பட்டன் ரோஸ் சாகுபடி || Button rose cultivation in tamil || Rose farming || Village thamizha village

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 янв 2025
  • வணக்கம் விவசாய நண்பர்களே!
    பட்டன் ரோஸ் சாகுபடியில் மாதம் ஒரு லட்சத்திற்கும் அதிகமாக வருமானம் எடுக்கின்றார் இந்த வீடியோவை முழுமையாக பார்த்து பயனடையுங்கள் நன்றி.
    உங்கள் சந்தேகங்களை விவசாயிடமே கேட்டு தெரிந்துக்கொள்ளலாம் போன் நம்பர் கீழே கொடுக்கப்பட்டுள்ளன
    விவசாயி பெயர்: பச்சையப்பன்
    போன் :9655072323
    ‪@Villagethamizhavillage‬
    #buttonrose
    #rose
    #villagethamizhavillage
    Hi friends my youtube channel subscribers pannuga life enjoy pannuga friends thank you friends
    நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
    இந்த சேனல் நிகழ்ச்சிகள் கிராமத்து வாழ்க்கை நடைமுறை இயற்கை வேளாண்மை கிராமத்து விவசாயம் விலங்குகள் பறவைகள் வளர்ப்பு முறை கிராமத்து அதிசயங்கள் கிராமத்து சமையல்
    கிராமத்து மண்வாசனை அப்படியே உணரமுடியும் நண்பர்களே இந்த வீடியோ காட்சிகள் பிடித்திருந்தால் மறக்காமல் என்னுடைய யூடுயூப் சேனல் subscriber 👈பன்னுங்க இந்த youtube channel தொடர்ந்து ஆதரவு தெரிவிக்கின்ற அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் நன்றி நண்பர்களே. 🙏
    விவசாய மக்களே உங்களுடைய விவசாயம் சார்ந்த வீடியோ பதிவிட வேண்டும் என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள போன் நம்பருக்கு அழைக்கலாம்
    👇
    Channel name:village thamizha village
    Camera men: Arul
    Channel MD :Arul. B
    Channel CEO :
    Production : Tamil entertaiment
    Sudiyo name:
    Sponsors and advertisement:9952835052
    Facebook page link
    👇
    / villagethamizhavillage
    #villagethamizhavillage

Комментарии • 25

  • @keshavaktm4434
    @keshavaktm4434 6 месяцев назад +4

    Anna agalakotta Tamil Nadu dhaaaa❤

  • @hinanba1233
    @hinanba1233 2 года назад +1

    Bro mookuthi button rose video podunga

  • @naveeenkumar5394
    @naveeenkumar5394 2 года назад +2

    what variety of rose plant it is ?

  • @venkadesanvenkadesan8371
    @venkadesanvenkadesan8371 2 года назад

    விவசாயம் வாழ்க

  • @manojking59502
    @manojking59502 2 года назад +3

    Botton rose 1 kg how much bro

  • @princymary8713
    @princymary8713 2 года назад

    Ana fertilizer use panuraga

  • @rajaganapathi7341
    @rajaganapathi7341 2 года назад +5

    சொட்டு நீர் பாசனம் போடலாமா...

    • @Villagethamizhavillage
      @Villagethamizhavillage  2 года назад +5

      நண்பரே இந்த கேள்விக்கு பதில் விவசாயிடம் கேட்டேன் அவர் சொன்ன பதில்,
      விவசாயி: 👉 பட்டன் ரோஸ் செடிக்கு சொட்டுநீர் பாசனம் போட்டேன் அதனால் சரியாக இயற்கை உரம் போட முடியவில்லை செடியும் சரியாக வளரவில்லை இதனால் எனக்கு நஷ்டம் இதனால் சொட்டுநீர் பாசனம் ரோஸ் செடிக்கு மட்டும் தவிர்த்துவிட்டேன் அப்படியே செடிக்கு தண்ணீர் பாச்சினால் நன்றாக செடி வளர்ந்து பலன் கொடுக்கின்றாது இதனால் நல்ல லாபம் எனக்கு,என்று விவசாயி கூறினார்.

    • @mr.kiranbaby3993
      @mr.kiranbaby3993 2 года назад +1

      Rain gun with dripirrigation podalam best results

  • @SubramnaianV
    @SubramnaianV 7 месяцев назад

    விவசாயி போன் நம்பர் கிடைத்தால் விபரம் கேட்க ஏதுவாக இருக்கும்

  • @babukarthick7616
    @babukarthick7616 2 года назад +1

    Nursery location venum bro

    • @Villagethamizhavillage
      @Villagethamizhavillage  2 года назад

      விவசாயி போன் நம்பர் Descriptionlla கொடுக்கப்பட்டுள்ளது கேட்டு தெரிந்துக்கொள்ளுங்கள் நண்பரே

    • @babukarthick7616
      @babukarthick7616 2 года назад

      @@Villagethamizhavillage mikka nanri

  • @manikandanV-n2l
    @manikandanV-n2l 10 месяцев назад +1

    பட்டன் ரோஸ் சிரிதாக வருது

    • @a.senthilkumar100
      @a.senthilkumar100 7 месяцев назад

      நுண்ணூட்டச் சத்து சாம்பல் சத்து இது குடுங்க சரியாயிடும்

  • @BOss-mz9vr
    @BOss-mz9vr 2 года назад +1

    👍

  • @srinivasanvasan7523
    @srinivasanvasan7523 2 года назад

    Plants available Bttens

  • @pkvlogs6812
    @pkvlogs6812 2 года назад

    anna ivarudea number kodukkea njan kerala vilea poove business pannittu irukku number kedacha nalla irukkum annai