இலங்கைத் தமிழ் என்றதும் நடந்த சம்பவம் | Mauritius Tamil Family🇲🇺 | Jaffna suthan

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • இலங்கைத் தமிழ் என்றதும் நடந்த சம்பவம் | Mauritius Tamil Family🇲🇺 | Jaffna suthan
    #chennai
    #tamilnadu
    #jaffna
    #jaffnasuthan
    #travelwithmom
    #tamilvlog
    #chennaiflight
    #srilankatamil
    #2023travel
    #2023vlog
    #mauritustamil
    #mauritustravel
    #srilankatour
    #myinternationaltravel
    #travelwithmom

Комментарии • 123

  • @santhyrathinasingam421
    @santhyrathinasingam421 Год назад +15

    இந்திய தமிழர் வேலைக்காக கொண்டுவரப்பட்டவர்கள் பிள்ளைகளுக்கு தமிழை கடத்தவில்லை

  • @yogeshkamal24
    @yogeshkamal24 Год назад +3

    😢சிலர் தமிழ் பேச இயலாமல் திணறுவது மனதிற்குள்
    வேதனையும் அச்சத்தையும் 😨 ஏற்படுத்துகிறது😢

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 Год назад +3

    பதிவிற்கு மிக்க நன்றி தம்பி சுதன். வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் தம்பி.🇱🇰🙏🇳🇱

  • @peterparker-pl8wt
    @peterparker-pl8wt Год назад +19

    அவர்களுக்கு தமிழ் உணர்வு இருப்பதே பெரிய விடயம். ஈழத்தமிழர்கள் பற்றி தெரிந்துள்ளது.

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Год назад +30

    மொரிசியஸ் நாட்டில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த மக்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி 😇❤️. அந்த நாட்டின் சந்தைத் தொகுதியும் சற்று வித்தியாசமாகவும் நன்றாகவும் இருந்தது 😇😇😍😍👍🏼👍🏼

  • @b.pillai4539
    @b.pillai4539 Год назад +10

    தமிழர் உலகமெல்லாம்வாழ்கிறார்கள் எங்குவாழ்ந்தாலும் அவர்கள்மனதில் தீராதவடுஅதுதான் அடிமைகள். ஐரோப்பாவாழ்தமிழர்கள் வீடு கார் நல்ல ஊதியத்துடன் வேலை ஆனால் கூலிகள்என்றநிலைதான். இதுஎல்லார்மனங்களிலும் இருப்பினும் கழுத்துசங்கிலிகைச்செயின் டைமனுடனானமோதிரம், தம்மைமறந்தவாழ்க்கை. இப்படித்தான் யூதர்கள்ஒருகாலத்தில்வாழ்ந்தனர் கிட்லர்வந்து தெளிவுபடுத்தினார். நம்மதமிழர் அந்தளவுக்கு இல்லை. வெள்ளக்காரனைகூப்பிட்டுகோயிலில்தலப்பாகட்டு அவர்கள்கையிலேநம்மகடவுளுக்குஆசீர்வாதம்வாங்குவதை மேலைநாடுகளில்பார்க்கமுடிகிறது ஒருசைவனாக இருந்து காலையில்சிவவளிபாடுமுடித்தேஅடுத்தஅலுவர்பார்பவன்நான். இருப்பினும்இங்குகவலைகள்அதிகம்.

    • @thunderstorm864
      @thunderstorm864 Год назад

      அண்ணா உங்கள் கவலை எனக்கு புரியுது உங்கள் மனநிலை தான் நானும், நீங்கள் எந்த நாடு, தமிழ் நாடா, யாழ்ப்பாணமா

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Год назад +13

    காணொளிக்கு நன்றி. தம்பி சுதன்! போகும் இடங்களில் இலங்கை அரசியல் பற்றி கதைப்பதை தவிர்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில் உங்களுக்கு ஆபத்தாக வரலாம்.

