Nellai Mayor | 35 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய ஹெர்குலஸ் கைக்கிளில் பயணிக்கும் 'கிட்டு' யார்?

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • சைக்கிள் To இன்னோவா? - 35 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய ஹெர்குலஸ் கைக்கிளில் பயணிக்கும் 'கிட்டு' யார்?
    #nellaimayor #dmk #nellaimayorramakrishnan #News18TamilNadu #TamilNews
    Download our News18 Mobile App - onelink.to/des...
    SUBSCRIBE - bit.ly/News18Ta...
    News18 Tamil Nadu 24/7 LIVE TV • 🔴LIVE:News18 Tamil Nad...
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    Lok Sabha Election 2024 Results : • Election Results 2024 ...
    Lok Sabha Election 2024 : • Lok Sabha Election 202...
    Sollathigaram Debate : • Sollathigaram Clips | ...
    Sollathigaram Debate Cuts : • Sollathigaram Clips | ...
    Vanakkam Tamil Nadu : / playlist
    list=PLZjYaGp8v2I8Jl8PfHo2MQdWKs42-15cX
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Комментарии • 176

  • @rameshthiyagarajan344
    @rameshthiyagarajan344 Месяц назад +134

    திமுகவில் இப்படி ஒருவர் இருப்பது ஆச்சரியம்.. மேயருக்கு வாழ்த்துக்கள்

    • @Renu-vh4hz
      @Renu-vh4hz Месяц назад +3

      Crta sollitinga

    • @narasimhana9507
      @narasimhana9507 28 дней назад

      திமுகவில் என்று சொல்ல வேண்டாம் இதுபோல் அதிமுகவிலும் இருப்பது கஷ்டம் தான்.பழைய கஷ்டங்கள் மறக்காமல் உள்ளார்.நல்லது

  • @sundial_network
    @sundial_network Месяц назад +76

    திமுகவில் இப்படியொருவருக்கு மேயர் பதவி கொடுத்திருப்பது வரவேற்கபடுபவை வாழ்த்துக்கள் கிட்டு அவர்களே 🎉

  • @puthanerichellappaacg6123
    @puthanerichellappaacg6123 Месяц назад +34

    1983முதல் அறிவேன்.பழைய குறவர் தெரு.... இப்போது வேனுவன குமார கோவில் தெருவில் அவரது சகோதரர் நன்கு அறிவேன்.எனது எல் ஐ சி வளர்ச்சி அலுவலர் நாராயணன் அத்தெருவில் இருந்தார்.பலமுறை நான் கவணிக்க வில்லை என்றால் கூட அண்ணே என்று அழைத்து பேசுகின்ற பண்பாளர்.எமக்கு மெத்த மகிழ்ச்சி

  • @govadeva1615
    @govadeva1615 Месяц назад +32

    இப்படிப்பட்ட மனிதர்கள் இருப்பதால் தான் நமக்கு இறைவன் அருள் கிடைக்கிறது.
    *நெல்லுக்கு இரைத்த நீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்கும் ஆங்கே புசியுமாம்* என்கிற வரிகள் உண்மை.

  • @muthurameswarangovindaraja3786
    @muthurameswarangovindaraja3786 Месяц назад +15

    எளிமைக்கு கிடைத்த வெகுமதி இவரை போன்ற மனிதர்கள் மக்களுக்கு சேவை செய்வது இவருக்கு கிடைத்த வரம். வாழ்த்துக்கள்

  • @dropbox152
    @dropbox152 Месяц назад +54

    சா. கணேசன் என்ற ஒருவர் திமுக வில் இருந்தார் அவர் எம்எல்ஏ ஆகவும் இருந்தார் அவர் வாழ்வின் இறுதி வரை செருப்பு கூட அணியாமல் எளிமையாக வாழ்ந்தார் கலைஞருக்கு நெருக்கமானவர்

    • @balaramanr5311
      @balaramanr5311 Месяц назад +9

      அவரை மிசா கணேசன் என்றும் அழைப்பர்

    • @Balakrishnan-di5gc
      @Balakrishnan-di5gc Месяц назад

      pulavar Govindan Same Person because Vagu Elimaiyanavar Evar Seyyar MLA Then Speaker of TN Kalaignar Period Very Simple Person

