வேலைக்காரி பாணியில் உருவான படம்..."விஜயகுமாரி" அண்ணாவின் 'வேலைக்காரி' வெற்றி பெற்றதை அடுத்து, அதேபோன்று ஒரு புரட்சிகரமான படத்தை உருவாக்க முடிவு செய்தார், தயாரிப்பாளர் ஜூபிடர் சோமு. ஒரு படம் வெற்றி பெற்றால் அதே ஸ்டைலில் படங்களை உருவாக்குவது அந்த காலகட்டத்திலேயே தொடங்கிவிட்டது என்பதற்கு இதுவும் உதாரணம். அப்படி உருவான படம் "விஜயகுமாரி". வேலைக்காரியை இயக்கிய ஏ.எஸ்.ஏ. சாமியே இதையும் இயக்கினார். 'ராஜகுமாரி' படத்தில் எம்.ஜி.ஆரை கதாநாயகனாக அறிமுகப்படுத்திய ஏ.எஸ்.ஏ.சாமிக்கு இது மூன்றாவது படம். "வேலைக்காரி'யில் நாயகனாக நடித்த கே.ஆர்.ராமசாமி இதிலும் ஹீரோவாக நடித்தார், டி.ஆர்.ராஜகுமாரி நாயகி. அவருக்கு இரண்டு வேடம். செருகளத்தூர் சாமா, டி.எஸ்.பாலையா, குமாரி கமலா, எம்.என்.நம்பியார் பி.கே.சரஸ்வதி, கே.எஸ்.அங்கமுத்து, புளிமூட்டை ராமசாமி, ஆர்.பாலசுப்ரமணியன் உள்பட பலர் நடித்தனர். வைஜயந்திமாலா, லலிதா-பத்மினி நடனம் ஆடியிருந்தனர். சமூக மாற்றத்தை விரும்பும் நாயகன், லஞ்சத்தை ஒழித்து மக்களை மூட நம்பிக்கைகளில் இருந்து மீட்க நினைக்கிறார். அதை அவரால் செய்ய முடிந்ததா? இல்லையா? என்பது கதை. வரலாற்றுப் பின்னணியில் உருவான படம் இது. நாட்டின் இளவரசியை காதலிக்கிறான் நாயகன். இளவரசியை தனது மகனுக்குத் திருமணம் செய்து நாட்டை கைப்பற்ற நினைக்கும் அமைச்சர், நாயகன் மீது பொய்க்குற்றச்சாட்டு சுமத்தி, நாடு கடத்துகிறார். இப்படிச் செல்லும் கதைக்குள் ஏகப்பட்ட கிளைக் கதைகளை வைத்திருந்தனர். தெரிந்த கதை என்பதாலும், கிளைக் கதைகள் போரடித்ததாலும், இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. சி.ஆர்.சுப்பராமன் இசை அமைத்தார். பாடல்களை உடுமலை நாராயணகவியும், கே.டி.சந்தானமும் எழுதியிருந்தனர். மொத்தம் 14 பாடல்கள். இதில் 'லாலு லாலு லாலு' என்ற பாடல், அப்போது சிறந்த வரவேற்பைப் பெற்றது. இதில் ஆடிய வைஜயந்திமாலாவின் மேற்கத்திய ஸ்டைல் நடனம் ரசிக்கப்பட்டது. "ஆணவத்தினாலே அழிந்து போகாதே" என்ற பாடலுக்கு லலிதா- பத்மினி ஆடிய பாடல் காட்சியும் பேசப்பட்டன. 'பொழுது விடிந்தால் ராஜா ராணி நாம்' என்ற பாடலுக்கு டி.ஆர்.ராஜகுமாரி ஆடினார். 18.3.1950-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்துக்கு வயது 74. - நன்றி "இந்து தமிழ்" 18.3.2024
பணம் கொடுத்து திரைப்படங்களில் நாடகம் நடத்த என்ன உதவி செய்தவர்கள் யார். ஊரின் பெயர் தேவையில்லை. அந்த ஊரில் அவர் பெரியவர் நாடகக் கவிதை கலை நடிகர்கள் யார் யார். கதை வசனம் எழுதிக் கொடுப்பவர் யார்.
Yaarellam exam kaaga paaka vandheenha
Tomorrow exam so i see the story 😂
Today exam iwill see today😂😅
😂🙌
Hey 2 nd year guys 🙌
Me😢
All the best for tomorrow exam
Thank you , you too ❤
ஐயா உங்கள் பணி அருமை
Nalla vilakam 👍
Hmmm ama❤
Use Full video sir. your teach I'm understand...❤
Thankyou sir very unstanding this story so very perfect explanation tq sir
ஒரு சிறந்த , நல்ல பணியை செய்துள்ளீர்கள். நன்றி.
