New director குரு... கோடி நன்றிகள் உடனும் செய்த உதவிக்காக!!🙏💯🙏 சிஸ் பெற்ற விருதுகள் திறமையை காட்டுகிறது. சொந்த தொழிலை ஊக்குவித்தால் உழைப்பே மேலும் உயர்வை கொடுக்கும்!! இன்று உதவிய உறவுக்கும் கோடி நன்றிகள்!!💯🙏💯 அனைவரும் வாழ்க வளமுடன்!!💐🙏💐
அன்புத்தம்பி கிருஷ்ணா! இதுவரை காலமும் நீங்கள் உங்கள் உதிரத்தை வியர்வையாக்கி புலம்பெயர்ந்த நம் உறவுகளிடம் நீங்கள் பெற்று கொடுக்கும் ஒவ்வொரு உதவியும் மிக பெறுமதியாவை அதற்குரிய நன்றிகள் மிக குறைவாக இருக்கின்றது. உங்களிடம் உதவி கோருவோர்கள் கொஞ்சம் சிந்திக்கவேண்டும் இந்த பணம் சுலமாக கிடைப்பதில்லை ஓவ்வொருவரும் இரவு பகலாக கஷ்டப்பட்டு உழைத்து தான் இந்த உதவிவை நம் இரத்த உறவுகளுக்கு அனுப்புகிறர்கள்,🙏🙏🙏
Thank Krishna, Kavithas and Akini for your tireless efforts to the poor. Unfortunately the society needs education in thanking the donors properly and you all will change the the few you meet 🙏🏽
வீடு கட்டுதலுக்கு உதவி கோருவது சரியாக படல, அக்காவின் திறமைக்கேற்ர தொழில் வாய்ப்பு சந்தைப்படுத்தல் வசதியை ஏற்படுத்தி கொடுத்தால் அவர்களாகவே வீட்டை கட்டி முடிக்கலாம். இல்லையென்றால் பலபேர் இதுபோல் உதவி கோருவார்கள்.
என்ன உஷாந்தினி ! உங்ஙள் நினைப்பு! நீங்கள் ஒரு கிறிஸ்தவப் பெண் பொய் சொல்ல மாடீர்கள் என சொல்கிறீர்கள். ஏன் ஏனைய மதத்தவர்கள் எனறால் பொய் சொல்லுவார்களோ ? கடவுளைக் வணக்கதவர்கள் மிகவும் நேர்மையாக இருக்கிறார்கள்
கிரிஸ்தவர்கள் மட்டும் தான்.பொய்சொல்லாதவர்களா...மட்றமதத்தை சார்ந்தவர்கள்.மட்டும்.பொய்சொல்வார்களா....இது என்ன பேச்சு.இது..போன்ற பேச்சுக்கள். மத்தமதங்களை அவமதிப்பதை போன்ற பேச்சு இது....
தேசிய விருது பெற்ற அக்கா அவர்களுக்கு வாழ்த்துக்கள். மேலும் பல விருதுகளைப் பெற்று எங்கள் தாய் மண்ணுக்கு பெருமை சேர்க்க இறைவனை வேண்டுகிறேன். உதவி செய்பவன் தொலைபேசி இலக்கத்தை கொடுக்க மறுக்கும், மற்றவன் முன்னேற்றக் கூடாது என்று நினைக்கிற கேவலமான காலத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இதனால் தான் தமிழினம் அவதிப்பட்டு கொண்டு இருக்கிறது. பண உதவி வழங்கிய உள்ளத்துக்கு நன்றிகள்.....