    • @user-pt2ld3on1p
      @user-pt2ld3on1p 28 дней назад

      ஐயா.சா.கணேசன் (கலைஞருக்கு நெருக்கமான) குடும்பம் இப்ப எப்படி இருக்கு

  • @kannann8882
    @kannann8882 Месяц назад +13

    புதிய மேயருக்கு நல்வாழ்த்துக்கள்
    குடிதண்ணீர் & சாலை வசதிகளை மேம்படுத்துங்கள்

  • @balamuruganbala4400
    @balamuruganbala4400 Месяц назад +9

    நான். எந்த. கட்சியும். இல்லை. உங்கள் புகழ். மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் கலவை. பாலமுருகன்

  • @chidambaramp8859
    @chidambaramp8859 Месяц назад +10

    நல்ல தேர்வு. மாநகர மக்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  • @Kannan-td4eo
    @Kannan-td4eo Месяц назад +9

    அருமை எளிமை வாழ்த்துகள் வணக்கங்கள் ஐயா.🎉🎉

  • @kathiresanappadurai6087
    @kathiresanappadurai6087 Месяц назад +32

    மேயராக ஆன பிறகும் இப்படி எளிமையாக இருக்க வேண்டும் வாழ்த்துக்கள்

  • @user-zb5hr6eu2e
    @user-zb5hr6eu2e Месяц назад +14

    கட்சியிலும் மக்கள் சேவையிலும் தன்னலம் பாராமல் உழைத்ததற்கான பரிசு என்றே சொல்லலாம் இந்த பதவி.

  • @statesman2.0
    @statesman2.0 Месяц назад +8

    Kittu our councilor very good person

  • @user-wt9yx4yw3f
    @user-wt9yx4yw3f Месяц назад +11

    Congratulations such type of people needed more in dmk but not possible

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 Месяц назад +2

    உழைப்பு உயர்வு தரும்... நம் முதல்வரின் எண்ணம் படி நெல்லைக்கு மேயர்.🎉🎉🎉🎉🎉🎉

  • @s.md.azeefmohammed4699
    @s.md.azeefmohammed4699 Месяц назад +1

    .மிகுந்த எளிமையும் நற்பண்பும் உடைய மிக நல்லமனிதர் மாமா கிட்டு அவர்கள் அனைவரும் எளிதில் அணுகக்கூடியவர் அற்புதமான மனிதர் மேயருக்கு தகுதிமிக்கவர் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  • @vijayakumar5812
    @vijayakumar5812 29 дней назад +1

    உங்கள் பணி
    சிறக்க
    நல்வாழ்த்துக்கள்

  • @bharanidharanvasudevan8973
    @bharanidharanvasudevan8973 Месяц назад +5

    அருமையான பதிவு 😊. வாழ்க வளத்துடன் ❤

  • @P.SURIYAARAVIND
    @P.SURIYAARAVIND 26 дней назад +1

    வஉசி ஐயாவின் 🔰 ரத்தம் அப்படிதான் இருக்கும்❤

  • @chandrasekaransfggf1851
    @chandrasekaransfggf1851 Месяц назад +8

    இப்பதான் மேயராக வந்திருக்காரு அப்புறம் பார்ப்போம்

  • @jaisinghsugumaran6390
    @jaisinghsugumaran6390 28 дней назад

    வாழ்க🎉 இப்படியும் ஒரு மனிதராக! கடவுள் அவரை ஆசீர்வதிப்பாராக!

  • @StanleySupreme-kr7xp
    @StanleySupreme-kr7xp Месяц назад +4

    வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @sureshjp4414
    @sureshjp4414 Месяц назад +2

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @krishnamoorthynagarajan5895
    @krishnamoorthynagarajan5895 Месяц назад +4

    வாழும் காமராஜருக்கு வாழ்த்துக்கள்💐🙏

  • @YGViewsTamizh786
    @YGViewsTamizh786 Месяц назад +3

    வாழ்த்துக்கள்

  • @mageshwaran007
    @mageshwaran007 Месяц назад +1

    வாழ்த்துகள் 🎉🎉🎉

  • @lourdumary7522
    @lourdumary7522 Месяц назад +2

    Congratulations ❤️ 🙏 🎊 👏 💐 bro. Conform DMK Mayeir handsup bro ❤️🖤❤️🖤

  • @vinayagamoorthyvinayagamoo2705
    @vinayagamoorthyvinayagamoo2705 Месяц назад +5

    சீக்கிரம் இந்த மாவட்டத்தில் முதல் பணக்காரக வாழ்த்துகள்.