  • @mayakrishnanv6910
    @mayakrishnanv6910 Год назад +10

    வணக்கம் அண்ணா ரியூனியன் தீவில் தமிழர்களை சந்தித்தாள் கண்டிப்பாக என்னை தொடர்பு கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் அண்ணா

  • @thamilanda.
    @thamilanda. Год назад +13

    மொரிசியஸ் தீவு மிகவும் அழகாக உள்ளது சுதன்.reunion தீவு மொரீஷியஸ் க்கு அருகில்தான் இருக்கிறது அங்கு சென்று தமிழ் மக்களை சந்தித்து விட்டு வாருங்கள்

    • @raaja369
      @raaja369 Год назад +1

      அவருக்கு France ( Euro) visa வேண்டும் Reunion செல்ல

    • @kesavanachu3814
      @kesavanachu3814 Год назад

      ரியூனியன் போய்ட்டுவா சுதன்

  • @gowtham89k
    @gowtham89k Год назад +11

    I am from India tamilnadu am working here in Mauritius for L&T company for metro train project happy to be here because there are many Tamil people in Rose hill

  • @bramanayakamkonar3122
    @bramanayakamkonar3122 Год назад +1

    Thanks bro

  • @Abi75789
    @Abi75789 Год назад +13

    A huge salute to the amma, and son as they were known about Tamils in Srilanka and the problem.

  • @abdhulrahmantheview9886
    @abdhulrahmantheview9886 Год назад +2

    Supper❤️❤️

  • @subadhrapalasubramaniam7246
    @subadhrapalasubramaniam7246 Год назад +7

    இலங்கை புதினம் தெரிந்தாலும் வெளிநாடுகளில் அதிலே துவண்டு இருக்கமாட்டார்கள் செய்ய முடிந்ததை செய்வார்கள். Dodo டீ ஷிர்டில் உள்ள பறவை from Mauritius பறக்க முடியாத காரணத்தால் அழிந்துபோயிற்று. Hope you get to visit temples too.

  • @peterparker-pl8wt
    @peterparker-pl8wt Год назад +6

    முன்பு ஒரு வீடியோ பார்த்தானான். மொரீஷியஸ் நாட்டில் உள்ள தமிழர்களுக்கு தமிழ் படிப்பிக்க தமிழ் ஆசிரியர்கள் அல்லது தமிழை முழுமையாக எழுத வாசிக்க தெரிந்தவர்கள் தேவை என்று. அதுபற்றி விசாரித்து பாருங்கள். ஈழத்தில் அல்லது தமிழ் நாட்டில் இருந்து தமிழ் ஆசிரியர்கள் போய் படிப்பிக்க லாம். இளைப்பாறிய ஆசிரியர்கள் கூட போகலாம்

  • @nadarajamahendran3510
    @nadarajamahendran3510 Год назад +2

    Beautiful

  • @Lakkuish
    @Lakkuish Год назад +2

    இவர் ஒரு தமிழ் ஆசிரியர் ஆனால் நமக்கே திக்குதே?ruclips.net/video/mEMod40xj8w/видео.html&ab_channel=PrabhudasRajasingh இந்த பெண்ணின் துணிச்சல் பாராட்ட்டத்தக்கது

  • @bhavanistickersdigital8494
    @bhavanistickersdigital8494 Год назад +1

  • @skventhan7215
    @skventhan7215 Год назад +1

    Thambiinku majority.tamilan.thaan

  • @brambram5912
    @brambram5912 Год назад

    அவர் தமிழ் ஆசிரியர் என்பதை நீர் நம்புகிறீரா சுதன்..?

  • @jeyaseelankulasingham2841
    @jeyaseelankulasingham2841 Год назад +5

    தமிழ் Teacher தமிழ் தெரியாது

    • @b.pillai4539
      @b.pillai4539 Год назад

      தமிழ்நாட்டிலேதமிழ்படிக்காமல் பட்டதாரிஆகமுடியும் ஏன் PhD முடிக்கமுடியும் இதுதான் கருணாநிதி எம்ஜிஆர் தமிழுக்குசெய்ததொண்டு. இதோடுஒப்பிடும்போதுவெளுநாட்டுதமிழர் எத்தனைதடைகள்தான்டிதமிழைவளர்க்கனும்.

  • @balasubramaniambalachandra9352
    @balasubramaniambalachandra9352 Год назад +4

    Brother try to travel "Reunion island" also.

