்டி மோசம் பண்ணும் உலகில் வெளிப்படை தன்மையாக உண்மை யை கூறும் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி ஐயா.

    • @TheHarigeepee
      @TheHarigeepee 2 года назад

      ruclips.net/user/shorts0zD1mkZFghA?feature=share

  • @someswaranr7776
    @someswaranr7776 2 года назад +58

    மிக அருமையான விளக்கம். உண்மையை உரக்கச் சொல்லி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

    • @WFHTraderArjun
      @WFHTraderArjun 2 года назад +3

      @Wtsapp➕①②①⑦②⓪⑦②④⓪⓪ hello fraud..this is tamil channel..pls try english channel. You might be get some fool people. Tamil Ian's never.

    • @blackgod7796
      @blackgod7796 2 года назад +1

      Yeppo pathalum negativsve solrongale positivave kidayatha apram yethuku pangu santhal

  • @vijayakumarmd7859
    @vijayakumarmd7859 Год назад +6

    நண்பர்களே ... ஒருவரின் இழப்பு மற்றவர்களுக்கு profit இதுதான் பங்கு சந்தை....

  • @perumalannadurai277
    @perumalannadurai277 2 года назад +9

    உன்மை ! உரக்க சொல்லும் திரு. சுந்தர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏

  • @jpvs0101
    @jpvs0101 2 года назад +8

    நன்றி ஐயா. அனைவரும் கட்டாயம் பார்க்கவேண்டிய, பகிர வேண்டிய பதிவு. "பணம் ஈட்டுவது எளிதல்ல, எளிதாக பணம் வரும் என்று சொன்னால் அது ஏமாற்று".

  • @snsramkumar
    @snsramkumar 2 года назад +34

    Sir my humble opinion Financial Independence is not staying idle in home., it is to pursue what you may like to do. It doesn’t need to be intraday trading. It can be farming, writing, freelancing., etc. As usual it is mis-sold by marketing guys to sell their products

    • @TheHarigeepee
      @TheHarigeepee 2 года назад

      ruclips.net/user/shorts0zD1mkZFghA?feature=share

  • @muruganthankyouverymuchgan885
    @muruganthankyouverymuchgan885 2 года назад

    Super video message
    Thank you very much
    Arumaiyana pathivu
    PR Sundar sir

  • @haribaskar7415
    @haribaskar7415 2 года назад +45

    Past 30 years I m doing shares.
    None like you. Genius Sir. Bcz of
    Hardwork, commitment and dedication, u given a speech like that.
    Very Very useful for younger generations. You save them both, (Share market & Traders alis Tourists).
    Thankyou so much Sir.

  • @RajKumar-fp4vw
    @RajKumar-fp4vw 2 года назад +8

    வாரன் பஃபெட். ஜூம் ஜூம் வாலா.நீங்க நோகாமல் நோன்பு கும்பிடுவது போல் தான் நாங்களும்

    • @TheHarigeepee
      @TheHarigeepee 2 года назад

      ruclips.net/user/shorts0zD1mkZFghA?feature=share

  • @gopala7858
    @gopala7858 2 года назад +1

    நன்றி. அருமையான பதிவு.

  • @karaikudiselvaraj
    @karaikudiselvaraj 2 года назад +5

    வணக்கம் ஐயா.. மிக அருமையான பதிவு..மேலும் இந்த ஆசிரிய பெருமக்களுக்கே வரும் இந்த வார்த்தை "உருப்படாது " என்று கேட்டபொழுது சிரிப்பை அடக்கமுடியவில்லை..நான் சிறு வயதில் சக்கிறிப்பெட்டி விளையாடிவிட்டு வரும் பொழுது என் ஆசிரியர் ஒருவர் சொன்ன அந்த வார்த்தை எனக்கு ஞாபகம் வந்தது..நன்றி ஐயா👌👍

  • @Anandraj-yq6bb
    @Anandraj-yq6bb 2 года назад

    Mikka Nandri Sir.. Will explained. 🙏

  • @Rayalsamy
    @Rayalsamy 2 года назад +2

    அருமையான விளக்கம். பாராட்டுக்கள👏👏👍

  • @GV-Entertainment-Show
    @GV-Entertainment-Show 2 года назад +1

    நீங்கள் சொல்வது 100% உண்மை..