    • @arjunanpillai2940
      @arjunanpillai2940 Месяц назад

      சூத்தமூடிட்டு போ பொச்சு எருஞ்ச பயலே

  • @purushothm9801
    @purushothm9801 Месяц назад +1

    🎉 valthukkal

  • @user-ev5
    @user-ev5 29 дней назад

    வாழ்த்துக்கள் அய்யா

  • @user-qe6fn7lc8t
    @user-qe6fn7lc8t Месяц назад

    🎉

  • @arulmyluvithu
    @arulmyluvithu 28 дней назад

    Sirappu. . . . .

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 Месяц назад +10

    திமுக வில் இப்படி ஒரு மனிதராக.அதுவும் நெல்லையில்.வாழ்த்துக்கள்

  • @balamariappan5793
    @balamariappan5793 29 дней назад

    தொண்டுள்ளமானவர்.... திருநெல்வேலி மக்களாகிய நாங்கள் கொடுத்து வைத்தவர்கள்....என பிற மாநகரத்து மக்கள் போற்றுவர்.... நிச்சயமாக

  • @prakashvprakashv7124
    @prakashvprakashv7124 Месяц назад +3

    அரசியல் வாதி என்றாலே மிகவும் பந்தாவாக இருப்பார்கள் ஆனால் தாங்களோ அமைதியின் சின்னமாக ஏழைகளின் எழிச்சி நாயகனாக விளங்குவது நெகிழ்ச்சியாக உள்ளது உங்களை போன்றோர் பதவி உயர்வு பெறுவது சாமான்ய மக்களே உயர்ந்ததாக அர்த்தம் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @narayananvenkatesh3104
    @narayananvenkatesh3104 Месяц назад +1

    Best wishes sir. Please be pure as you are now..Madila ganam illama irunga kadaisi varaikum..

  • @-namathuneram_official
    @-namathuneram_official Месяц назад

    Heartly congratulations ❤.All people must select this kind of candidates as a mla,mp

  • @anupriya2912
    @anupriya2912 Месяц назад

    🎉❤❤

  • @jayakumaryuthaprakash3235
    @jayakumaryuthaprakash3235 Месяц назад +3

    நேர்மையான உண்மையான எளிமையான கழகத்தொண்டன் கிட்டுவின் அர்ப்பணிப்பு தலைமையின் பார்வையில் பட்டு மாநகராட்சி மேயர் பதவி கிட்டுமென்பதை அறிய மகிழ்ச்சி!

  • @srajasekaran528
    @srajasekaran528 Месяц назад +2

    வேண்டாம் கிட்டு. எளிய தூய மனிதன் நீ.
    நல்லது செய்ய விடமாட்டார்கள்.

  • @mahendranm5837
    @mahendranm5837 Месяц назад

    Valthukkal
    Ungalay. Pattri
    Katkum pothay
    Mikkuntha makilchiyaka
    IrrukkirathuGpd bless you. &
    Your fammilly
    Thank you bro

  • @MuruganMurugan-fj2ft
    @MuruganMurugan-fj2ft Месяц назад

    புதிய மேயராக பொறுப்பேற்க்கும்அண்ணன்கிட்டுஅவர்களுக்குமனமாற்ந்தவாழ்த்துக்கள்

  • @anandbabubabu5203
    @anandbabubabu5203 Месяц назад

    Super great mayor for tirunelveli

  • @user-jx6vs9tk9l
    @user-jx6vs9tk9l Месяц назад

    சூப்பர்

  • @kanakukanaku9762
    @kanakukanaku9762 Месяц назад

    வாழ்க வளமுடன்

  • @babumanickam8411
    @babumanickam8411 Месяц назад

    Congratulations 👏

  • @user-xm9og3ci7z
    @user-xm9og3ci7z Месяц назад +3

    இன்னும் ‌6மாத்தில் இவர் கோடிகளில் புரள்வார்

  • @kamaraj9892
    @kamaraj9892 Месяц назад +1

    சைக்கிள் உழைக்கும் அளவிற்கு கார்உழைப்பதில்லை.