Haii every one. Sister very talented. Keep going. And krishna helping this family Are happy to see. You are taking very correct. Thank you. Blessing. Takecare
அந்த அம்மா தேசிய விருது பெற்றுள்ளார் .எனவே இவ சிறு கைத்தொழிலை ஆரம்பிதுது வேலையற்ற பெண் தலைமைத்துவத்துக்கும் வேலை வாய்ப்பை கோடுத்து முன்னேற இடம் உண்டு அதற்கான சிறிய உதவியை உங்களாலீ மூடிந்தளவுக்கு பெற்றேக்கொடுத்து உதவுங்கள் வாழ்க வளமுடன்
தம்பி வீடியோ எடுக்க முதல் கடைசியில் நன்றி எப்படி சொல்வது என்று சொல்லி கொடுக்கவும் பணம் வேண்டுவதில் குறியாக இருப்பினம் நோகாமல் இருக்க பணம் வருகுது நன்றி சொல்ல வார்த்தை வார்தை வராது
அம்மா, முயற்சி காணாது. சகோதரி யின் உழைப்பில் வாழ்ந்து சுகம் கண்டுட்டா.zerificate ஐ bag ல் வைத்து அழகு பார்த்தால் போதாது. எவ்ளோ செய்து விற்க்கலாம். உதவிய தமிழ் உறவுக்கு நன்றி சொன்ன விதம் காணாது.மகன்????. இவாக்கு உதவிக்கிடைப்பது??????. கிருஷ்ணா உறவுகளுக்கு வாழ்வாதாரம் செய்தால் போதுமானது.கிருஷ்ணா Team வாழ்க நலமுடன்.❤
46:45 இந்த காசை அனுப்புகிற நல்ல உள்ளங்களே கிருஸ்னா போனடிச்சா ஒரு பத்தோ இருபதோ எடுத்துக்கொண்டு குடுக்கச்கொல்லுங்க கிருஸ்னாவுக்கும் செலவுகள் இருக்கு ,நன்றி
வணக்கம் கிருஷ்ணா கவிதாஷ் யது கடவுள் துணை♥♥♥ தொடர.வாழ்த்துங்கள் சொந்த தொழிலை மற்றவர்களுக்கு ஊக்குவித்து பாய்ச்சி கொடுத்து பழகினால்வளரலாம் ★★★★★★★★★★★★nandri. .France. .erundhu:9:5:2024:★★★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
தம்பி கிருஷ்ணா எப்படி இருக்கீங்க சுமார் இருக்கீங்களா உண்மையிலேயே அந்த எவ்வளவு பணத்தை கொடுக்கும் போது அவர் கொடுத்த நன்றி காண குறையாது அவளுக்கு வந்து என்ன தெரியுது எனக்கு தெரியல நான் ரொம்ப மனசு எனக்கு கஷ்டமா இருக்கு இன்னைக்கு
ஏன் கிறிஸ்தவர் என்றால் பொய் சொல்ல மாட்டீனம் என்று சொல்வது பிழை அக்கா. சைவசமயம் என்றால் பொய் சொல்லுவமோ? எந்த சமயம் என்றாலும் சொல்லுவீனம் தானே அக்கா. இப்படி யாரும் கதைக்காதீங்க.
New director குரு... கோடி நன்றிகள் உடனும் செய்த உதவிக்காக!!🙏💯🙏
சிஸ் பெற்ற விருதுகள் திறமையை காட்டுகிறது. சொந்த தொழிலை ஊக்குவித்தால் உழைப்பே மேலும் உயர்வை கொடுக்கும்!!
இன்று உதவிய உறவுக்கும் கோடி நன்றிகள்!!💯🙏💯
அனைவரும் வாழ்க வளமுடன்!!💐🙏💐
அன்புத்தம்பி கிருஷ்ணா! இதுவரை காலமும் நீங்கள் உங்கள் உதிரத்தை வியர்வையாக்கி புலம்பெயர்ந்த நம் உறவுகளிடம் நீங்கள் பெற்று கொடுக்கும் ஒவ்வொரு உதவியும் மிக பெறுமதியாவை அதற்குரிய நன்றிகள் மிக குறைவாக இருக்கின்றது. உங்களிடம் உதவி கோருவோர்கள் கொஞ்சம் சிந்திக்கவேண்டும் இந்த பணம் சுலமாக கிடைப்பதில்லை ஓவ்வொருவரும் இரவு பகலாக கஷ்டப்பட்டு உழைத்து தான் இந்த உதவிவை நம் இரத்த உறவுகளுக்கு அனுப்புகிறர்கள்,🙏🙏🙏
4:26 ❤
100%unmai🙏👍
@@SaraswathiV.saraswathi 🙏🙏🙏
பார்க்க.சந்தோசமாக இருக்கின்றது உங்களுடைய சேவை.தொடர.வாழ்த்துங்கள் தம்பியாக.
