பல குடும்பங்களை வாழ வைத்த கார் ? Tirupur Mohan

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 дек 2024

Комментарии • 187

  • @maniselvam8516
    @maniselvam8516 2 года назад +32

    ரொம்ப நன்றி அண்ணா, நானும் etios தான் வச்சிருக்கேன்.இந்த வண்டி வச்சிருங்கிறது ரொம்ப பெருமையா இருக்கு.என் குடும்பத்தையும் இந்த வண்டி தான் வாழ வச்சிட்டு இருக்கு அண்ணாச்சி. இன்னைக்கி நான் நல்லா இருக்கிறேன். T board la மற்ற வண்டிலா சொல்லுவாங்க.வண்டி எடுத்து கஷ்டப்படுரனு.இந்த வண்டி அப்படியில்லை.இந்த வண்டி வச்சிருகிறது நமக்கு ஒரு அடையாளம் கிடைக்கும்.உங்க review ku நன்றி அண்ணா.நான்திருப்புர் வந்தா வரன் நம்ம கடைக்கு நன்றி.

  • @aathavanaathava3175
    @aathavanaathava3175 2 года назад +23

    எனக்கு மிகவும் பிடித்த கார் மிஸ் யு 😍😍😍❤️❤️❤️💓 etios lover

  • @Anbarasu302
    @Anbarasu302 2 года назад +20

    vandi arumaiyana irruku anna
    i have etios live which saved my moms life used for hospitals purpose,till now i have driven 2,10,270km
    running nicely 🙏

  • @cartravelvlogs1280
    @cartravelvlogs1280 2 года назад +6

    Anna my Etios now running 312000km still no major service and spares change super car my cute baby

  • @tanushricabsservices6839
    @tanushricabsservices6839 Год назад +6

    .. Swift dezire தான் பல குடும்பங்களை வாழ வைத்துள்ளது. Sparts was very costly etios. One and only tourist purpose dezire is best. Road king dezire💪

  • @preethamshivaraman2190
    @preethamshivaraman2190 2 года назад +11

    மோகன் சார், Toyota Etios Sedan பற்றிய உங்கள் அறிவைப் பகிர்ந்தமைக்கு நன்றி. வீடியோ எடுத்த மேடத்திற்கு நன்றி. ஐயா, கார் பல குடும்பங்களுக்கு ஆதரவாக இருப்பதை சரியாகச் சுட்டிக்காட்டியுள்ளீர்கள். உங்களை நாங்கள் மதிக்கிறோம் ஐயா. மீண்டும் நன்றி.

  • @sivasiva2257
    @sivasiva2257 Год назад +4

    My Etios car 2015 model 25 mileage 5 lakh km i love my Etios 😍

  • @nmkr90
    @nmkr90 2 года назад +8

    I own platinum etios vd...🤩🥰🔱🔱
    Pros
    Spacious cabin
    Comfort ride
    Good engine
    Low service cost
    Good millage
    4 star safety
    Cons
    Maruthi like build quality
    Simple design
    Less features

  • @velan76
    @velan76 Месяц назад +1

    இலகுவான விளக்கம். நல்ல பக்குவப்பட்ட மனிதர் போல.

  • @jagathishb4667
    @jagathishb4667 2 года назад +23

    உண்மையிலே பல டிரைவர்களை குடும்பங்களை வாழ வைத்த கார் இன்டிகா தான் , என் கார் 250000 ஓடிடிச்சி இன்னும் பக்காவா இருக்கு ❤

  • @ajrtravels3070
    @ajrtravels3070 2 года назад +3

    அண்ணா நானும் Etios GD தான் வச்சிரூக்கேன். 2014 model Km.475000 மேல ஒடிட்டூயிருக்கு I ❤❤❤❤❤ etios

  • @parthasarathykrishnan4867
    @parthasarathykrishnan4867 2 года назад +5

    Hi TMF Sir Vanakkam, Absolutely right TOYOTA is always number one car world wide. Japan is very small country but their work towards any stream is topclass. But practically speaking company service is best always and costly. It is big honour to you Sir a customer coming all the way from Bangalore to Tirupur.❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @Europe_Trucker
    @Europe_Trucker 2 года назад +5

    Global ncab saftey test only 60 km வேகத்தில் மட்டுமே சோதனை செய்வார்கள் bro. ஆனால் சாலையில் 150 km வேகத்தில் சென்று விபத்து நடக்கும் பொழுது saftey rating பத்தி பேசுவதில் பயன் இல்லை, அது நம் தவறு தான்.

