ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே! ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே! கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே! குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே! மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே! வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே! ஆறுமுகம் ஆன பொருள் நீ! அருள வேண்டும்! ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!
தொடக்க பாடல் திரைக்கு மறைவில் இருந்து பாடும் போது ரசிகர்களின் ஆவல் அதிகமாக இருக்கும்,எதிர்பார்ப்பு இருக்கும் எனவேதான் மரபுப்படி திரைக்குப் பின்னால் பாடுகிறார்கள்

கலை தெரிந்தவன் இதை தவறாக கூற மாட்டான் வெளியே வரும்போது கடவுளை வணங்கிவிட்டு திரைக்குள் நின்று என்னதான் வெளியே வருவார்கள் அறிந்தவன் தெரிந்தவன் யார் இந்த போல் கூற மாட்டான் இதுதான் நடைமுறை

பொதுமக்களைப் பார்த்து கூத்தை நடத்தாமல் ஒரு திரையைப் போட்டுக்கொண்டு வாத்தியங்களை நோக்கி பாட்டு பாடிக்கொண்டிருக்கிருக்கறனர். What kind of performance. இந்தக் கலை அழியாமல் இருக்க கலைஞர்கள் பழைய முறையை சற்று மாற்றியமைத்தால் அழிவு நிலைக்குத் தள்ளப்படாமல் காக்கப்படும்.
ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே!
ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே!
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே!
குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே!
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே!
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே!
ஆறுமுகம் ஆன பொருள் நீ! அருள வேண்டும்!
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!
அருமை அண்ணா இந்த முருகர் பாடலை இவளோ அழகாக ஒரு மெட்டு வைத்து வடியது சூப்பர் வாழ்த்துக்கள்
Wow I am addicted to his voice
அருமையான குரல் அருமையான பாடல் ஆனால் சரியாக புரியவில்லை மறுபடி பதிவிடும்போது தெளிவாக பதிவிடுங்கள் வாழ்த்துக்கள் மற்றும் வளத்துடன் வாழ்க ❤❤❤🙏🙏🙏
அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல்
ங 3:29 உஈஐ 3:30
😮😅
@@pachaiyappankariyan7294:43 😢 4:43 4:43 4:43 4:43 😢😢😢😢😢😢😢😢😢😢😮😢😢😢😮😢1😮😮😮😮😮😮😢😢😢😮😮
5:47 5:51 5:51 4
அருமை அருமை வாழ்த்துக்கள் பாராட்டுகள் நன்றிகள் 🙏
பாட்டு அருமை திரைக்கு வெளியில் நடிப்பு மற்றும் பாடல் பதிவு போடவும் பார்க்க ஆவலாக உள்ளேன் .
தொடக்க பாடல் திரைக்கு மறைவில் இருந்து பாடும் போது ரசிகர்களின் ஆவல் அதிகமாக இருக்கும்,எதிர்பார்ப்பு இருக்கும் எனவேதான் மரபுப்படி திரைக்குப் பின்னால் பாடுகிறார்கள்
Iyya athu martra vedangalkaluku mattum tha ithu panjali Amman ivangaluku therai Mela than pidika vendum
Very nice ❤
அருமை ஐயா பாடல் வரிகள் போடுங்கள் 🎉
ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே!
ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே!
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே!
குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே!
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே!
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே!
ஆறுமுகம் ஆன பொருள் நீ! அருள வேண்டும்!
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!
அண்ணா ராஜமணி அண்ணா அருமை
Super 👌❤️🙏
Super super 🎉
Very nice
Super anna
மீதி continue video போடுங்க அண்ணா
0:54
Dee❤
😊❤@@VelanNatarajan-q3f
Very super
Super voice nice
கலை தெரிந்தவன் இதை தவறாக கூற மாட்டான் வெளியே வரும்போது கடவுளை வணங்கிவிட்டு திரைக்குள் நின்று என்னதான் வெளியே வருவார்கள் அறிந்தவன் தெரிந்தவன் யார் இந்த போல் கூற மாட்டான் இதுதான் நடைமுறை
Super
பாடல் வரிகள் போடுங்கள்
ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே!
ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே!
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே!
குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே!
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே!
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே!
ஆறுமுகம் ஆன பொருள் நீ! அருள வேண்டும்!
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!
பாடல் வரிகள் போடுகள்

👌
2:51
மிருதங்கம் சரி இல்லை. மோள சத்தம்.அதில் இசை இல்லை.
பொதுமக்களைப் பார்த்து கூத்தை நடத்தாமல் ஒரு திரையைப் போட்டுக்கொண்டு வாத்தியங்களை நோக்கி பாட்டு பாடிக்கொண்டிருக்கிருக்கறனர். What kind of performance. இந்தக் கலை அழியாமல் இருக்க கலைஞர்கள் பழைய முறையை சற்று மாற்றியமைத்தால் அழிவு நிலைக்குத் தள்ளப்படாமல் காக்கப்படும்.
இது கீர்த்தனை பாடல் இப்படித்தான் இருக்கும். தனது இஷ்ட தெய்வத்தை வணங்கி பின்பு தான் களரியில் தோன்றுவார்கள்.. 🙏
உண்மை ஐயா நன்றி
Thirai padal eppadi than pada venndum matram kalainargal iruka venndum valimuraiyil alla
😅😅😅
மேடை தொன்றுவதற்கு முன் இப்படி ப்பாடுவாரகள்