தமிழ் ஆங்கிலம் பேசும் கிறிஸ்தவர்களால் உலகில் பெருமை படுத்தப்பட்டது 🙏 வாழ்க ஆங்கிலேய கிறிஸ்தவர்களின் தன்னிகரற்ற சுயநலமில்லாத போற்றத்தக்க வணக்கத்துக்குரிய தொண்டு
Caldwell was a good shepherd,so He was born at Shepherd Yard in Ayarland and He came to Idaiyan kudi in Tamilnadu,India.He lived a real Christian,and served Tamil people in poverty by the love God,Jesus Christ. . He was a shining star in Thirilnelveli .
சமீபத்தில் இவரை குறித்து புத்தகத்தில் படித்தேன் இந்தியாவிற்கு வந்த பின்பு தமிழ் பணி மதம் சார்ந்த காரியங்கள் மருத்துவம் பொது சேவை செய்து இங்கேயே மறித்துப் போன ஒரு உன்னத மனிதன்
மதம் பரப்பும் தொழில் என்பது தவறு என்று நான் கருதுகிறேன் தொழில் செய்பவர் என்றால் சம்பாதித்துக் கொண்டு போய் இருப்பார் அவர் தமிழுக்கு சேவை செய்தார் சுயநலம் இல்லாத உண்மையான சேவகன் 🙏
அது மட்டும் அல்ல கால்டுவெல் அவர்களின் கல்லறை இடையன்குடியில் அவர் காட்டிய ஆலயத்தில் உள்ளது 3 முறை சிறந்த கிராமம் என்று குடியரசு தலைவரிடம் விருது பென்ற கிராமம் இடையன்குடி
ஐயா கால்டுவெல் ஐயா அவர்கள் மேற்கத்திய வீரராய் இந்திய உணவு முறுக்கு மாத்திரமே தின்று தன் வாழ்நாளில் பெரும்பகுதியை கடத்தினார் என்று ஒரு செய்தி கேள்விப்படுகிறேன் அது உண்மையா
நாளை யாரவது ஆங்கிலேய மொழி ஆராச்சியாளன் இன்றைய டொமில் நாட்டிற்கு வந்தால் இங்கு பேசும் தமிங்கிலீஸ் கண்டு ஆங்கில மொழியில் இருந்து தான் தமிழ் பிறந்தது என்பார். VOTE என்ற சொல்லுக்கு தமிழ் ஓட்டு 😂😂😂😂😂 டோமில் நாட்டு வீதிகளில் தடக்கி விழுந்தாலும் தமிழில் DARKDAR படடம் பெற்றவர் மேல் தான் விழ வேண்டும் கேவலம் சாதாரண ஆங்கில வார்த்தைக்கு தமிழ் தெரியாது.
Tamil literature was grown by Christian missionaries and it became so popular worldwide. Salute to their honest services.
தங்களின் பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது ஐயா... இப்பணியைத் தொடர்ந்து ஆற்றவேண்டும்... நன்றி ! தமிழ் வாழ்க !
நன்றி
கால்டுவெல் பெருமை பற்றி இனி அதிகம் பேசப்படும். நன்றி ஆர் என் ரவி
Exposed the Greatness.
Thanks sir.
தமிழ் ஆங்கிலம் பேசும் கிறிஸ்தவர்களால் உலகில் பெருமை படுத்தப்பட்டது 🙏
வாழ்க ஆங்கிலேய கிறிஸ்தவர்களின் தன்னிகரற்ற சுயநலமில்லாத போற்றத்தக்க வணக்கத்துக்குரிய தொண்டு
Caldwell was a good shepherd,so He was born at Shepherd Yard in Ayarland and He came to Idaiyan kudi in Tamilnadu,India.He lived a real Christian,and served Tamil people in poverty by the love God,Jesus Christ. . He was a shining star in Thirilnelveli .
தமிழ் தமிழர்களால் மட்டுமல்ல வெளிநாடுகளில் உள்ளவர்களாகவும் வளர்க்கப் படுகிறது...
