ஈழத்தமிழர்கள் நம்பிக்கை இழந்து விட்டார்களா..? - Journalist Ayyanathan Interview | May 18 | IBC Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • #tamileelam #ayyanathan #ibctamil #may18 #srilanka #india #tamil
    ஈழத்தமிழர்கள் நம்பிக்கை இழந்து விட்டார்களா..? - Journalist Ayyanathan Interview | May 18 | IBC Tamil
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    For Queries, Advertisements & Collaborations;
    Contact: +91 44 6634 5005
    WhatsApp: +91 915006 0400
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilweb
    Twitter: / ibctamilmedia
    Instagram : / ibctamilmedia

Комментарии • 113

  • @balabalakrishnan9779
    @balabalakrishnan9779 Год назад +12

    தமிழ் இனம் தலை நிமிர்ந்து வாழ தமிழ் ஈழம் அவசியம் தயவுசெய்து🔥ஒன்றுபடுவோம் தமிழ் ஈழம் மீட்போம்.

    • @user-cb1wc4pc6j
      @user-cb1wc4pc6j Год назад

      நிச்சயமாக இந்த மாதிரியான ஈனப்பிறவிகள் நமக்கு தேவை இல்லை

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 Год назад +27

    நிச்சயமாக தனி ஈழம் கிடைக்கும் என்று ஆனித்தரமாக நம்புகிறேன்

    • @V.Garena.F.a.b.f.
      @V.Garena.F.a.b.f. Год назад +3

      'ஆணித்தரமாக'...

    • @yathuyathu8067
      @yathuyathu8067 Год назад

      திராவிடம் ஒழித்து அழிக்கப்பட்டால் தமிழிழம். நிச்சயம்

  • @goutham1848
    @goutham1848 Год назад +12

    உங்களுக்கும் வாழ்த்துக்கள் தனி தமிழீழம் அமையவும் வாழ்த்துக்கள்

  • @murugananthankanagalingam3904
    @murugananthankanagalingam3904 Год назад +9

    தமிழ் ஈழம் மலரும்

  • @selvamm8458
    @selvamm8458 Год назад +8

    விடுதலைப் புலிகளின் தாகம் தமிழ் ஈழ தாயகம்.
    👌✊✊✊⚘

  • @ravithasgnanakumar2986
    @ravithasgnanakumar2986 Год назад +10

    ஐயா அய்யநாதன்👍👍👍🇫🇷

  • @ramsudesh9796
    @ramsudesh9796 Год назад +9

    தமிழ் ஈழம் அமைந்தேதீரும்!!

  • @saraswathi6664
    @saraswathi6664 Год назад +10

    ஈழம் அமைய வேண்டும் என்று அண்ணாமலையாரை வேண்டிக்கொள்கிரேன் ஒம்நமச்சிவாய 🙏🙏💐💐

  • @Bakthan-n4b
    @Bakthan-n4b Год назад +11

    சர்வதிகார ஈழம் எழுந்து அதிலிருந்து அனைவருக்குமான சமத்துவம் மலரும். நாம் வாழும் காலத்திலேயே நிகழும்.

    • @V.Garena.F.a.b.f.
      @V.Garena.F.a.b.f. Год назад

      'சர்வதிகார ஈழம்' என்று நீங்கள் சொன்னது முற்றிலும் சரி. 'சர்வாதிகாரம்' என்று சொல்வதைவிட, சட்டத்தின் முலம் கட்டுப்பாடான மக்களைக் கொண்ட ஈழம். (அதாவது சிங்கப்பூரைச் போல்) என்று சொல்வதே மேல். பிறக்கப் போகின்ற 'தமிழ் ஈழம்' இந்த உலகத்திற்கே வழிகாட்டியாய் அமையும்!

  • @karthick271133
    @karthick271133 Год назад +9

    தியாகம் வீண் போகாது. துரோகம் மறந்து போகாது

    • @arockiadass668
      @arockiadass668 Год назад +1

      * திமுக அதிமுக பிஜேபி காங்கிரஸ் இவர்களின் தமிழினத் துரோகம் நிறுத்தப் பட வேண்டும்.
      இந்தியா( காங்கிரஸ் கட்சி சோனியா) செய்த பாவத்திற்கு பரிகாரமாக
      இந்திய (பாஜக அரசு
      )தனி ஈழத்தை அங்கிகரிக்க வேண்டும்.😮

  • @sivam.s7104
    @sivam.s7104 Год назад +20

    👍👍 வெல்வோம் தமிழ் இனம் உலக ஒற்றுமையை தமிழர்கள் கூடவும் வெற்றி நிச்சயம் அமையும் தமிழீழம்

  • @visuvasaantony9632
    @visuvasaantony9632 Год назад +2

    அருமையான விளக்கம் ஐயா!

