நாட்டு மாட்டு பண்ணை|நாட்டு மாட்டிலும் வருமானம் ஈட்ட முடியும்|மண்ணுக்கேற்ற நாட்டு மாடு|kangeyam

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 22

  • @mommu8
    @mommu8 2 года назад +6

    சகோதரர் விஜய் நடராஜன் அவர்களின் வியாபாரமும், அவருடைய விளக்கமும், நாட்டு மாடுகளை பற்றிய புரிதலும் மிக அருமை... நிறைய விஷயங்கள் இவர் மூலம் தெரிந்து கொண்டேன்.... அருமையான காணொலி....

  • @ioganathanayothiramasamy6353
    @ioganathanayothiramasamy6353 2 года назад +2

    நல்ல விளக்கம் அருமைநண்பா

  • @murugeshkasthuri2467
    @murugeshkasthuri2467 2 года назад +2

    ௮௫மையான பதிவு சகோ

  • @vinothguru8642
    @vinothguru8642 Год назад +1

    👌👌👌👌👌👌

  • @Vinothvinss
    @Vinothvinss 2 года назад +1

    அண்ணா வணக்கம் ஈரோடு சந்தையில் வத்தல் கறவை மாடு கிடைக்குமா. என்ன கிழமையில் கிடைக்கும்
    . எத்தனை மணிக்கு வர வேண்டும்

    • @manikandanm5431
      @manikandanm5431 2 года назад +1

      வணக்கம் என் பெயர் மணிகண்டன் வெள்ளிக்கிழமை ஈரோடு சீனா புரத்தில் கிடைக்கும்

    • @Vinothvinss
      @Vinothvinss 2 года назад

      @@manikandanm5431 வணக்கம் அண்ணா நீங்கள் சீனாபுரம் சந்தைக்கு வருவீர்களா? எத்தனை மணி முதல் எத்தனை மணி வரை சந்தை நடைபெறும்

  • @pandipandi2621
    @pandipandi2621 2 года назад

    சகோ துறிஞ்சல் இன மாடுகளை பற்றி வீடியோ பதிவிடுங்கள்

  • @chengkodan9220
    @chengkodan9220 Год назад

    Namo guru namo namaha🙏

  • @sabarikrish7588
    @sabarikrish7588 2 года назад +1

    Super bro

  • @RSKL17620
    @RSKL17620 Год назад

    Address solunga bro

    • @SELVADHURAIV
      @SELVADHURAIV Месяц назад

      ஈரோடு சிவகிரி கேட்டில் பார்ம் னு you துபே ல டெய்லி மாடு பத்தி போடு றார் பாருங்க அவோரோட லொகேஷன் அது தா

  • @ennampolvaalkai3112
    @ennampolvaalkai3112 2 года назад +1

    பண்ணைல எத்தனை வேலை ஆள் இருக்காங்க

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  2 года назад

      அடுத்த பதிவில் கேட்டு பதிவிடுகிறேன் சகோ 👍😊

    • @sivagiricattlefarm
      @sivagiricattlefarm 2 года назад +2

      3 நபர்கள்

  • @dhineshm4798
    @dhineshm4798 2 года назад

    இந்த காணொளியை பண்ணையில் எப்போது எடுத்தீர்கள்?

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  2 года назад

      15 நாட்களுக்கு மேல் இருக்கலாம் சகோ...😊😊😊