சகோதரர் கிங்காங் அவர்கள் எம் ஜி ஆரைப் பற்றி அனேக விசயங்களை சொன்னது , மிகவும் அருமையாக இருந்தது . உடம்பின் ஆரோக்கியத்தை நன்றாக பாதுகாத்து நல் வாழ்வை வாழுங்கள் , வாழ்த்துக்கள் !
"மாபெரும் சபைகளில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும் !" - பாடலின் வரிகள் போலவே வாழ்விலும் மக்கள் மற்றும் கலைஞர்கள் நடுவே வரைமுறையற்ற வரவேற்பை பெற்றவர் MGR ! நடிகர் கிங்காங் சொல்வது போல் பலருக்கும் பசியாற்றியவர் ! உதவுவதற்கென்றே உலகுக்கு அவதாரம் எடுத்து வந்தவர் ! கலை, அரசியல், பொது வாழ்வு சகலமும் அறிந்த சகல கலா வல்லவர் ! இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற வள்ளல் ! இனி இப்படி ஒருவர் வந்தால் அது மக்கள் திலகத்தின் மறு அவதாரமாகவே இருக்கும் ! அப்படி ஒரு காலம் வர வேண்டும் ! நல்வாய்ப்புக்கு நன்றி. வாழ்க வளமுடன் !😎🎞📽👑🔊🇾🇪🌱👍
புரட்சித்தலைவர்புகழ்வாழ்க பேட்டி எடுப்பவர் பன்னீர்செல்வம் குரல் வளம் சூப்பர்,பிறகு நீங்கள் நன்றாக சாப்பிட்டு நல்ல உடல் நலத்தோடு அதிகமான பேட்டி புரட்சித்தலைவரைப்பற்றி நீங்கள் எடுக்க வேண்டும் அதை நாங்கள் பார்க்க வேண்டும்
Super super MakkalThilagam Dr MGR sir pugal valka valthukkal Nanri
சகோதரர் கிங்காங் அவர்கள் எம் ஜி ஆரைப் பற்றி அனேக விசயங்களை சொன்னது , மிகவும் அருமையாக இருந்தது . உடம்பின் ஆரோக்கியத்தை நன்றாக பாதுகாத்து நல் வாழ்வை வாழுங்கள் , வாழ்த்துக்கள் !
Very good sir thanks super 👌 Netru indru naalai endrum mgr sir
புரட்சி தலைவர் புகழ் ஓங்குக...
புரட்சித் தலைவர் படங்கள் பாடங்கள்.....🙏🙏🙏🙏🙏🙏🙏
MGR..kAVUL 🌾🌾🌾🌾
Super நன்பா.
அருமையா எம்ஜிஆர் பற்றி சொன்னீர்கள் நானும் அவர் ரசிகன்.
தலைவனை புகழ்ந்து பெரிய மனிதரானார். என் அன்பு கிங்காங்.
தலைவர் புகழ் வாழ்க
Netru indru naalai endrum mgr sir🙏🙏🙏
SUPER SUPER EXPRESSION KING KONG BRO.JAI HIND TQ.
Sir very very super information I liked so much about mgr words mgr is legend 🙏🙏🙏
Manitha theivam MGR
"மாபெரும் சபைகளில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும் !" - பாடலின் வரிகள் போலவே வாழ்விலும் மக்கள் மற்றும் கலைஞர்கள் நடுவே வரைமுறையற்ற வரவேற்பை பெற்றவர் MGR ! நடிகர் கிங்காங் சொல்வது போல் பலருக்கும் பசியாற்றியவர் ! உதவுவதற்கென்றே உலகுக்கு அவதாரம் எடுத்து வந்தவர் ! கலை, அரசியல், பொது வாழ்வு சகலமும் அறிந்த சகல கலா வல்லவர் ! இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற வள்ளல் ! இனி இப்படி ஒருவர் வந்தால் அது மக்கள் திலகத்தின் மறு அவதாரமாகவே இருக்கும் ! அப்படி ஒரு காலம் வர வேண்டும் ! நல்வாய்ப்புக்கு நன்றி. வாழ்க வளமுடன் !😎🎞📽👑🔊🇾🇪🌱👍
Pllp
Thalaivar perumaigalai melum melum kettukonde irukka thonrum pala seithikalai engalodu pagirndhu kondamaikku nanri thiru hongkong avargalukku nanri
Very super sir...
கஷ்டப்பட்டவர்கள் மட்டுமே அடுத்தவர்கள் கஷ்டத்தை உணர முடியும் அள்ளிக் கொடுக்கும் வள்ளல் எங்கள் எம் ஜி ஆர் ஆல் மட்டுமே முடியும் 🙏🙏🙏
எவராலும் தொட்டு பார்க்க முடியாத உச்சம்
தோல்வி தொட பயந்த மனித புனிதர்
எமனே அவர் அருகில் வர சற்று பின்வாங்கினான்.
நன்றி வணக்கம்
Pasi pokkiya maa manithar
Vaazhka puratchithalaivar MGR naamam
எம்ஜிஆர் நாமம் வாழ்க வளமுடன்
Great sir
தாயுமானவரின் நாமம் வாழ்க
கிங்காங்அண்ணா வாழ்க.வளமுடன்
🙏Thanks AnnA. Aavala Erudhaen Nantri. Vaazhka 🙏Namadhu Daivam Pukazh💖
Very nice
Well said Kingkong brother, vazhga Puratchi Thalaivar's Pughal 🙏
Eniyum Oru M G R Kaalam varan Makkal kaathu erikunu
தலைவருக்கு நிகர் தலைவரே.
நன்றி வணக்கம்
Supar kinkong
Mgr mygod ❤❤❤❤❤❤
புரட்சித்தலைவர்புகழ்வாழ்க
பேட்டி எடுப்பவர் பன்னீர்செல்வம் குரல் வளம் சூப்பர்,பிறகு நீங்கள் நன்றாக சாப்பிட்டு நல்ல உடல் நலத்தோடு அதிகமான பேட்டி புரட்சித்தலைவரைப்பற்றி
நீங்கள் எடுக்க வேண்டும்
அதை நாங்கள் பார்க்க வேண்டும்
Mgr pugazh velga
Super super 🎉🎉🎉bro
👌👌🙏
சந்திர பாபு அவர்களை சினிமா உலகில் ஒழிதவர் mgr
Wrong information
Thayal
⁰
யாரா இந்த இத்துபோன போன நெரியாளர் ஜாடிக்கு ஏத்த மூடியாக இருக்கான்