  • @juderomiyaljuderomiyal5546
    @juderomiyaljuderomiyal5546 Год назад +1

    ஒற்றுமையே பலம் தூரம் அதிகமில்லை விடிவு வெகுவிரைவில் மலர வாழ்த்துகள்

  • @shansiva4645
    @shansiva4645 Год назад +5

    நன்றி

  • @அப்துல்_மாலிக்

    தமிழர்களின் தாகம்

  • @shansiva4645
    @shansiva4645 Год назад +10

    நம்பிக்கைக்குரிய பதிவு

  • @thamizhmagan-1457
    @thamizhmagan-1457 Год назад +1

    சிறப்பு! 👌 சிறப்பான பதிவுக்கு . மிக்க நன்றி!

  • @balakumaran4699
    @balakumaran4699 Год назад +6

    ஈழம் அமையும் .

  • @balakrishnana7929
    @balakrishnana7929 Год назад +9

    இந்தியா இப்பொழுதும் தன்னை திருத்திகொண்டதாக தெரியவில்லை

    • @arockiadass668
      @arockiadass668 Год назад

      இந்தியா திருந்த வேண்டும்.
      இல்லையென்றால்
      இந்தியாவிற்கு உலகளவில் கெட்டப் பெயரே!!!
      தமிழ் நாடு இந்தியாவின் முக்கிய ஒரு பெரிய மாநிலம்.
      அந்த தமிழ்நாட்டின் தமிழினத்தின்
      தமிழ் மொழியைத் தாய்மொழியாகக்
      கொண்டவர்கள் தான்
      ஈழத் தமிழர்கள்.
      அவர்களின்
      இனப் படுகொலைக்கு
      தீர்வு காண வேண்டியது
      தமிழ் நாட்டின் தமிழ்ர்களுக்கும்
      இந்திய அரசுக்கும்
      பொறுப்பு உள்ளது.
      அந்த பொறுப்பை இந்திய அரசு நிறைவேற்றவில்லை யென்றால்
      அது ஈழ மக்களுக்கும்
      தமிழ் நாட்டில்
      வாழும் தமிழர்களுக்கும் செய்யும் பச்சைத் துரோகம் ஆகும்.

  • @velayuthanmarimuttu823
    @velayuthanmarimuttu823 Год назад +1

    அருமை வாழ்த்துக்கள்

  • @chandranchandran6824
    @chandranchandran6824 Год назад +3

    Independent for TAMIL ELAM soon believe me

  • @murugathasansubramaniam7941
    @murugathasansubramaniam7941 Год назад +3

    namma Ayyanathan the best tamil man

  • @muthukmr462
    @muthukmr462 Год назад +7

    இனியும் இந்தியாவை நம்பினால் கோவிந்தா

  • @sundarvedivel6594
    @sundarvedivel6594 Год назад +1

    தமிழ் ஈழம் வெல்லும்

  • @anbuselvans306
    @anbuselvans306 Год назад +2

    திரு அய்யநாதன் அவர்கள் திமுக & காங்கிரஸ் உதவியுடன் தனி தமிழ் ஈழம் உருவாக்கிக் கொடுக்கும் திறமைஉள்ளவர். பாஜக 13 வது சட்ட திருத்தம் பற்றி தான் பேசுகிறது.

  • @shanmuganathanmuraleethara7105
    @shanmuganathanmuraleethara7105 Год назад +4

    வடை போச்சு? யாருக்கு?

  • @Ekraj-di2dk
    @Ekraj-di2dk Год назад +7

    NTK 👌💪👍

  • @AVR.Kannan
    @AVR.Kannan Год назад +5

    உண்மை.❤.

  • @ariaratnamkremer-segaran1538
    @ariaratnamkremer-segaran1538 Год назад +3

    உலகின் கண் முன்னால் நடக்கும் இன அழிப்பு 😢.

  • @nadans.k4508
    @nadans.k4508 Год назад +1

    Very very very good speech thenk you ❤

  • @jdc5558
    @jdc5558 Год назад +4

    இலங்கைத்தமிழர் சீன ஆதரவு நிலை எடுத்தால் மட்டுமே சாத்தியம்

    • @arockiadass668
      @arockiadass668 Год назад

      துரோகியை விட
      எதிரியே மேல்!

