எந்த காரியத்தில் நீ வேதனைப்படுகிறாயோ அந்த காரியத்தில் மெய்யாகவே இன்று உனக்கு விடுதலை.|

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • || Christian message Jesus Redeems message by Bro.Mohan C Lazarus ||

Комментарии • 205

  • @ammumarry4977
    @ammumarry4977 18 дней назад +1

    இயேசப்பா எங்கள் பாவங்களை முற்றிலும் மன்னியுங்கள் இயேசப்பா எங்களுக்கு இருக்கும் அனைத்து கடன்கள் நாங்கள் அடைக்க முடியாமல் இருக்கிறது இயேசப்பா தயவு செய்து எங்களுக்கு இருக்கும் அனைத்து கடன்கள் நாங்கள் சீக்கிரத்தில் அடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா இன்று எங்க அப்பா பாவத்திலிருந்து மன திரும்ப வேண்டும் ஜீசஸ் எங்க அப்பாவுக்கு இன்று ஒரு நல்ல வேலை கிடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா எங்க வீட்டு குறைவுகள் நிறைவாக்குகள் இயேசப்பா இன்று எங்க வீட்டு சீக்கிரத்தில் கட்ட உதவி செய்யுங்க இயேசப்பா என் மன பாரங்களை எடுத்து நீக்க வேண்டும் ஜீசஸ் எங்களுக்கு இருக்கும் அனைத்து கடன்கள் மற்றும் பிரச்சினை இருந்து விடுதலை தாங்கள் இயேசப்பா இன்று எங்களுக்கு இந்த ஜெபத்தின் வசனத்தின் மூலம் எங்களுக்கு ஒரு அற்புதம் செய்யுங்க இயேசப்பா இன்று

  • @LalithaLalitha-ld2mj
    @LalithaLalitha-ld2mj 18 дней назад

    இயேசு அப்பா என்உடம்பில் வெண்புள்ளிகள் சுகமாக்கி தாருங்கள் அப்பா ஸ்தோத்திரம் அல்லேலூயா ஆமென் இயேசு அப்பா

  • @LalithaLalitha-ld2mj
    @LalithaLalitha-ld2mj 18 дней назад

    இயேசு அப்பா கணவர் மகள் பேரன் உடல்நலத்திற்கு ஆமென் ஆமென் ஸ்தோத்திரம் அல்லேலூயா ஸ்தோத்திரம் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆமென் இயேசு அப்பா

  • @poojasrini6860
    @poojasrini6860 18 дней назад

    Jesus ku nandri yesappa ennoda pillayoda manda valiya orey naliley sugamakki kuduthar yesappa unga magimaura magimai yesappa nandri nandri nandri Jesus never fails amen amen amen amen amen amen

  • @selvarajangopalan4219
    @selvarajangopalan4219 19 дней назад +1

    இயேசப்பாஎன்னுடைய குடும்பத்தில் உள்ள அனைத்து பிரச்சினைகளில் இருந்து விடுபட வேண்டும் அதற்காக தாங்கள் ஜெபம் செய்து விடுதலை தர வேண்டும் ஐயா.நன்றி.

  • @priyalamination2773
    @priyalamination2773 8 дней назад

    என்பாவத்தைமன்னியுஙகள்

  • @DimalrajD
    @DimalrajD 11 дней назад

    என்மனைவியின்வறிற்றுவலிநீங்க.ஆமென்

  • @aishuaishwarya3204
    @aishuaishwarya3204 Месяц назад

    இயேசப்பா உமக்கு கோடனகோடி நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @palanimeena8778
    @palanimeena8778 2 месяца назад +2

    Yesappa enakku nimmathi kudumbathar thanga

  • @FathimaRani-qu3wt
    @FathimaRani-qu3wt 4 месяца назад +6

    இயேசப்பா எனக்கு தொழில் விருத்தி அடையணும்பா எனக்கு தொழில் முன்னேற்றக் கிடைக்கணும் பாய் வீட்டுக்காரருக்கு நல்ல வேலை கிடைக்கணும் வருமானம் கிடைக்கணும் தயவு செஞ்சு

