நன்றுசொன்னாய். பாசம் என்ற பெயரில் பெற்றோரே மதி மோசம் போகாதீர் பாசம் கண்ணை மறைக்கும் பதறிதுடிக்க வைக்கும் பிள்ளை ஆசை படுகிறான் பண வசதி இருக்கே பொருளை வாங்கி கொடுப்பேன் பிள்ளைக்கோ கேட்டதேல்லாம் கிடைக்க வேண்டும் தோல்விஎன்வாழ்வில்இல்லை என்ற உறுதி தோல்விகண்டால் தாங்கும்மன உறுதி இல்லை தற்கொலை தான் ஒரே வழி வாழ்வைமுடித்துகொள்கிறுன் தோல்வி வெற்றி திறவுகோலாகும் அனுபவம் உனை செதுக்கும் ஆசான் சமூகத்தின் இன்ப துன்பங்களை சந்தித்து சாதனை ஆளனாய்வெற்றி திரு மகனாய் மலரபெற்றேர் வழிநடத்த தடுமாறியது பிள்ளை பாசத்தால் அளவுக்குமிஞ்சினல்அமிர்தமும் விஷமாகும் பாரதி நாகை புத்தக கண்காட்சி யில் உண்மையை உரக்க மனதில் உறைக்கபதிவு செய்தார் நன்றி👌🪔🪔🪔🪔🪔👏 உறவு பாலம் பீபீஎல்சேனல் ஜோதிபாலா🎤💯
Arumaiyana petchu pillaikaluku yengalal puriya vaika mudiyadhadhai sariyaga purium padi soneergal ❤🎉
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
Super one. That's how we were also brought up. Those days were really really memorable.
நன்றுசொன்னாய்.
பாசம் என்ற பெயரில்
பெற்றோரே
மதி மோசம்
போகாதீர்
பாசம் கண்ணை
மறைக்கும்
பதறிதுடிக்க
வைக்கும்
பிள்ளை ஆசை
படுகிறான்
பண வசதி
இருக்கே
பொருளை வாங்கி
கொடுப்பேன்
பிள்ளைக்கோ
கேட்டதேல்லாம்
கிடைக்க
வேண்டும்
தோல்விஎன்வாழ்வில்இல்லை
என்ற உறுதி
தோல்விகண்டால்
தாங்கும்மன
உறுதி இல்லை
தற்கொலை தான்
ஒரே வழி
வாழ்வைமுடித்துகொள்கிறுன்
தோல்வி வெற்றி
திறவுகோலாகும்
அனுபவம் உனை
செதுக்கும் ஆசான்
சமூகத்தின் இன்ப
துன்பங்களை
சந்தித்து சாதனை
ஆளனாய்வெற்றி
திரு மகனாய்
மலரபெற்றேர்
வழிநடத்த
தடுமாறியது
பிள்ளை பாசத்தால்
அளவுக்குமிஞ்சினல்அமிர்தமும்
விஷமாகும்
பாரதி நாகை
புத்தக கண்காட்சி
யில் உண்மையை
உரக்க மனதில்
உறைக்கபதிவு
செய்தார் நன்றி👌🪔🪔🪔🪔🪔👏
உறவு பாலம்
பீபீஎல்சேனல்
ஜோதிபாலா🎤💯
💯💯💯 very nice message thank you Mam 🎉🎉🎉
உண்மை.
நன்றி அம்மா
Thank you
Super
பாரதி அம்மையார்....21 ஆவது நூற்றாண்டு அவ்வையார் என்று சொல்லத் தயங்க மாட்டேன்
ஔவையாரை படித்து யுள்ளேர்களா?.
உண்மை ..