  • @shanthieswaranatyalayaj.sh2622
    @shanthieswaranatyalayaj.sh2622 Год назад +1

    நீங்கள் இப்போதும் மொரிசியஸில் தான் இருக்கிறீர்களா?
    நான் கிளிநொச்சியில் இருந்து இங்கே செட்டிலாகி உள்ளேன்..
    முடிந்தால் சந்திக்கலாம்

    • @s.t.kabilan
      @s.t.kabilan 10 месяцев назад

      Akka please unkalala mudincha ahlavukku tamil pillaikalukku tamil solli kudunka tamil alivathai kan munaaal paaka kashtama irukku akka 😢❤love from yaalpaanam

  • @KrisP408
    @KrisP408 Год назад +2

    Suthan thambi say pesu not kathai, TN origin ppl will not understand kathai.

    • @mskoki5712
      @mskoki5712 Год назад

      Tamil in TN is degraded tamil, but SL still use pure tamil. There 40 words for speak but pesu is low level. Kathaichaal is pure word.

  • @murugavel6697
    @murugavel6697 Год назад +1

    Akkala oli mabbillai arumy video mabbillai ok melum melum valga valarga valamudan non veg food awards

  • @JaffnaTharma
    @JaffnaTharma Год назад +3

    அருமை சுதன் வாழ்த்துக்கள்

  • @mohan7973
    @mohan7973 Год назад +1

    Tamil teacher don't know tamil😅

  • @radikamal3848
    @radikamal3848 Год назад +3

    Vera semma level video bro from sweden

  • @vigneshv9584
    @vigneshv9584 Год назад

    Bro மோறியாஷிஸ் நாட்லே வேலைக்கூ அப்லை பன்னறதுனா job experience கேப்பாங்களா reply me

  • @mayakrishnanv6910
    @mayakrishnanv6910 Год назад +5

    வணக்கம் அண்ணா பதில் அனுப்புங்கள்

    • @b.pillai4539
      @b.pillai4539 Год назад

      பதில்?

    • @b.pillai4539
      @b.pillai4539 Год назад

      நீயேமாயகிருஸ்னன் உனக்குபதில்என்னவேண்டும். லச்சரூபாசெலவுசெய்து நமதுமக்கள்தமிழர் எங்கெல்லாம் எப்படிவாழ்கிறார்கள். அங்குசாதிமதச்சன்டையைபற்றியபதிலா எதிர்பார்ப்பது. முதலில்தமிழராகவாழகற்றுக்க்கொள்ளபழகுங்கள்

  • @thevelinaatuway7205
    @thevelinaatuway7205 Год назад +2

    Entha camera paavikureenga?

  • @rajapandiyan6856
    @rajapandiyan6856 Год назад

    Hi, I was working there 2012to14 very nice country very beautiful and happy to see the video

  • @மறக்கமுடியாதவிளக்கு

    இரண்டு வருடம் வாழ்ந்தேன் ...ஜிப்பே வாழைப்பழம் 😍💕👍சூப்பர்

  • @manibharathi5306
    @manibharathi5306 7 месяцев назад

    Why don't you meet some tamil family people have some conversation

  • @vasanthankanagaratnam4447
    @vasanthankanagaratnam4447 Год назад

    மொரீஷியஸ் தீவிற்கு மிக அருகில் உள்ளது சீஷெல்ஸ் தீவு... இலங்கை மக்கள் அதிகம் பேர் வேலை செய்கின்றனர்.. மொரீஷியஸில் இருந்து சீஷெல்ஸ் 2 மணிநேரம்... அழகான கடற்கரை ... தமிழர்களின் கடைகள் நிறைய இருக்கிறது...

  • @raviraveena3889
    @raviraveena3889 Год назад +1

    Thamilukku Amudhendru sol....vaaltthukkal.