✨Thanks anna it's very useful to me... 😊
Tq sir good explanation👍
I'm understand that story 🥰You Teach is very well 🎉......Thank you brother ❤
Insa I'd ❤😂
Romba nalla ah explain panniga sir tq ❤
Good explanation 🎉
அண்ணா என்றும் நம்முடன் வாழ்கிறார்.
Tq sir you teaching is very usefull❤
Thank you so much anna romba helpfull laa irunthuchu ❤😊
Endha story exam la vandhucha can u pls tell
Varu
@@Ashwini_sunshineUngalukum tamil xam ah today??
@@Ashwini_sunshinekandipa varum..Mostly 5mark la kepanga
Sammaya soilriga friday s..exam anaku tq tq so much 🎉🎉
ama entha college
@@tpezhilgaming5058 nega
@@Queen-lm1ly mayiladuthurai d. t
pspt govt college
@@tpezhilgaming5058 I'm my KNC youtube poduga varum
@@tpezhilgaming5058 ugaluku today exam ma
அண்ணாவுக்கு நிகர் அண்ணாவே.
Anna😊raja rani sakraties oranga nadagam story explain pannunga plz❤
Anna Raja Rani podunga Romba help Fulla irukum 💯
பதிவிட்டுள்ளேன். பார்க்கவும் ...
Tq anna❤
ruclips.net/video/lda0ncTd20w/видео.htmlsi=wH2_KmePq3LT_ekj
kalaignar karunanidhi tholkappiya poonga eluthu mudhal noorpa katturai..❤🎉 iyya😊
❤❤ nice 🙂👍
Nalaiku semester exam thank u bro
@@ishwarya03ama enakum ninga entha college
Bro 1st yr ah?
ama bro
@@rsubalakshmi2830 broo nalaiku tha exam start aaguthu important edhachu iruntha send panunga
Enakkum bro
Super ahh soldrigka sir🎉🎉
👍thx Anna
Tq sir you teaching is i understoodsir😊
Jmc ahaaa
Understanding this story ..tq sir
Great explanation tnx you so much 🎉❤🤗
ரொம்ப நன்றி 🙏 சார் 👍
Inaki exam vachutu ipo pakkaura ena matika
Super anna 🙏 10:21
Ellarukum all the best 👍☺️
Thank you sir good explain tomorrow enkau tamil exam very useful video❤😊
Entha clg bruh
SSS bro vellore
@@Viratsharan2018 neenga
Super bro 🎉 nala clarity AA solringa padatha
Thank you anna😇......romba helpfulla irukku exam preparationuku😊😊
Thanks anna it's very useful to me
insta I'd pls
Super explain anna🥰
In our college we are going to do drama on this story thankyou sir nice explanation
Which clg
வேலைக்காரி பாணியில் உருவான படம்..."விஜயகுமாரி"
அண்ணாவின் 'வேலைக்காரி' வெற்றி பெற்றதை அடுத்து, அதேபோன்று ஒரு புரட்சிகரமான படத்தை உருவாக்க முடிவு செய்தார், தயாரிப்பாளர் ஜூபிடர் சோமு. ஒரு படம் வெற்றி பெற்றால் அதே ஸ்டைலில் படங்களை உருவாக்குவது அந்த காலகட்டத்திலேயே தொடங்கிவிட்டது என்பதற்கு இதுவும் உதாரணம். அப்படி உருவான படம் "விஜயகுமாரி". வேலைக்காரியை இயக்கிய ஏ.எஸ்.ஏ. சாமியே இதையும் இயக்கினார். 'ராஜகுமாரி' படத்தில் எம்.ஜி.ஆரை கதாநாயகனாக அறிமுகப்படுத்திய ஏ.எஸ்.ஏ.சாமிக்கு இது மூன்றாவது படம்.
"வேலைக்காரி'யில் நாயகனாக நடித்த கே.ஆர்.ராமசாமி இதிலும் ஹீரோவாக நடித்தார், டி.ஆர்.ராஜகுமாரி நாயகி. அவருக்கு இரண்டு வேடம்.
செருகளத்தூர் சாமா, டி.எஸ்.பாலையா, குமாரி கமலா, எம்.என்.நம்பியார் பி.கே.சரஸ்வதி, கே.எஸ்.அங்கமுத்து, புளிமூட்டை ராமசாமி, ஆர்.பாலசுப்ரமணியன் உள்பட பலர் நடித்தனர். வைஜயந்திமாலா, லலிதா-பத்மினி நடனம் ஆடியிருந்தனர்.
சமூக மாற்றத்தை விரும்பும் நாயகன்,
லஞ்சத்தை ஒழித்து மக்களை மூட
நம்பிக்கைகளில் இருந்து மீட்க நினைக்கிறார். அதை அவரால் செய்ய முடிந்ததா? இல்லையா? என்பது கதை. வரலாற்றுப் பின்னணியில் உருவான படம் இது.
