Jeevanulla Devane Varum | Pas Jacob Koshy | Tamil Christian Song | New Life Ministries

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 фев 2025
  • ஜீவனுள்ள தேவனே வாரும்
    ஜீவ பாதையிலே நடத்தும்
    ஜீவ தண்ணீர் ஊரும் ஊற்றிலே
    ஜீவன் பெற என்னை நடத்தும்
    இயேசுவே நீர் பெரியவர் இயேசுவே நீர் பரிசுத்தர்
    இயேசுவே நீர் நல்லவர் இயேசுவே நீர் வல்லவர்
    1. பாவிகள் துரோகிகள் ஐயா
    பாவ ஆதாம் மக்களே தூயா
    பாதகர் எம் பாவம் போக்கவே
    பாதகன் போல் தொங்கினீரல்லோ
    2. ஐந்து கண்ட மக்களுக்காக
    ஐந்து காயமேற்ற நேசரே
    நொந்துருகி வந்த மக்கள் மேல்
    நேச ஆவி வீசச் செய்குவீர்
    3. வாக்குத் தத்தம் செய்த கர்த்தரே
    வாக்கு மாறா உண்மை நாதனே
    வாக்கை நம்பி வந்து நிற்கிறோம்
    வல்ல ஆவி மாரி ஊற்றுவீர்
    4. நியாயத் தீர்ப்பின் நாள் நெருங்குதே
    நேசர் வர காலமாகுதே
    மாயலோகம் நம்பி மாண்டிடும்
    மானிடரை மீட்க மாட்டீரோ

Комментарии • 27

  • @nesa9897
    @nesa9897 2 года назад

    Nasaranageya yesuve dhavedhin kumarane yenaku irangum, vaku panenaver neer unnai ullaver vaku marapadhu illai, yenaku kodutha vaku thatham nerai vetrum, ooleyathula yena adhthu payan paduthum, 1000 madangu yengala aasir vadheche irukenga adha nanga sudhandhareka kerubai saiyum amen appa hallelujah 🙏 👑 ❤

  • @sasisk329
    @sasisk329 2 года назад

    ஆமென் ஆமென் அல்லேலூயா.

  • @rachealmeena6218
    @rachealmeena6218 2 года назад

    Amen Halleluia 🙏 Amen Halleluia 🙏

  • @BUTTERFLY-ec6vz
    @BUTTERFLY-ec6vz Год назад

    ஜீவனுள்ள தேவனே வாரும்
    ஜீவ பாதையிலே நடத்தும்
    ஜீவ தண்ணீர் ஊரும் ஊற்றிலே
    ஜீவன் பெற என்னை நடத்தும்
    இயேசுவே நீர் பெரியவர் இயேசுவே நீர் பரிசுத்தர்
    இயேசுவே நீர் நல்லவர் இயேசுவே நீர் வல்லவர்
    1. பாவிகள் துரோகிகள் ஐயா
    பாவ ஆதாம் மக்களே தூயா
    பாதகர் எம் பாவம் போக்கவே
    பாதகன் போல் தொங்கினீரல்லோ
    2. ஐந்து கண்ட மக்களுக்காக
    ஐந்து காயமேற்ற நேசரே
    நொந்துருகி வந்த மக்கள் மேல்
    நேச ஆவி வீசச் செய்குவீர்
    3. வாக்குத் தத்தம் செய்த கர்த்தரே
    வாக்கு மாறா உண்மை நாதனே
    வாக்கை நம்பி வந்து நிற்கிறோம்
    வல்ல ஆவி மாரி ஊற்றுவீர்
    4. நியாயத் தீர்ப்பின் நாள் நெருங்குதே
    நேசர் வர காலமாகுதே
    மாயலோகம் நம்பி மாண்டிடும்
    மானிடரை மீட்க மாட்டீரோ