  • @radhastephen5218
    @radhastephen5218 Месяц назад

    Yeasappa en kanavarin kudi pazhakkam mara kirubai seinga appa

  • @marypunitha2715
    @marypunitha2715 5 дней назад

    En kadanperacnai. Maranum. En. Kudumpam acirvathikkapadanum en kanavar kudinoilirunthu veduhalaiyakanum appa

  • @KavithaKani-d7o
    @KavithaKani-d7o Месяц назад

    Jesus naa aasa patta life kidaikanum

  • @sandhyasai3010
    @sandhyasai3010 5 месяцев назад +7

    இன்று விடுதலையின் அற்புதத்தின் நாள்

    • @revathis1460
      @revathis1460 5 месяцев назад

      Hallelujah hallelujah hallelujah Amen Amen thank you Papa Lord Jesus Christ

  • @FathimaRani-qu3wt
    @FathimaRani-qu3wt 4 месяца назад +7

    இயேசப்பா ஆண்டவரை எனது கடன் பிரச்சினை தீரவும் எனது கடன் சுமை குறைய என் கடன் சுமையை இட்டு வெளிவர ஆண்டவரே உம்மை கெஞ்சி மன்றாடுகிறேன்

  • @efootball9226
    @efootball9226 12 дней назад

    Amma.andaraiya.yani.thodum.appa

  • @madhavanjothi6049
    @madhavanjothi6049 3 месяца назад +8

    இயேசு அப்பா எனக்கு கிடைத்த வேலையை நீங்கள் குடுத்ததுபா எனக்கு திருப்பி வேனும்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @sivaramu4537
    @sivaramu4537 5 месяцев назад +5

    இயேசுவே என் மரணபயம் தீரவேண்டும் கர்த்தரே

  • @horrortime6774
    @horrortime6774 Месяц назад

    Jesus Christ please save me

  • @amirthaselvi1339
    @amirthaselvi1339 Месяц назад

    இயேசுவே கடன் பிரச்சனை மாரட்டும் பணதேவை சந்திங்கபா😢😢😢😢

  • @sarapeter2052
    @sarapeter2052 Месяц назад

    Thank you JESUS 🙏✝️♥️

  • @SenthilKumar-lw6vg
    @SenthilKumar-lw6vg 2 месяца назад +1

    1.annea neenga nalla irukkanum.. 😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪

  • @barathyvijayanathan9215
    @barathyvijayanathan9215 4 месяца назад +1

    I the name of Jesus Christ I need healing joy life healing joy life healing joy life in the name of Jesus Christ 🕊️🕊️🕊️

  • @marypunitha2715
    @marypunitha2715 5 дней назад

    Appa veedu katta othve ponnunga appa

  • @jjtamilchannel3685
    @jjtamilchannel3685 Месяц назад

    இயேசுப்பா பல்ல வருஷமா கடன் பிரச்சனை இருக்கிறேன் எனக்கு இதுல ஒரு விடுதலை வேண்டும்

  • @PathmaNathan-l4u
    @PathmaNathan-l4u Месяц назад

    En kadan prachanaiyil irundhu viduthalai pera vendum yesuvin naamathil

  • @praveenm8214
    @praveenm8214 2 месяца назад

    இயேசப்பா என் பிள்ளைக்கு நல்ல மனநிலையும் குடும்பத்தில் ஞமாதானமும் கொடுங்கப்பா

  • @RegijegiRegijeri
    @RegijegiRegijeri Месяц назад

    இயேசப்பா என்னுடைய கான்சர் வியாதியை எடுத்து எறிங்கப்பா. இயேசுவின் நாமத்தினாலலே ஜெபிக்கிறேன் பிதாவே ஆமேன்.