நாட்டின் இளவரசியை காதலிக்கிறான் நாயகன். இளவரசியை தனது மகனுக்குத் திருமணம் செய்து நாட்டை கைப்பற்ற
நினைக்கும் அமைச்சர், நாயகன் மீது பொய்க்குற்றச்சாட்டு
சுமத்தி, நாடு கடத்துகிறார். இப்படிச் செல்லும் கதைக்குள் ஏகப்பட்ட கிளைக் கதைகளை வைத்திருந்தனர். தெரிந்த கதை என்பதாலும், கிளைக் கதைகள் போரடித்ததாலும், இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
சி.ஆர்.சுப்பராமன் இசை அமைத்தார்.
பாடல்களை உடுமலை நாராயணகவியும்,
கே.டி.சந்தானமும்
எழுதியிருந்தனர்.
மொத்தம் 14 பாடல்கள். இதில் 'லாலு லாலு லாலு' என்ற பாடல், அப்போது சிறந்த வரவேற்பைப் பெற்றது. இதில் ஆடிய வைஜயந்திமாலாவின் மேற்கத்திய ஸ்டைல் நடனம் ரசிக்கப்பட்டது.
"ஆணவத்தினாலே அழிந்து போகாதே" என்ற பாடலுக்கு லலிதா- பத்மினி ஆடிய
பாடல் காட்சியும் பேசப்பட்டன. 'பொழுது விடிந்தால் ராஜா ராணி நாம்' என்ற பாடலுக்கு டி.ஆர்.ராஜகுமாரி ஆடினார். 18.3.1950-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்துக்கு வயது 74.
- நன்றி "இந்து தமிழ்"
18.3.2024
Thank you your explain anna very useful story ❤😊
Super anna🎉🎉🎉
வணக்கம் சார். உங்களுடைய பதிவுகள் அனைத்தும் பயனுள்ளதாக இருக்கிறது. மிக்க நன்றி. மேலும் ராஜா ராணி நாடகப் பதிவினை வெளியிடுங்கள் மிக்க நன்றி
புத்தகம் கிடைத்தவுடன் பதிவிடுகிறேன்
Ninga oru periya katha solluvathuku munnadi ninga 1min siru kathai ya athai sonnal engaluku migavum payanbadum
Thanks bro 👍
Good explain ❤
Tq sir... Romba helpfull irundhuchu😊🎉
Very useful to me sir 😌 thankyou so much 😊
tq sir☺
One day before exam 😂
😂😂
Thank you for the this video ❤😊
Nice teaching sir
😊❤
Romba super ah experien panniga Sri👌
Thank you sir....🙏
Kadavul yaa nee❤🩹
Nee kadavul thaa bro but fail aagitan thirumba ealuthaporan😅 intha time kandipa pass aagiduvan
Thanks bro nalla understand aguthu ❤❤🎉🎉🎉😊
Use full video anna I'm understand
Super bro❤😊
Sem xam at 9.30 but iam watching this vedio 8.30
Super sir 🎉
Tq for your help anna ❤
நன்றி ஐயா☺️💖
Thank you sir
Good ❤🎉
❤️nice
Super anna❤
Arrear student attendance here
😂
Thanks Anna very so much❤❤
நன்றி ❤
Super sir 😊
Whoes colleges are affiliated by bharathidhasan university
Anna mudhala intha kathai puriyaveilla atha video helpful irukku
Naaan exam annaikku morng paakuran🤣
நன்றி ❤😊😊
Nice
Thank you sir 😊
Yar achu thiruvannaamalai la irundhu patha like pannunga
❤️🎉
Tq sir
👋👋👋
Thank you so much 🙏🏻❤
Arrear exam guys anyone 🤡
Same bro
Tomorrow my ahriyar exam 😮
Thanks
Tomorrow Tamil exam ..myl district DAAC😊
👍
❤😊
Thank you so much ❤
❤
Tq 🎉
வேலைகாரி திரைப்படம் கதப்பதிரம் யார்
Sathiyamurthi pulavar narey narey. Paravaye suthu vedura kathai solluga sir
Ondrae kulam oruvanae devan
Thanks you sir🫰🏻❤️
Tq❤❤
Sir athu police sir neeya pulicuuu soludriga apadi keta siripa iruku😂
Super story 🫵🫵🫵
பணம் கொடுத்து திரைப்படங்களில் நாடகம் நடத்த என்ன உதவி செய்தவர்கள் யார். ஊரின் பெயர் தேவையில்லை. அந்த ஊரில் அவர் பெரியவர் நாடகக் கவிதை கலை நடிகர்கள் யார் யார். கதை வசனம் எழுதிக் கொடுப்பவர் யார்.
Raja rani oranga dtama class podunga sir
புத்தகம் கிடைத்தவுடன் பதிவிடுகிறேன்
Today xam
Super explain anna 🥰
❤
Thank you sir
thank you sir