  • @sharmz8266
    @sharmz8266 Год назад

    ஜீவனுள்ள தேவனே வாரும்……ஜீவ பாதையிலே நடத்தும்…..ஜீவ தண்ணீர் ஊரும் ஊற்றிலே…..ஜீவன் பெற என்னை நடத்தும்….இயேசுவே நீர் பெரியவர் ..இயேசுவே நீர் பரிசுத்தர்…இயேசுவே நீர் நல்லவர் …இயேசுவே நீர் வல்லவர்..
    பாவிகள் துரோகிகள் ஐயா…..பாவ ஆதாம் மக்களே தூயா….பாதகர் எம் பாவம் போக்கவே….பாதகன் போல் தொங்கினீரல்லோ…
    ஐந்து கண்ட மக்களுக்காக…ஐந்து காயமேற்ற நேசரே….நொந்துருகி வந்த மக்கள் மேல்…நேச ஆவி வீசச் செய்குவீர்..
    வாக்குத் தத்தம் செய்த கர்த்தரே..வாக்கு மாறா உண்மை நாதனே…வாக்கை நம்பி வந்து நிற்கிறோம்…வல்ல ஆவி மாரி ஊற்றுவீர்…
    நியாயத் தீர்ப்பின் நாள் நெருங்குதே……நேசர் வர காலமாகுதே….மாயலோகம் நம்பி மாண்டிடும்..மானிடரை மீட்க மாட்டீரோ..
    Sharmini Satgunam !

  • @vijukumar539
    @vijukumar539 2 года назад

    Amen hallelujah praise the Lord Jesus glory to God thank you Jesus hallelujah daddy

  • @rufushosanna6456
    @rufushosanna6456 2 года назад

    Praise The Lord Amen 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌

  • @swamidhaschellaiah107
    @swamidhaschellaiah107 2 года назад

    Amen Amen Amen Amen. Praise the lord 🙌🙌🙌🙌🙌👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @holycross5205
    @holycross5205 2 года назад

    Praise the lord Amen. Thanks to be Lord.Amen hallelujah.

  • @hrithwickideas7291
    @hrithwickideas7291 2 года назад

    Praise the lord 🙏🙏 Amen Amen

  • @rachealmeena6218
    @rachealmeena6218 2 года назад

    Amen 🙏 Praise the Lord of Lords 🙏

  • @solutionsarchitect7064
    @solutionsarchitect7064 2 года назад

    Praise the lord! Amen! Amen!

  • @vanitha9868
    @vanitha9868 2 года назад

    Praise the lord super very nice song god bless you pastor🙏🙏👌👌👍👍🙌🙌💗💗💖💖

  • @anandalalrajus.p296
    @anandalalrajus.p296 2 года назад

    Amen ❤️❤️❤️

  • @AmbiliPriya-p1d
    @AmbiliPriya-p1d Год назад

    What a joy to worship you jesus

  • @hrithwickideas7291
    @hrithwickideas7291 2 года назад

    Amen Hallelujah

  • @gomathilatha358
    @gomathilatha358 2 года назад

    Àmen praise God 🙏🏾

  • @annritayesudas1132
    @annritayesudas1132 2 года назад

    Glory to God AMEN

  • @pavithrapavithra5037
    @pavithrapavithra5037 2 года назад

    Amen

  • @violetranjith9280
    @violetranjith9280 2 года назад

    Thanks Uncle 🙏🏻🛐🌼🌼🌼

  • @rachealmeena6218
    @rachealmeena6218 2 года назад

    Amen 🙏 Praise the King of Glory 🙏

  • @violetranjith9280
    @violetranjith9280 2 года назад

    Praise the Lord Uncle 🙏🏻🛐💐💐💐💐💐💐

  • @violetranjith9280
    @violetranjith9280 2 года назад

    👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻🙋🏻

  • @JoshuaRMani
    @JoshuaRMani 2 года назад

    Holy and Almighty, Father, please help me to know exactly what role you have given me during this period of my life journey. I want my life to be lived glorifying you. I pray in the name of my precious Lord, Jesus Christ. Amen.

  • @sharmz8266
    @sharmz8266 Год назад

    🎤 🎤 💝 🎶🎤 Plz follow me singing Many Popular Ever Green Golden Hits of all times of Old & New Tamil, English, Hindi & Sinhalese Film Songs, Popular English & Tamil Golden Christian songs & Hymns for all occasions, Many Evergreen Golden Eelathu Popisai Paadalhal, Tamil & Sinhalese Sri Lankan Pop Songs, Many Evergreen Popular Golden Hit Songs of English Country & Western songs & my own Compositions & Piano, Keyboard & Guitar Music & Many other, under Sharmini Satgunam or Sharmz 💝 💁. ThanQ ! 🎸.

  • @anbukkarasianbunathan5417
    @anbukkarasianbunathan5417 2 года назад

    Amen

  • @Hastag1986
    @Hastag1986 2 года назад

    Amen