Kirishna appu otu porumauin sikatam god bless kirishnaniya🙏🙏🙏
😀😀😀😀 பங்கா நா சிரிச்சி எனங்கு வய்ரு வளி 😀😀😀😀😀❤❤
நல்ல சேவைக்காக பாராட்டு.வாழ்க வாழ்க வளர்க கிருஷ்ணா
Thank Krishna, Kavithas and Akini for your tireless efforts to the poor. Unfortunately the society needs education in thanking the donors properly and you all will change the the few you meet 🙏🏽
ஏழைகளின் நாயகன் உங்கள் சேவை தொடரட்டும் ❤❤❤
🎉🎉🎉கோடி. கோடி. நன்றிகள்.
உதவி. வாங்கி.றவர்களுக்கு. நன்றி. சொல்லத்தெரியாது. ஆனால். அந்த. கொன்னல். அண்ணா. அழகாக. நன்றி. சொன்னார்.
அவங்கள். பரவாயில்ல. மற்றவர்கள். நன்றி. மட்டும். சொல்லுவார்கள்.
வீடு கட்டுதலுக்கு உதவி கோருவது சரியாக படல, அக்காவின் திறமைக்கேற்ர தொழில் வாய்ப்பு சந்தைப்படுத்தல் வசதியை ஏற்படுத்தி கொடுத்தால் அவர்களாகவே வீட்டை கட்டி முடிக்கலாம்.
இல்லையென்றால் பலபேர் இதுபோல் உதவி கோருவார்கள்.
இதுதான் சரியாக இருக்கும், உடனே காசை கொடுத்ததும் அதன் அருமை தெரியாமல் இருக்கும் போது , தாங்கள் கஷ்டபட்டு வீடு கட்டினால் தான் அதன் கஷ்டம் புரியும்
@@ranivaithilingam4123உண்மை அதுதான் சொல்வார்களே கஷ்ட்டப்பட்டு உரைக்கிற காசுதான் நிலைக்கும் என்று
என்ன உஷாந்தினி ! உங்ஙள் நினைப்பு! நீங்கள் ஒரு கிறிஸ்தவப் பெண் பொய் சொல்ல மாடீர்கள் என சொல்கிறீர்கள். ஏன் ஏனைய மதத்தவர்கள் எனறால் பொய் சொல்லுவார்களோ ? கடவுளைக் வணக்கதவர்கள் மிகவும் நேர்மையாக இருக்கிறார்கள்
உண்மை நானும் அதைத்தான் நினைத்தேன் நன்றி. 🙏🙏🙏🙏🙏🙏
பலபேர் அப்படித்தான் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள்!
😅
கிரிஸ்தவர்கள் மட்டும் தான்.பொய்சொல்லாதவர்களா...மட்றமதத்தை சார்ந்தவர்கள்.மட்டும்.பொய்சொல்வார்களா....இது என்ன பேச்சு.இது..போன்ற பேச்சுக்கள். மத்தமதங்களை அவமதிப்பதை போன்ற பேச்சு இது....