  • @jagadeshm4269
    @jagadeshm4269 9 месяцев назад +1

    பதிவுக்கு நன்றி அண்ணா 💐மற்றும் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @balachandrangiridharan8886
    @balachandrangiridharan8886 2 года назад +4

    what you said about saftey is 100% true! the saftey is in our hands drive sensibly with moderate speed.

  • @focusdesigners5179
    @focusdesigners5179 2 года назад +4

    Dear Anna Regularly i have been watching your videos for kongu tamil review excellent.. for the past few months I am also a member of TMF family

  • @vishwavenkat753
    @vishwavenkat753 2 года назад +3

    Excellent Mohan Don Anna...Once again awesome work .. Excellent Teflon coating

  • @dhandapanihyd
    @dhandapanihyd 2 года назад +5

    வழக்கம் போலவே அருமையாக இருக்குங்க அண்ணா

  • @SARAVANAN-6116
    @SARAVANAN-6116 2 года назад +5

    TMF❤️
    Today I Met the Mohan Uncle❤️

  • @guruprasath4644
    @guruprasath4644 8 месяцев назад +1

    Better experience for your review and Toyota etios thank you na ❤

  • @hariprakasharun6250
    @hariprakasharun6250 2 года назад +7

    அண்ணா செடான் வகை கார்களில் எல்லா வகையிலும் சிறந்தது Toyota Etios மட்டும் தான்.. 10 லட்ச ரூபாய்க்குள் உள்ள எத்தனையோ கார்களை ஓட்டியிருக்கேன் ஆனா எடியோஸ் மாதிரி ஒரு most comfort கார் எதுவுமே இல்ல.
    Volkswagen vento கார்ல கூட சில சமயம் long travel பண்ணும்போது கால் வலி வருது ஆனா எடியோஸ்ல ஒரு சின்ன டயர்ட் கூட வர்ல..
    இந்த கார மறுபடியும் launch பண்ணா நல்லா இருக்கும்
    வரலாற்றில் சரித்திரம் படைத்த நாயகன் Toyota Etios 💖

  • @tn52ridervijay53
    @tn52ridervijay53 2 года назад +3

    சூப்பர் நண்பரே
    இங்கு மழை

  • @dkvideos3758
    @dkvideos3758 2 года назад +2

    Anna super ahh soniga.... Love this car..

  • @gokulkrishnan6280
    @gokulkrishnan6280 2 года назад +1

    Oru murai indha etios taxi la long trip travel pannirukkom.... great comfort. smooth car. Only limitation enna na ... low ground clearance. Hills and rough roads ku not suitable

  • @geethuprathap9877
    @geethuprathap9877 2 года назад +8

    My favorite car Etios ....2 years intha car than otittu irunthen

  • @dhandapanihyd
    @dhandapanihyd 2 года назад +3

    Audio quality சரியில்லை கொஞ்சம் சரி பண்ணுங்க

  • @solomonjayaraj2458
    @solomonjayaraj2458 2 года назад

    Anna Good Evening ஒரு review ல எத்தனை விஷயம் (டிப்ஸ் ) சொல்லுறீங்க சூப்பர் அண்ணா

  • @manbarasu12
    @manbarasu12 2 года назад +2

    Super review… yes maintenance cheap car

  • @sportiverajasfitness9120
    @sportiverajasfitness9120 2 года назад +1

    அருமை அன்னா,
    வாய்ப்பு இருந்தா Dezire Tour s..T board review பண்ணூங்கா அன்னா ,
    Engine perfomance பத்தியும் review pannunga அன்னா

  • @hariharmoorthy9390
    @hariharmoorthy9390 2 года назад +1

    உண்மை தான்♥️☝️

  • @riyazilias7561
    @riyazilias7561 2 года назад +3

    50000 km mela otti irukan vera level car

  • @MrHariperu
    @MrHariperu 2 года назад +6

    Using Etios petrol for past 10 years, nearing 1L kms

    • @interactazhar
      @interactazhar 2 года назад

      You can even use it even past 3L kms as long as you do the basic maintenance well

    • @EROFIRES100
      @EROFIRES100 2 года назад

      Our company vehicle 285000+ kms , nearing 3 laks km

  • @sountharsounthar6567
    @sountharsounthar6567 2 года назад +2

    நான் இந்த வண்டியில் கற்றுக் கொண்டேன் ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ளேன் அண்ணா

  • @udhayabakya8103
    @udhayabakya8103 Год назад +1

    Unmaithan 🥰🥰

  • @SarathKumar-mk2nh
    @SarathKumar-mk2nh 2 года назад

    Nanum Bangalore la cab driver dhaaa ennudaya etios car unga work with ella super

  • @johnabraham658
    @johnabraham658 2 года назад +1

    Super sir, I have been watching your video's, Thanks for your information and having Same car, Etios GD Model