  • @palanisamyvenkatasamy690
    @palanisamyvenkatasamy690 Месяц назад

    Very good

  • @mohamediqbal8250
    @mohamediqbal8250 Месяц назад

    👍💐

  • @myway4144
    @myway4144 Месяц назад +1

    உண்மையான தொண்டர் வாழ்த்துகள் உடன்பிறப்பே

  • @srikrishonlineservice5162
    @srikrishonlineservice5162 Месяц назад +5

    ஒன்னும் செய்ய விடமாட்டானுங்க

  • @sakthivelu9136
    @sakthivelu9136 Месяц назад

    Super sir

  • @plokidasanplokidasan5696
    @plokidasanplokidasan5696 28 дней назад

    இவர் உண்மையானதி.மு.க இல்லை இவர் கம்யூனிட் கட்சிகாரர்

  • @moorthirethinan5788
    @moorthirethinan5788 Месяц назад

    🙏🙏🙏

  • @agasthiyanmark3610
    @agasthiyanmark3610 Месяц назад

    Super

  • @nirmalable1
    @nirmalable1 Месяц назад +1

    Still people like Kamarajar exists😲

  • @ananthakumar9694
    @ananthakumar9694 Месяц назад

    கைக்கிள் இல்லடா சைக்கிள் தலைப்பு மாத்துங்கடா

  • @advocatemadrashighcourt
    @advocatemadrashighcourt Месяц назад +1

    விடுங்க இனி கோடி கோடியா சம்பாதிக்கலாம்

  • @UdayKumar-xz5mh
    @UdayKumar-xz5mh Месяц назад +1

    👍💪💐👃

  • @kumarandishanmugasundarara7830
    @kumarandishanmugasundarara7830 Месяц назад

    புதிய மேயர் ராமகிருஷ்ணன் என்ற கிட்டு அவர்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.😊

  • @sampathkumarn5778
    @sampathkumarn5778 Месяц назад

    மறுமலர்ச்சி திமுக சார்பில் வாழ்த்துக்கள் ஐயா மக்கள் தலைவர் வைகோ துரை வைகோ அவர்களின் ❤ சார்பில் வாழ்த்துக்கள் 🙏❤

  • @saravananraja7179
    @saravananraja7179 Месяц назад +1

    பொறுத்திருந்துதான் பார்ப்போமே

  • @SIva-l4k
    @SIva-l4k Месяц назад +2

    Vanakkam mayyar VALTHKKAL

  • @johnpeter6057
    @johnpeter6057 23 дня назад

    God bless you... Jesus guide me....

  • @user-pr7id1pv4n
    @user-pr7id1pv4n Месяц назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉

  • @oilmill8468
    @oilmill8468 Месяц назад

    One or two persons this life🎉🎉 super,
    Balance all political party luxury car 🚗, luxury home,

  • @arjunanpillai2940
    @arjunanpillai2940 Месяц назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MuruganMurugan-fj2ft
    @MuruganMurugan-fj2ft Месяц назад

    எளிமையின் அடையாளம்அண்ணன்மேயர்கிட்டுஅவர்கள்

  • @YGViewsTamizh786
    @YGViewsTamizh786 Месяц назад

    🎉🎉🎉🎉🎉

  • @ganesan.mm.ganesan3631
    @ganesan.mm.ganesan3631 Месяц назад +4

    After one year, he will invest Dubai & Swiss bank .

