திருமதி. சுஜாதா பேச்சு | சுஜாதா என்னும் பன்முக ஆளுமை
HTML-код
- Опубликовано: 15 апр 2017
- 'வாசகசாலை' வழங்கும்
'சுஜாதா என்னும் பன்முக ஆளுமை'
முழு நாள் அரங்கு
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட
திருமதி. சுஜாதா பேச்சு அவர்களின் பேச்சு
This video made exclusive for RUclips Viewers by Shruti.TV
+1 us : plus.google.com/+ShrutiTv
Follow us : shrutiwebtv
Twitte us : shrutitv
Click us : www.shruti.tv
Mail us : contact@shruti.tv
an SUKASH Media Birds productions - Развлечения
மனைவி பெயரில் எழுதியதும், புகழ் பெற்றதுமே அவர் மனைவிக்கு கொடுத்த மிகப்பெரிய கௌரவம்
இத்தனை துக்கத்தை உள்ளடக்கிக்கொண்டு சிரித்து பேசிய உங்களுக்கு பாராட்டு. Thanks Shruti TV.
அம்மா அவர்கள் பேச்சை கேட்டது நான் செய்த பாக்கியம்.
நன்றி அம்மா. தங்களின் வெளிப்படியான பேச்சின் மூலம் உங்கள் கணவர் ஐயா சுஜாதா அவர்களின் மீது எனக்குள்ள அபிமானத்தையும் மரியாதையையும் இன்னும் அதிகப் படுத்துகிறது. வணக்கம்
"though he was a great man, he wasn't a great husband ", "no man is a hero to his wife".. from your words it is understood that sujatha is like a star.. We can see it twinkling only from distance.. have a peaceful life ma.. Live for yourself now.
என் எழுத்தாளருக்கு pen name கொடுத்த அம்மா, அவரைப்போல் ஹாஸ்யமாக பேசினாலும் உங்கள் குரலிலும் விழியிலும் சோகம் வழிகிறது.
No birthday celebrations wedding anniversaries.. gifts.. They are part and parcel of life.. ipo apdi ilana marriage break agdhu.. well said mam.. simple living..
அற்புதமான எளிமையான உண்மையான வார்த்தைகள் நன்றி தாயே!
Medam ,
R U Facing Ordinary Life . But UR Living Above 45 Years A Special Genius Person .
UR Talking Very Innocent . LONG LIVE U MADAM . GOD BLESS U .
சுஜாதா போன்ற எழுத்தாளர் எளிதில் வருவதில்லை. நிறைய உழைப்பும் படிப்புமாக இருந்தால்தான் இப்படி வர முடியும்.
Such a sweet innocent woman she is😍
She speaks her heart out
Sujstha maaa.neenga nalla erukanam.because of u we got him maa.long live maaa.
Ungaluku kitaitha perumai eni entha eluthalar manaivikum kitaikathathu amma neenkal jenious sujatha sir in manaivi tnkas
Very very frank and very very beautiful and very simple lady!! Wishing happy, healthy and peaceful life for her!!
அருமையான பேச்சு....
அழகான உரை
Hat's off Madam.... Very Nice... n Tamilnadu cultured Wife n Amma... LADY ... U* are... Madam. Though U* are a Wife ... of a GREAT PERSONALITY Sujatha' Sir... !... but U* are very very simple but TRUE to your heart... it's really SUPERB to hear n see U*' mma..! HAT'S OFF Amma...! ❣🇮🇳👸
Hat's off madame..
As the past Sujatha was, this Sujatha is so talented, shares her life with honesty as well as dignity.
Superb amma
This is very first time I seen her ...ms.pride sujatha ... this is periyar land no worries
V nice . V casual talk from heart.
எந்த மனைவியும் தன் கணவனை கிரேட் ஹஸ்பணட் என்று சொல்வதில்லை.கிரேட்
மேன் சுஜாதாவின் மனைவி உட்பட.
Great men need not be great Husbands Reality is so.
Very nice
nanri ma
nice speech ma😇🙏
Sad about the way our society behaves towards widows... even get ppl are not spared
We understand your pain madam. Our respects to you.
Innum konjam neram pesi irukalame amma..
Avargal thunbaththsi maraikka miga kashtappadugirargal so she finished her speech manasu valikkumappa
Yatharthamana manushi