  • @k.dhayash2163
    @k.dhayash2163 2 года назад +1

    Don, In every video car owners aa introduce panni small interview pannunga. Super aa irukum

  • @HARIHARAN-ol9dc
    @HARIHARAN-ol9dc 2 года назад +2

    Anna Swift drize tour ddis video poduga

  • @aathavanaathava3175
    @aathavanaathava3175 2 года назад +2

    Vera level Vera level 🔥🔥🔥

  • @johnjeni4116
    @johnjeni4116 2 года назад +1

    Anna romba happy 👌👌👌👍👍👍🙏🙏🙏

  • @sridharr6211
    @sridharr6211 2 года назад

    அருமையான பதிவு வாங்க ஆசையை கிளப்ரிங்க TMF

  • @hammadahamed2284
    @hammadahamed2284 Год назад +1

    Don yanakku piditha car il iduvum ondru 2017 above Second hand yannah price varum

  • @prawinraam7698
    @prawinraam7698 2 года назад +2

    Ecosport review poduga bro

  • @visuvijendhiran6806
    @visuvijendhiran6806 9 месяцев назад +1

    Superb anna I also having Etios TRD sportiva ❤

  • @vjkishore9055
    @vjkishore9055 2 года назад +5

    Fiat 1.3 L diesel engine(multijet/quadrajet) Tata and Maruti Suzuki la irukurathu la max ethana kms Odum anna

  • @sivasakthi6818
    @sivasakthi6818 2 года назад +2

    Sunset super super

  • @harivjharivj4735
    @harivjharivj4735 2 года назад +4

    𝐓𝐚𝐱𝐢 𝐬𝐞𝐠𝐦𝐞𝐧𝐭 𝐤𝐢𝐧𝐠 𝐄𝐭𝐢𝐨𝐬 🤘🏻💥

  • @arunpandi.p1407
    @arunpandi.p1407 2 года назад +2

    Hai bro I am in Tirupur I love etios 🚗

  • @rajkumarkumar6366
    @rajkumarkumar6366 2 года назад

    Hi sir
    I'll be meeting shortly in ur work shop with indica Vista, really doing a good job sir.👍

  • @vadivelchinasamy7744
    @vadivelchinasamy7744 Год назад +1

    Any etios car need

  • @thirumalaivasan7997
    @thirumalaivasan7997 2 года назад +2

    Super ji iam having Etios gd

  • @scsenthilkumar
    @scsenthilkumar 2 года назад +2

    Anna tofflon coating and interior cleaning evalavu price??

  • @sivakumar-mv4hg
    @sivakumar-mv4hg 2 года назад +1

    Etois iruntha solunga brother.....
    Ena rate la edukkalam brother

  • @naveensharma-uu4ql
    @naveensharma-uu4ql 2 года назад +1

    Car ku full Patti and tinkuring panna evlo anna rate agum

  • @nandhacbr8156
    @nandhacbr8156 2 года назад +1

    Super sun set 😍

  • @palanikumarn1738
    @palanikumarn1738 Год назад +1

    Teflon coating evlo na rate ?

  • @sathishsadhathyan2953
    @sathishsadhathyan2953 2 года назад +3

    I like also this car

  • @vijayanand7504
    @vijayanand7504 2 года назад

    மிக்க நன்றி அண்ணா

  • @mahesh.s1097
    @mahesh.s1097 2 года назад +1

    Anna liva second hand kedaikuma na?

  • @sankarasubbu4045
    @sankarasubbu4045 2 года назад

    Super Anna👌👌👌👌Tks very much🙏🙏🙏

  • @gkfuntime7
    @gkfuntime7 2 года назад +1

    😎😎😎Super super super 💕 TMF 💐💐💐

  • @shankarsnew..3289
    @shankarsnew..3289 2 года назад +1

    Etios for sale...2017 feb..2 owners..grey colour.

  • @athithyav8491
    @athithyav8491 2 года назад +1

    Sir Logan review podunga sir

  • @ravikarthik195
    @ravikarthik195 2 года назад

    அருமையான பதிவு

  • @deepikaalwyn9928
    @deepikaalwyn9928 2 года назад +1

    Full interior polishing for Etios Liva how much Mohan sir..?

  • @travellover7601
    @travellover7601 2 года назад

    Anna 2015 model 295000 odi irukuu tboard avlokuu vangalam

  • @kathirinfotech
    @kathirinfotech 2 года назад

    TMF Anna is a Magic Man

  • @ஞானமூர்த்திஞானமூர்த்தி

    Nissan Sunny கார் பற்றிய தகவல்கள் தரவும். உங்கள் தகவல் எங்களுக்கு பயன்படுகிறது. நன்றி.