  • @FathimaRani-qu3wt
    @FathimaRani-qu3wt 4 месяца назад +1

    இயேசப்பா என் வீட்டுக்காரருக்கு தொழில் முன்னேற்ற அடையனும் பா

  • @RameshM-qp9pl
    @RameshM-qp9pl 2 месяца назад

    Ayyappa enakku sugam kodunga ayyappa 😢 amen ❤️

  • @sathyansathyan.p3985
    @sathyansathyan.p3985 2 месяца назад +1

    இயேசப்பா எனக்கு மன கஷ்டமா இருக்கு இருக்கு அதுல இருந்து விடுதலைங்க பா என்னால் முடியல டெய்லி மனசு வலிக்கிது எல்லா பாவத்துல இருந்து விடுதலை தங்கப்ப்பா 😭😭😭

  • @DilipDilip-i7o
    @DilipDilip-i7o 2 месяца назад

    ஏசப்பா உங்களுக்கு நன்றி

  • @bhaskarbalaswamy3874
    @bhaskarbalaswamy3874 3 месяца назад

    Praise the lord 🙏🙏🙏

  • @varulbaskervarulbasker8702
    @varulbaskervarulbasker8702 2 месяца назад

    A Reshma Thanjavur Amen Amen Amen Amen Amen

  • @ashokkumar-xr9bc
    @ashokkumar-xr9bc 2 месяца назад +1

    Ennaku mudukkuvadham eruku athil erunthu viduthali thaarum. Yesuppa. amen🙏🏻

  • @stephenpaul6457
    @stephenpaul6457 3 месяца назад

    Jesus Jesus bless my father kidney failure... Amen...Arockiasamy please Jesus... Amen

  • @தொழிலாளர்களில்ஒருவர்

    ஏசப்பா மூலம் அறுவை சிகிக்சை ல இருந்து காப்பாற்றி என்கூடவே இருந்து எனக்கு சுகம் கொடுத்து காப்பாற்றினார்
    என் தகப்பன் கர்த்தராகிய ஏசப்பா எப்படி பா உமக்கு நன்றி சொல்றது நன்றி சொல்ல வார்த்தைகள் இல்ல அப்பா
    கர்த்தாவே உமக்கு கோடான கோடி நன்றி அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @priyaVasi-bz2if
    @priyaVasi-bz2if 3 месяца назад +1

    இயேசு அப்பா எனக்கு மனசு ரெம்பா கஷ்டம்மா இருக்கு எனக்கு நிம்மதி கிடைக்கே வேண்டும் அப்பா

  • @kowsika5018
    @kowsika5018 5 месяцев назад +2

    Jesus is my uir ❤❤❤❤❤❤❤❤❤

    • @devaanbu1548
      @devaanbu1548 5 месяцев назад

      God provides excellent support every 👏 🙌 blessings 🤴

  • @GodsonKumar-i9k
    @GodsonKumar-i9k 2 месяца назад

    அப்பா உங்கலுக்கு கோடான கோடி நன்றி

  • @VithuVithu-nk1lc
    @VithuVithu-nk1lc 2 месяца назад

    Amen 🙏appa🙏

  • @pandiyarajans5899
    @pandiyarajans5899 Месяц назад

    Amen Amen Amen. Praise the lord Hallelujah Hallelujah Hallelujah Thank you jesus .
    .

  • @devimuruganmurugan3673
    @devimuruganmurugan3673 4 месяца назад +1

    Yesuve enaku kulanthai pakkaiyathai kudunga. Ennoda kadan thollaikalai theerthu vainga. Ennoda Vivasayatha kapathi peruha pannunga. Sthothiram yesappa

  • @vanajothijothi3934
    @vanajothijothi3934 2 месяца назад

    எனக்குகூடிஎன்சரீரம்முழுவதும்காயம்அதுதீக்காயம். உடம்பு முழுவதும். எங்கவேண்டுமானாழும்இருக்கும்.

  • @PakkyamIgnatius
    @PakkyamIgnatius 3 месяца назад

    Iam Pakkyam Ignatius
    from Swiss. Nan Unkaludaiya message kedpen and walk with Jesus parpen migavum
    Achirwathmaga irunthathu
    Ennakku allakikavum
    Blood presurekkavum
    Jebeikkavendum
    🙏❤️🫠

  • @FathimaRani-qu3wt
    @FathimaRani-qu3wt 4 месяца назад

    இயேசப்பா ஒன்றரை நாள் அளவு வேலை செய்து ஊதியம் தரும்படி கெஞ்சி மன்றாடி கேட்டுக்குறேன்பா தயவு செஞ்சு அவருக்கு தைச்சு தொழில் முன்னேற்றக் கொடுங்கப்பா ஆண்டவரே

