மகர ராசிக்கு வஜ்ர யோகத்தால் உண்டாகும் கோடி பலன்கள் / Vajra yogam / Magaram / Zodiac of Capricorn

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 дек 2024

Комментарии • 55

  • @SsivagourouG
    @SsivagourouG 9 часов назад +1

    Super sir.
    Cocanut Rs.40/ 👌👌👌👌👌

  • @shobanamohan3799
    @shobanamohan3799 День назад +3

    மிக்க நன்றி ஐயா🙏🙏🙏
    நீங்கள் கணித்து சொல்வது போல் எனக்கு நன்மையே நடக்கின்றது.. நான் நன்றாக இருக்கினறேன, தங்களின் பதிவுகளுக்கு நன்றி....
    பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடான கோடான கோடி நன்றி🙏💕

    • @bodhijothidam7755
      @bodhijothidam7755  День назад +1

      நல்லதே நடக்கட்டும்.

  • @KootharasanKootharasan
    @KootharasanKootharasan День назад +1

    வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் ஐயா ❤❤❤

  • @MuruganMurugan-w1f
    @MuruganMurugan-w1f День назад +1

    🙏 varummun kaakum guruveh saranam saranam nandri 💚🙏🌹

  • @chitram7976
    @chitram7976 День назад +1

    Correct sir nantri 🎉

  • @DhanalakshmiA-l6j
    @DhanalakshmiA-l6j День назад +2

    Yes uyir mattum meethi matram nadanthal nimmathi tq ayya

  • @ramprasannaramamoorthy4348
    @ramprasannaramamoorthy4348 День назад +1

    ஆமாம் ஐயா மாறுதல் தெரிகிறது 🙏

  • @alagupandi89
    @alagupandi89 8 часов назад +1

    நான் உங்களிடம் ஜாதகம் பார்க்கணும் சார்

  • @kanchanaprakash7723
    @kanchanaprakash7723 День назад +1

    Yes true I am ok thx

  • @ManikkamManikkamr
    @ManikkamManikkamr День назад +1

    Yes I am very good

  • @gunaseelan.m3832
    @gunaseelan.m3832 День назад +2

    சரியே

  • @thilagaranikennedy3682
    @thilagaranikennedy3682 21 час назад +1

    சார் நான் திருவோணம் நட்சத்திரம் மகரம் சிம்ம லக்கினம் நன்றாக இருக்கிறதா நீங்கள் சொல்லுவது போல்தான் நடக்கிறது எல்லாமே நன்றி

  • @sailtailoringinstitute4351
    @sailtailoringinstitute4351 День назад +1

    நான் ஒரு தென்னை விவசாயி. இன்னும் 4 மாதம் இந்த விலை இருக்கும். சித்திரை மாதத்திலிருந்து விலை இறங்கி விடும். இப்போது பண்ணை விலை 20 ரூபாய் மட்டுமே 😢

    • @bodhijothidam7755
      @bodhijothidam7755  День назад +1

      தங்களின் தகவலுக்கு நன்றி!

  • @karnan4483
    @karnan4483 День назад +1

    TRUE (For me...MAGARM THIRUVONAM)

  • @krithikadrop6964
    @krithikadrop6964 6 часов назад

    Enna na yogam jathakathil irundal
    Nallathu? Pls post a video

  • @jaganatnanpalanisamy8102
    @jaganatnanpalanisamy8102 День назад +1

    ஐயா உண்மை

  • @SelvarajAron
    @SelvarajAron День назад +1

    Yes

  • @krithikadrop6964
    @krithikadrop6964 6 часов назад

    Vajra yogam jagakathil ullathil epdi kandu pidipathu
    Athai patri kurugal..
    Sevvai with sukkiran 9 th place ullar?

    • @bodhijothidam7755
      @bodhijothidam7755  6 часов назад

      நிச்சயம் காதல் வசபட்டு இருப்பீர்கள்

    • @krithikadrop6964
      @krithikadrop6964 5 часов назад

      100 percent
      Pls post a video on guru thisai
      With all budhi
      Sani thisai with all budhi which you were telling in all videos but not posted yet

  • @malashankar1934
    @malashankar1934 17 часов назад

    Ayya vazhkaila eppo nimmadhi kidaikum en husband ennai purinjukave mattengrar eppo avar ennai purinjupar . Naan avittam nakshatram mithuna lagnam