  • @naturelover5641
    @naturelover5641 2 года назад +2

    Fiat linea review pannuga

  • @aravindd5877
    @aravindd5877 2 года назад +1

    Love from palladam 💖

  • @Pradeep_Era
    @Pradeep_Era 2 года назад +2

    Sunset ku comment poda solluringale don 😂😂😂

  • @christofkiliyurjebaveedu8693
    @christofkiliyurjebaveedu8693 2 года назад +2

    Aama nanum etios dhan vachiruken supera odudhu

  • @RajuRaju-ql1ch
    @RajuRaju-ql1ch 2 года назад +1

    My car Toyota Etios ann best care

  • @ShahulHameed-ws7sr
    @ShahulHameed-ws7sr 2 года назад +1

    Anna new i20 poduvangala matingalana 😭

  • @biomurthi
    @biomurthi 2 года назад

    Sir how are you. Your review very good. Huyndai accent GLS 2000 review pannunga.

  • @ganeshkps2865
    @ganeshkps2865 Год назад +1

    அண்ணன், etios GD petrol கார் வாங்கலாமா? Millage என்ன கிடைக்கும்.

  • @vinodhkumar2872
    @vinodhkumar2872 2 года назад +1

    Anna XUV 700 review பண்ணுங்க

  • @prasannas5869
    @prasannas5869 2 года назад +4

    Etios liva beast🔥🔥🔥👿❤❤

  • @arunbhoopathi
    @arunbhoopathi 2 года назад

    Sunset super na

  • @sivag5402
    @sivag5402 2 года назад +1

    Ennoda 1st car etios

  • @rajesha6223
    @rajesha6223 2 года назад +1

    Super Anna 😍

  • @naveenkumarnaveen9577
    @naveenkumarnaveen9577 2 года назад

    Anna exlyo vandi segansds vandi vagalama

  • @mohammedadhamadham4890
    @mohammedadhamadham4890 2 года назад +1

    Anna my car Toyota Innova Crysta maximum speed 120 to 160 anna in Saudi Arabia

  • @lakshmipathigr7616
    @lakshmipathigr7616 2 года назад

    Honda amaze vagalama tmf

  • @ajayramesh8903
    @ajayramesh8903 2 года назад +1

    Uncle i am etios loverly

  • @mr.brothers6910
    @mr.brothers6910 2 года назад +1

    SUPER TOYOTA ETIOS

  • @stephanraj9188
    @stephanraj9188 2 года назад +2

    Very nice

  • @salihsalih5000
    @salihsalih5000 2 года назад

    Good car liva ihave liva 220000 kilo run now good car

  • @arumugamb5844
    @arumugamb5844 2 года назад

    ஆல்டோ எல்எக்ஸ்ஐ வைச்சிருக்கேன் எவ்வளவு கிலோமீட்டர்கள் மேக்சிமம் ஓடும் சார்

  • @israels.mohanraj2661
    @israels.mohanraj2661 2 года назад +2

    Super car

  • @Sri_Sakthi
    @Sri_Sakthi 2 года назад +1

    Swift and maruthi 800
    Modification video Anna

  • @jeraldnixson7215
    @jeraldnixson7215 2 года назад

    Toyota Etios t board vehicle இருந்தா எனக்கு ஒன்னு வேணுமா இருக்குது

  • @vishwasabari6178
    @vishwasabari6178 2 года назад +1

    Etios 💘💘💘💘

  • @mr.brothers6910
    @mr.brothers6910 2 года назад +1

    PLATINUIM ETIOS REVIEW PODUNGA TMF

  • @rajkumarkumar6366
    @rajkumarkumar6366 2 года назад

    Sir,
    And also pls mension the rate/price detail of work will be helpful to get contact others also sir

  • @a.mohamedimran7716
    @a.mohamedimran7716 2 года назад

    Maruti eeco review podunga........boss

  • @sadhickbasha7727
    @sadhickbasha7727 2 года назад

    நீங்க சொல்றது நூற்றுக்கு நூறு உண்மைங்க அண்ணா இந்த வண்டி நிஜமாலுமே பல குடும்பங்கள வாழ வச்ச வண்டி குறிப்பா சொல்லப்போனால் பெங்களூர்ல

  • @சக்திசாமுவேல்

    I am waiting

  • @sasisasi6312
    @sasisasi6312 2 года назад +1

    Super car anna iove you

  • @sridharr7616
    @sridharr7616 2 года назад +1

    இன்ஜின் மணிகுஞ்சு அஞ்சு லட்சம் கிலோமீட்டர் ஓடும்... டயர் ஒரு லட்சம் கிலோமீட்டர் முள்ளு முறியாம ஓடும்.