உஷாந்தினி உங்கட பரம்பரையை பின்னுக்கு பாரும் நீரும் ஒரு சைவசமயம் தான்
வெட்கமாக இல்லை இப்படி சொல்ல
தம்பி கிருஷ்ணா நீங்க செய்யும் இந்த உதவி உங்கள் குடும்பத்தை வாழ வைக்க வேண்டும் என்று நான் கடவுளை பிரார்த்தித்து கொள்வேன்
Super son🎉🎉🎉
உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் கிருஷ்னா,கவிதாஷ் மற்றும் அக்கினி.😂😂😂
Kirishna great job. Congratulations. God bless you and your family.❤❤❤🙏🙏🙏
உண்மை தம்பி!! Sisyan 2.0 is very similar to Surya by Heart & Looks!! Superb!! புதிய சூர்யாவை வரவேற்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறோம்!!😲🤩😲
அழகில் சூர்யா யேசு விரும்பிய சுபாவம் இந்த மகனில் காணப்படுவதால் அதுவே போதுமானது
அக்கினி😂😂😂 சூப்பர்
மாபெரும் சபையினில் நீ நடந்தால் மாலைகள் விழவேண்டும் கிஸ்ணாவுக்காக இந்த படல். 4:35
தேசிய விருது பெற்ற அக்கா அவர்களுக்கு வாழ்த்துக்கள். மேலும் பல விருதுகளைப் பெற்று எங்கள் தாய் மண்ணுக்கு பெருமை சேர்க்க இறைவனை வேண்டுகிறேன். உதவி செய்பவன் தொலைபேசி இலக்கத்தை கொடுக்க மறுக்கும், மற்றவன் முன்னேற்றக் கூடாது என்று நினைக்கிற கேவலமான காலத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இதனால் தான் தமிழினம் அவதிப்பட்டு கொண்டு இருக்கிறது. பண உதவி வழங்கிய உள்ளத்துக்கு நன்றிகள்.....
Haii every one. Sister very talented. Keep going. And krishna helping this family Are happy to see. You are taking very correct. Thank you. Blessing. Takecare
தங்கச்சி உழைப்பில் வாழ ஆசை படுறா உழைத்து வீட்டை திருத்தட்டும் தொழிலுக்கு முயட்ச்சி செய்யுங்கள் அவவின் தங்கை பாவம்
கிருஷ்ணா உங்களுடைய சேவை தொடர வாழ்த்துக்கள்.
அந்த அம்மா தேசிய விருது பெற்றுள்ளார் .எனவே இவ சிறு கைத்தொழிலை ஆரம்பிதுது வேலையற்ற பெண் தலைமைத்துவத்துக்கும் வேலை வாய்ப்பை கோடுத்து முன்னேற இடம் உண்டு அதற்கான சிறிய உதவியை உங்களாலீ மூடிந்தளவுக்கு பெற்றேக்கொடுத்து உதவுங்கள் வாழ்க வளமுடன்
Hi Krishna kavithash and aakkinii kutty supper eppavum ippidi happy irukkanum neengal❤❤❤❤❤❤😂
உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
Usha is very talented artist.
all time help krisna anybody your mind we ar support
God bless you all guys ❤❤❤
கைத்தொழிலை இன்னும்கூட சில பெண்களுக்கு த் தொழில்காட்டி உடைக்கலாம் நல்ல முயற்சியாக பெண்.வாழ்க வளர்க
சூப்பர் கிருஷ்ணா ❤👍
Unmi paseya accavukku valththukkal accavukku ful kelp seiunkal
உதவி செய்து வி்ட்டு கடைசியாக .நீங்கள் அந்த அக்காக்கு .சொல்லும் அட்வைஸ் உதவி செய்யும் உள்ளங்கள் உதவ முன் வர மாட்டார்கள். கூட அலட்டுற மாதிரி இருந்தது
You right Krishna Thamby must by respect the mom
✝️🙏🙏congratultions🙏🙏🙏
கடசியில் எடுத்த வகுப்பு Super வணக்கம்,நன்றி சொல்ல பழகினால் தீய என்னங்கள் இல்லாமல் வளரலாம்
💯 % perfect
அவா இன்னும் அதிகமாக எதிர் பார்த்தாவோ தெரியவில்லை அதுதான் உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றி வரவில்லை.
கவி சகோ அக்காக்கு குடுத்த விளக்கம் மிக நன்று
கிருஷ்ணா எதிர்கால டைரக்டர் என்பதில்.....!!!
சந்தேகமில்லை....!!!🤔
God bless Everyone
SK speech super 👌👌👌👌 god bless you 🤲🤲🤲
Help seiyum Kirushna teamikku Valthukkal.