    • @bodhijothidam7755
      @bodhijothidam7755  6 часов назад

      9/2025 மேல் நல்ல மாற்றம் உண்டு

  • @vilasinisrecipes3641
    @vilasinisrecipes3641 День назад +1

    வணக்கம் சார்
    நீங்க ரொம்ப ஆத்மார்த்தமாக சொல்லுகிறீர்கள். அதுதான் உண்மை

  • @KGRjayaprakashKGRjayaprakash
    @KGRjayaprakashKGRjayaprakash День назад +4

    ஐயா சொல்வது உண்மை அதே நேரம் நீங்கள் சொன்னது நடக்கலே அதே சமயம் கெட்டது மட்டுமே நடந்து இருக்கு அதை பார்கின்ற போது சோதிடம் உண்மை அனால் எனன்தான் இருந்தாலும் கஷ்டங்கள் வருபோது கடவுள்கிட்ட வேண்டுகிறாம் சரி தற்போது எனக்கு அறுவது எனக்கு சனி திசை எப்படி பாப்பது வாழ்நாள் முழதும் கஷ்டங்களை தவிர ஏரேதுமல்லை உங்களிடம் ஒரே வார்தையில் சொல்லி விடுவீர்கள் கர்மா தீர்க்க வழியுண்டா கோவில் குளம் பரிகாரம் பூசை பிதுர்தோஷம் கழம் கடல் இராமேஸ்வரம் போகத இடம் கைலாசம் அல்லது மரணம் இதை தவிர வேறுயுண்ணடாசொல்லங்க ஐயா நன்றி

    • @bodhijothidam7755
      @bodhijothidam7755  День назад +2

      அய்யா ஜாதக கட்டத்தில் உள்ளதை யாராலும் மாற்ற முடியாது. வழிபாடு & பரிகாரம் எல்லாம் மன சாந்திக்கே! மேலும் இறுதி வரை வாழ நம்பிக்கை கொடுக்கும் ஒரு திசை காட்டி தான் கணிப்புகள்.

  • @selvarajchitra1080
    @selvarajchitra1080 День назад

    My husband dob 20/11/1974 time 11.55 pm magaram tiruvonam 4 patham kadaga lagnam eppadi irukum

  • @anishjobin7490
    @anishjobin7490 День назад +1

    Hi sir big fan of u r voice plz put u r own face video

  • @santhoshp9935
    @santhoshp9935 День назад

    Hi sir
    23.9.1996
    Magara rasi
    Magara laknam
    Thiruvonam 2nd path
    Eppadi irukkum sir

  • @kalpanaAbi-r2o
    @kalpanaAbi-r2o День назад

    Kadan appadiye iruku solution illama poitu iruku sir yarukita poitu ketalum seivinai pathi solranga enna panrathu therila sir

    • @bodhijothidam7755
      @bodhijothidam7755  День назад

      பெளர்ணமி தோறும் காளியம்மனை வணங்குங்கள்.

  • @jaikumara1350
    @jaikumara1350 День назад

    வீடு வாங்க சரியான நேரமா? மகரம் ராசி, ரிஷபம் லக்கினம், உத்திராடம் நக்சத்திரம், குரு திசை, கேது புக்தி,

    • @bodhijothidam7755
      @bodhijothidam7755  День назад

      கேது தனுசு , மீனம் , கடகம் , சிம்மத்தில் இல்லாமல் இருந்தால் வாங்கலாம்.

    • @jaikumara1350
      @jaikumara1350 21 час назад

      கேது, லக்கினத்தில் இருந்து 11 இடத்தில் உள்ளது, நீங்கள் தான் என் சுய ஜாதகத்தை சொன்னிங்க

  • @vijayalakshmiviji8256
    @vijayalakshmiviji8256 День назад

    Ayya yenakku magaram avittam nan padatha kastam illai kadan thollai yeppothu therum my data birth 6/2/1989

    • @bodhijothidam7755
      @bodhijothidam7755  6 часов назад

      9/2025 மேல் நிலை மாறும். ஞாயிறு தோறும் பசு மாட்டிற்கு உணவளிக்கவும்.

  • @SanjthmadthanSanjthmadthan
    @SanjthmadthanSanjthmadthan День назад

    அய்யா 10.06.1986.பிறந்த தேதி மகரம் ராசி நான் படதா கஸ்டம் இல்லை

  • @muthu8915
    @muthu8915 День назад

    I am not good.my work going time middle stopped.so many way Stop work.mind suffer mostly.

  • @SureshKumar-o3o
    @SureshKumar-o3o День назад +1

    Ammanga sir