  • @joyjames7053
    @joyjames7053 5 месяцев назад +3

    ஏசப்பா என் மகனின் திருமண காரியத்தில் உள்ள தடைகள் நீங்க கிருபை செயுங்கள் appa 🙏🙏🙏

  • @priyaVasi-bz2if
    @priyaVasi-bz2if 3 месяца назад

    இயேசு அப்பா என்னே எல்லாம் ஏமாத்துராகே என் மனசுயே ரொம்ப காயம் படுத்துராகே அப்பா

  • @selvipalavesam3778
    @selvipalavesam3778 5 месяцев назад +4

    Cancer katti la erudthu enga amma va kappathuga Yesappa😢😢😢amen sapda vaiga appaaa

    • @Devistephen-r3z
      @Devistephen-r3z 4 месяца назад +1

      என் தேவனே ஸ்தோத்திரம் கைவிடாத தேவனே ஸ்தோத்திரம் இவங்களுக்கு சுகம் கிடைக்க வேண்டும் நன்றி இயேசுவே ஆமென்

  • @duraiselvi2529
    @duraiselvi2529 2 месяца назад

    Esappa en magal nimmathiyafa vala vendum appa.

  • @FathimaRani-qu3wt
    @FathimaRani-qu3wt 4 месяца назад

    இயேசப்பா என்னால பத்து வருஷ தலைவுல கடனை விட்டு வெளிய வரவே முடியலப்பா கெஞ்சி மன்றாடி கேட்டிருக்கிறான் பார்த்த தயவுசெய்து கடன்ல இருந்து வெளியில கொண்டு வாங்கப்பா லோன் கட்ட முடியலபா வீட்ல ஒன்னு அடகு வைத்து ஸ்வீட் அளவு வெச்சு வீட்ல ஒன்னும் கட்ட முடியாம கஷ்டப்பட்டு இருக்கேன் அப்பா

  • @maryyashini
    @maryyashini 28 дней назад

    Amen❤❤❤

  • @PakkyamIgnatius
    @PakkyamIgnatius 3 месяца назад

    Thankyou migavum Achirwathamairunthathu Amen alluah
    🙏❤️❤️❤️

  • @ShinyAngel-q7x
    @ShinyAngel-q7x 3 месяца назад

    Yeasuvea en akkavin kadan thoillai mattunga appa

  • @தொழிலாளர்களில்ஒருவர்

    ஏசப்பா நன்றி அப்பா
    என்னுடைய மூலம் அறுவை சிகிக்சை இல் வந்து என்கூடவே இருந்து என்னை காப்பாற்றி சுகம் கொடுத்து இன்று என்னை ஓரு மனிதனாக ஒட்கார வைத்தது என் அப்பா ஏசப்பா தான்
    அப்பா உமக்கு எப்படி பா நன்றி சொல்றது சொல்ல வார்த்தையே இல்ல பா
    கோடானக்கோடி நன்றி தகப்பனே
    நன்றி ஏசப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @JayaraniJayarani-qh6og
    @JayaraniJayarani-qh6og 4 месяца назад

    Yesappa yanaku oru velai kedaika uthavi pannuga appa ..😭🙏plz.. Jesus ...yen Amma appa va vitla ukkaravachii sapatu podanumm ..plzz Jesus velai kedaika kiruba pannunga appa...🙏😭

  • @seethav9524
    @seethav9524 4 месяца назад

    Bank clear ayiduchi nandri appa sothiram sothiram amen

  • @saruputheenSaruputheen-ul9pw
    @saruputheenSaruputheen-ul9pw 4 месяца назад

    ஆமென் 🎉🎉🎉🎉

  • @barathyvijayanathan9215
    @barathyvijayanathan9215 4 месяца назад

    Holy God i need miracle in my life Depression life healing health healing healing in my life Holy God 🕊️🕊️🕊️

  • @selciyaselciya9601
    @selciyaselciya9601 3 месяца назад

    அப்பா, என்ற நெஞ்சில இருக்கிற குத்து வலி கொண்ட நோயை குணப்படுத்தி தாங்கப்பா.