  • @madhavan_mobiles
    @madhavan_mobiles Месяц назад +1

    உண்மை நான் மாதம் 1 லட்சம் எனது சொந்த கடையில் சம்பாதித்தேன். 15 லட்சம் வீடு கட்டுவதற்காக ஒரு வருடத்திலேயே சேர்த்து விட்டேன். நண்பர் ஒருவர் மூலமாக பங்குச்சந்தையில் ஈடுபட்டு குறுகிய காலத்தில் வீடு கட்டி விடலாம் என்ற ஒரு நம்பிக்கையில் பங்குச்சந்தையில் நுழைந்து எனது 13 லட்சம் பணத்தையும் இழந்து விட்டேன் 100000 சம்பாதித்த எனது கடையையும் இழந்து விட்டேன் இப்பொழுது நிற்கதியாக நிற்கின்றேன்.

  • @sudharsansenthil5197
    @sudharsansenthil5197 2 года назад +5

    ரொம்ப நாள் எதிர்பார்த்தது இந்த Topic 🙋‍♂️🙏🙏

  • @jaiganesh3988
    @jaiganesh3988 2 года назад +10

    1000% உண்மையான விளங்கும் விதமான பதிவு நன்றி

    • @TheHarigeepee
      @TheHarigeepee 2 года назад

      ruclips.net/user/shorts0zD1mkZFghA?feature=share

  • @srinivasankn8761
    @srinivasankn8761 2 года назад +1

    உண்மையை உரக்க சொன்ன உங்களுக்கு மனமார நன்றி பலரது வாழ்க்கை வீணான கற்பனையில் முழ்குவதை தடுத்துள்ளீர்கள் நீங்கள் பல்லாண்டு வாழ்க ஐயா

  • @gandhid9391
    @gandhid9391 2 года назад +20

    உண்மை தான் சார் எப்போதும் உழைப்பு தான் உயர்வை தரும் உழைங்கள் உங்கள் வாழ்நாள் வரை உங்கள் சேமிப்புன் சிறு பகுதியை sip முறையில் long டைம்ல போடுங்க வாழ்க வளமுடன்

  • @kumars9951
    @kumars9951 2 года назад +6

    கண்டிப்பா சும்மா மட்டும் இருக்க முடியாது. ஆறு மாசம் கொரோனாவில் அனுபவித்த உண்மை

  • @sukavi2007
    @sukavi2007 2 года назад +3

    உண்மையை உரக்க சொன்னதற்கு நன்றி... Sir
    ..

  • @ranjithkrishnan9702
    @ranjithkrishnan9702 2 года назад +7

    Wonderful content!. Funny but a more meaningful one...Kudos to your honesty Sir!

  • @sakthiganesan5133
    @sakthiganesan5133 2 года назад +6

    எதார்த்தமான உண்மைகள்.,
    புரிந்துகொண்டு நடந்தால், வாழ்வில் தேவையில்லா சுமையில்லை!

  • @madhavanmurugan1134
    @madhavanmurugan1134 2 года назад +14

    Practical output in simple words.. Explaining the real risk behind stock market

    • @TheHarigeepee
      @TheHarigeepee 2 года назад

      ruclips.net/user/shorts0zD1mkZFghA?feature=share

  • @arulkumarboopathy7260
    @arulkumarboopathy7260 2 года назад +2

    Well conveyed the message sir.... super

  • @sampangiraja1727
    @sampangiraja1727 2 года назад

    வணக்கம் அண்ணா...
    அருமையான அறிவுரை.... நன்றி

  • @mohamedyasin4702
    @mohamedyasin4702 2 года назад +3

    Great explanation for financial freedom... It's fun but really thinkable...

  • @anandanmani1
    @anandanmani1 2 года назад +3

    thanks sir, nice and good advise to all.