நல்ல தகவல் ஐயா..
நீங்களும் அருமையான தமிழ்ப் பணி செய்கிறீர்கள் ஐயா. வாழ்த்துக்கள் !!!"
சமீபத்தில் இவரை குறித்து புத்தகத்தில் படித்தேன் இந்தியாவிற்கு வந்த பின்பு தமிழ் பணி மதம் சார்ந்த காரியங்கள் மருத்துவம் பொது சேவை செய்து இங்கேயே மறித்துப் போன ஒரு உன்னத மனிதன்
மதம் பரப்பும் தொழில் என்பது தவறு என்று நான் கருதுகிறேன் தொழில் செய்பவர் என்றால் சம்பாதித்துக் கொண்டு போய் இருப்பார் அவர் தமிழுக்கு சேவை செய்தார் சுயநலம் இல்லாத உண்மையான சேவகன் 🙏
Today I learnt unknown facts.Thank you
அது மட்டும் அல்ல கால்டுவெல் அவர்களின் கல்லறை இடையன்குடியில் அவர் காட்டிய ஆலயத்தில் உள்ளது
3 முறை சிறந்த கிராமம் என்று குடியரசு தலைவரிடம் விருது பென்ற கிராமம் இடையன்குடி
நன்றி
மிக மிக அருமை ஐயா. நன்றி 🙏🏻.
First day First show....
நன்றி
பிரான்சிஸ் வைட் எல்லிஸ் துரை பற்றி பேசுங்கள்
ஊரை ஒழுங்குப்படுத்தினார், புதுபித்தார் என்ற வார்த்தை அருமை இதை இப்போதுள்ள அரசியல் வாதிகள் மதவாதிகள் இதை இப்போது யாராவது செய்கிறார்களா ?????
மதம் பரப்ப வரவில்லை, இயேசு கிறிஸ்துவை பற்றி சொல்லவே வந்தார்கள்.
அய்யா அது மதம் இல்லை.
கிருத்தவம் என்பது மார்க்கம் .
மதம் பரப்புவது நோக்கம் இல்லை.
கிறிஸ்துவ மும் தமிழும்
மதம் மாற்றுவது என்று கூறுவது தவறு.அதுவும் அதை தொழில் என்று வேறு கூறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
சிறப்பு சார்.எனக்கு இன்னும் சில கேள்விகள் மற்றும் யோசனைகள் உள்ளது அதை உங்களிடம் கேட்கலாமா? பகிர்ந்து கொள்ளலாமா சார்?
Ayya vanakkam
ஐயா கால்டுவெல் ஐயா அவர்கள் மேற்கத்திய வீரராய் இந்திய உணவு முறுக்கு மாத்திரமே தின்று தன் வாழ்நாளில் பெரும்பகுதியை கடத்தினார் என்று ஒரு செய்தி கேள்விப்படுகிறேன் அது உண்மையா
நாளை யாரவது ஆங்கிலேய மொழி ஆராச்சியாளன்
இன்றைய டொமில்
நாட்டிற்கு வந்தால் இங்கு பேசும் தமிங்கிலீஸ் கண்டு
ஆங்கில மொழியில் இருந்து தான் தமிழ் பிறந்தது என்பார்.
VOTE என்ற சொல்லுக்கு தமிழ்
ஓட்டு
😂😂😂😂😂
டோமில் நாட்டு வீதிகளில் தடக்கி விழுந்தாலும் தமிழில் DARKDAR படடம் பெற்றவர் மேல் தான் விழ வேண்டும் கேவலம் சாதாரண ஆங்கில வார்த்தைக்கு தமிழ் தெரியாது.
உள்ளவர்களாலும்
He was missionary dg who destroyed Hindu culture in Tamil Nadu
We thank him for exposing fake people and culture
பிரிவினையை உருவாக்கிய பெருமை இவரையே சாரும்
அதை அவருக்கு கற்று கொடுத்த அரிய ப்ராமணர்களுக்கே சாரும்