  • @ajanthanajai9310
    @ajanthanajai9310 Год назад +1

    😢😢🙏🙏

  • @kannanesakki6619
    @kannanesakki6619 Год назад +1

    நீ மண்ணுக்காக போராட தயங்குகிறாய்...ஆனால் ஒவ்வொரு விதையும் மண்ணோடு போராடியே மரமாகிறது.-சே குவேரா

  • @Ronaldo_v2-t
    @Ronaldo_v2-t Год назад +2

    🔥வெற்றி நிச்சயம், 🔥

  • @skventhan7215
    @skventhan7215 Год назад

    Ayya.Ayyanathan.Eezha.vidayathi.Thankalin.unarvu.makathaanathu

  • @kubenthiran.s8890
    @kubenthiran.s8890 Год назад +1

    எங்கய்யா கொஞ்சம் நாள் பிரபாகரன் உயிரோடு வருவார் இருக்கிறார் என்ற தகவல் வந்தது!??

  • @veerakutty1801
    @veerakutty1801 Год назад +1

    நாம் தமிழர் சிவகங்கை மாவட்டம்.

  • @skventhan7215
    @skventhan7215 Год назад +2

    External.Affair.mininter.jaysankar.kavanikkam.canadavil.6Lacs.tamilar .ullanar.Indiavil . .12.croretamilarukku.thurokam.seikiradhu

  • @skventhan7215
    @skventhan7215 Год назад +1

    Separate.Eezha.Amaivathu.uruthy.success.

  • @groworganic1077
    @groworganic1077 Год назад +4

    வாய்ப்பில்லை ராஜா.
    தென்னகம் சீனா வசமாகும்.
    இன்னும் சில பத்து வருடங்களில் இந்திய ஊழல் இராஜாதந்திரம் விட்ட் பிழை தெரியும்.

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 Год назад +1

    2026il Nam Tamizar naangal nichaiyam aachi amaipom apozuthu srilankan tamilans ku Thani tamiz eezam amaika padum iyyanathan iyya points are excellent tamiz inathin Thalaivar Medhagu PRABAKARAN iyyave engalai vazi nadathi athai seyya veipar

  • @thangavelsomasundaram4730
    @thangavelsomasundaram4730 Год назад

    Thanks!

  • @skventhan7215
    @skventhan7215 Год назад +1

    Vadheri.sinhalavanNaadu.Aatravan.Aavaan

  • @skventhan7215
    @skventhan7215 Год назад +1

    Srilanka.vidayathil.india.seitha.thurogam.ovoruThamilan.marakkamaattaan.13.Crthamilar.marakkamaattaargal

  • @skventhan7215
    @skventhan7215 Год назад +1

    Ayya.Ayyanathan.ungalai.13 .5crore.thamilar.ungalai.Marakkapaattargal.india.Eezha.thamilai.kolai.seithadhu..world.tamilar.marskkamaattaargal

  • @devandevan1749
    @devandevan1749 Год назад

    🇲🇾🤝🙏🏼👌👍🙏🏼🙏🏼🙏🏼 NTK

  • @skventhan7215
    @skventhan7215 Год назад +1

    AYYA.AYYANATHAN.TAMILATTIL.ULLA.SINHALA.KAIKOOLI.THOLAI.URIKKUM.NEENGA.PALLAANDU.VAAZHVIRGAL

  • @segarmani144
    @segarmani144 Год назад

    Seeman NTK 👍👍👍

  • @skventhan7215
    @skventhan7215 Год назад +2

    GENOCIDE.Nadandhu.14yrs .Aguthu.u.n.o.thunguthu.U.n.o.Waste

  • @kalaichalvan7227
    @kalaichalvan7227 Год назад +2

    Great talk Ayyanath. Tamilians can be destroyed from this earth. But history will exist though.