ஏனைய மதத்தவர் பொய் சொல்வார்களா? கிருஷ்ணா போகும் வீடுகளில் கொஞ்சம் துப்பரவாக இருக்க சொல்லவும்கஷ்டத்திற்கும் துப்பரவுக்கும்சம்பந்தம் இல்லை
Nanry ah vachchu nakkuvalikiratha pavam kastapattavanha nandri m kunrium manasila ituntha pothum nandri itha vilakkirsthuku oru vinjani vera😂😂😂koduma saravana
USA 🇺🇸 god bless you all ❤❤
தம்பி வீடியோ எடுக்க முதல் கடைசியில் நன்றி எப்படி சொல்வது என்று சொல்லி கொடுக்கவும் பணம் வேண்டுவதில் குறியாக இருப்பினம் நோகாமல் இருக்க பணம் வருகுது நன்றி சொல்ல வார்த்தை வார்தை வராது
49:33 இது பதிலா பிச்சை எடுக்கலாம்
💯
அம்மா, முயற்சி காணாது. சகோதரி யின் உழைப்பில் வாழ்ந்து சுகம் கண்டுட்டா.zerificate ஐ bag ல் வைத்து அழகு பார்த்தால் போதாது. எவ்ளோ செய்து விற்க்கலாம். உதவிய தமிழ் உறவுக்கு நன்றி சொன்ன விதம் காணாது.மகன்????. இவாக்கு உதவிக்கிடைப்பது??????. கிருஷ்ணா உறவுகளுக்கு வாழ்வாதாரம் செய்தால் போதுமானது.கிருஷ்ணா Team வாழ்க நலமுடன்.❤
சூரியா சூப்பர் ❤❤❤❤❤
யேசுவின் வருகைக்கு ஆயத்தமாவோம் ஆயத்தப்படுத்துவோம் மகன் உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள்
Antha Akkaku neenkal work ku help pannunko.veeduku ellam help pannina, eni vara ellarum athai than kedpankal.
மகிழ்ச்சி
வணக்கம் தம்பி கிரிஷ்ணா
Thampi Suriya suppar nadeichsasthukku Kisha eppidei nedukalum kellpannaavenum 🙏🏻
Miss you my brother unna orukka pakkanum
46:45 இந்த காசை அனுப்புகிற நல்ல உள்ளங்களே கிருஸ்னா போனடிச்சா ஒரு பத்தோ இருபதோ எடுத்துக்கொண்டு குடுக்கச்கொல்லுங்க கிருஸ்னாவுக்கும் செலவுகள் இருக்கு ,நன்றி
Great job bro
Super ❤❤❤❤❤
நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு நான்தான் கலங்கிறேன்
இவ நல்லாகத்தான் இருக்கிறா
இதிலும் பார்க்க கஷ்டப்பட்டவர்கள் இருக்கிறார்கள்
இவவுக்கு சாப்பாட்டு குறை இல்லை
மின்சாரம் முக்கியம் இல்லை
Hi கிருஷ்ணா ungaludaya sewaike walturaduku warthai ilay nengal moowarum menmelum uyarndhu sellanum
Super ❤❤❤❤❤sk
super 🎉🎉❤❤❤❤❤
Godjesus loves you dear loving son
Super 🎉🎉🎉🎉❤❤❤❤❤.❤
Father a pacha poi solrangal kadavuluka itunthapola poi sollamatanhalam kodumai😂
Hi Krishna,Kavitha,and akkini good morning
Super
akkinikku oru pant belt vendi kudunko krishna anna
Anna epadi sugam voice anushan Anna epadi ena Aschu pls replay
Hi super. ❤❤❤
இந்த அக்காவுக்கு உதவி செய்வது பொருத்தமாக படவில்லை.
Poththittu ungata velaiya parunga nee unra Kasaya kudukkurai
@@selvayogarasakosanan உங்கள் கருத்தை சொல்ல தமிழில் நல்ல வார்த்தைகள் உண்டு.
