அருமையான பதிவு.வாசுகிமனோகரன்பேச்சு எப்போதுமே கேட்டுக்கொண்டே இருக்க தூண்டும் பேச்சு.ஆனால்கடைசி 45நிமிடங்கள் ஆடியோ கரகரவென்று இரைச்சல்.வாசுகிமனோகரன் வாழ்க நலவளமுடன்.
நாவினால் உன்னத பொருள் புதைந்து அழகாக தனது குரலால் நர்த்தனம் ஆடும் தெளிவுறுசிந்தை நாவுக்கரசி சகோதரி வாசுகி மனோகரன் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள் ! ..
பட்டிமன்றத்தில் நடுவரே முக்கியமான பங்களிப்பை மிகவும் அருமையா செய்திருக்கிறார். வாழ்த்துக்கள். பாட்டு மன்றத்தில் இடம்பெற்ற கண்ணதாசன் பாடல்கள் அனைத்தும் அருமை.
I Started listening your programme right from my childhood ie. 8years because you spoke many times in my native place ThangammalPuram , a small village near Thoothukudi. Now I am 49. Now no one is there in my village to book Your program. So started listening from you tube. You become thin but your voice become more popular. Really it is a blessing from Kalaiyarasi. l am longing to listen to you in my village dise for my koil kodai. Really my dream become true. I hope.
அருமையான பதிவு.வாசுகிமனோகரன்பேச்சு எப்போதுமே கேட்டுக்கொண்டே இருக்க தூண்டும் பேச்சு.ஆனால்கடைசி 45நிமிடங்கள் ஆடியோ கரகரவென்று இரைச்சல்.வாசுகிமனோகரன் வாழ்க நலவளமுடன்.
ஓம் நமசிவாய அருமை அற்புதம் அம்மா உண்மையை உரக்கச் சொல்லும் உங்கள் வீரம் என்றும் எப்போதும் நிலைத்திருக்க ஈசன் அருள் புரிய வேண்டும் ஓம் நமசிவாய சிவ சிவ
.
மிகவும் அருமை அம்மா வாழ்த்துகள் வாழ்க வளத்துடன் 💐💐💐💐💐💐💐💐 ................
ஆரம்ப பாடலே அற்புதம், உங்கள் தமிழ் வாழ்க! உங்கள் திறமை மிக அருமை. வாழி பல ஆண்டு!
நாவினால் உன்னத பொருள் புதைந்து அழகாக தனது குரலால் நர்த்தனம் ஆடும் தெளிவுறுசிந்தை நாவுக்கரசி
சகோதரி வாசுகி மனோகரன் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள் ! ..
😂
பட்டிமன்றத்தில் நடுவரே முக்கியமான பங்களிப்பை மிகவும் அருமையா செய்திருக்கிறார். வாழ்த்துக்கள். பாட்டு மன்றத்தில் இடம்பெற்ற கண்ணதாசன் பாடல்கள் அனைத்தும் அருமை.
ஆன்மீக சொற்பொழிவுக்கு செய்த அம்மாவுக்கு நன்றி.
திருமதி. வாசுகி மனோகரன் அம்மா அவர்களுக்கு, நாவுக்கரசி, செஞ்சொல்வாணி என்றெல்லாம் தங்களுக்கு புகழ்ந்து சூட்டிய பெயர்களெல்லாம் மிகவும் பொருத்தமானவையே.
I
அம்மா நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும்
பிரேம் கண்ணதாசன்
U
உண்மையில், சத்தியமாக.,
செந்தமிழும், தேன் இசையும் அருமை, அருமை வாசுகி அம்மாவிடமிருந்த தேனும், பாலும் , தெவிட்டாத இன்பமும், வர்ணிக்க வார்த்தையில்லை.,
வாழ்த்த வயதும் இல்லை.,
51
Amazing 👌👍👏👏👏. What a talent. I pray to The Almighty Bless you with good health and long Peaceful life 🙏
வாழ்க வளமுடன் வாசுகி அம்மா
நாவுக்கரசி செஞ்சொல்வாணி வாசுகி மனோகரன் அம்மாவின் பாட்டின் வேகமும், வீச்சும் மிக சிறப்பு.
ஆழ்ந்த உன்னத பேச்சு.
இவரது குரல் எங்கும் ஒலித்தால் தமிழுக்கு நல்லது
வாழ்த்துக்கள் அம்மா..... உங்கள் சொற்பொழிவில் ஆழ்ந்து விட்டேன்
Neengal yengal pokisham Amma ❤❤
அருமையானகுரல்வளம்.அருமையானசொல்வளம்.அருமையானஞாணவளம்அருமைஅருமை
அருமை அக்கா கம்பீர குரல் வளம் உங்களின் தீவிரமான ரசிகன் நான்
Wonderful experience
சிறப்பான சொற்பொழிவு.வாழ்த்துக்கள் அம்மா.......
Her voice and narration bewildered me number of times... Enjoy listening all her speeches
Super
Wonderful. God bless Mrs. Vasuki
அருமையான குரல் வளம் 👏👏🙏🙏👍👍💐💐💖😊
!!&!
Fantastic concert one thank you very much
அருமை.சிறப்பாக உள்ளது...பாராட்டக்கள்.....
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Super 👌
Mam you have good voice too.
Superamms
வாழ்த்துக்கள் வணக்கம் அம்மா
I Started listening your programme right from my childhood ie. 8years because you spoke many times in my native place ThangammalPuram , a small village near Thoothukudi. Now I am 49. Now no one is there in my village to book Your program. So started listening from you tube. You become thin but your voice become more popular. Really it is a blessing from Kalaiyarasi. l am longing to listen to you in my village dise for my koil kodai. Really my dream become true. I hope.
🙏🙏🙏🙏🙏🙏🙏
Speech of sistet vasuki always best.
அருமை, அருமை, அபாரம் வாழ்க வாழ்க
Vanakkam amma
கம்பீரமான குரல் வளம், அம்மாவின் பாட்டின் வேகமும் வீச்சம் மிக சிறப்பு.
Great madam
G00d nice 🌳🌺🌻
🙏🙏
Arumayana voice same sucheela voice
சர்வ கலைகளில் ஞானம் சிறப்பு
அருமை அருமை
Super Thoothukudi vasam.
GOOD.
THANK YOU.
Good. Valgavalamudan.
Marakkamudeyatha padalgal.
😂❤s
ஆன்மீக ஞானிகள் இவர் வடிவில் அருள் புரிந்து வருகின்றனர் தாயே உங்களை தொடர்பு கொள்ள முகவரி மற்றும் அலைபேசி எண் கிடைக்கும்மா
Km
Vasukiamma valtheukiran
Good please see thirukkural and meaning with music by meianbu Pathippahm
latest Mobile Phones are
Mk
We need am as conduct no.
Mullummalarumsongs
Why do we need a religion to live as human or we need a religion to live as inhuman?
. நங் ரண
அடுத்த தமிழிசை சௌந்திரராஜன் ரெடி 😀😀😀