  • @musicnatureparadise5648
    @musicnatureparadise5648 Год назад +1

    Thank you sir..for sharing your great experience & suggestions...it's a valuable guidance for new traders🙏

  • @0611131civil
    @0611131civil 2 года назад +6

    I watch your English and tamil videos. But your tamil videos are far better. Definitely this year you will reach million subscribers

  • @jeevanandam209
    @jeevanandam209 2 года назад +1

    அருமையான விளக்கம் ஐயா

  • @chandrasekaranv7070
    @chandrasekaranv7070 2 года назад

    அருமை. நன்றி ‌நண்பரே.

  • @sathyamoorthykavitha6437
    @sathyamoorthykavitha6437 2 года назад +2

    நடைமுறை வாழ்க்கையை அப்படியே சுட்டிக் காட்டியுள்ளீர்கள் sir 👍👍🙏🙏

  • @bbrajbalakrishna932
    @bbrajbalakrishna932 2 года назад +2

    Honest..Bold..clear Answer..
    Thanku Sir

  • @suryajason7369
    @suryajason7369 2 года назад +2

    தெளிவான விளக்கம் சார் நன்றி 👍

  • @mohamedfarookmohamedibrahi8116
    @mohamedfarookmohamedibrahi8116 2 года назад

    Super guidance Mr. Sunder 100% I got my answer which I questioned

  • @tamilminitv5686
    @tamilminitv5686 2 года назад

    தொடர்ந்து வீடியோ போடுங்க மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது

  • @sharemarket7819
    @sharemarket7819 2 года назад

    நன்றி ஐயா

  • @krithikroshan1232
    @krithikroshan1232 2 года назад +1

    Sir தெளிவாக சொன்னீர்கள்.என் மனதில் full time trade பண்ண வேண்டும் என்ற எண்ணம் இருந்தது . அது இந்த நிமிடமே விட்டு விடுகிறேன்

  • @yuvarajm1498
    @yuvarajm1498 2 года назад +1

    Super. Straight forward answer.

  • @akshiram2013
    @akshiram2013 2 года назад

    Nice message sir, Thanks

  • @human.anytime
    @human.anytime 2 года назад +9

    Financial independence should be taken as "No struggle" for any urgent needs in life, requirement is different , urgency is different

  • @sivaramakrishnank2852
    @sivaramakrishnank2852 2 года назад

    Well said 👏

  • @maheshr1051
    @maheshr1051 2 года назад

    Thank you sir. Very good info

  • @Akalpaneey...
    @Akalpaneey... 2 года назад

    Great sir. Thank you.

  • @vigneshvenkat9446
    @vigneshvenkat9446 2 года назад +1

    நன்றி

  • @soundarrajan1155
    @soundarrajan1155 2 года назад

    யதார்த்தமான அருமையான விழிப்புணர்வு பதிவு.

  • @rajendrans5660
    @rajendrans5660 2 года назад +5

    THANKS SIR.. THANK YOU FOR YOUR PLAIN OPEN AND STRAIGHT SPEECH.

    • @TheHarigeepee
      @TheHarigeepee 2 года назад

      ruclips.net/user/shorts0zD1mkZFghA?feature=share

  • @dineshdeena929
    @dineshdeena929 2 года назад +2

    Very essential advise for bigeners like me very usefull it saves someones life. Thank u sir💐👍

  • @haribaskar7415
    @haribaskar7415 2 года назад +6

    Great Sir.
    Really Wonderful talk Sir.
    No words to Prise you.
    None given such a Honest speech.
    Completely Positive talk.
    What a clean realistic talk.
    So Happy that People like you showing and educating Younger generations in a Genuine way.
    Hats on you Sir.

    • @TheHarigeepee
      @TheHarigeepee 2 года назад

      ruclips.net/user/shorts0zD1mkZFghA?feature=share

  • @singaramelangovan4502
    @singaramelangovan4502 2 года назад

    அருமையான தகவல்

  • @ddk1062
    @ddk1062 2 года назад +3

    Honest answer and clear explanation 👌.