  • @elangovanbalusubramanian303
    @elangovanbalusubramanian303 Месяц назад

    வாழ்த்துகள் ஐயா

  • @user-fc8bb4tr7c
    @user-fc8bb4tr7c Месяц назад +1

    Congratulations sir

  • @karthikeyanarukutty6207
    @karthikeyanarukutty6207 Месяц назад

    BAGIYAM DHANAPAL COIMBATORE CORPORATION COUNCILLOR Excellent 👌 field worker

  • @hameedsyed5759
    @hameedsyed5759 19 дней назад

    So many spelling mistake

  • @sankaransubramanian2032
    @sankaransubramanian2032 Месяц назад

    Vazthukal 💐

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 Месяц назад

    நியாமாக முதல்வராகவே இருக்கலாம்

  • @madhavaramanmadhavarao1913
    @madhavaramanmadhavarao1913 Месяц назад

    மதிய வணக்கம்

  • @P.kalimuthuKalimuthu
    @P.kalimuthuKalimuthu 29 дней назад

    இதெல்லாம் நம்புற மாதிரி இல்லை

  • @soosaijohn9999
    @soosaijohn9999 Месяц назад +4

    சைக்கிள் என்று எழுத தெரியாத? 😢

  • @narasimhana9507
    @narasimhana9507 28 дней назад

    எப்போதும் மக்களிடையே அதிகமாக செல்வது திமுக தான்.

  • @vikraman7731
    @vikraman7731 28 дней назад

    கைக்கிலில் இல்ல சைக்கிள் அது 😂

  • @r.sunderrajan9205
    @r.sunderrajan9205 29 дней назад

    திமுக வில் உலக அதிசயங்கள் வாழ்க வளமுடன்

  • @ViJay-bl6dp
    @ViJay-bl6dp 29 дней назад

    திமுக ல இப்படி ஒரு ஆளா..... இந்த மாதிரி ஆளுங்கலாம் திமுக ல பதவி குடுக்க மாட்டங்களே.

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy5896 Месяц назад

    அன்புக்குரியவர்களே 35 ஆண்டு காலமாககழக பொறுப்பில் இருக்கும்மதிப்புக்குரியதிருநெல்வேலிமேயர் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்கமகிழ்ச்சி♥️🖤🙏🙏🎉

  • @loganathankanthan5584
    @loganathankanthan5584 Месяц назад

    Valthukkal

  • @KrishnaKumar-tf3bc
    @KrishnaKumar-tf3bc Месяц назад

    ❤ Super sir

  • @VinothV-p2w
    @VinothV-p2w Месяц назад

    😮😮😮😮😮🤷‍♂️🤷‍♂️🤷‍♂️🤷‍♂️. Wow. D. M. K. Nalla. Manithai. 1.only

  • @sambathkumar1889
    @sambathkumar1889 Месяц назад

    திராவிடத்தில் இப்படி ஒருவர் இருப்பது சாத்தியமில்லை

  • @manoframes
    @manoframes Месяц назад

    இதுவே இப்போ தான் போடுறீங்க.

  • @kavinayakavinaya5320
    @kavinayakavinaya5320 Месяц назад

    Congrats

  • @user-sp7vg2pj1w
    @user-sp7vg2pj1w Месяц назад

    Eana vo Tamila kolriga heat line கைக்கில் லாம்

  • @ManiMani-nd8ti
    @ManiMani-nd8ti Месяц назад

    Ipdi irukka person yan 2022 laye mayor aakala??

  • @vanitham-nd9ks
    @vanitham-nd9ks Месяц назад

    No comment

  • @mathivanang4854
    @mathivanang4854 Месяц назад +1

    சைக்கிள் பிழை கைக்கிள்

  • @srinivasansriraman964
    @srinivasansriraman964 Месяц назад

    நாடக பூ.எல்லாம் தெரியும் டா RSB.

  • @srisakthiagencysekar1785
    @srisakthiagencysekar1785 Месяц назад

    இனிமேல் சைரன் வண்டி நெல்லை மாவட்டம் வலம் வருகிறார்

  • @mohamedsalinaina445
    @mohamedsalinaina445 Месяц назад

    Eppadi ella Arasiyal vathi gal ellam India lla ana India 🇮🇳 kandippa vallarasu agierukkum

  • @VelMurugan-bg6uq
    @VelMurugan-bg6uq Месяц назад +1

    இவர் பணி தொடங்கியது மகிழ்ச்சி நல்லது செய் விடுங்கள் திமுக சார்ந்தவர்கள்

  • @sathishsathish-fd7ni
    @sathishsathish-fd7ni 24 дня назад

    🙏💐👍👌👏👏👏👏👏👏👏👏👏👏