முதல் நாளே திருமா சம்பவம் | அலறிய மோடி ஆப் ஆன மைக் | Indrakumar Theradi |makizhnan

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • #modi #rahulgandhi #thirumavalavan #vck #bjp #parliament #parliamentelection2024 #dmk #mkstalin #ombirla #akhileshyadav #congress #aransei #IndrakumarTheradi #makizhnan
    தவறாமல் Subscribe செய்யுங்கள்
    உங்கள் உதவியை வழங்க: bit.ly/2LidOHw
    சந்தா செலுத்த: bit.ly/3ixf4nW
    For advertisement: 044 - 43178342 (or) arancommunication@gmail.com
    - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
    Follow our social media accounts for further updates:
    Website: www.aransei.com/
    Facebook: / aransei
    Twitter: / aransei
    Join our Telegram Channel: www.t.me/s/ara...

Комментарии • 48

  • @francisiraj7315
    @francisiraj7315 3 месяца назад +11

    ஆங்கிலேயர்கள் சட்டம் நீதி நிறைந்த நேர்மையானது.அதை மோடியும் அமித்ஷாவும் மாற்றி எழுதினால் மக்களுக்கு எதிரான நீதியற்ற உண்மைக்கு மாறான சட்டமாகத்தான் இருக்கும்.இதை எதிர்கட்சிகள் அனுமதிக்க கூடாது.மீண்டும் விவாதிக்க வேண்டும்.

  • @g.ganesanganesan295
    @g.ganesanganesan295 3 месяца назад +6

    ஓம் பிர்லா கோமயம் குடிப்பவன். அவன் எப்படி நியாயமாக நடந்து கொல்வான். அவன் எமெர்ஜென்சியை பற்றி பேசினானே அப்போது RSS, ஜனசங்கம் என்ன செய்தது என்றும் பேசியிருக்கலாமே.

  • @Balamurugan-go9sn
    @Balamurugan-go9sn 3 месяца назад +12

    Thiruma powerful leader in Tamil Nadu

  • @sriram8044
    @sriram8044 3 месяца назад +5

    மைனாரிட்டி பாசிஸ்டுகள் 1976 ல் எமெர்ஜென்சி எதிர்த்து போராட்டம் 2024 ல் ...

  • @selvakumarr3631
    @selvakumarr3631 3 месяца назад +3

    Nothing is going to happen they are rude arrogant fellows. Only God to save the country and future generations 😢😢😢

  • @Balamurugan-go9sn
    @Balamurugan-go9sn 3 месяца назад +4

    Super

  • @stanlyxavier
    @stanlyxavier 3 месяца назад +5

    Super, அருமை.

  • @Tamilmagan-v8f
    @Tamilmagan-v8f 3 месяца назад +1

    மைனாரிட்டி மோடி அரசுங்குறாங்களே அப்படியா

  • @arjunpc3346
    @arjunpc3346 3 месяца назад +5

    Dr Thirumavalavan Sir 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @madhanagopal9594
    @madhanagopal9594 3 месяца назад +3

    Gandhijiyai சுட்டு கொன்றதற்கு போராடு. ஏன் மூடி கொள்கிறீர்கள். நீ பதவி ஏற்கும் போதே நடுவில் உன் புத்தியை காட்டி அசிங்க படுத்தி கொண்டாய்.
    Misaavai விட உங்கள் ஆட்சியில் தான் மக்கள் மிகவும் கொடுமைகளை அனுபவித்து வருகின்றார்கள். உங்களை போல் thiruttuthanam மோசடிதனம் ஊழல்கள் கார்பொரேட்கலுக்கு தானம், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயம், சிறுபான்மையினரை ஒடுக்குதல்,பாலியல் வன்கொடுமை, கோத்ரா கோரத்தனம், மணிப்பூர் கலவரம், pm கேர் ஃபண்ட் இப்ப டி பட்ட கொடுமைகளை இந்திரா காந்தி மக்களுக்கு யிழைக்கவில்லை. கேடுகெட்ட ஆட்சி. நீங்கள் மிசாவை பற்றி பேச தகுதியில்லை.
    She declared misa. But you?
    இந்திரா காந்தி அவசரநிலை பிரகணபடுதினார். நீங்கள் சர்வாதிகார ஆட்சி நடத்துகிறீர்கள். நீங்கள் மஜோரிடியாக வந்திருந்தால் அரசியல் சாசனம் நிச்சயம் காணாமல் போயிருக்கும்.
    மிசாவிற்கு பிறகு தேர்தல் நேர்மையாக நடந்தது.
    ஆனால் யிப்போ து தேர்தல் ஆணையம், ED, IT யிவைகள் எல்லாம் உங்கள் கட்சி யேஜன்ட் . எனவே ஏய் பீர் லா மிசா பற்றியெல்லாம் பேசாதே. தகுதியோடு பேசு.