  • @ShareMarketTamilChannel
    @ShareMarketTamilChannel 2 года назад +1

    அருமை சார் 🙏❤️

  • @VijayaKumar-lr1bb
    @VijayaKumar-lr1bb 2 года назад +2

    You have spoken the reality of share market field with your long time experience and wisdom..i think this video is the very first and basic for whom wants to enter the share market business.. 👍👌👌Thank you sir..

  • @srinivasanvaradaraju6269
    @srinivasanvaradaraju6269 2 года назад

    Great speech sir...thank you..

  • @vasanthakumarks9464
    @vasanthakumarks9464 2 года назад

    Well said

  • @thetradingtech5833
    @thetradingtech5833 2 года назад +4

    exactly 100 percent correct talk sir , its a reality

  • @kathirvelk6703
    @kathirvelk6703 2 года назад +2

    Very very informative and bold speech thanks sir

  • @sivaram_vlog
    @sivaram_vlog 2 года назад

    Good post. Good advice for the beginners

  • @perumalnadar8321
    @perumalnadar8321 Год назад +1

    Very informative speech. Thanks 👍👍👍

  • @anandakumarsivasankaran8387
    @anandakumarsivasankaran8387 2 года назад

    சரியான கருத்து.

  • @rami3535
    @rami3535 2 года назад +1

    மிகவும் அருமை பதிவு. நான் நம்புவது என் தொழில் அதற்கு பிறகு தான் பங்கு சந்தை

  • @karthikeyanVinnarasu
    @karthikeyanVinnarasu 2 года назад +6

    Thalaivan slang.. Apadiye enga chennai slang... 👌🏽👌🏽👌🏽

  • @SURESHKUMAR-pp7nm
    @SURESHKUMAR-pp7nm Год назад +1

    Super sir...very clear explanation...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manimani-vd2bz
    @manimani-vd2bz 2 года назад +1

    வாழ்த்துக்கள் ஐயா

  • @rajeshkumar5734
    @rajeshkumar5734 2 года назад

    Super sir .Nice information….

  • @t.k.moorthy8684
    @t.k.moorthy8684 2 года назад

    அருமை......

  • @padmanabhans7387
    @padmanabhans7387 2 года назад

    Good advice

  • @allwellsridhar7252
    @allwellsridhar7252 2 года назад

    Great sir Real fact you explained detaily...it's gambling business.

  • @sakthivelramachandran3967
    @sakthivelramachandran3967 2 года назад

    Very clear explanation super sir..

  • @SENTHILKUMAR-eq1fg
    @SENTHILKUMAR-eq1fg 2 года назад +1

    Thank you sir 🙏 for your Best video's

  • @Creatorgv
    @Creatorgv 2 года назад

    சரியான பதில் ஐயா

  • @ramanarayananalangudi1638
    @ramanarayananalangudi1638 2 года назад +1

    Superb advice and excellent message hard-hitting Sir!

    • @TheHarigeepee
      @TheHarigeepee 2 года назад

      ruclips.net/user/shorts0zD1mkZFghA?feature=share

  • @mohitsvc8767
    @mohitsvc8767 2 года назад +2

    honest and straightforward

  • @egovindaraj7443
    @egovindaraj7443 Год назад +1

    Very clear speech sir thank you

  • @jeyanthiskumar5745
    @jeyanthiskumar5745 2 года назад +9

    Yes sir you are 100 percent correct 👏👍 Thanks for your advice

  • @karmegams-pe3gn
    @karmegams-pe3gn 2 года назад

    Thanks sir👍👍

  • @artvorld1339
    @artvorld1339 2 года назад +4

    நன்றி ஐயா அருமையான விளக்கம்

  • @raf36159
    @raf36159 2 года назад +2

    You actual said the fact Sir

  • @Kavearasuchevaliour
    @Kavearasuchevaliour 2 года назад +2

    Maths vathi vera level.Awaiting for such more relastic inputs about stock market

    • @TheHarigeepee
      @TheHarigeepee 2 года назад

      ruclips.net/user/shorts0zD1mkZFghA?feature=share

  • @gopib3858
    @gopib3858 2 года назад +8

    Thank you sir for ignoring my ignorance through this video. You helping me develop my knowledge lot on share market. Thank you

    • @TheHarigeepee
      @TheHarigeepee 2 года назад

      ruclips.net/user/shorts0zD1mkZFghA?feature=share

  • @krish4339
    @krish4339 2 года назад

    Thank you sir

  • @riyasriyas7372
    @riyasriyas7372 2 года назад +1

    I believe your advice...