  • @malarkodi6334
    @malarkodi6334 3 месяца назад

    Yesapa sosthirom enaku sugam thandharkai yesapa sosthirom praise the lord ayya

  • @celinemary1767
    @celinemary1767 2 месяца назад

    Amen appa pray for me my husband he leave from drinks pls changed my life appa

  • @VimalVaitheki
    @VimalVaitheki 4 месяца назад

    இயேசுவின் நாமத்திற்கு மகிமை உண்டாவதாக ஐயா எங்கள் குடும்பம் பிசாசின் பிடியில் இருந்து மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறது இயேசுவின் நாமத்தில் எங்களுக்கு ஒரு விடுகதை உண்டக ஜெபம் பண்ணுங்கள்

  • @barathyvijayanathan9215
    @barathyvijayanathan9215 4 месяца назад

    In the name of Jesus Christ I need healing healing healing in my life in the name of Jesus Christ 🕊️🕊️🕊️

  • @SenthilKumar-lw6vg
    @SenthilKumar-lw6vg 2 месяца назад +1

    Amen appa😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @shanthipriya5368
    @shanthipriya5368 4 месяца назад +1

    Jesus you are everything for me and you know my heart, what is going on in my life Lord, all the doubts, confusions disappeared in the Name of Jesus. Jesus my COMMON NURSING ENTRANCE EXAM ON JUNE 14 TH, be with me Jesus, I should be ashamed I will see the great Victory ✌️.

  • @Kanchanam-pz6rc
    @Kanchanam-pz6rc 5 месяцев назад +1

    Amen hallyaellyuah visuvasikirome praise tha lord

  • @gunasinghmotilal7021
    @gunasinghmotilal7021 2 месяца назад

    Amen

  • @krspandian1440
    @krspandian1440 5 месяцев назад

    Blessing 🙌 jesus en loan Prashanti theera vali seaingka andavare en manam veathanai erukka andavare family ellam manam veathanai erukku andavare please please ennai Blessing pannunkka andavare 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @jovinKutty
    @jovinKutty 4 месяца назад

    Yesu appa en raththa kattee gunamakkum😢😢

  • @ranidurai9854
    @ranidurai9854 5 месяцев назад +1

    இயேசப்பா.என்கணவர்குடிபலக்கத்தைவிடவேண்டு

  • @Gopivani-s2e
    @Gopivani-s2e 3 месяца назад

    Amen yesappa.

  • @jeniferr1078
    @jeniferr1078 4 месяца назад

    Yesappa yennoda prachanaiya maatrithanga

  • @jovinKutty
    @jovinKutty 4 месяца назад

    Yesu appa en vairu raththa kattee 😢Guna paduthunga

  • @PandiarajPandiaraj-ii3jk
    @PandiarajPandiaraj-ii3jk 3 месяца назад

    All Glories To Appa Jesus.Am.Amen.Allelluiah.

  • @anilaxavier1157
    @anilaxavier1157 Месяц назад

    Kindly pray for my children to get rid of their migraine.

  • @maryyesuyesumary1893
    @maryyesuyesumary1893 4 месяца назад

    Yesuve oruvarudamaaka muruganukaka jebithu varukiren innum yenaku pathil kidaikaveilla patil kidaika jebiungka amen halleluyah

  • @saruputheenSaruputheen-ul9pw
    @saruputheenSaruputheen-ul9pw 5 месяцев назад +1

    Amen🎉Amen

  • @Muthumari_kengesh
    @Muthumari_kengesh 4 месяца назад

    Yesappa joshthiram joshthiram thagappane appa enaku kuda appa seikirama oru karpathin kaniya kodungal appa plse nenga karpathin kaniya koduka porathukaka umaku nanri appa nanri appa nanri appa nanri thagappane appa ummal kudatha kariyam onrum illa appa appa maruthuvathal kudatha kariyam ummal kudum enru solli irrukirikal appa plse inraiya poluthu kuda appa nan aneka varthaikal padika kirubai seingal appa plse appa plse appa plse

  • @RajaKumari-co1xz
    @RajaKumari-co1xz 5 месяцев назад

    Amen thank you jesus 🙏♥️🙏

  • @dhiraviyama5509
    @dhiraviyama5509 5 месяцев назад

    Amen Jesus appa hallelujah Thank you appa hallelujah 🙏 appa my family paraplam samadhanam Richikpadunam Blessings veanum Jesus appa hallelujah