  • @Dinesh_779
    @Dinesh_779 Год назад

    tamilla kathaka vidoya avaka kathachalum neka kathaka Vidorika illa avaka solla varatha edajela kulakurika

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Год назад

    Land panniyavuden yarum sponcer koduthal uluuku viduvarkalo or airport il irunthu veliye pokakama

  • @laxmiramsharma5240
    @laxmiramsharma5240 Год назад +1

    சூப்பர் அருமை தம்பி வாழைப்பழம் பாணும்செம

  • @VivashaGovinden
    @VivashaGovinden Год назад

    ruclips.net/video/pvhjuV-3jsE/видео.html naanum mauritius ku poitu vanthen ippo. Mauritius na en sontha oor. Thai maasatukku ponen. Kavadee edukradukku. Kavadee video upload panna na, share pannikalam. Ungalukku ok na, oru collaboration video pannalam, about your experience in my hometown. :)

  • @thanikachalamrajaram6636
    @thanikachalamrajaram6636 Год назад +2

    Super coverage. What you said about Tamil culture.

  • @kandiathaninayakam423
    @kandiathaninayakam423 Год назад

    பணிஸ்

  • @renugopal9028
    @renugopal9028 Год назад

    Super Super 👌 brother thank you very much
    Enn tamil sondhangal iam very Happy

  • @virat1718.
    @virat1718. Год назад +3

    Job details podunga

  • @ashwinhrrjrvj9377
    @ashwinhrrjrvj9377 Год назад +4

    Be safe bro many thives in Mauritius

    • @alapparaikal3291
      @alapparaikal3291 Год назад

      ruclips.net/video/0bwgGMVSVnY/видео.html

    • @aalampara7853
      @aalampara7853 Год назад +1

      உண்மை

    • @ashwinhrrjrvj9377
      @ashwinhrrjrvj9377 Год назад +1

      @@aalampara7853 one guy took my things when I comeing from super u flacq

  • @pionearsltd8282
    @pionearsltd8282 Год назад

    This is our future generations in all over the world. This people carrying heritage Tamils names but our new generations forget about Tamils names also. 😮

  • @varunjayavelu6152
    @varunjayavelu6152 Год назад +2

    Bro next time visit reunion island,durban south Africa, west indies

  • @rimdeen5416
    @rimdeen5416 Год назад +2

    Super

  • @premgnanasekaran3
    @premgnanasekaran3 Год назад

    Tamil teacher ku tamil teriyalaya 😂😂😂😂

  • @ashwinhrrjrvj9377
    @ashwinhrrjrvj9377 Год назад +4

    Bro go to islands it cost 10000 per person it includes all i also went to it

  • @s.vijayakumar5621
    @s.vijayakumar5621 Год назад

    மொரிசியஸ் வீடியோ பார்க்க அருமை சூப்பர்

  • @mariathaskimbrownson9466
    @mariathaskimbrownson9466 Год назад

    FIRST IF TAMILS GO ANYWHERE MUST START THE SCHOOLS N FOLLOW THEIR OWN CULTURE.. SEE WESTERN TAMILS

  • @iflaiiqbal6387
    @iflaiiqbal6387 2 месяца назад

    Perum thuyaram tamil theriyathathu😢

  • @farookissam5288
    @farookissam5288 Год назад +1

    Super bro

  • @Mssiva-zc6xu
    @Mssiva-zc6xu Год назад +2

    Beautiful 👍👌

  • @arunjohan
    @arunjohan Год назад

    தம்பி! அது பதப்படுத்தப்பட்ட வனிலாக் காய்! வனிலா ஒரு வகை ஓக்கிட். இவர்களில் முன்னோர் இந்தியாவிலிருந்து கரும்புத் தோட்டத்துக்கு வேலைக்கு ஆங்கிலேயரால் கூட்டிவரப்பட்டவர்கள். பிரான்சியர், ஆங்கிலேயர் வசமிருந்து சுதந்திரம் பெற்றுவிட்டபோதும், தமிழைத் புழக்கத்தில் கொண்டுவரமுடியாமல் போய் விட்டது. கோவில் ஒன்றே தமிழ் அடையாளம்.