  • @kashiramk7046
    @kashiramk7046 3 месяца назад +1

    Arumaiyana conversation between Indrakumar and Magizhnan. Superb. 👌🏻👌🏻👌🏻👏👏👏👍👍👍

  • @RajiS-e3c
    @RajiS-e3c 3 месяца назад +1

    EVM MINORITY வாழராங்கப்பா நேரக்கொடுமை .

  • @vgsmaniann3452
    @vgsmaniann3452 3 месяца назад +1

    தமிழ்நாட்டு விடயங்களை பேசாமல் டெல்லி விடயங்களை பேசுவது ஏன்?

  • @selvakumarr3631
    @selvakumarr3631 3 месяца назад +3

    Sooooper

  • @kaliaperumal3939
    @kaliaperumal3939 3 месяца назад

    நீங்கள் இருவரும்...சிறந்த.. நாகரிகமான... பாராட்டுக்குரிய கருத்துரையாளர்கள்.

  • @bashaadam5914
    @bashaadam5914 3 месяца назад +1

    👌👍♥️💐🎉✅💯

  • @aabbccaa2211
    @aabbccaa2211 3 месяца назад

    ஓகே வணக்கம் தோழர்களே வாழ்த்துக்கள் இருவருக்கும்❤❤❤❤❤❤

  • @aabbccaa2211
    @aabbccaa2211 3 месяца назад

    ஓகே வணக்கம் தோழர்களே வாழ்த்துக்கள் இருவருக்கும்❤❤❤❤❤❤

  • @SroopanNehaemiyal
    @SroopanNehaemiyal 3 месяца назад

    Nadu vilangadhu bro modi irukum varai pesi waste

  • @madhanagopal9594
    @madhanagopal9594 3 месяца назад +1

    Nee arasiyalamaippu sattathaiye azhikka thaane thittam theettinaai. Appuram indira gandhi naasamaaki vittaar yengiraai?

  • @jamilgani647
    @jamilgani647 3 месяца назад

    அருமையான பேட்டி......

  • @RoyNelson-xm6se
    @RoyNelson-xm6se 3 месяца назад

    Good service sir go ahead

  • @janarthanamcs1740
    @janarthanamcs1740 3 месяца назад

    Sooooper

  • @selvarajr6063
    @selvarajr6063 3 месяца назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @SenthilMuthuraj
    @SenthilMuthuraj 3 месяца назад +1

    Muttu muttu

  • @waranbala607
    @waranbala607 3 месяца назад +2

    திருமா அங்கே ஒன்றும் சம்பவம் செய்ய முடியாது 😂😂😂 சும்மா போய் இருந்து நாலு கத்து கத்தி புட்டு வரவேண்டியது தான், இதனால் மக்களுக்கு என்ன பயன்???? பாவம்டா அந்த மனுஷன் பேசும்போது ஒலி வாங்கிய நிறுத்தியும் போட்டாங்க 😢😢 நீங்க உசுப்பேத்தி உசுப்பேத்தி விட்டு எங்க அண்ணாவை நடு தெருவுல நிறுத்த போறீங்க 😢😢

  • @ashokkumaranbarasan5053
    @ashokkumaranbarasan5053 3 месяца назад +1

    Dai podum da ungal poi kadaigal… put some valuable content to watch

    • @jeyakirthick
      @jeyakirthick 3 месяца назад +2

      Then go and watch india today,aajtak, republic,times now like godi media. You will get real news🤣

    • @waranbala607
      @waranbala607 3 месяца назад

      ​@@jeyakirthick No he is asking this channel to put valuable news for our peoples benefits, why he needs to watch other states news.

  • @unixanand3345
    @unixanand3345 3 месяца назад

    Congress should commence anti sangi day on 30th January every year

  • @madhanagopal9594
    @madhanagopal9594 3 месяца назад

    காந்திஜியை சுட்டு கொன்ற தினத்தன்றும் ஓம் பிர்லா பார்லிமென்டில் அஞ்சலி செலுத்த வேண்டும்

  • @unixanand3345
    @unixanand3345 3 месяца назад

    30th January. Black day for India

  • @madhanagopal9594
    @madhanagopal9594 3 месяца назад

    Where is Mr Raja MP