Hi கிருஷ்ணா epadi irukenga
வணக்கம் கிருஷ்ணா கவிதாஷ் யது கடவுள் துணை♥♥♥ தொடர.வாழ்த்துங்கள் சொந்த தொழிலை மற்றவர்களுக்கு ஊக்குவித்து பாய்ச்சி கொடுத்து பழகினால்வளரலாம் ★★★★★★★★★★★★nandri. .France. .erundhu:9:5:2024:★★★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
தம்பி கிருஷ்ணா உங்க வீடியொ எல்லாம் பார்ப்பேன் மதத்த மட்டும் பார்க்க கூடாதூ மனிதத்த பார்க்க வேண்டும்
So sorry. Mathathai parthu engay outhavi seithar. Eathanai saivakararukku outhavi seithavar. Saiva samayathavarkallukku mathiram than outhavi seiyvathu than sariyo? Please ippaddi matha vaththai killappatheerkal.
Unakku enga valikkuthu amma athum enga seithar matham paththu ellarukkum than seiraar mudiddu video pakkalam illayaa pakkamee veedu vaithericchal ethukku sorry Krishna neengalum intha comes pakkalam athuthan sorry
வணக்கம் தம்பிகள் கடும் வெய்ல் கவணம் தம்பிகள்
Ena aschu voice of anushan annaku
Gód bless u all
தம்பி கிருஷ்ணா எப்படி இருக்கீங்க சுமார் இருக்கீங்களா உண்மையிலேயே அந்த எவ்வளவு பணத்தை கொடுக்கும் போது அவர் கொடுத்த நன்றி காண குறையாது அவளுக்கு வந்து என்ன தெரியுது எனக்கு தெரியல நான் ரொம்ப மனசு எனக்கு கஷ்டமா இருக்கு இன்னைக்கு
உமது தமிழ் எனக்கு விளங்கவில்லை
23:22 😂😂😂😂😂
🎉🎉🎉❤❤❤❤❤ 0:28
👌👌👌
அக்கா உங்களுக்கு உதவி வேண்டுமென்றால் கிருஷ்ணாவின் காலில் விழுந்தால் உதவிகள் கிடைக்கும்
Enna pichchikko
ஏன் கிறிஸ்தவர் என்றால் பொய் சொல்ல மாட்டீனம் என்று சொல்வது பிழை அக்கா. சைவசமயம் என்றால் பொய் சொல்லுவமோ? எந்த சமயம் என்றாலும் சொல்லுவீனம் தானே அக்கா. இப்படி யாரும் கதைக்காதீங்க.
மரத்தில காசு காய்க்குது வெளிநாட்டில் என்ற நினைப்பு இவைக்கு
Osila nalla varukira
Hi brother 🎉🎉🎉🎉
❤❤❤❤🎉
super
Naan Jaffna vantha unkada Nakal Erikathu ibc baskarn anna va Koncham parunka
கிருஷ்ணா அந்த அக்கா உண்மைதான் கதைக்கிறறா வீட்டை திருத்தி குடுங்கோ
👍👍👍
அக்கினி கனடா காரால் தானே அவ ர் டொலர் தான் இருக்கு ம்
அக்காட திறனமக்கு நன்றி மேலும் அக்கா உங்கள் பனி தொடர வேன்டும் கிரிஸ்னா பனட அனி உங்கனள னக விட மாட்டார்கள் நிச்சயம் கல்குடா பாசிக்குடா வாவு
Hiok🎉🎉🎉❤❤
சந்தேகமில்லைவருங்காலடைரக்டர்தான்சந்தோசம்வாழ்த்துக்கள்கிருஷ்ணா
Sulaku seivathattku uthavi seithu kodugka
🙏🙏
👍👍👍👍👍👍👍👍
வெள்ளைக்காரன் வீடு குடிபுகல் செய்யுறவனா
Enge sulahu vitpanai seikira
ஏழைகளின் தோழர்களே வாழ்த்துக்கள்
😂😂
🎉