  • @sivaskaransivasingam7096
    @sivaskaransivasingam7096 Год назад

    சீதா பழம் என்று தமிழில் அழைப்பர் சிங்கள பெயர்

  • @nikethannike216
    @nikethannike216 Год назад +1

    super Anna😊

  • @Life_storyteller1
    @Life_storyteller1 Год назад +6

    You can tell that people to learn Tamil its our identity you can tell when you meet the Tamil people please 🥺

    • @geethasuganthi8877
      @geethasuganthi8877 Год назад

      How they're forgot our language so sad

    • @VivashaGovinden
      @VivashaGovinden Год назад

      Athu oru generation panna oru tappu. We are trying to change it ippo :) namma oor kaasu la aana tamizh irukku. Mozhi illama irunthaalum antha oru perumei irukku. Naanga tamizhanga nu ❤
      #vijivinaofficials

    • @Life_storyteller1
      @Life_storyteller1 Год назад

      @@VivashaGovinden Tamil channels lam paapinga la

    • @VivashaGovinden
      @VivashaGovinden Год назад

      Ippo thaan pothugai tv and vijay tv varum. Munnadi la , vaaratila ore oru movie thaan and ore oru serial thaan. Ippo taniya oru tamil channel irukku. But appo exposure avlo illa thanaala , makkal avlo ah pesala. Ennai eh paarunga, en paati oda appa nalla tamizh pesinanga. En paati konjama thaan pesinanga. En amma suttama pesala!! Enakku tamizh naatila vaazhra oru varam kidaichiriku. Athanaal ah enakku konjama tamizh varum :)

    • @Life_storyteller1
      @Life_storyteller1 Год назад

      @@VivashaGovinden ohh super 😀

  • @gairajan2468
    @gairajan2468 Год назад

    Lovely video. Thanks Suthan. Take care🙏🏻

  • @jumpnsathis
    @jumpnsathis Год назад +1

    Reunion island 🙏

  • @vathanypavantram7102
    @vathanypavantram7102 Год назад +1

    Super video ❤ ❤

  • @subramaniamsivatharan8371
    @subramaniamsivatharan8371 Год назад +1

    Super 👌 👍 😍

  • @mirutulatravels5702
    @mirutulatravels5702 Год назад +1

    Supar broooooo

  • @bozenasuchomska9666
    @bozenasuchomska9666 Год назад +1

    Very nice video 🥰👍💓💓You ate a bun with a banana 🥰🥐🍌😂❤

    • @b.pillai4539
      @b.pillai4539 Год назад +1

      நல்ல ஒருஎடுத்துக்காட்டு ஐரோப்பியதமிழருக்கு.

    • @bozenasuchomska9666
      @bozenasuchomska9666 Год назад

      ​@@b.pillai4539I don't speak Tamil

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Год назад +2

    🎉❤

  • @nsanjeevan5180
    @nsanjeevan5180 Год назад

    நல்லம் நல்லம் ஆனால் தமிழ் தான் தெரியல

  • @gnanakumaralagaratnam7512
    @gnanakumaralagaratnam7512 Год назад

  • @jeyatheepantheepan618
    @jeyatheepantheepan618 Год назад

    இது பணிஸ்

  • @sydneytamilan5337
    @sydneytamilan5337 Год назад

    நன்றி சுதன்

  • @LONDON_MATHEESAN
    @LONDON_MATHEESAN Год назад

    I enjoyed 😊

  • @tsvicky5208
    @tsvicky5208 Год назад

    Tamil teacher but don't know tamil super bro 👌

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 Год назад

    Thanks ur video ❤

  • @USRaj-gu5or
    @USRaj-gu5or Год назад

    தம்பி சூப்பர்

  • @jeyahash25
    @jeyahash25 Год назад

    மிகவும் அருமை.

  • @ganesanm9906
    @ganesanm9906 Год назад

    சபினா சுதன் நல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் கோவை

    • @skventhan7215
      @skventhan7215 Год назад +1

      Sudhan main post ellaam thamizharthaan .

  • @thebusycritique
    @thebusycritique Год назад

    Tamil asiriyar roda english pechchu enna koduma saravana 😢

  • @Bkalai776
    @Bkalai776 Год назад

    Tamil teacher.but Tamil don't know

  • @yevviea6900
    @yevviea6900 Год назад

    👌👌

    • @skventhan7215
      @skventhan7215 Год назад

      Thambi sudhan majority thamizhar . Aanaal tamil paesatheriyadhu