  • @ThangaveluJayabharath-ub4hs
    @ThangaveluJayabharath-ub4hs 9 месяцев назад

    Summa

  • @abdulvahidabdulrahman
    @abdulvahidabdulrahman Год назад

    He talking about Ltte did not kill any SInhaleese civilian but just moved on . What about Ltte gunning down and KILLING WORSHIPPING MUSLIMS IN MASJID IN KHANKUTTY.
    FORCING MUSLIMS TO LEAVE TAMIL POPULATED AREAS '

  • @vadivelcinnappan8461
    @vadivelcinnappan8461 Год назад

    Un is a 🌎 business leader

  • @ramuorion
    @ramuorion Год назад +2

    Sariyana mental

  • @mohanukc4973
    @mohanukc4973 Год назад

    Tamil Naattai kotai vitturathirgal

    • @mohanukc4973
      @mohanukc4973 Год назад

      Tamil naattai tamilan aatchi seiya vali theedungal

  • @saravanamg7593
    @saravanamg7593 Год назад +1

    Ivanungaluku eezham oru vyabaram

  • @user-cb1wc4pc6j
    @user-cb1wc4pc6j Год назад

    அய்யநாதன் அவர்கள் முற்றிலும் திமுக அடிவருடி மட்டுமே

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf Год назад

    Ayya songi natha vaya mooduda.

  • @user-cb1wc4pc6j
    @user-cb1wc4pc6j Год назад

    இப்போ இப்படி உருட்டுவது அப்புறம் திமுகவுக்கு சொம்பு தூக்குவது

  • @rajeshmech007
    @rajeshmech007 Год назад +1

    Prabakaran Global business man in name of Tamil Eeeelam

    • @raga3648
      @raga3648 Год назад

      Has anyone in this world sacrificed his family for a nation.. if you call that a business. Yes he is the king of business. He took an oath and stood by that until his last breath.

    • @rajeshmech007
      @rajeshmech007 Год назад

      @raga3648 Everything is cooked up and believed by half fucking group of ppl still cannot accept bcz they are benefited mutually in name of "Money"

  • @thandavanvaidyanathan7962
    @thandavanvaidyanathan7962 Год назад +1

    Bim Rao Ambedkar converted to Buddhism,, then why you mental fellows talking against Buddhism, you want Ambedkar , but not his belief

    • @shanmuganathanmuraleethara7105
      @shanmuganathanmuraleethara7105 Год назад

      Brahmi gave him the name Ambedkar and same Ambedkar against Brahmins is it possible? Unbelievable. He was given the chance to write Indian constitution.

  • @girijamohan1
    @girijamohan1 Год назад +2

    அவனும் அவன் சட்டையும் பேச்சும். மலிவான மனிதன். ஊரை ஏமாத்துவதே வேலை

    • @1gurusamy
      @1gurusamy Год назад +2

      What a bloody and nonsense comment!!!😂😂😂

    • @swissthamilfox
      @swissthamilfox Год назад +2

      kirishnamurthy pasupathy நீ உன் முகத்தை எப்போதாவது கண்ணாடியில் பார்த்ததுண்டா? போய்ப் பாரு.

    • @1gurusamy
      @1gurusamy Год назад

      @@swissthamilfox 100 percent true sir!because of this people! China entered into Sri Lanka!

  • @saudilanka7668
    @saudilanka7668 Год назад

    Nobody read your book in tamileelam.. please you keep quiet..this is Paid service.....

  • @selvakumar9448
    @selvakumar9448 Год назад

    இலங்கை துண்டாட வாய்ப்பில்லை..வெட்டிபயலுக புலம்பிக்கொண்டே இருக்க வேண்டியதுதான்

  • @saravanamg7593
    @saravanamg7593 Год назад

    Poda dey poramboku

  • @GaneshVasanth
    @GaneshVasanth Год назад +2

    Kadaisiyaa eezha makkalukkaga neenga panna porraattam eppadaa?? Thalaivar Prabhakaranai thavira inga irukka oruthan kooda andha makkalukkaaga unmayaaga poraadavillai, neenga ellarum ingu irukkura makkalidam pizhaippu nadathunabargal

  • @subramanianss1467
    @subramanianss1467 Год назад +2

    😂😂😂

  • @kittyponys7608
    @kittyponys7608 Год назад

    நீங்கள் ஈழத்தமிழர் பாடுபட வேண்டாம் முதலில் தமிழ் நாட்டில் வாழும் குழந்தைகளுக்கு நல்ல சாப்பாடு நல்ல கல்வி நல்ல மருத்துவம் இதைக் கொடுத்து தமிழ் மக்களை நன்றாக பார்த்துக் கொண்டால் போதும்

  • @visuvasaantony9632
    @visuvasaantony9632 Год назад +4

    அருமையான விளக்கம் ஐயா!

  • @visuvasaantony9632
    @visuvasaantony9632 Год назад +3

    அருமையான விளக்கம் ஐயா!