  • @parandhamanparandhaman6643
    @parandhamanparandhaman6643 5 месяцев назад

    Thank you Jesus alleluya shodhram yesuvin namamadhil amen amen

  • @verlinsushi9652
    @verlinsushi9652 5 месяцев назад +1

    இயேசு அப்பா எனக்கு தொண்டையில் ஒரு கழலை அதில் இருந்து விடுதலை தாருங்கள் இயேசு அப்பா

  • @lalithapaul6042
    @lalithapaul6042 5 месяцев назад

    Praise the Lord Amen. I receive the salvation in my family in the mighty name of Jesus

  • @malathi-h2v
    @malathi-h2v 4 месяца назад

    இயேசப்பா எனக்கு ஆபாச படம் பார்க்க வேண்டுமென்று ஆசை வந்து என்னை மிகவும் கவலையாக இருக்கிறது என்னை என் சிந்தனை மாற்றும் அப்பா

  • @AnilKumar-od8dc
    @AnilKumar-od8dc 5 месяцев назад

    ஏசப்பா எனக்கு அடிக்கடி தலைவலி இருமல் சளி காய்ச்சல் pls சுகம் தாங்க ஏசப்பா 🙏🙏

  • @krspandian1440
    @krspandian1440 5 месяцев назад

    Praise the lord my jesus my life sun Dadar life plasing my god bless 🙌 🙏

  • @KeisonDaniel-t1k
    @KeisonDaniel-t1k 4 месяца назад

    Yesappa ennaku veduthalai thanga please

  • @tamilarasia7739
    @tamilarasia7739 5 месяцев назад

    Yeasappa En maganium marumagalium kuzanthigal anivarium engaludan pasavidamal thadukkum pollatha sathani yeasu kristhuvin namathal kadinthu kolgiran appa karthava yeasuva avargali thodum appa thottu yeasu kristhuvin namathal nalla pasa gunathi tharum appa
    karthava yeasuva umaku isthothram isthothram isthothram Amen 🙏

  • @TharmijanTharmi-t1g
    @TharmijanTharmi-t1g 4 месяца назад

    தர்மிஜன் ✝️

  • @clariclara6390
    @clariclara6390 5 месяцев назад

    Amen appa hallelujah sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram yesappa Nandri Nandri Nandri Nandri thagappane dhevanuke magimai undavadhaga

  • @sandhiyam3591
    @sandhiyam3591 4 месяца назад

    Praise the lord ❤

  • @Jeksan024
    @Jeksan024 3 месяца назад

    Amen❤ God is good 😊😊😊

  • @MonaMona-cl8qb
    @MonaMona-cl8qb 2 месяца назад +1

    இயேசப்பா எனது கணவர் சாகித்தியன் France இருக்கின்றார் அவருக்கு இரண்டு வருடங்களாக கால் கை விரைப்பு உள்ளது ஐந்தாம் மாதம் சத்திர சிகிச்சை செய்து கொண்டார் ஆனால் அந்த கை கால் விரைப்பு நீங்க வில்லை கை கால் விரைப்பால் மிகவும் அவதிப்பட்டுக் கொண்டு இருக்கின்றார் அவரை நேயிலிருந்து விடுதலை தாருங்கள் அப்பா 😂😂 என் கணவருக்காக அனைவரும் ஜெபியுங்கள் 😂 amen appa ❤️🙏🙏🙏

  • @sangeetharaj9897
    @sangeetharaj9897 5 месяцев назад

    TQ u so much yesappa 🙏

  • @lakshgeetha7663
    @lakshgeetha7663 2 месяца назад

    easappa ea huspand maruthu eakooda pesanum

  • @barathyvijayanathan9215
    @barathyvijayanathan9215 4 месяца назад

    Dear father I need healing healing healing in my life dearest father 🕊️🕊️🕊️

  • @seethav9524
    @seethav9524 5 месяцев назад

    Kadan illa vazhkai neinga tharuvainga appa visuvasikran

  • @sheebasubashini2430
    @sheebasubashini2430 5 месяцев назад

    Praise the Lord. Thank you Jesus

  • @KalaiOviya-zu2wq
    @KalaiOviya-zu2wq 4 месяца назад

    Praise the lord