  • @ck0909
    @ck0909 2 года назад

    Great words 💐🙏🙂

  • @SaltNPepper25
    @SaltNPepper25 2 года назад

    Good info and advice also super ❤️

  • @visvanathan5404
    @visvanathan5404 2 года назад +2

    Thank you for being honest and responsible.. 🙏🙏🙏

    • @TheHarigeepee
      @TheHarigeepee 2 года назад

      ruclips.net/user/shorts0zD1mkZFghA?feature=share

  • @pandians6551
    @pandians6551 2 года назад

    Super sir and very realistic Thought

  • @mabi2kr
    @mabi2kr Год назад +1

    very honest and fact speaking. you are great sir

  • @cooldharan
    @cooldharan 2 года назад +7

    lakhs of people study for govt exams and waste time but one few thousands could clear the exam. Having self interest is different ,but misguiding people in the name of motivation is the worst thing to do.

    • @TheHarigeepee
      @TheHarigeepee 2 года назад

      ruclips.net/user/shorts0zD1mkZFghA?feature=share

  • @Santhkavi
    @Santhkavi 2 года назад

    very honesty advice sir.

  • @varshimvisu01
    @varshimvisu01 2 года назад

    தல நீங்க வேற level..
    உண்மை கசக்கும் ஆனால் தீங்கு விளைவிக்கது..

  • @commentrider5235
    @commentrider5235 2 года назад

    Super fantastic explain my sir

  • @ManiKandan-vc4qq
    @ManiKandan-vc4qq 2 года назад

    ஐயா மிக அருமை

  • @kumarkum1671
    @kumarkum1671 2 года назад +1

    Really you are superb sir!very bold 👌 👏

  • @priceactionbreakout1551
    @priceactionbreakout1551 2 года назад +14

    Sir i know some full time traders, they are earning consistent profit from market. For they have good strategy and patience. Everything is possible sir by full dedication and Hard work

    • @TheHarigeepee
      @TheHarigeepee 2 года назад

      ruclips.net/user/shorts0zD1mkZFghA?feature=share

  • @sharemarketdoctor9485
    @sharemarketdoctor9485 2 года назад

    Sema 🔥

  • @kuraishajan8730
    @kuraishajan8730 2 года назад

    மிக அருமை உண்மை

  • @kaushikk7778
    @kaushikk7778 2 года назад +1

    Vera level sir neenga... Genuine 🥰😇

  • @guru360view5
    @guru360view5 2 года назад +1

    இந்த காணொளி மூலம் சுந்தர் ஐயா மிக முக்கிய 6 பாயிண்ட் சொல்லிருக்கிறார். எத்தனை பேர் குறிப்பெடுத்திங்க..!?
    1.உடல், மூளை உழைப்பு இருந்தால் நீடித்து வாழலாம்.
    2.சுற்றும் வரைதான் பூமி.
    3. 0% நஷ்டம் ஏற்பட்டாலும் Stand பண்ணனும்,
    4.Subject Market Risk. Backup வேணும்.
    5.உண்மையும், நிதர்சனம் வேற..
    6. 99% அவர்களிடம் இல்லாதது என்ன இருக்கு..
    ******
    #நம் சின்ன சின்ன கவனிப்பில்தான் முழுமை அடங்கியுள்ளது.
    சுந்தர் ஐயாவை பின்பற்றும் அன்பர்கள், என் வலையொளிய Playlist- ல் 'Motivation' பற்றி நான் பேசிய சில காணொளிகள் உள்ளது விருப்பம் இருக்குமாயின் காணுங்கள்.
    Rk.Guru

  • @deenadhayalan6204
    @deenadhayalan6204 2 года назад

    Super sir ....its nice inspiration